மண்டபத்தில் செய்யும் டிபன் சாம்பார் இட்லி தோசை ஊத்தாப்பம் பொங்கல் எல்லாத்துக்கும் ரொம்ப 👌 இருக்கும்
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- உங்களுக்கு எல்லா அளவும் டிஸ்ப்ளேல கொடுத்திருக்கோம் நாங்க சொல்ற அளவும் செய்முறையும் ஒரு முறை நீங்க செய்து பார்த்தால் ரொம்ப சூப்பரா இருக்கும் இதே மெத்தட்ல நீங்களும் செய்வீங்க எங்க வீடியோ தொடர்ந்து பாருங்க நீங்க ஒரு பெரிய மாஸ்டரா வருவீங்க வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்கு 🤝🤝👍🙏# குட்டிபிரியாணிஸ்டார் #kuttybiryanistore #idly sambar #அளவோட சாம்பார்
சூப்பர் சூப்பர்
நன்றி 🤝👍
super sir
Nan valarnthu varum master rompa super
Excellent 🎉🎉🎉
நன்றி 👍🤝எங்க சேனல் எல்லாம் வீடியோ பாருங்க நல்லாருக்கும் 🙏
Thanjavur type tiffin sambar is best cooking method
Tl
அருமை
🤝👍நன்றி
Super
ரொம்ப நன்றி 🤝👍🙏
Sir pls tell the measurment in the descriptions box pls in small quantity pls sir wating pls rtply sir
Ok👍🤝
எத்தனை நபர் சாப்பிடணும்
Super master
Super thank you 🙏
👍🤝நன்றி
ரொம்ப நன்றி சார் நான் இப்பதான் ஆர்டர் எடுத்து சமைச்சு தரேன் ஆனா எனக்கு 50 பேருக்கு 100 பேருக்கு சமைக்க அளவு தெரியாது இந்த வீடியோ எனக்கு ரொம்ப உதவியா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி இதேபோல் வத்தக்குழம்பு ரசம் அளவு சொன்னா உதவியாய் இருக்கும்
🤝👍நன்றி நீங்கள் கேட்கும் அனைத்தும் எங்க சேனல் வீடியோ இருக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்க வளர்க வாழ்க 🙏
Ó⁰⁹
Kadasiyaa yevlo alavu podi podanum master
😅@@kuttybiryanistore1990
Super ma 💐💐👍
🤝👍நன்றி
சூப்பர் மாஸ்டர் எனக்கு காரைக்கும்பு சொல்லுக மாஸ்டர்
எங்க சேனல் ல வீடியோ போட்டுருக்க போய் பாருங்க ரொம்ப ஈஸியா சூப்பரா இருக்கும் 🤝👍நன்றி
உங்கள் நல்ல மனசுக்கு நன்றி அய்யா.
ரொம்ப நன்றி 🙏
❤❤❤
🫱🏽🫲🏻👍
Super thambi
உங்க ஆதரவுக்கு நன்றி நாங்க வீடியோ வுக்காக ரெடி பண்ணி சொல்லல செய்யர்த்த சொல்றோம் சில தவறுகள் இருக்குலாம் 🤝👍🙏
பெருங்காயத்தூள் சாம்பாருக்கு சேர்க்கவே😮
Peacock super
🤝👍நன்றி
Paruppum, malliyum onna potu varutha correcta varukka mudiuma
நெய் ஊற்றி வறுத்து பாருங்க சூப்பர் ரா இருக்கும் 🤝👍நன்றி
super ❤
🤝👍நன்றி
Super Anna 🎉🎉🎉
🤝👍நன்றி
Sambar podi video podunga
என்ன தான் இந்த வீடியோ தெளிவா போட்டுருக்க பாருங்க 🙏🤝👍
Excellent master.thank you.
🤝👍நன்றி
@@kuttybiryanistore1990very,useful thank,q😅by
Vitla masala arachi vachi use pannigale eathana nal use paniga
சக்தி சாம்பார் பொடி அரைத்த சாம்பார் ஸபொடி எவ்வளவு சேர்க்கவும் அண்ணா 2கிலோ துவரம் பருப்பு க்கு
50 கிராம் sakthi பொடி 200 கிராம் வரைக்கும் அரைத்து தூள் சேர்க்கலாம் கொஞ்சமா சேர்த்து காரம் பார்த்து சேர்த்து கொள்ளவும்.
நானும் சக்தி மசாலா தான் வாங்குவேன் நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் இட்லி அரிசி உளுந்து அளவு சொல்லுங்க
50 to 70 நபற்கு 4 கிலோ அரிசி 1 கிலோ உளுந்து வெந்தியம் 30 கிராம். முக்கியம் அரிசி அரைக்கும் போது நொய் விட்டு அரைக்கணும். அதைவிட முக்கியம் நீங்க இட்லி ஊத்துற துணி நல்லா இருக்கணும். நாங்க மீனாட்சி காடா துணி தான் வாங்கி இட்லி வேக வைப்போம்.
O@@kuttybiryanistore1990
Karuvepilai kothamali la podamtingala sir
கடைசில சொல்லிருப்ப நண்பா போடணும் னு வீடியோ சொல்லிருப்பேன் 🤝👍நன்றி
Nan pune tamilan unga vedio super ❤
🤝👍நன்றி
Thank you so much Anna
🤝👍நன்றி. எங்க சேனல் எல்லா வீடியோ பாருங்க 👌
பெருங்காயத்தூள் மாசலாதூள் சேர்த்து அரைத்து வைக்க வேண்டுமா மற்றும் கொதி வந்தவுடன் எப்பொழுது பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும் சொல்லுங்கள் அண்ணா நான் ஒரு bachlor உங்கள் விடியோவை பார்த்தான் சமைக்கிறேன் அண்ணா நன்றி
பெருங்காயத்தூள் கடைசியாக சாம்பார் கொதித்து இருக்கும்போது போட்டு இறக்கவும். இல்லையென்றால் இறக்கி வைத்து பிறகு கூட சேர்த்திருக்கலாம். ஆனால் பெருங்காயத்தூள் சேர்த்து அதிகமாக கொதிக்கக் கூடாது.
பெருங்காயத் தூளும் மசாலாத்தூளும் ஒன்னா சேர்க்கக்கூடாது 🤝👍நன்றி
நன்றி
🙏🫱🏽🫲🏻👍
Xsammbaar suuuuuper sir .
🤝👍நன்றி
Thanks bro
🤝👍நன்றி
Tiffin sambar podi எத்தனை நிமிடங்கள் gas simல் வைத்து வறுக்க வேண்டும்
நிமிடங்கள் தேவையில்லை. குறைந்த அனல் பதத்தில் நல்லா பொன்னிறமா வர வரைக்கும் நீங்கள் வறுக்க வேண்டும். தீச்சல் விற்ற கூடாது 👍🤝நன்றி
@@kuttybiryanistore1990 நன்றி
15:29 15:29 15:29
🙏
Roasted sambar powder evvalavu add pannanum.
இந்த வீடியோ வுல ஒரு அளவு சொல்லிருப்ப அந்த அளவுல 3/4 பாகம் சேர்த்து சுவை பார்த்துவிட்டு தேவை என்றால் மீதி சேர்த்து கொள்ளவும் 🤝🤝🙏
தாளிப்புல சீரகம் போட தேவை இல்லை யா அண்ணா
போடக்கூடாது. சாம்பார் பொடி அரைக்கும் அதில் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.🙏🫱🏽🫲🏻👍
Neeka soiluvathu aillam okay nailla eruku eruthalum konjam ethu atha paru sapedalam andru soinna konjam innum nailla erukum. Small function seiya use full la erukum
1 கிலோ துவரம் பருப்பு 40 to 50 நபர் சாப்பிடலாம். நீங்க வீட்ல செய்யும் போது. நபர் செய்யறீங்கன்னா.
துவரம் பருப்பு 1/4 kg
பரங்கிக்காய் 50 கிராம்
சின்ன வெங்காயம் 50 g
முருங்கைக்காய் 50 g
வெங்காயம் 1/4 kg
தக்காளி 150 g
புளி 50 g
குழம்பு மிளகாய் தூள் 75 g
சக்தி சாம்பார் பொடி 25 கிராம்
அரச்ச சாம்பார் பொடி 50 கிராம்
எண்ணெய் 1/4 லிட்டர்
பூண்டு சாந்து 100 கிராம்
குண்டு மிளகாய் 15 g
கடுகு 1 டீஸ்பூன்
பச்சமிளகாய் 50 g
நெய் 25 g
மல்லி 1/2 கைப்பிடி
அரைக்க சாம்பார் பொடி அளவு
1. மல்லி 50 g
2. மிளகு 10 g
3. சீரகம் 7 g
4. வெந்தியம் 4 கிராம்
5. குண்டு உளுந்து 40 g
6. கள்ள பருப்பு 30 g
7. குண்டு மிளகாய் 10 g
8. கருவேப்பிலை 1/4 கை
9. நெய் 50 ml
10.மஞ்சத்தூள் 5 g
#இவை அனைத்தும் நம் வீடியோவில் காண்பிக்கின்ற மாதிரி நீங்க வறுத்து நன்கு ஆற வைத்து அரைத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள்.
#5 நபர்களுக்கு 2 டீஸ்பூன் சேர்த்துக்கலாம் உங்களுக்கு மசாலா அதிகமா வேணும்னாலும் 3 டீஸ்பூன் சேர்த்துக்கலாம்
🤝👍போதுமா நன்றி 🙏
10 நபர் சாப்பிடலாம். பச்சைப் பருப்பு சேர்க்க வேண்டாம் அதிக கொழகொழப்பு கொடுக்கும்.
Tq Anna
Ethu Anaku romba useful la erukum nanum carterin seiya romba pidikum seithal Anaku use full la erukum veg and nonveg ku use full la erukum appidi soinna aruthorum kum useful la erukum again tq
வெல்லம் எப்ப சேர்க்கணும் எவ்வளவு வெல்லம் போடனும் 2 கிலோ பருப்பு க்கு டிபன் சாம்பார் ல
50 g வெல்லம் போடணும் புளி தண்ணில சேர்க்கணும். புளிப்பு ரொம்ப கம்மியா இருந்தா 30 g வெல்லம் தான் சேர்க்கணும்
Saambarla ethukku poondu?
உடம்புக்கு ரொம்ப நல்லது அண்ணா சேர்த்து சாப்பிட்டு பாருங்க நல்லா இருக்கும் .நன்றி
Super bro na unga new subscribe 😊
🤝👍நன்றி
YELLAMEY SARITHAN 😮
KADALAI PARUPPU K KU
KALLA PARUPPU N TU SOLREEYE
THAMPI😮😮😮😮
மாற்றி கொள்கிறேன் 🤝👍🙏நன்றி என் சேனல் எல்லாம் வீடியோ பாருங்க 👌
Sakthi masala vilaparam ma
சக்தி மசாலா நம்மள திரும்பி கூட பார்க்கமாட்டாங்க அவங்கள நான் என் விளம்பர படுத்துனும் நெறய மசாலா இருக்கு அதுல சக்தி மசாலா நல்லா இருக்கும் அவுளோ தான் நன்றி 🙏
என்னுடைய வீடியோ எல்லாத்தயும் பாருங்க உங்களுக்கு புரியும் 🤝👍
Back round music தேவையா
கண்டிப்பா தேவையில்ல ஆன புதுசா எடிட் பண்றதுனால எதாவது பண்ணனும் போடுறோம் உங்க கருத்து என்ன நண்பா
அண்ணா இது எத்தனை பேர் சாப்பிடலாம் எத்தனை லிட்டர் வரும்
80 நபர் சாப்பிடலாம்.15 லிட்டர் தண்ணீர். எங்கள் சேனல் வீடியோ ல சாப்பாடு சாம்பார் போட்டு இருக்கும் அந்த வீடியோவில் சரியான தண்ணீர் அளவு சொல்லி இருக்கும். 🤝👍நன்றி
சக்தி சாம்பார் பொடி சேர்த்தா பிறகு எதுக்கு உங்க சாம்பார் பொடி
antha varutha podi pottu parunga sambar hotel la sapudra taste&smell varum sambarukku varthu sekra podithaan teste tharum
Music no bro
Ok🤝👍
Kothamalli thalay illaia?
❤❤❤❤
Sambar podi alavu evlo serkanum nu sollala bro gram kanakula sollunga , illana neenga aracha Ella podium serkanuma
இந்த வீடியோவுல காமிக்கிற அந்த.கள்ள பருப்பு மிளகு சீரகம் வெந்தயம்
வெள்ளை உளுந்து மல்லி இந்த அளவு சொல்லி இருக்க இல்ல அந்த அளவு மட்டும் வறுத்து 3/4 பாகம் சேர்த்து டேஸ்ட் பார்த்துட்டு தேவை என்றால் மீண்டும் சேர்த்துக்கலாம்.
அந்த வீடியோல நாங்க இரவு டிபன். காலை டிபன் சாம்பாருக்கும் மதியம் சாப்பாடு சாம்பாருக்கும் சேர்த்து மொத்தமா வறுத்து அரைச்சு வச்சிக்கிட்டோம் அதுல தேவையானதை மட்டும் சேர்த்துக்கிட்டோம் அதனால சாம்பார் பொடி உங்களுக்கு வீடியோவில் அதிகமா தெரியலாம் ok pro
பெருங்காயம் போடலயா
கண்டிப்பா போடணும் கடைசியா போடணும் சொல்ல மறந்துட்ட எங்க சேனல் எல்லாம் வீடியோ பாருங்க ரொம்ப நன்றி 👍🤝
பெருங்காயம்சேர்க்கலையேவாசம்தரும்
Thank you
என்ன இருந்தாலும் வேலூர் பழைய பேலஸ் கஃபே சாம்பாருக்கு ஈடு இணை இல்லை. தற்போது அந்த கஃபேவும் இல்லை அந்த வகையில் சாம்பார் எந்த ஹோட்டலிலும் (வேலூர்ரிலேயே உள்ள ஹோட்டல் களீலும்) இல்லவே இல்லை.
சூப்பர் அண்ணா 🤝👍
எல்லாம் சரி.. இவ்வளவு செய்து விட்டு... கடையில் வாஙாகற சக்தி சாம்பார் பொடி எதற்காக??
சின்ன குட்டி story....?
ரெகுலரா வெளியில் போய் வேலை செய்பவர்கள் தினமும் ஹோட்டலில் சாப்பிடுவார்கள் ஒரு பிரியாணின்னு வச்சுக்கோங்க ஹோட்டல்ல கண்டிப்பா அஜினோ மேட்டோ போடாம செய்ய மாட்டாங்க அவங்க அதே சாப்பிட்டு பழகிட்டாங்க நம்ம வீட்ல ஒரு பிரியாணி செஞ்சு அஜினோ மேட்டோ போடாம அவங்களுக்கு குடுத்தா ஏதோ ஒரு டேஸ்ட் குறையுதுன்னு சொல்லுவாங்க இத நான் உணர்ந்து இருக்கிறேன். உங்களுக்கு புரிஞ்சா சரி இல்லையென்றால் விட்டுவிடுங்கள் 🤝👍நன்றி
@@kuttybiryanistore1990 அதனால் தான் வெளியே எதுவும் சாப்பிடுவது இல்லை... போட்ட மிளகாய் ல இன்னும் இரண்டு கைப்பிடி மிளகாய் அதிகப்படியா சேர்த்தாலே போதுமே... சுவை நன்ளாக இருக்குமே..
வேற என்ன சுவை வறுத்து அரைத்த பொடியை ஸிட அதிகமாக இருக்கும் கடைப்பொடியில்... அவ்வளவு சாம்பாருக்கு.. 50 கிராம் மிளகாய் எப்படி போதுமாக இருக்கும்??
மண்ணு மாதிரி தான் இருக்கும்...
@@kuttybiryanistore1990 யோவ்.. அதனால் தான் எங்கேயும் சாப்பிட முடியவில்லை... எவனையும் நம்ப முடியலை... ரசத்தில் கூட அஜினமோட்டோ போட்டா தான் சுவையாக இருக்கும் னு போடறானுங்க... காசையும் கொடுத்து கடிநாயை விலைக்கு வாங்க வேண்டுமா??
அடுத்து எண்ணெய்... கண்ட கழிசடையை தான் ஊத்தறானுங்க... இப்போது இன்னும் கொடுமை... இப்படி வெளியே தான் சாப்பிட முடியலை னு சொந்தக்கார வீடுகளுக்கு போனா... அங்கேயும் இந்த மாதிரி தான் பண்றானுங்க.... பச்சை தண்ணீர் குடித்துவிட்டு வரவேண்டும்... நம்பி சாப்பிட்டா... கதை அதோகதி தான்
உங்கள் மரியாதைக்கு ரொம்ப நன்றி 🙏மனிதர்கள் கெட்ட நாக்கு வைத்து கொண்டு ருசி பத்தலை டேஸ்டு பத்தலை சொல்கிறார்கள் அவர்கள் தான் மாற வேண்டும். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு டிப்ஸ் நீங்கள் உங்கள் கையால் சமைத்து சாப்பிடுங்கள்.வாழ்க வளமுடன்.....முக்கியம் சொந்தக்காரர்களை நம்பாதீர்கள்.
@@kuttybiryanistore1990நெத்தியடி பதில் அண்ணா😂
😢
பெருங்காயம் துள் சேர்க்க வில்லை ஐயா...
வீடியோ எடுக்கல voice ரெகார்ட் சொல்லிருக்க ஐயா 🙏நன்றி
கள்ளப்பருப்பு இல்லை.கடலைப்பருப்பு
Ok 👍
அது கள்ள பருப்பு இல்ல கடல பருப்பு
😂😂😂😂
ரொம்ப நன்றி நீங்க சொல்வதற்கு ரொம்ப கடின மான சூழ்நிலையில் வீடியோ போடுகின்றோம் சில தவறுகள் ஆகின்றன 🤝👍🙏
ஸ்போக்கன் தமிழ் இதில் என்ன தவறு
@@kalavathya5246 ஸ்போக்கன் தமிழ் தான் எழுத்திலும் அதே மாதிரி போட்டுறக்காங்க யாராவது சொல்லும் போது அடுத்த முறை சரியாக போடுவாங்க நான் அவங்கள தப்பால்லாம் சொல்லலை
Super
கள்ள பருப்பு இல்ல. கடலைப் பருப்பு.
Ok. நன்றி 🤝👍
உங்க செய்முறை கூ? இருக்கு
🤔 எதுவா இருந்தாலும் உங்களுக்கு நன்றி 🙏
கள்ள பருப்பு. அப்படி என்ன பருப்பு
நான் சரியா தான் சொன்ன google தப்பா போட்டுடுச்சு சாரி 👍❤️
@kuttybiryanistore1990 OK bro Tqu.. For your reply
Super
நன்றி 👍🤝
Thank you
🤝👍 நன்றி
Super
Super