இந்த காணொளிக்காக நான் எவ்வளவு நாள் காத்துக்கொண்டு இருந்தேன் என்று தெரியுமா அண்ணா! என்னுடைய மிகவும் பிடித்தமான ஸ்போர்ட்ஸ் Car லம்போர்கினி... Huracan ஒரு காட்டிற்கு சிங்கம் போன்றது , உங்கள் review அதற்கு ஒரு மணிமகுடம் 👑 Rolls Royce கார் reviewவிற்கு காத்துகொண்டிருக்கிறேன் அண்ணா.. விரைவில் பதிவிடவும் 👌👌👍👍🙏
❌important issue on Maruti service stations...❌🛑 basic services advice need Example Alto 800 Service la car throttle body, oxygen sensor, Airfilter and Sparkplug clean Ethume panama showroom la kuduthutanga so disappointed ah iruku So proper ah General Checkup na ena elam panaum milage tunning pathi proper service stations la Video eduthu podunga
Last year..I went to US...I had experience,, in Lamborghini... because my uncle has....this.. really awesome...speed touched 280 ...when I was in car... super ❤❤
Anna...brezza lxi Urbano edition vs fronx delta plus vs latest punch creative plus vs exter sx?? Ithula yethu bro vaangaalam?? My preferences: 1.rear seat comfort-like headroom, leg room and under thigh support 2.mainly good suspension in rear seat 3.average mileage also ok like highway 16 to 19 & city-10 to12 4.silent cabin-free from tyre noise,wind noise & engine noise inside the cabin Suggest pannuga anna
XUV700 வில் புது வண்டில் இருந்து பழைய வண்டி வரை 15 நிமிடம் வண்டி ஓடி சூடான பிறகு ஆயில் கேஜ் ல் ஆயில் தெரிப்பதும் புகை வருவதும் மகா உள்ளது பிஸ்டன் ரிங்ஸ் பிரச்னை இருந்தால் மட்டுமே இது போன்று வரும் சர்வீஸ் சென்டர் ல் கேட்டால் எல்லா வண்டியிலும் இப்படி தான் வரும் என்று சொல்கிறார்கள் இதை தெளிவு படுத்தி வீடியோ போடவும்
@@AyushAyush-q7o athan solren antha 2 peru pora maari than irukum Enga veetulayum ipdi than solranga crores la car vangu ooraye kuttitu pokanum pola 🤦😂
அண்ணா இந்த காரின் டேஷ்போர்டு பிலாஸ்டிக் இல்லை அனைத்துமே கார்பன் பைபர். அதன் மேல் உள்ள மெட்டீரியல் அல்கன்டாரா. வெல்வெட் மாதிரி இருக்கும் ஆனால் அதன் விலை மிக அதிகம்.
எத்தன கோடி குடுத்து வாங்கினாலும் இந்தக் கார்ல நாலு பேர் தான் உக்கார முடியும். பெட்ரோல் இல்லாம ஓடாது. ஒரு லிட்டருக்கு நாலு கி.மீ. போகுமா.....? தெரியல. இந்தக் கார் ஓட ஒரு நல்ல ரோடு இங்க இருக்குமா....? ஒரு சின்ன சர்வீஸ் பண்ண எந்த ஊர்ல என்ன சார்ஜ் பண்ணுவாங்க.? இன்ஷ்யூரன்ஸ் ஒரு வருஷத்துக்கு எவ்வளவு கட்டணும்.....? இவ்வளவு தெரிஞ்சும் இந்தக் கார் வாங்க அசாத்தியமான ஒரு தில்லு வேணும் மக்கா..... வாழ்த்துக்கள்.....😂😂😂😂
Lamborghini Huracan is a Word and “ஊரூ கண்” is an Emotion 😂
😂😂😂
It is the actual pronunciation fyi
😂😂😂😂😂😂😂
Reaction adipoli.... 00:02
கொங்கு நாட்டின் தங்கம் எங்க அண்ணன்...
கொங்கு நாட்டு போச்சு அருமைங்கோ... அண்ணா ❤❤❤
இந்த காணொளிக்காக நான் எவ்வளவு நாள் காத்துக்கொண்டு இருந்தேன் என்று தெரியுமா அண்ணா! என்னுடைய மிகவும் பிடித்தமான ஸ்போர்ட்ஸ் Car லம்போர்கினி... Huracan ஒரு காட்டிற்கு சிங்கம் போன்றது , உங்கள் review அதற்கு ஒரு மணிமகுடம் 👑 Rolls Royce கார் reviewவிற்கு காத்துகொண்டிருக்கிறேன் அண்ணா.. விரைவில் பதிவிடவும் 👌👌👍👍🙏
❌important issue on Maruti service stations...❌🛑
basic services advice need
Example
Alto 800
Service la car throttle body, oxygen sensor, Airfilter and Sparkplug clean
Ethume panama showroom la kuduthutanga so disappointed ah iruku
So proper ah General Checkup na ena elam panaum milage tunning pathi proper service stations la Video eduthu podunga
Lamborghini car summa tharamma irukku Mhon anne verallove ❤ anne sikiram Rolls-Royce car review pannuga anne
Last year..I went to US...I had experience,, in Lamborghini... because my uncle has....this.. really awesome...speed touched 280 ...when I was in car... super ❤❤
You should been in track Circuit not possible in roads 280
Range Rover Vellar Video Upload pls❤❤
Thalaivaa i❤ all ur videos🎥
All the beat🎉 keep doing🎉🎉🎉🎉🎉
நான் பொள்ளாச்சி அண்ணா உங்க வீடியோ நல்ல பயனுள்ளதாக இருக்கு நல்லது
Enna payan. Lamborghini vaanga poriya😂
Nanum Pollachi tha thambi
Super car Nala pesuringa 🎉❤
Super super 👌👌👌
Finally na ketta vantti review eduthuttu vantinga anna❤
Intha vavndi vangana thanni kudika kudaathatanguthu😂😂😂😂 12:35
Ramraj vetti ad la ithe color car tha varuum black +cyan stripes😂
Anna Tiruppur la Lamborghini urus eruku black colour vgv home la vagi review poduga
Birlas parvai, Moto wagon panna mudiyaadhadhaa maama pannitaaru..
7 gears ஆஹ் . Volvo car milage 6 kmpl தா ஐயா. 😢😢. ஒரு அமைச்சருக்கு acting driver ஆக போறவர் எங்களுக்கும் acting driver 😊😊. அவ்ர் சொன்னார்
I like the way he tells "break pad" ethachudo..
Palani malai padikattu 😃
0:02 divakar vs tirupur Mohan combo nalla irukum...paaka neenga 2 perum same facecut ah theriyuthu😂
😂 adhey dhan nennachan
Super car 🚘 🎉❤😊
Anna...brezza lxi Urbano edition vs fronx delta plus vs latest punch creative plus vs exter sx?? Ithula yethu bro vaangaalam??
My preferences:
1.rear seat comfort-like headroom, leg room and under thigh support
2.mainly good suspension in rear seat
3.average mileage also ok like highway 16 to 19 & city-10 to12
4.silent cabin-free from tyre noise,wind noise & engine noise inside the cabin
Suggest pannuga anna
Fronx
SIR WHEN WILL PURCHASE THE CAR SIR PLEASE COME TO MY TOWN SIR ❤❤❤❤❤❤
Love his language 👌
Anna force Gurkha 5 door review podunga
Good experience sir
நம்மளுக்கு இந்த வண்டி ஆகாதுனா இது வாங்கறுதுக்கு 10 எக்ரா தோட்டம் வாங்கிரலாம்....
உண்மை
samma car lamborghini
Anna theruma kekran ethu Nala ena use Anna var athathu video Pannuga anna
14:40 oru valiya thanni patilu vekkira edamkandu puduchachu 😂
Rock pannunga sir
Super Anna 🎉
Keeru..... 😂😂😂😂 Ellaam enga thalai vithi
DON ENNA PANRINGO 🎉😊
அண்ணா வணக்கம் பழைய 800 எந்த வருடம் வரை வந்தது
Wow very nice Anna .
XUV700 வில் புது வண்டில் இருந்து பழைய வண்டி வரை 15 நிமிடம் வண்டி ஓடி சூடான பிறகு ஆயில் கேஜ் ல் ஆயில் தெரிப்பதும் புகை வருவதும் மகா உள்ளது பிஸ்டன் ரிங்ஸ் பிரச்னை இருந்தால் மட்டுமே இது போன்று வரும் சர்வீஸ் சென்டர் ல் கேட்டால் எல்லா வண்டியிலும் இப்படி தான் வரும் என்று சொல்கிறார்கள் இதை தெளிவு படுத்தி வீடியோ போடவும்
Ippadi oru Lamborghini review na pathathae illa😭😭😭
Xcent car review podunga bro
Intha review Lamborghini ceo patha, company ye close pannitu poiduvan😂😂😂
Anna athu tuni illai.., Alcantara leather...
Anna Aston martin db12 review poga anna pls
Disc pad 1 price 6.7 to 7 laks
Mileage is 11 at max, at top speed >200 around 8 kmpl
Ferrari f90 xx plz ❤
Unga watch model yenna anna ??
No one will dare to think also buying is too far 😂😂😂
G wagon podunga Anna
இப்படி ஒரு review நான் பாத்ததே இல்ல அப்பு 😂😂😂
Anna next Rolls Royce car review potu vidunga na
Tools is a word dools is an emotion
😂😂😂
Anna AUDI Q7 review podunka anna
12:39 oru lorry vanguna oore kutitu polam la ethuku Lamborghini
Race car bro.athu🤣
@@AyushAyush-q7o athan solren antha 2 peru pora maari than irukum
Enga veetulayum ipdi than solranga crores la car vangu ooraye kuttitu pokanum pola 🤦😂
@@magicheetah6239 lorry venam bro oru 2 omni bus buy pannunga
@@magicheetah6239 appo rendu omni bus vangiru bro familya polam🤣
@@AyushAyush-q7o 😅😪
Tirpur car zone pathi unga opinion solunga na by tmf
Bro, open the banet and look at the heart of the vehicle. Engine is backside .. power of speed throttle
✝️🇺🇸
Thalaivare,yaar antha ponnu,noi noi nu
Hurracan, urrrrunu irukkudhu ngg...
Super 👌
hurricane nu nenachen🤣🤣🤣
Village drive panni video podunha anna
ஏன் சார் பயந்து பயந்து பேசுறீங்களா.. இல்ல.. பிரம்மிச்சு போய் பேசுறீங்களா
Engine புறத்தால இருக்கும்மோவ்😊
Left side Hyundai ALCAZAR IS BEST❤️❤️❤️❤️TFM YOUR CHOICE❤😂
அண்ணா இந்த காரின் டேஷ்போர்டு பிலாஸ்டிக் இல்லை அனைத்துமே கார்பன் பைபர். அதன் மேல் உள்ள மெட்டீரியல் அல்கன்டாரா. வெல்வெட் மாதிரி இருக்கும் ஆனால் அதன் விலை மிக அதிகம்.
Just 2.8 cr Tax
மூன்றரை கோடி போட்டு 2 பேரு தான் போக முடியுமாங்கோ..
I feel my second generation Maruti swift car is more comfortable than this.. 😊
Iriukum da iriukum😂 vandhutan
எத்தன கோடி குடுத்து வாங்கினாலும் இந்தக் கார்ல நாலு பேர் தான் உக்கார முடியும். பெட்ரோல் இல்லாம ஓடாது. ஒரு லிட்டருக்கு நாலு கி.மீ. போகுமா.....? தெரியல. இந்தக் கார் ஓட ஒரு நல்ல ரோடு இங்க இருக்குமா....? ஒரு சின்ன சர்வீஸ் பண்ண எந்த ஊர்ல என்ன சார்ஜ் பண்ணுவாங்க.? இன்ஷ்யூரன்ஸ் ஒரு வருஷத்துக்கு எவ்வளவு கட்டணும்.....? இவ்வளவு தெரிஞ்சும் இந்தக் கார் வாங்க அசாத்தியமான ஒரு தில்லு வேணும் மக்கா..... வாழ்த்துக்கள்.....😂😂😂😂
it's a two seater car
Rendu peru than thalaivare
Hi da tampi mohan
ரேஸ் காரா?
Udane ellam iranga mudiyathu ma😂
Next rolls royce
Ehthea soodu vadasattiyatm iruku kannadi vera level nea
👌
ஐயா உங்க பட்ஜெட்டுக்கு தகுந்த வண்டியே போடுறீங்களே நீங்க
super
LEXUS 350LH REVIEW
🙏💐💐💐🤝
❤❤❤❤
Marketting ku kupta… spoil panni vittutaaru… 😂
No technical knowledge, just managing by showing the aesthetics of the vehicle and speaking
ஐயா உண்மையாலுமே எனக்கு டெக்னிக்கல் அறிவு கிடையாது 🙏
Annan lamborgini ye ottittaru
dear bro , pls collect more information about the cars before making videos. you seem to be confusing in between.
Sir Etu dappa car sir
🎉
Your tamil pronounce is different
Kongu Tamil ❤
Rose milk
எனக்கு இந்த கார் பிடிக்காது அதனால் தான் நான் இத வாங்கள🤪
இல்லனா புடுங்கிரிப்பா போடா டேய்
hi
வண்டி நல்லாலங்க ணா 😂
Lic policy sir I
Kodihalil puralum don😂
Pulu kalar desin 😂
😅😅😅😅😅😅
Urakan 😂😂
3.25 கோடி waste
Bro apa onaku athoda
Aruma therla bro
@@sangeethaabiprakashn6969 athai vaiche onnumea panda mudiyaatu,only driving taan panda mudium
யோவ் இது தேவையா
Nattupurathan. Mittai kadaya paathamathire irukku unnakku.
Anna reduce ur weight 😅