'குடித்து விட்டு பப்ளிக்கில் ஆட்டம்' சொத்து இருந்தும் புத்தி இல்லையே ?' ஷாருக்கான் இப்படி பண்ணலாமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #sharukhkhan #jawan #srk
    'குடித்து விட்டு பப்ளிக்கில் ஆட்டம்' சொத்து இருந்தும் புத்தி இல்லையே ?' ஷாருக்கான் இப்படி பண்ணலாமா ?
    #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice #sharukhkhan #sharukhan #jawan #jawantrailer #vijaysethupathi #vjs #jawaan #jawaantrailer #tiger3 #dunki #gaurikhan #aryankhan #suhanakhan #nayanthara #atlee #jawaanijaaneman #yogibabu #sanjaydutt #deepikapadukone
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 277

  • @devaramdevaram5
    @devaramdevaram5 Год назад +9

    நான் தமிழ் சினிமாவில் 11 வருடங்களாக நடித்து இருக்கிறேன் ஆனால் ஜவான் படம் tiffin dinner very very super but evening tiffin wonderful Shahrukh Khan is the best Tamil hottest all artist West

  • @abdulrasith278
    @abdulrasith278 11 месяцев назад +14

    அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் பாராட்டிய ஒரே நடிகர்

  • @dhananjayans5989
    @dhananjayans5989 Год назад +10

    நெறியாளர் கூறுவது நிதர்சனம் எனக்கும் இதே மாதிரியான ஒரு ஆழ்ந்த அனுபவம் இருந்தது இந்த எஸ் ஆர் கே சிறிய வயதில் நான் இருக்கும் பொழுது ராஜு பங்கையா ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக காணும் பொழுது அந்த விநாயகமூர்த்தியின் முன்பு இவர் பேசிய டயலாக் இன்றும் நிழலாடுகிறது அன்று நான் நினைத்தேன் இவர் ஒரு பெரிய ஸ்டார் ஆகி விடுவார் பின் காலத்தில் இந்தியாவுக்கே ஸ்டார் ஆகி விட்டார் இந்தியாவில் பெருமை எஸ் ஆர் கே வின் பெருமை.
    அமீர்கான் அந்த காலகட்டத்தில் வளர்ந்து வரும் நிலையில் (பாப்பா கேத்த என் பாட்டு) இவர் அவரை மிஞ்சி தன் முத்திரையை பதித்தார்.
    எத்தனை எத்தனை வெற்றி படங்கள். தர்,பாசிகர் ,போன்ற பல படங்களில் தோன்றி அனைவரையும் மகிழ்வித்துள்ளார்.

  • @Shameed222
    @Shameed222 Год назад +15

    சாருஹான் ஒரு அருமையான நடிகர் சிறந்த நடிப்பு திறன் உள்ளவர் பல உதவிகள வெளியே தெரியாமல் செய்தவர் பாலிவுட் சினிமாவில் பெரிய அளவில் தலை தூக்குவது மிக பெரிய கடினம் இவரையும் அமிதாப்பையும் சண்டை மூட்ட பாத்தது எல்லாம் உலகம் அறிந்த கதை

  • @manimehalai3193
    @manimehalai3193 Год назад +6

    Very nice man SRK love you so much

  • @raghunandan7037
    @raghunandan7037 Год назад +19

    Interesting கலந்துரையாடல் 👌 Christyயை பார்த்தாலும், நாங்க எல்லோரும் Energeticஆ feel பண்னறோம் 💯👌👏💐

  • @satchin5724
    @satchin5724 Год назад +18

    Very nice person Sharuk Khan . I like his character and acting.

  • @albismifashion7013
    @albismifashion7013 Год назад +4

    என்னுடைய விருப்பமான நடிகர் என் இளமையில் இவரின் படம்தான் பிரணாட்ச்வோட ஜாலியாக பார்த்த படங்கள்

  • @user-cy8sn5ht7r
    @user-cy8sn5ht7r 11 месяцев назад +6

    His father was young freedom fighter mother’s name was Lateef Fatima Khan who was a First Class Magistrate and a social worker.

  • @vidhscookingnmore4341
    @vidhscookingnmore4341 Год назад +4

    Enda help illama bollywood la nadika therinja oru artist...romance king..i ve seen him on stage in zee tv awards...enna stage presence epdi wittya pesarar theriyuma..anga irunda old young ladies ku avlo mariyadaya behave pannar..my forever love srk❤

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s 2 месяца назад +1

    இருவருக்கும் வணக்கம்!
    எந்த உயரத்தை எட்டினாலும் யதார்த்தத்தில் இருப்பவரை எல்லோரையும் சமமாகப்பார்ப்பவரை அனைவரையும் மதிக்கும் குணம் கொண்டவரை உலகம் போற்றத்தயங்காது என்பதற்கு திரு.ஷாருக்கானும் ஒருவர்.என்பதை மறுக்கமுடியாது.வாழ்க தமிழ்!

  • @ytfrancis
    @ytfrancis Год назад +10

    Shahrukkan did not study in a Muslim school but a Christian Missionary school in Delhi.

  • @bunnybear9421
    @bunnybear9421 Год назад +2

    Sharuk khan is best Actor I like it soooooo much👏👏👏👏🥰

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Год назад +11

    He is celebrating Vinayaka.chadhurthi in a grand manner in his house Really great. Arulmozhiasaithambi.

  • @jranjithragav5191
    @jranjithragav5191 Год назад +4

    Really good person ❤❤❤

  • @SriLatha-tg1tc
    @SriLatha-tg1tc Год назад +19

    My favorite sharukh..❤

    • @natarajanm3299
      @natarajanm3299 Год назад

      He is a terror JIHADHIS,pls don't believe him.he is friend. Of DAVUD IBRAHIM

  • @k.s.chandhirasekaran1826
    @k.s.chandhirasekaran1826 Год назад +48

    Srk is very honesty ,good person like mgr . No one should compare rajini with them.rajini is good actor and he earns money for his family.that,s all.

    • @triplersanjay2413
      @triplersanjay2413 Год назад +5

      Excatly, well said

    • @jayakkumarr21
      @jayakkumarr21 Год назад +6

      Everyone earns money for his=her family,including you.. what is wrong in it bro??

    • @monkysonky
      @monkysonky Год назад

      அய்யா ரஜினிக்கு மவுசு அவர் சினிமாவில் பெரிய தில்லாலங்கடி என்பதால் அல்ல அதையும் தாண்டி , நான் மஹான் என்று ஊரை ஏமாற்றாமல் , அடுத்தவனை கெடுக்காமல் , தன்னால் முடிந்த நல்லதை செய்து அவர் தொழிலை நேர்மையுடன் , உண்மையான உழைப்புடனும் இன்றும் செய்துவருவதால் தான்.. உங்களை மாதிரி சில்லறைத்தனமா அவதூறு பரப்புவர்களால் அவர் பெயரையும் புகழையும் ஒன்றும் செய்ய முடியாது .

    • @sivas1732
      @sivas1732 Год назад +1

      @@jayakkumarr21 Real lifeல நடிக்க கூடாதுனு சொல்லுறார்.... eng language சரியாக தெரியாதா ஜெயகுமார்....?😂

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb Год назад +2

      What do you mean!? He is such a rude arrogant human, he can never be compared with Rajini.

  • @balasubramaniyamp8345
    @balasubramaniyamp8345 Год назад +2

    Dil aashana hai movie first booked, Second Film Deewana(Vasantha raagam) but Deewana first released. Darr 9th released film. Deewana, chamatkar, Raju bangaya gentleman,Dil aashana hai,Maya Memsaab, Pehla Nasha, King Uncle, Bazigar, and Darr.

  • @priyadharsinigs
    @priyadharsinigs Год назад +12

    His dad passed away while he was studying, his mom died when he started acting in serials,tis s said by him in an interview, u said mom passed away first.plz check facts before giving interviews

    • @ClubHouseNew
      @ClubHouseNew Год назад +2

      He has Alzheimer. Please don't take him seriously. 😢

    • @rdsrini
      @rdsrini 11 месяцев назад +1

      His father died in 1981 and mother in 1990

  • @mahadevanramesh5567
    @mahadevanramesh5567 Год назад +20

    DARR was not Shah Rukh Khan's 1st Movie. The first movie was Deewana...

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Год назад +1

    Very good talk about srk by sab - hei sab dont compare rajani with srk rajani didnt gave handshake for his fan on stage - rajani and kamal are Misers - srk is great humane person

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 Год назад +65

    தோனி பட hero கொன்றதும் same industry

    • @harishkumarm8050
      @harishkumarm8050 Год назад +2

      Yes correct

    • @kirannaidu0213
      @kirannaidu0213 11 месяцев назад +2

      Kapoor Koothinga dha Avara konadhu

    • @manimuthu1034
      @manimuthu1034 2 месяца назад

      Khan and Kapoor family watch sharuk function award​@@kirannaidu0213

  • @logeshwarans4106
    @logeshwarans4106 Год назад +6

    பாலிவுட் நடிகை திவ்யபாரதி அவர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லவும்

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Год назад +2

    Good interview🎉🎉🎉 about🎉🎉🎉 SRK

  • @velayuthamkanitha9103
    @velayuthamkanitha9103 Год назад +2

    The Great Actor and Artist Thiru.Sharuk khan
    Vaazhg 100 years with his Familly members with happy.

  • @dhireshdass851
    @dhireshdass851 Год назад +9

    I want to correct you the 1st film of SRK was Deewana Not Darr, he rose to fame in Darr

    • @harrisoncadd9704
      @harrisoncadd9704 8 месяцев назад

      I want to correct you also,SRK first movie name Bazigar with Kajol and Shipa Shetty.

  • @vergheesegerard6775
    @vergheesegerard6775 Год назад +3

    Balu doesn't do homework before giving his information, Apart from Tamil film industry he is aware of other languages film industry.

  • @kannanncb2874
    @kannanncb2874 Год назад +6

    பாலிவுட்டில் திருப்பம் ஏற்பட்டது என்பது உண்மை தான் அதற்குப் பின் இருக்கும் சக்தி டி கம்பெனி என்ற உண்மை பலருக்கும் தெரியாத நிலையில் உள்ளது 😢

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu Год назад +3

    SRK ❤❤❤

  • @nandhinisree6329
    @nandhinisree6329 Год назад +5

    I 💖 SRK....nice actor....

  • @anuradhasampath47
    @anuradhasampath47 11 месяцев назад +1

    Deewana was SRK's first movie. SRK is a nice person

  • @yashwantj8572
    @yashwantj8572 Год назад +4

    Satyaraj pathi sollunga sir

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 8 месяцев назад +1

    Sharuk down to earth. Good human being. Only for Sharukh, watched this video.

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 Год назад +3

    I think some thing is missing
    SRK was first Spotted by Hema Maliniji and gave him first opportunity
    Not DARR film as I feel
    Which is not mentioned in this interview as I observed

    • @mirmasarathali4922
      @mirmasarathali4922 Год назад +2

      First movie was DEEWANA which he acted as a Hero and was hit movie, female lead was late Divya bharati.
      Dar was a later movie in which Sunny Doel( Gadar and Gadar 2) hero.

    • @myaccount9245
      @myaccount9245 11 месяцев назад

      @@mirmasarathali4922 y

    • @harrisoncadd9704
      @harrisoncadd9704 8 месяцев назад

      SRK first movie Bazigar

  • @devendranmudaliar2897
    @devendranmudaliar2897 Год назад +7

    Sir SRK first picture DEEVANA not DARR I know his whole story because I m from mumbai

    • @Dogs-v4g
      @Dogs-v4g Год назад

      Sari da... Irunthutu po... Mumbai na foreign ah...

    • @kdtherevaluation
      @kdtherevaluation Год назад

      ​@@Dogs-v4gmutail irudu veliye waada punda paiye le India is very big Tamil lai tavere edavadu onaku teriuma da taiyoli

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 Год назад +2

    🔥🔥🔥🔥💥💥💥SRK is the INDIAN TOM CRUISE 💥💥💥🔥🔥🔥

  • @mubaraks2649
    @mubaraks2649 Год назад +5

    ஷாருக்கான் அவர்களின் முதல் இந்தி திரைப்படம் ஹேமாமாலினி இயக்கத்தில் வெளிவந்த "தில் ஆஷ்னா ஹை", டர் திரைப்படம் இல்லை.

  • @baskarbush1654
    @baskarbush1654 Год назад +6

    முதல்படம் darr இல்லை rishikapoor divyabharathy act பண்ணிய படம் அதில் 2nd hero அறிமுகம் ஆனவர்

  • @meenalc688
    @meenalc688 Год назад +1

    Shrukhan வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @swarnan5026
    @swarnan5026 2 месяца назад

    His serial fauji and circus he acted very well I liked him from1987 thought who is this boy

  • @Shahidhabegam
    @Shahidhabegam Год назад +12

    Sharuk khan பாலிவுட் BAASHA ...😎😎😎

  • @geethar975
    @geethar975 Год назад +8

    First film was 'deewangi' with Divya Bharti. He was second hero, not villain.

  • @aravindk9626
    @aravindk9626 Год назад +1

    Kollywood sharukh khan top star prashanth

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 Год назад +1

    My favorite hero

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Год назад +11

    முதலில் தமிழ் நடிகர் நடிகைகள் அப்புறம் கன்னடம் தெலுங்கு இப்ப ஹிந்தி அப்புறம் ஹாலிவுட் நடிகர் நடிகை பத்தி சொல்ல ஆரம்பிச்சசுடுவார் போல

  • @sd.sivalingam9887
    @sd.sivalingam9887 Год назад +5

    My favorite actor

  • @Ram-jq5zp
    @Ram-jq5zp Год назад +3

    யோவ் பாலு,, தீவானா என்கிற படம்தான் எங்கள் அண்ணன் ஷாருக்கானின் முதல் படம்.. போவியா...

  • @maruthu3718
    @maruthu3718 Год назад +4

    உயிரே மூவி எங்களுக்கு உயிர் மூவி

  • @sathixdevi9340
    @sathixdevi9340 Год назад +9

    அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் well written proverb.

  • @hematarunsiva8361
    @hematarunsiva8361 Год назад +3

    Justice for ssr

  • @jagatheeshwaran2692
    @jagatheeshwaran2692 Год назад +17

    Please.kannada.actor.ravichandran.pathi.pesunga.he.is.tamilan.

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar Год назад +6

    Very good hearted person....Wishing him a successful life as usual...he deserves it..❤❤

  • @baskarbush1654
    @baskarbush1654 Год назад +1

    Yess deevana movie

  • @ramanathanr3339
    @ramanathanr3339 Год назад +2

    Very super video

  • @statusworld6922
    @statusworld6922 Год назад +1

    Thalapathy Vijay🔥🔥 my God 🙏🙏🥰🤩

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 Год назад +3

    In his early days of introduction Rajini Kanth has told that his rolemodel is Actor Ravi Chandran and he followed his stylish act

    • @Joycenter
      @Joycenter Год назад +1

      Who's Ravi chandran?

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Год назад

      Ravichandran is very famous actor in Tamil cienema KATHALIKKa NERAMILLAI, ADHE KANKAL, NAAN >> MOVIES HERO @@Joycenter

    • @Joycenter
      @Joycenter Год назад

      @@user-vm9nk4mp7e ok

  • @jamsheedshariff6454
    @jamsheedshariff6454 2 месяца назад

    Shahrukh khan 1st movie Dil ashna hai, produced Hema Malini, 1st release movie Deewana. Not darr movie

  • @babushettyar8804
    @babushettyar8804 Год назад +1

    Sir first filim Raju bankaya jentilmam

  • @varahiamma5129
    @varahiamma5129 Год назад +1

    Jackiechan is from Hongkonk.. don't spread rumors

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Год назад

    KING KHAN

  • @pushparanim
    @pushparanim 2 месяца назад

    To help poor people
    Tolonglife🎉❤

  • @Jana-le6ih
    @Jana-le6ih Год назад +8

    Sharuk basha salary = 500c per movie
    Cheyyar Balu salary = 1000c per month
    26 hrs interview/day😂

    • @Dogs-v4g
      @Dogs-v4g Год назад

      Deii paithyakara.....l Oose

  • @a.kjaved1354
    @a.kjaved1354 Месяц назад

    SRK first movie was not Darr. His first big hit was Bazigar

  • @syedkhan9550
    @syedkhan9550 Год назад +1

    SRK Best

  • @MM-dh3wr
    @MM-dh3wr Год назад

    Is there any exception among actors

  • @senthilalagan8719
    @senthilalagan8719 Год назад +1

    இதில் இருந்து என்ன தெரிகிறது புத்தி இருப்பவர்கள் இடம் சொத்து இருப்பது இல்லை

  • @kisneswarykrishnapillai8796
    @kisneswarykrishnapillai8796 Год назад +13

    சாருகானை புகழும் நீங்க
    ஏன்
    சூர்யாவா நீங்க இழிவாக கதைக்குறீங்க
    உண்மையாக இருங்க உங்க வயதிக்கு😢

    • @Kangakavery
      @Kangakavery Год назад +3

      சாருப்கான் அரசியல் கலப்பு இல்லாத உதவும் உள்ளவர் ஆனால் சூரியா ஜோதிகா ஓர் அரசியல் கட்சி க்கு ஆதரவாக செயல்படுகிறார்

    • @kisneswarykrishnapillai8796
      @kisneswarykrishnapillai8796 Год назад

      எப்பேதும் தூரத்தில் உருக்கும் நிலா அழகு ,
      ஆனால் நம் அருகில் உருந்து எத்தனை மாணவர்களுக்கு கல்வி தருபிறார்
      அது யாருக்கும்
      புரிவதில்லை
      நாம் நமவருக்கு உண்மையாய் வாழுவேம் .
      இலங்கை ஏன் இப்படி ஆனது ??!!!

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Год назад +1

      Sharukh khan. entha Arasiyal Saarpum illaamal Paarthu kollkiraar. Aanal Surya Jothika. Kuripita Arasiyal Siththaantha thirku. Aathara Vaaga Seiyal Padukiraar.

  • @gobisubburajm7954
    @gobisubburajm7954 Год назад +5

    லியோ🔥🔥 அந்தோணி தாஸ் 🔥🔥🔥🔥 அரோல் தாஸ் 🔥🔥🔥🔥🔥🔥 சீயான் விக்ரம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 திரை தீப்பிடிக்க 🔥🔥🔥🔥🔥

  • @chandrankr679
    @chandrankr679 Год назад +5

    Mudal padam Darr alla sir Deewana......Rishi&sharukh2nd film.bazigaar 3rd Darr

  • @roshanjahan136
    @roshanjahan136 9 месяцев назад

    Semmaya soneenga sir Darr ellarayum daar daar la aakiduchu😂

  • @lsowmya2974
    @lsowmya2974 11 месяцев назад +1

    SRK first movie is Deewana not Darr sir

  • @appublackknight4453
    @appublackknight4453 Год назад +4

    Circus, fauji serials, apram dilwale movie, later baazigar apram darr....enna cheyyaru balu??? Facts check panni uruttungal.
    All the best.

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 Год назад +3

    Hrithik Roshan biography poduga

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra3947 Год назад +3

    Rajini ori pichaikkaaran srk great man Indian power full srk

  • @ramanvarshini956
    @ramanvarshini956 Год назад

    It was through hemamalini he got into movies. You did not say it

  • @malsafiroz2555
    @malsafiroz2555 Год назад +4

    எலலாம் தெரிந்த மாதிரி பேசுகிறார் விபரம் தெரிநது கொண்டு பேசினால் நன்றாக இருக்கும்.

  • @satyas6933
    @satyas6933 7 месяцев назад

    Sorry Darr is not Srk's first movie. Deewana was my before it.

  • @triplersanjay2413
    @triplersanjay2413 Год назад +1

    அண்ணா டர் முதல் படம் இல்லை,1)தீவான 2)பாஜிகர்
    3 வது தான் டார்ர்ரர்ர்ரர்

  • @vengatesanm4892
    @vengatesanm4892 Год назад

    Hindi indishtrya alum khan paththi video podunga iya

  • @fletcherfletcher5436
    @fletcherfletcher5436 Год назад

    Sorry sir first movie of srk is Raju ban gaya gentlemen as a hero with divya bhaarati as heroine

  • @mohammedkasim5185
    @mohammedkasim5185 Год назад

    Srk. First movie chamatkar but dewana movie release first

  • @user-zo9sf5pb6j
    @user-zo9sf5pb6j Год назад +2

    நடிகர் சாருக்கான் திரைத்துறையில் உள்ள செற்ப நல்லவர்களில் ஒருவர் 1998 ஆம் ஆண்டு நானும் என் நண்பர்கள் இருவரும் பெங்களூர் பழைய விமான நிலையத்தில் பார்த்தோம் அப்போது சாருக்கான் அவர்களிடம் ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறோம் என்ற போது எங்கள் தோள்கள் மீது கை போட்டபடி போட்டோ எடுக்க வைத்தார்.

    • @malaramesh8766
      @malaramesh8766 Год назад

      It's also fake advertisement. Don of that area.

  • @hariharanb07
    @hariharanb07 Год назад

    They forgot to mention his hairstyle in uyire.

  • @user-cy8sn5ht7r
    @user-cy8sn5ht7r 11 месяцев назад

    He is 4th richest actor in the world ‘ he got fans base though out the global

  • @mrAkmum
    @mrAkmum Год назад +1

    deewana was his first film not darr

  • @kalpanaprabakar7963
    @kalpanaprabakar7963 Год назад

    Circus serial is best sharukkan

  • @w.a.c.lcraft3620
    @w.a.c.lcraft3620 Год назад

    Do it like this episode to jr.NTR PLZ❤

  • @indokraft
    @indokraft Год назад +2

    Balu you absolutely wrong SRK Father died first in 1981 and then mother died in 1990, and also Deewana is his first movie not Darr, Agayam please do not air wrong information and mislead people, you both have to apologise for that wrong news.

  • @user-cy8sn5ht7r
    @user-cy8sn5ht7r 11 месяцев назад

    His first appearance in public is series call Fauji ‘

  • @mkmade2729
    @mkmade2729 Год назад +1

    Salman khan pathi sollunga

  • @thusharprabhakar1171
    @thusharprabhakar1171 Год назад +1

    Salman khan story

  • @maniprabuchandrasekar1537
    @maniprabuchandrasekar1537 Год назад +1

    Sorry frnd yanaku srk romba pudikum adhey madhiri rajinium pudikum aana yara pathium tappa peysaneyndam pudichadhuna peyrumaya sollunga but yaraium krai solladhingaa

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 Год назад

    After Dil Se, Sharukh khan movies are all masala movies

    • @karthikrahman
      @karthikrahman Год назад

      No he did chak de india..swades..my name is khan..fan..

  • @rajkumark2998
    @rajkumark2998 Год назад

    Sar sharuk ghan first movi deewana

  • @gokuliyengar7080
    @gokuliyengar7080 Год назад

    wrong info, his 1st film was Deewana, not Darr!!!!

  • @Maanfrank
    @Maanfrank Год назад

    First movie was Deewana not Daar ..later Bazigar than Daar

  • @banumathi692
    @banumathi692 11 месяцев назад

    Shah Rukh Khan first movie was Deewana

  • @amalayusuff8394
    @amalayusuff8394 3 месяца назад

    Sorry, plz check your facts
    Body building and six packs was introduced by Salman before Sharukh..

  • @kumarselvam6937
    @kumarselvam6937 Год назад

    தம்பி பாலு நீங்கள் சொன்ன இரண்டாவது ரகம் யாரைய்யா.?

  • @NepaliKing-sv4ei
    @NepaliKing-sv4ei Год назад

    🎉😢😢