5 நிமிடத்தில் உடனடி இட்லி சாம்பார் | Idly sambar receipe |Hotel sambar |Kalyana veetuinstant sambar

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2023
  • Idly sambar receipe | Hotel sambar | Kalyana veetu sambar | Instant sambar receipe | Katharikai sambar
    Sambar is a lentil-based vegetable stew, cooked with pigeon pea and tamarind broth. It is popular in South Indian, Sri Lankan and Maldivian cuisines. The stew has been adapted into Burmese cuisine as a popular accompaniment to Burmese curries.today we prepare idly sambar receipe. See full video and do at home and enjoy this receipe.
    சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும். இது காய்கறிகள், பருப்புடன் கொத்தமல்லி தூள், மிளகாய்ப் பொடி போன்றவற்றால் செய்யப்பட்ட ஒரு குழம்பு வகை துணை உணவுப் பொருள். தென்னிந்தியாவில் சமைக்கப்படும் சாம்பாரின் ருசி தனி தான். வீடியோவை முழுமையாக பார்த்து விட்டு நீங்களும் இதே போன்று செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
    #tiffinrecipe #tiffinsambar #breakfastrecipe #breakfast #todaytrending
    #sambar #sambarrecipe #idlysambar #hotelsambarrecipe #hotelsambar #cookingvideo #tamilcooking #instantsambar #quicksambarrecipe #quickrecipe #instantrecipe #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬
    Glad To Say: We Are Inspired From Village cooking Channel, The traditional life, Madras samayal, Chef Dheena's Kitchen, Indian receipe tamil.
  • ХоббиХобби

Комментарии • 232

  • @user-xt2cc7ok4j
    @user-xt2cc7ok4j 5 месяцев назад +3

    நீங்க சொல்வது 100க்கு 100 உண்மை. இந்த சாம்பார் செய்முறையில் முக்கிய 2 விஷயங்கள் உள்ளன. மக்களுக்கும் தெரிய வேண்டிய விஷயம். நீங்கள் போட்ட காய்கறிகளை தேடிப்பிடித்து இதற்காக வாங்க வேண்டியதில்லை. அன்றாடம் வாங்கும் காய்களில் ஒன்றிரண்டு எடுத்து வைத்தாலே தேவையான காய்கள் கிடைத்துவிடும். அடுத்த விஷயம் எண்ணெய் அதிகம் இல்லாத சாம்பார். இப்படி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் வரவே வராது. மீதி இருந்தால் சூப்பாகவும் குடிக்கலாம்.
    👌❤️

  • @manimegalailogu8516
    @manimegalailogu8516 6 месяцев назад +7

    சாம்பாரே ஐந்து நிமிடத்தில் வைக்கிர நீங்க அந்த சாம்பாரோட வீடியோ மட்டும் எட்டு நிமிடம் போட்டு இருக்கீங்க சூப்பர்

  • @shanmuganithinithi3354
    @shanmuganithinithi3354 23 дня назад +1

    வணக்கம் தமிழ் உறவுகளே நீங்கள் பதிவேற்றம் செய்யும் காணொளிகள் அனைத்தும் அருமை நீங்கள் சமைக்கும் உணவுகளை பசியோடு இருப்பவர்களுக்கு கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி உங்கள் குடும்பத்திற்கு

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  23 дня назад

      நன்றிகள் சார். சிறிய அளவில் தயார் செய்கிறோம். அதிகமாக தயார் செய்யும் போது எளியவர்களுக்கு அளிக்கிறோம்

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 9 месяцев назад +18

    நன்றி பல 🙏.. ரொம்ப எளிமையான முறையில்.. எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் மாஸ்டர் சொல்லித்தருவதுதான் மாஸ்டர் பீஸ் ❤🎉.. வாழ்க வளமுடன்

  • @vennilavel
    @vennilavel 9 месяцев назад +12

    நன்றி. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரெஸிபியும் நன்றாகவும் மிக எளிமையாகவும் உள்ளது. மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @nagarasan
    @nagarasan 9 месяцев назад +9

    உங்கள் சமயல் குறிப்புகள் எளிய முறையில் மற்ற கேட்டரிங் முறை படித்த சமையல் இணைய தளம் போல இல்லாமல் தயாரிப்பது தான் ஒரு சிறப்பு நன்றி

  • @SivaSiva-yi3wf
    @SivaSiva-yi3wf 7 месяцев назад +1

    சாம்பார் சூப்பர்

  • @krishnaveni2542
    @krishnaveni2542 9 месяцев назад +5

    சூப்பர் சூப்பர் சகோதரரே இன்று இரவு டிபனுக்கு இந்த சாம்பார் தான்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      சூப்பர். செஞ்சி பாத்துட்டு எப்படி இருக்கு னு சொல்லுங்கள்.

  • @Bharathi444
    @Bharathi444 6 месяцев назад +1

    Arumai

  • @thaenatha
    @thaenatha 6 месяцев назад +1

    சூப்பர் சூப்பர்

  • @mangalaeshwarit6759
    @mangalaeshwarit6759 9 месяцев назад +3

    அருமை உங்கள் தமிழ் பேசுவது மிகவும் நன்றாக இருக்கிறது சாம்பார் நன்றாக இருக்கிறது

  • @Pacco3002
    @Pacco3002 5 месяцев назад +1

    அநுபவம் தான் முக்கியம். அதை மக்களுடன் பகிர்தல் சிறப்பாக இருக்கிறது. மொறு மொறு பாசிப்பயறு அல்லது கடலைமாவு கலந்த மசால் தோசையை எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.தமிழர்களின் காய்கறி உணவு சுவையானது. விலங் கினங் களை கொன்று உண்ண விரும்பாத மக்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். எளிமையான உணவு முறை .

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      விரைவில் மசால் தோசை பதிவிடுகிறோம்

  • @user-nc8ue3tc5k
    @user-nc8ue3tc5k 9 месяцев назад +1

    அருமை யான சாம்பார்

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 9 месяцев назад +1

    Very useful information thank you very much sir

  • @jayaletchimiteriasamy8290
    @jayaletchimiteriasamy8290 9 месяцев назад +5

    நீங்கள் சமைக்கும் அனைத்து மிக 👌 . Tq, From Malaysia 🇲🇾.

  • @sainabakabeer7721
    @sainabakabeer7721 8 месяцев назад +1

    அதிரடி அருமை

  • @user-ql9kf2ix3s
    @user-ql9kf2ix3s 9 месяцев назад +2

    Unga punsiripum solra vithamum arumai

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 6 месяцев назад +1

    Arumaiyaana pathivu nanneri vazhga valamudan

  • @khathijanasser3651
    @khathijanasser3651 9 месяцев назад +3

    Master ithey polathan sambar seiven ena pasipparuppuku pathila thuvaram paruppula seiven sattunnu oru rusiyana sambar sema testa irukkum 👌👌👌👌👌👌 super master thanks 🙏

  • @Senthil_Kumar0
    @Senthil_Kumar0 9 месяцев назад +3

    Simply awesome

  • @antonymaryfelixat1775
    @antonymaryfelixat1775 9 месяцев назад +2

    Very easy sambar

  • @DineshKumar-xj8zy
    @DineshKumar-xj8zy 9 месяцев назад +1

    Supper master thankyou

  • @NalluRAA
    @NalluRAA 9 месяцев назад +2

    வணக்கம் 🙏
    உங்கள் கனிவான பேச்சும், உடன் சாம்பாரும் அருமை.

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 9 месяцев назад +1

    உங்கள் வீடியோ பார்த்து அப்பம் செய்தேன்.அருமையாக இருந்தது... நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      சிறப்பு. நன்றிகள்🙏

  • @noblenagarajan9817
    @noblenagarajan9817 8 месяцев назад +1

    Annaa I love yOu ,, Your Explaination In pure Simple Tamil is Amazing kEEP ON gOING FOR HIGHT

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 9 месяцев назад +3

    Very quick sambar 💕

  • @sharmilabhalakrishnan3848
    @sharmilabhalakrishnan3848 9 месяцев назад +1

    👍

  • @hemasri2110
    @hemasri2110 9 месяцев назад +1

    Very nice and easy bro
    Thank you .

  • @entertraintwithakilah9765
    @entertraintwithakilah9765 9 месяцев назад +1

    Simple. But. Tasty

  • @krisha2467
    @krisha2467 9 месяцев назад +2

    I made this
    Really Sooper taste

  • @kavitharamesh2504
    @kavitharamesh2504 9 месяцев назад +5

    Very easy to cook.
    Thank you so much for sharing 👌👏👏👏

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 9 месяцев назад +3

    Hi ji yesterday I tried this sambar came out very well and my hearty thanks❤

  • @jovialboy2020
    @jovialboy2020 4 месяца назад +1

    உங்கள் பேச்சு மிக எளிமையாக அருமையாக உள்ளது அய்யா

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 8 месяцев назад +1

    Super thank you

  • @palaniramanvazhgavalamudap4517
    @palaniramanvazhgavalamudap4517 7 месяцев назад +1

    அருமை🎉

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 9 месяцев назад +1

    நன்றி 🙏

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 7 месяцев назад +1

    Thank you anna

  • @umamaha158
    @umamaha158 9 месяцев назад +1

    Super 👌🏻 bro sappitu sollukirom nandri

  • @gayatriv4590
    @gayatriv4590 8 месяцев назад +2

    V easy to make... tanq v much 🎉🎉

  • @s.dhamodharansuperdhamodha5809
    @s.dhamodharansuperdhamodha5809 9 месяцев назад +1

    Super anna

  • @nithyat4504
    @nithyat4504 9 месяцев назад +4

    அருமை தம்பிகள் 😊

  • @nmahesh8797
    @nmahesh8797 9 месяцев назад +1

    Anna simply super 😊

  • @renukakumar6418
    @renukakumar6418 9 месяцев назад +1

    Very easy and tasty sambar

  • @packiyalakshmimanivannan3514
    @packiyalakshmimanivannan3514 9 месяцев назад +1

    Vazhga valamudan

  • @jenithakrishnan1926
    @jenithakrishnan1926 9 месяцев назад +1

    Unga vedio super and genuine

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 месяцев назад +1

    Neenga Sapdrathu Super...

  • @vinayagarok3299
    @vinayagarok3299 9 месяцев назад +1

    Sema easy sooooooooooper

  • @ramkumarrajasekaran1014
    @ramkumarrajasekaran1014 9 месяцев назад +6

    Shallots....i.e...small onions are nuttious and medicinal values....the flavour is unique

  • @loganathan2750
    @loganathan2750 9 месяцев назад +1

    Super அண்ணா

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 9 месяцев назад +1

    👌

  • @geethas2003
    @geethas2003 8 месяцев назад +1

    😊❤

  • @suganyam8559
    @suganyam8559 9 месяцев назад +1

    Very easy samber nice taste tq
    Idli maavu Araipatharku measurement sollunga Anna

  • @umadevisethurasan8822
    @umadevisethurasan8822 5 месяцев назад +1

    Easy sambar super 👌

  • @amudhakannan4705
    @amudhakannan4705 8 месяцев назад +2

    ரொம்ப வருஷமா எங்கள் வீட்டில் சாம்பார் இப்படி தான் செய்வது வழக்கம்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 7 месяцев назад +1

    Wow

  • @HEMALATHA-dc6wd
    @HEMALATHA-dc6wd 6 месяцев назад +1

    🎉🎉🎉 super ayya

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 5 месяцев назад +1

    It's very good to use green gram dhal than Toor Dhal. You could have used two garlic pods because of the potato added. Still simple and nice. Keep it up!

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 9 месяцев назад +1

    Spr perumal brother. Arumai arunai arumai. Kalimuthu brother tks. Vy tks for sambar. Salna vachen sor spra vandhuchu tks menmelum valarha

  • @murugann3546
    @murugann3546 9 месяцев назад +5

    Quick aa seiyalam pola intha sambar hotel style paruppu rasam video podunga master iam waiting

  • @SBENVijayalakshmiS
    @SBENVijayalakshmiS 9 месяцев назад +1

    Super👏👏👏

  • @brindha9517
    @brindha9517 9 месяцев назад +1

    சூப்பர் அண்ணா ஈசி மெத்தட்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      நன்றிகள் சகோ. வீட்ல செஞ்சி பாருங்க எப்படி வந்தது னு சொல்லுங்க.

    • @brindha9517
      @brindha9517 9 месяцев назад

      @@TeaKadaiKitchen007 ok anna sure

  • @kalaichelvinatarajan537
    @kalaichelvinatarajan537 3 месяца назад +1

    Swiggy la order podara somberi ku enna solla ?

  • @selvidhanasekar2655
    @selvidhanasekar2655 8 месяцев назад +2

    Super

  • @sanjaygamingtime4224
    @sanjaygamingtime4224 9 месяцев назад +1

    Arumaiyaana sambar nalaiki seyyanum

  • @harinisri6116
    @harinisri6116 9 месяцев назад +2

    Super bro

  • @geetha2093
    @geetha2093 7 месяцев назад +1

    Super 👍

  • @geetharani9955
    @geetharani9955 9 месяцев назад +2

    அருமை தம்பி.வாழ்க வளர்க. 😂😂😂

  • @gokulanuja6984
    @gokulanuja6984 8 месяцев назад +1

    பேச்சிலர்களுக்கு நல்ல உபயோகம்

  • @Saranamayyappa947
    @Saranamayyappa947 9 месяцев назад +1

    Good

  • @rajainspecter2506
    @rajainspecter2506 6 месяцев назад +1

    Nice brother

  • @balasaraswathyparamasivam7236
    @balasaraswathyparamasivam7236 9 месяцев назад +1

    Super sir. Kindly post empty veg salna

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 9 месяцев назад +1

    Nan ithe mayhiri seyven aana masoor parippu pottu sryven super aa irukum...
    .puli ootha matte

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 6 месяцев назад +1

    Rice sambar,karakulambu receipe podunga

  • @ushav8420
    @ushav8420 9 месяцев назад +1

    Super daily explain different type of sambar, karakuzambu please

  • @SrisamiSrisami-dg8jv
    @SrisamiSrisami-dg8jv 2 месяца назад +1

    மனிதனுக்குசிரசேபிரதானம்அதர்க்குஉணவேபிரதானம்வாய்க்குருசிஉடள்ஆரோக்கியம்

  • @banu4368
    @banu4368 9 месяцев назад +1

    ஹோட்டல் ஸ்டைல் வெஸ் கர்மா வீடியோ போடுங்க

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 8 месяцев назад +1

    Vegetables a nalla oil vittu fry panni potta vaasanaya nalla irukkum

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t 9 месяцев назад +1

    நல்லது அண்ணா. முட்டைகோஸ் என்கிற இனிப்பு போண்டா செய்து காட்டுங்கண்ணா

  • @MetroMadras
    @MetroMadras 9 месяцев назад +2

    முருங்கை காய் தோல் உடன் கடைந்தால் நல்லா இருக்கு மா

  • @jayasri8146
    @jayasri8146 9 месяцев назад +1

    கத்தரிக்காய் கொத்சு, வீடியோ போடுங்கள்

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 8 месяцев назад +1

    Easy, fast recipe....

  • @A.B.C.58
    @A.B.C.58 7 месяцев назад +1

    🥰💯👌👍🤲🤝🙏🏻. bro cooker left handle immediateaa fix pannunga.

  • @jayaraman9901
    @jayaraman9901 6 месяцев назад +1

    Vatha kulumbu powder reciepe and sambar powder

  • @velkumar3099
    @velkumar3099 9 месяцев назад +3

    இவ்வளவு காய்கறிகளை ரெடி பண்ணவே அரைமணி நேரம் ஆகிவிடுமே! புளி கரைத்து சேர்ப்பது சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்கவும் தான். ஒரே நேரத்தில் காலியாவது என்றால் வேண்டாம்.

  • @spmuruganmurugan9896
    @spmuruganmurugan9896 9 месяцев назад +5

    உங்களுக்கு ஒரு பெயர் வைத்திருக்கேன் மாஸ்டர் 👌சமையல் தளபதி 👍

  • @l.manjulal.manjula9701
    @l.manjulal.manjula9701 6 месяцев назад +1

    Perunkayam serka vendama

  • @jayasri8146
    @jayasri8146 9 месяцев назад +1

    சைவ உணவுகளை தனி யாக சேனல் போட முடியுமா

  • @rathnavathys6562
    @rathnavathys6562 9 месяцев назад +1

    முருங்கை காய் மசித்தால் ஈர்க்கு தொண்டையில் சிக்குமே?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      முருங்கைக்காயை தனியா எடுத்துட்டு மசிச்சி விடுங்க

  • @krishnapremaprabhakaran3903
    @krishnapremaprabhakaran3903 9 месяцев назад +1

    Vadacurry receipe

  • @RumaishaKareem
    @RumaishaKareem 7 месяцев назад +1

    சாம்பாரில் போட்ட முருங்கைக்காய் சக்கை என்ன ஆனது..?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад +1

      அதுல தான் இருக்கும்

  • @Maya38980
    @Maya38980 6 месяцев назад +1

    Murungaikai potu kadanjomna kutchi kutchiya varatha kadaiurappo

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      murungaikaya thaniya eduthu vachitu kadayanum

    • @Maya38980
      @Maya38980 6 месяцев назад

      @@TeaKadaiKitchen007 videola theyliva sollirukalamnga.samaikka theriyathavangana appadiye kadanjoduvanga.athoda murungaikaaiya cookerla poda koodathu

  • @velanvelan900
    @velanvelan900 9 месяцев назад +1

    வெரைட்டி சாதம் குழம்பு வைத்து காட்டுங்கள் அண்ணா..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      ok sure

    • @velanvelan900
      @velanvelan900 9 месяцев назад

      எங்க கடைல சமைத்து எல்லேரு க்கு கொடுப்போம்....

  • @balakrishnan5089
    @balakrishnan5089 9 месяцев назад +1

    Supar sir

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 8 месяцев назад +1

    அண்ணாச்சி புளி இன் அளவு சொல்லுங்க ப்ளீஸ்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад

      பெரிய நெல்லிக்காய் அளவு போதும் சார்

    • @venkidupathyk8997
      @venkidupathyk8997 8 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007
      Thank you

  • @ratnaiyahramakrishnan1503
    @ratnaiyahramakrishnan1503 9 месяцев назад +1

    முருங்கைக்காய் தும்பாக வராதா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      முருங்கைக்காயை தனியா எடுத்து வைச்சிட்டு கூட கடைஞ்சு விடுங்க.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 9 месяцев назад +2

    பெருங்காயப்பொடி தேவையில்லையா தம்பி?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      போடவில்லை சகோதரி. சேர்த்தாலும் தவறில்லை.

  • @padma7424
    @padma7424 9 месяцев назад +1

    Vada curry receip

  • @kasthuripradha9340
    @kasthuripradha9340 6 месяцев назад +1

    Ingredients in description please

  • @gomathy6823
    @gomathy6823 7 месяцев назад +1

    கடையும் போது முருங்கைக்காய் குச்சி குச்சி யாக வராதா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      முருங்கைக்காய் தனியா எடுத்து வைச்சிட்டு கடையணும் மேடம். வீடியோல சொல்ல மறந்து விட்டோம்

    • @gomathy6823
      @gomathy6823 7 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 நன்றி

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 7 месяцев назад +1

    Ippa pota podi than sambar podinu peket panni vikkiranga