Annan bmw ottiyadhu Bmw ku dhan perumai.. m2 (Mohan power 💪) Adadaada ena oru arumayaana vilakkam .. nalla nagaichuvai kalandha oru review .. super anna ❤
Just seeing the gentleman in the video and his happiness of this beautiful car feels so wholesome. More power to you sir, beemer is always the ultimate driving pleasure!
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க.. அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க.. தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. பல மாதங்கள் கழித்து மீண்டும் இணைகிறேன் வீடியோவில்❤🤝 அருமையான வீடியோ வழக்கம்போல சும்மா நெகு நெகு நெகுனு இருக்குதுங்கோ❤❤😊😊 இந்த வீடியோவுல ஒருசிலர் நாங்க நடுத்தர வர்க்கம் இதெல்லாம் எங்களுக்கு வெறும் கனவுதான் நாங்கலாம் வெறும் வீடியோலதான் பார்க்க முடியும் அப்படி இப்படினு நெகட்டிவா கமெண்ட் பன்னிருக்காங்க. எல்லாரும் ஒரு விஷயம் தெளிவா தெரிஞ்சுக்கனும் நாம என்ன நினைக்கிறமோ அதுதான் நம்ம வாழ்க்கை. எதுவுமே முடியாதுனு நினைச்சால் நம்ம பக்கத்தில் வர இருக்கும் வெற்றிகூட நம்மளவிட்டு விலகிப் போயிடும். எதுவும் நம்மால் முடியும்னு நினைச்சால் வெற்றி என்பது விரலுக்கும் நகத்திற்கும் உள்ள இடைவெளிதான் அதை எளிதில் அடையலாம். இதைச் சொல்கிற என்கிட்ட 2012 மாடல் Hero Honda Bike மட்டும்தான் இப்ப வரைக்கும் இருக்கு. நான் சென்னைல இருந்து சிவகங்கைக்கு வந்துட்டேன் வீடும் வாடகை வீடுதான் வருமானமும் நடுத்தர வர்க்க வருமானம்தான். ஆனால் எனக்கு 100% நம்பிக்கை இருக்கு டான் அண்ணா போட்டுருக்க இந்த மாதிரி Bmw Audi Benzனு என்னாலும் வாங்க முடியும். வாடகை வீடு சொந்த வீடாக மாறும். நடுத்தர வர்க்க வருமானம் பல மடங்கு பெறுகும் வருமானமாக ஆகும்ங்ற நம்பிக்கை 100% எனக்கு இருக்கு. அந்த இலக்கை நோக்கித்தான் என் பயணம் இருக்கு. நான் எப்போதும் என்னோட லட்சியத்தை என் மூளைல வைக்க மாட்டேன் என்னோட இதயத் துடிப்புலதான் வைப்பேன். எப்படி வேண்டுமானாலும் மறந்துபோகிற மூளையில் என் லட்சியத்தை வைக்கிறதைவிட அந்த இறைவன் எத்தனை வருஷம் எனக்கு ஆயுளைத் தந்துருக்கானோ அது வரைக்கும் துடிக்கிற என் இதயத் துடிப்புல லட்சியத்தை வச்சுட்டேன். நான் தோற்றே போனாலும் சாகுற வரைக்கும் என் லட்சியத்தை அடைய முயற்சி செஞ்சுட்டு தோற்றுப்போனதாக இருக்கனுமே தவிர எதுவுமே நடக்காது முடியாதுனு மூலையில் முடங்கி உட்கார்ந்து வாழுற வாழ்க்கைய விரும்பவில்லை. நெகட்டிவா கமெண்ட் பன்னின நீங்களும் கண்டிப்பாக நிச்சயம் ஒரு நாள் வாழ்க்கைல வெற்றியடைவீங்க🤝❤ என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏 என்றும் அன்புடன் உங்கள் TMF🙏 ரா.முஹம்மது கபூர் (சிவகங்கையில் இருந்து)
Good evening sir I am sundaram from Bangalore my sister son is having audiR6 only 2 seaters eningine at back coverd by glass 12 vls petrol capacity 70 ltrs maximum speed 350 kms. He is in mysore, and in mysore only 2 people are having, mileage is 4to 5kms. I am having photos don't know how to forward. Thanks a lot.
intha car la ulla poitu varatha paathale, thala suthuthu, ipidi oru car vename venam da saammi.. claustrophobic nu solluvangale... antha ragamaana car pola...
Except cars spec you're just kimmick something useless. And acting like child doesnt match to your video. All these are only for likes to earn. Very well!👍
Unga subscribers ellam middle, lower middle than maximum avangalukaha video podunga brother unga subscribers onnum high class kidaiyaathu 1.25 kodi ku car vangura subscribers unga kitta irukangala unga TMF ellam mostly middle class family avangalukku video podavum ethukku time waste panringa
Middle class laye car enthusiasts avlo per irkanga.. avanga at least idha pathu aachum sandhosa paduvanga. And nerya may be thrnjipanga.. budget cars mature dhan review podanumnu solradhuku ne yaaru.. Ella car um cover panradhula onum thappila.. middle class puranatha paadiye saavuran. Video pakradhuku enada middle class??
Annan bmw ottiyadhu Bmw ku dhan perumai.. m2 (Mohan power 💪) Adadaada ena oru arumayaana vilakkam .. nalla nagaichuvai kalandha oru review .. super anna ❤
Ungga review professionala illanaalum pakka konjam funna iruthuchi 😅 i like it
BMW rear seat la suruku Pai thonga vidura provision erukaa 😅super Mohan sir 👌 BMW va eruntha yenna namma suruku Pai thonga viduvoom 😂
Just seeing the gentleman in the video and his happiness of this beautiful car feels so wholesome. More power to you sir, beemer is always the ultimate driving pleasure!
Anna, indha mari sports car review panuna oruka aachu aluthi kaatunga na sound kekanum aasaya iruku. Ungal tmf. Nandri
நம்ம ஊருக்கு இந்த வண்டி ஆகாதுங்க பெருமைக்கு எருமை மேச்ச கதைதான்
Jealousy speaks😂
M5CS podunga ☠️
Always shoot the exhaust sound. People love to hear the sound when you rev it.
Anna Intha BMW M2 Car Cinimatic la Oru Short Video Mari Podunga Anna Enakka ha
My dream car❤
Very expensive in India compared to UK where it is only 66000£ approximately 68lakhs in Indian rupees.So much duty and taxes might be the reason.
2:11 front left la Michelin Tyre & 4:44 front right la Pirelli Tyre...arumai 🤣😂
Nice observation 😂
Spikker Supper mhon Anne vari nic review lovely BMW car sports this king
Scorpio N Z4 model review poduga Anna
Masanaai maari pogudhu 😂
Anchi ur slang vera lelevle❤❤❤
M4 competition video poodungha 😊
கொங்கு நாட்டுக்கு கிடைத்த தங்கம் நீங்க....
சூப்பர் ரிவ்யூ
இதெல்லாம் எங்களுக்கு (vidio)ல பார்க்க மட்டுமே முடியும்.....
Showroom ponalum pakalam 😂
@@ajithaji1584 ❤️❤️
Anna bmw M5 review poduga
Oru chinna thirutham back la irukathu skid plate illa na athu diffuser. 😊
M2❤
Anna steering wheel la இருக்கும் M1 M2 button வெரும் sound மட்டும் இல்லை. அது mode button. அந்த காரில் M1 sports mode M2 track mode.
வணக்கம் brother Tata curve petrol and sonet gravity model review pls
Left side Michelin tyre , right side Pirelli tyre 🤔🤔 ipdi maati podalama tyres..?
Hi anna good eveing
Latest bmw la manual gear car lam varuma anna??
நமக்கு ஏத்த மாதிரி வண்டி போடுங்க தலீவரெ இதெல்லாம் தொட்டு பார்க்க கூட ஆசை இல்லை
skoda slavia podunga don
🔥🔥🔥
1.25 கோடி வண்டில அண்ணன் உள்ள போக வழி இல்லயே 😂😂
Whether M4 competition with Manuel transmission is available in India?
Masa Nai Super 🐕🦺
அப்புறம் சுருக்கு பை தொங்க உடுறமாதிரி ஒரு எடம் குடுத்துருக்குறாங்க 😂😂😂 திருப்பூர் மோகன் ஐயாவின் வெகுளியான பேச்சுக்கு நான் அடிமை.
❤
This is bmw M2 with pro package.....malaysian price will be 661,200.00
கொஞ்சும்
கொங்குத் தமிழ் பேசும்
கோமகரே...!
திகட்டாத
தித்திக்கும் பேச்சுடைய
திருப்பூர்
திருமகரே...!
லடாக் பயணச் சாதனைச் சகாப்தம் எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க.. அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க.. தம்பி ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
பல மாதங்கள் கழித்து மீண்டும் இணைகிறேன் வீடியோவில்❤🤝
அருமையான வீடியோ வழக்கம்போல சும்மா நெகு நெகு நெகுனு இருக்குதுங்கோ❤❤😊😊
இந்த வீடியோவுல ஒருசிலர் நாங்க நடுத்தர வர்க்கம் இதெல்லாம் எங்களுக்கு வெறும் கனவுதான் நாங்கலாம் வெறும் வீடியோலதான் பார்க்க முடியும் அப்படி இப்படினு நெகட்டிவா கமெண்ட் பன்னிருக்காங்க.
எல்லாரும் ஒரு விஷயம் தெளிவா தெரிஞ்சுக்கனும் நாம என்ன நினைக்கிறமோ அதுதான் நம்ம வாழ்க்கை. எதுவுமே முடியாதுனு நினைச்சால் நம்ம பக்கத்தில் வர இருக்கும் வெற்றிகூட நம்மளவிட்டு விலகிப் போயிடும்.
எதுவும் நம்மால் முடியும்னு நினைச்சால் வெற்றி என்பது விரலுக்கும் நகத்திற்கும் உள்ள இடைவெளிதான் அதை எளிதில் அடையலாம்.
இதைச் சொல்கிற என்கிட்ட 2012 மாடல் Hero Honda Bike மட்டும்தான் இப்ப வரைக்கும் இருக்கு. நான் சென்னைல இருந்து சிவகங்கைக்கு வந்துட்டேன் வீடும் வாடகை வீடுதான் வருமானமும் நடுத்தர வர்க்க வருமானம்தான்.
ஆனால் எனக்கு 100% நம்பிக்கை இருக்கு டான் அண்ணா போட்டுருக்க இந்த மாதிரி Bmw Audi Benzனு என்னாலும் வாங்க முடியும். வாடகை வீடு சொந்த வீடாக மாறும். நடுத்தர வர்க்க வருமானம் பல மடங்கு பெறுகும் வருமானமாக ஆகும்ங்ற நம்பிக்கை 100% எனக்கு இருக்கு. அந்த இலக்கை நோக்கித்தான் என் பயணம் இருக்கு.
நான் எப்போதும் என்னோட லட்சியத்தை என் மூளைல வைக்க மாட்டேன் என்னோட இதயத் துடிப்புலதான் வைப்பேன். எப்படி வேண்டுமானாலும் மறந்துபோகிற மூளையில் என் லட்சியத்தை வைக்கிறதைவிட அந்த இறைவன் எத்தனை வருஷம் எனக்கு ஆயுளைத் தந்துருக்கானோ அது வரைக்கும் துடிக்கிற என் இதயத் துடிப்புல லட்சியத்தை வச்சுட்டேன்.
நான் தோற்றே போனாலும் சாகுற வரைக்கும் என் லட்சியத்தை அடைய முயற்சி செஞ்சுட்டு தோற்றுப்போனதாக இருக்கனுமே தவிர எதுவுமே நடக்காது முடியாதுனு மூலையில் முடங்கி உட்கார்ந்து வாழுற வாழ்க்கைய விரும்பவில்லை.
நெகட்டிவா கமெண்ட் பன்னின நீங்களும் கண்டிப்பாக நிச்சயம் ஒரு நாள் வாழ்க்கைல வெற்றியடைவீங்க🤝❤
என்றும் அன்புடன் உங்கள் தம்பி🙏
என்றும் அன்புடன் உங்கள் TMF🙏
ரா.முஹம்மது கபூர்
(சிவகங்கையில் இருந்து)
Anna yenga omni ku 1yedathula odukam i yedathula dent patti pathu paint adikanum yevalavi selavagum
Yes original M Carbon Roof
Bmw vera lelev blubeery missi words
Anna audi a7 car review pannunga nga anna
Just Rs 35 Lakhs in other countries
Anna front left side la Michelin tyre irruku but right side la Pirelli tyre irruku ? Why different brand tyres ?
Where level Superman
Corolla gen 1 review
8 speed M Steptronic
neenga back seat pogga taniya sapda kudathu, konjo sapdama irkanum sir
Anna துபாய் லா race track லா
தல ஒட்டினா கார் anna
மீர் ந வேல 😂😂😂
Good evening sir
I am sundaram from Bangalore my sister son is having audiR6 only 2 seaters eningine at back coverd by glass 12 vls petrol capacity 70 ltrs maximum speed 350 kms. He is in mysore, and in mysore only 2 people are having, mileage is 4to 5kms. I am having photos don't know how to forward. Thanks a lot.
Mail ID in description or Instagram msg me
Car. Super. Space. குறைவா. இருக்கு
Petrol engine la turbo vaa🤔
boss thats a ventilated disc
Ena design idu 😢 Chinese duplicate BMW pola iruku 🤦♂️ , BMW respect ah poiducha !!
A Budget M4 CSL 😂😂😂
anna nijamave nalla iruka intha car uh ?? 🤣😂
Shop address send pannuga anna innova 2006 restoration pannanum anna
Mail ID in description or Instagram msg me tirupur_mohan
இருக்குறவன் வாழ்வான் இல்லாதவன் valravana வேடிக்கை paapaann 😢
Kavalai vendam.....
Polambite iru.. kadasi varaikum vedika dhan papa nee
@@raghuraman1262 🥲
Anna.. indha car ah parthu nanga yenna pandradhu?
P M W இல்லைன்னா B M W கம்பெனி பேர் கொஞ்சம் கரெக்டா சொல்லுங்க அண்ணா
Weast car
டான் Tata Curvv Review TMF❤
😅😅 அது ஒரு வண்டி அதுக்கு ஒரு வீடியோ வேற டைம் தான் வேஸ்ட்😅😅😅
Lambo is lower than this !!
why you say PMW ?
Because it is pmw
intha car la ulla poitu varatha paathale, thala suthuthu, ipidi oru car vename venam da saammi.. claustrophobic nu solluvangale... antha ragamaana car pola...
Except cars spec you're just kimmick something useless. And acting like child doesnt match to your video. All these are only for likes to earn. Very well!👍
Mohan this vehicle and all is not suitable fr u, vehicles like TATA ace is only suitable fr u.
Avaruku vakku iruku unaku irukaa 😂
Unga subscribers ellam middle, lower middle than maximum avangalukaha video podunga brother unga subscribers onnum high class kidaiyaathu 1.25 kodi ku car vangura subscribers unga kitta irukangala unga TMF ellam mostly middle class family avangalukku video podavum ethukku time waste panringa
Middle class aa eruntha high class aagaruku valiya parunga ,video podathanu cmnt podathinga
We can learn new things from his video.
Apo Indha mari video la Yarunga poduva neenga poduringala
Bro he has uploaded lots of budget cars..
Middle class laye car enthusiasts avlo per irkanga.. avanga at least idha pathu aachum sandhosa paduvanga. And nerya may be thrnjipanga.. budget cars mature dhan review podanumnu solradhuku ne yaaru.. Ella car um cover panradhula onum thappila.. middle class puranatha paadiye saavuran. Video pakradhuku enada middle class??
M3 m5 i8 laa paathan intha aalu vaaya polanthay sethuruvaar pola 🤣🤣
Buy 2 bus start a transport company for this cost😂😂😂😅 not worth buying