மழைக்கு பின்னால் இருக்கும் ரகசியம் /Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 42

  • @haneefachhaneefach6960
    @haneefachhaneefach6960 9 месяцев назад +1

    Good

  • @jais8011
    @jais8011 11 месяцев назад +2

    தென்மாவட்டத்தில் தற்போது யாரும் எதிர்பார்க்காத அளவு பெய்த மிக்கடுமையான மழையை பற்றி கண்டிப்பாக ஒரு காணொளி இடவேண்டும்...தாழ்மையான வேண்டுகோள்🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 11 месяцев назад +6

    Meteorology( or Geology) & ஜோதிடம் பற்றி ஒரு Video போடுங்க ஐயா

  • @kannappanmpk
    @kannappanmpk 11 месяцев назад +1

    hi rgk wellcome de mpk
    super ❤

  • @arumairaj3196
    @arumairaj3196 11 месяцев назад +2

    மிகவும் சிறப்புவாழ்த்துக்கள் ஐயா ❤❤❤

  • @kamalkannan2786
    @kamalkannan2786 11 месяцев назад +2

    சார் கடல் நீரேட்டம் எப்படி உருவாவுதுன்னு முதல்ல கணிங்க அப்புறம் கடல் எப்படி வெப்பம் அடையுன்னு கணிங்க . ரகசியம் என்ன என்றால் கடல் சூரிய ஆற்றலால் வெப்பமடைவது மிக மிக குறைவு. பூமியின் மையத்தில் இருந்து தான் வெப்பம் வருகிறது...

  • @manigandanmani9718
    @manigandanmani9718 11 месяцев назад +1

    சூழலுக்குஏற்றபதிவு நன்றி

  • @rajarajan9782
    @rajarajan9782 11 месяцев назад

    Only Siddhar's can clear your accurate doubts Dr. We are unable to understand it exactly 💯. Welcome sir.

  • @CarolKishen
    @CarolKishen 11 месяцев назад

    Correct topic disscussion on the right time.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 11 месяцев назад

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    நல்ல ஆரோக்கியமான பதிவு

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb 11 месяцев назад

    வணக்கம்
    Dr CKN சார்.

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 11 месяцев назад +1

    Nice information

  • @maheshwarij7200
    @maheshwarij7200 11 месяцев назад

    Arumai pathivu sir❤

  • @PerumPalli
    @PerumPalli 11 месяцев назад +1

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 11 месяцев назад +18

    Ckn சார்.. என்ன சார் நீங்க? நீங்கள் ஒரு கேள்வி கேட்குறீங்க.. அவரும் இது நல்ல கேள்வி என பதில் சொல்லுவதற்குள் நீங்களே அடுத்த கேள்விக்கு போயிடுறீங்க.. அவரை முழுசா பேசவே விடலை.. பாவம் சார் அவர். நீங்கள் பதில் சொல்லவே correct person. கேள்வி கேட்க வேறு நபரை தேர்ந்துடுங்கள் சார்.

    • @S.Gurumanickam
      @S.Gurumanickam 11 месяцев назад +3

      True. He is not a good interviewer. He likes to speak, always.

    • @Murugamuruga-ft8yx
      @Murugamuruga-ft8yx 10 месяцев назад

      எல்லாம் தெரிந்திருப்பினும் இன்னும் அவரை மெருகேற்றி கொள்கிறார். நல்ல வினா விடை நன்றி சார்🙏

  • @gouthamm347
    @gouthamm347 11 месяцев назад

    Vanakam Dr 🙏

  • @kamalmuniyappa4654
    @kamalmuniyappa4654 11 месяцев назад

    Arumai🎉

  • @Nomad97249
    @Nomad97249 11 месяцев назад

    Do we hvae connect between paddy(rice ) growing methodology and water evaporation and rain

  • @maryarasu1395
    @maryarasu1395 2 месяца назад

    Dr please allow Mr Rajesh to explain without interference

  • @gobieditz1297
    @gobieditz1297 11 месяцев назад

    Welcome sir 🙏

  • @mukeshmoorthy2040
    @mukeshmoorthy2040 11 месяцев назад

    Sir avara koncham pesaviduga sir

  • @kohilas9778
    @kohilas9778 11 месяцев назад

    Hurricane-North Atlantic Ocean and North Pacific Ocean
    Typhoon- Northwest Pacific Ocean or near East Asia
    Cyclone-Indian Ocean
    Tornado-Normally in land area only

  • @JeganJagan-sz1kw
    @JeganJagan-sz1kw 11 месяцев назад

    Good evening sir

  • @Mayilsamy-q7w
    @Mayilsamy-q7w 11 месяцев назад

    Welcome sir

  • @shri9933
    @shri9933 11 месяцев назад

    sir wetland patri sollunga, and so many construction company here and they have just fokus on thier win win thirsty, but peoples buy home but normel peoples Do not know about, you can make peoples invest money in this branch, why wetland is important to our nature, but everyone should know about this, I think

  • @SenthilkumarSindaram
    @SenthilkumarSindaram 11 месяцев назад

    Super sir

  • @gangadharr3524
    @gangadharr3524 11 месяцев назад

    Dr CKN, you are interfering a lot when he speaks...video va paarunga, ungalike puriyum

  • @ahlauyusvnaiud3991
    @ahlauyusvnaiud3991 11 месяцев назад +1

    Dear Doctor, please stay with medicine and health related topics which you are the super star. Do not deviate please. You are a Doctor, not a RUclipsr....... for a casual talk.
    Be serious........ cause we follow you for you supreme authority in Medicine especially Tamil Medicine.
    Thank You.

  • @msudhakarpaul
    @msudhakarpaul 11 месяцев назад

    Dear Sir, you are talking only on the natural phenomena but what about unnatural phenomena? What about Haarp machine, right now what’s happening in Tirunelveli is surely Haarp induced rain. Recently what happened in Dubai and Arabian peninsula is the same.

  • @SakthiVel-hr1wk
    @SakthiVel-hr1wk 11 месяцев назад

    ஏரி டேம் வித்யாசம்

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 11 месяцев назад

    Sir.❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍.

  • @renganathank843
    @renganathank843 11 месяцев назад

    ❤🎉

  • @sasiraji4288
    @sasiraji4288 11 месяцев назад

    Ckn sir கெட்ட கொழுப்பு கட்டிகள் நீங்க வழி கூறுகள் sir

  • @jeyapalandavidpandiyaraj5550
    @jeyapalandavidpandiyaraj5550 11 месяцев назад

    தெரிஞ்சதெல்லாம் பேசட்டுமே. நம்மளையும் யோசிக்க வைக்கிறார் இல்லையா?

  • @simsonjayanthi274
    @simsonjayanthi274 11 месяцев назад

    C. K. N. Sir. அவரை பேசவிடுங்கள். கேள்வி. கேக்றீங்க. பதில் முழசா சொல்வதற்க்குள். நீங்கள். குருக்கிடீகீறீர்கள். பிறகு அவர் எப்படி முழூசாய் பேச முடியும்.

  • @zaszas-j5e
    @zaszas-j5e 11 месяцев назад

    Repeatedly,50 paisaku prayojanam illa

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 11 месяцев назад

    👃👃👃👃👃👃👃👃👃

  • @truehuman9449
    @truehuman9449 11 месяцев назад

    CKN you have wasted this video by over interference

  • @vishnuvardhan2962
    @vishnuvardhan2962 11 месяцев назад

    He is not explaining well as compared to Dr.CKN.
    Maybe he is not having much knowledge 😅

    • @ramameiappan7540
      @ramameiappan7540 11 месяцев назад +2

      He is not allowed to talk. Then how can he explain.