பருப்பில்லாமல் டிபன் சாம்பார் செம்மையான சுவையில் | Tiffin sambar | Balaji's kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • பருப்பில்லாமல் சுவையான டிபன் சாம்பார் | Tiffin sambar
    அருமையான சுவையில் டிபன் சாம்பார் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காணப்போகிறோம் .
    INGREDIENTS :
    • 5 Tomato
    • 3 Onion
    • 4 Green chilli
    • 10nos - Garlic
    • 700ml water
    • A pinch of turmeric powder
    • 1tsp Mustard & urad dal
    • 1/4tsp Fenugreek
    • 1/2tsp Cumin
    • 1/2tsp Fennel seed
    • 2 Dry red chilli
    • 5nos Garlic
    • Curry leaves
    • 2.5tsp sambar powder
    • A pinch of Asafoetida powder
    • Curry leaves
    • Coriander leaves
    • Oil - as required
    • water - as required
    • Salt - as required
    Fb : bit.ly/3jbSLop
    Insta : bit.ly/2XG6Wd5
    மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Комментарии • 162

  • @chandrakala3801
    @chandrakala3801 2 года назад +12

    அருமையாக இருந்தது அண்ணா பருப்பில்லா சாம்பார். நீங்க சொன்னபடியே அதே பக்குத்தில் சொய்தேன் பிரம்மாதம். என் பிள்ளைகள் பாராட்டினார்கள். கிரடிட் அனைத்தும் உங்களுக்கே அண்ணா சூப்பர்.

  • @rosyrose4101
    @rosyrose4101 Год назад +1

    இந்த ரெசிபி நான் செய்து பார்த்தேன் சூப்பரா இருக்கு ரெம்ப நன்றி அண்ணா சமயல் தெரியாதவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் உங்க சமயல் எல்லாமே நன்றாக உள்ளது நன்றி

  • @Vishnupriya-zd9tp
    @Vishnupriya-zd9tp 2 года назад +35

    உங்க வீட்டுல இருந்தா daily நல்லா சாப்பிடலாம் 😋😄

  • @rethishavasudevan6107
    @rethishavasudevan6107 Год назад +4

    I had been avoiding sambar always... My mom tried this ... Seriously it was superb... Thanku sir

  • @balaganesh9494
    @balaganesh9494 2 года назад +6

    அருமை....பருப்பு விக்குற விலைக்கு ... நல்ல budget sambar...👍

  • @santhoshlingam4069
    @santhoshlingam4069 2 года назад +16

    உங்க சமையல் குறிப்புகள் அருமையாக உள்ளது.😋

    • @amudhadharshan3419
      @amudhadharshan3419 2 года назад

      உங்கள் சமையல் அருமையாக உள்ளது 😘😘😘

  • @kavitashrinivasan9069
    @kavitashrinivasan9069 Год назад +1

    Romba easyavum nalla tastaum irundhadhu

  • @Sulo_Rajasekar1964
    @Sulo_Rajasekar1964 Год назад +4

    As u said, i make sambar every time. Always appreciation only. Thanks Anna

  • @santhanamkumaran1316
    @santhanamkumaran1316 2 года назад +5

    தல நீங்க கொலவெறி(நிறம் மனம் சுவை) சமையல் கலக்குங்க தல💥💯💥👍

  • @anithaaron4078
    @anithaaron4078 5 месяцев назад +1

    Thank you bro. The output was very superb. The sambar came out well.

  • @ABCabc-pm7kl
    @ABCabc-pm7kl 2 года назад +3

    அன்னா நீங்க. செய்ற எல்லா recipy யுமே எனக்கு பிடிக்கும்.

  • @geethabalan9259
    @geethabalan9259 9 месяцев назад

    மிகவும் நன்றாக இருந்தது சார். செய்து பார்த்தேன். மிக்க நன்றி

  • @Geethamadhan
    @Geethamadhan 2 года назад

    Super ah irundhathu indha kulambu,thank u

  • @manirajam7208
    @manirajam7208 Год назад

    நானும் செய்தேன் அருமையாக இருந்தது. 🎉

  • @achuhasini3477
    @achuhasini3477 Год назад +3

    Today I tried this recipe it's come out very well very easy to cook thank u bro

  • @devivadivelupitchandi2296
    @devivadivelupitchandi2296 2 года назад +5

    Anna sambar super .... Tried for dinner today ...Just super

  • @setyourgoalnevergiveup3584
    @setyourgoalnevergiveup3584 Год назад

    Best BEST SAMBAR I HAVE EVER SEEN IN RUclips 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💐💐💐👏🏼👏🏼👏🏼

  • @rosyrose4101
    @rosyrose4101 Год назад

    நன்றாக இருந்தது‌ அண்ணா 👌👌👌

  • @premamadesh9362
    @premamadesh9362 2 года назад +3

    I prepared this sambar for night dinner. My husband very tasty sambar. Super , awesome sonaru.thank you sir

  • @kamalikamali2082
    @kamalikamali2082 2 года назад

    Sathiyama solluren na evlo channel pathurukiren nalla vantha kooda again cmd panna matten but unga receipy par hu senjen semma semma

  • @raghuaraghua1683
    @raghuaraghua1683 2 года назад

    அருமையன சாம்பார் டிப்ஸ் சூப்பர் பிரதர்

  • @sarchana7138
    @sarchana7138 2 года назад

    Super taste iruthathu

  • @Ragh-Lifestyle
    @Ragh-Lifestyle 2 года назад

    unga recipie patha instant ah pesi edukudhu. recipie elame super 👍🏻

  • @sundharimurugeshmuthrasais9360
    @sundharimurugeshmuthrasais9360 2 года назад +2

    Anna Sambar super sema

  • @SubairshafaSubairshafa
    @SubairshafaSubairshafa 7 месяцев назад

    Super

  • @binduchandrasekar6232
    @binduchandrasekar6232 2 года назад

    Neenga sonna mathiri seithen, en kanavarukku romba pedithirukku Thank you so much sir for your tasty recipe

    • @Balajiskitchen
      @Balajiskitchen  2 года назад

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @santhoshamma4375
    @santhoshamma4375 2 года назад +1

    இதைப் பார்த்துக்கொண்டு சாம்பார் செய்து கொண்டே இருக்கிறேன்

    • @Balajiskitchen
      @Balajiskitchen  2 года назад

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @Sulo_Rajasekar1964
    @Sulo_Rajasekar1964 2 года назад +4

    Tried this. So awesome taste 👏👏👏👏👏👏

  • @massminikolam
    @massminikolam 2 года назад

    Super Bro ..💛💜...
    Senju pathuda vendiyadhu dhan..💛💜...

  • @jayasheelasheela1797
    @jayasheelasheela1797 2 года назад +1

    Wow super💐😍 sir
    2dy only I watched your video sir
    Thank you❤🌹

  • @jayalakshmis379
    @jayalakshmis379 6 месяцев назад

    Anna unga samayal saimuraiku naga pariya rasigar

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt 2 года назад +3

    அருமை அண்ணன் 👍🏻👍🏻

  • @jasika3785
    @jasika3785 6 месяцев назад

    Nice easy method sir please more vedio.ur nice person..

  • @ruhiasadiq4128
    @ruhiasadiq4128 2 месяца назад

    Nice Sambhar sir🎉

  • @smurthypaintings
    @smurthypaintings 2 года назад

    Sooper Sr im try panneetten nallaarike

  • @sivasakthigarden3500
    @sivasakthigarden3500 2 года назад

    அண்ணா சாம்பார் அருமை நன்றிங்க அண்ணா

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Год назад

    Awesome super l like it anna 🇮🇳🙏👍👌

  • @setyourgoalnevergiveup3584
    @setyourgoalnevergiveup3584 Год назад

    Best TIFFIN SAMBAR ANYONE CAN TRY. 100% TASTE 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vithyatash5512
    @vithyatash5512 2 года назад

    Pakkavey super

  • @maryceciliyaananthi758
    @maryceciliyaananthi758 Год назад +1

    Super 👌👌

  • @priyak7058
    @priyak7058 Год назад

    சூப்பர்

  • @eealumalai4443
    @eealumalai4443 2 года назад +1

    அண்ணா இந்த சாம்பார் நானும் செஞ்ச. சூப்பரா இருந்துச்சு நன்றி அண்ணா

  • @ilayarajailayaraja595
    @ilayarajailayaraja595 2 года назад

    Annen man trip pannensuper and say thank u so much ☺️☺️☺️☺️

  • @sidhunikam7180
    @sidhunikam7180 2 года назад +2

    Good morning sir, thanks for this recipe

  • @vimalk3616
    @vimalk3616 2 года назад +2

    Super👌Vera level 👍

  • @raviprassanna4028
    @raviprassanna4028 2 года назад +1

    Super sambar.

    • @raviprassanna4028
      @raviprassanna4028 2 года назад

      We eating daily almost
      A
      My appa 93 years and amma 86 years very much loving your sambar .I getting super excited appreciation with your recipe s
      Thanks balajis kitchen

  • @mohamedelyas2353
    @mohamedelyas2353 2 года назад +1

    Anna super 👍👍

  • @shabbusri7698
    @shabbusri7698 2 года назад +1

    Super new recipe 👌

  • @sreekumar5654
    @sreekumar5654 Год назад

    Super 👍

  • @vwsanjain3008
    @vwsanjain3008 Год назад

    Superb anna

  • @kilbertsaver926
    @kilbertsaver926 2 года назад

    Super brother sollave mudiyala antha alavukku irukku sambar

  • @sumathymenon2000
    @sumathymenon2000 2 года назад

    Super. This is healthy too

  • @Keshav20189
    @Keshav20189 2 года назад +1

    Anna super 😋anna family 👪 members lucky anna

  • @vanathib9982
    @vanathib9982 Год назад +3

    i tried this it came very tasty💕

  • @arasakumarigounder284
    @arasakumarigounder284 2 года назад

    செம்ம

  • @mangaisiva5836
    @mangaisiva5836 2 года назад

    உங்கள் சமையல் குறிப்புகள் அருமை அருமை

  • @monicapreetha9063
    @monicapreetha9063 2 года назад

    Anna kadalamavu karachi utalama...na....paarkumbode super ah iruku...

  • @gunaseeli7732
    @gunaseeli7732 2 года назад

    Super ah iruku pa very easy kulambu for tiffin

  • @sundarimohansundari3726
    @sundarimohansundari3726 Год назад

    Pulli vendama

  • @muthuselvikulothungan8896
    @muthuselvikulothungan8896 2 года назад

    அருமை பாலாஜி சார்

  • @thulasigopu8408
    @thulasigopu8408 2 года назад

    சாம்பார் பொடி சேர்த்து செய்தால் . வயிறு ‌கலக்கிவிடுது.என்னபன்றது . ஆனால் மிகவும் அருமை யாக இருந்தது

  • @thufailsumaiya4502
    @thufailsumaiya4502 2 года назад

    மிக அருமை அண்ணா

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 2 года назад

    This tiffin sambar new method ah iruku sir.👌sir.

  • @sselvarani8545
    @sselvarani8545 Год назад

    Super.sirThanks

  • @anjalianjali3645
    @anjalianjali3645 2 года назад

    Super 👆👌👌👌 Anna. Unga cooking super Anna

  • @evakanagalathalatha7980
    @evakanagalathalatha7980 2 года назад +1

    Yummy yummy yummy thanks Balaji bro 👍

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 2 года назад

    Cookerilaey sambar podi pottu sambar ready panna mudiyadha?cooker sambar engirargalay?

  • @baskarasethupathyg7950
    @baskarasethupathyg7950 2 года назад +1

    super

  • @ziaulhuqbe
    @ziaulhuqbe 5 месяцев назад

    Thank you sir truly super ra irthuchu 🫡

  • @kavithanayagar1664
    @kavithanayagar1664 2 года назад

    Very good

  • @annaipastime8220
    @annaipastime8220 Год назад

    இந்த சாம்பார் பொடி recipe pls

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 года назад +2

    மிகவும் அருமை 👌👌👌

  • @anthoniamutha3891
    @anthoniamutha3891 Год назад

    Nice 👌👌👌

  • @jayabalakrishnankaliappan148
    @jayabalakrishnankaliappan148 2 года назад

    Super bro

  • @sivaranjani2706
    @sivaranjani2706 Год назад

    Anna evlo mokkaiya samaichalum 10 idly sapturanga....ungala pola samaincha kitchenlaye en life poidum anna....anyway superbbbbb anna

  • @vanithajoseph6071
    @vanithajoseph6071 2 года назад

    mouth watering na...

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 2 года назад

    Nan kanthittama sambar podi add seidhal 6 spoon add seivayn.

  • @rajeshwaric3019
    @rajeshwaric3019 2 года назад

    Super anna

  • @maryt4272
    @maryt4272 2 года назад +1

    Very nice 👌 sir

  • @tttddd5008
    @tttddd5008 2 года назад +3

    Sir, அடுப்பே பத்த வெக்காம ஒரு சாம்பார் ரெசிபி போடுங்க...
    .ஒரு செக்கண்ட்ல வேல முடியனும்

    • @daisydaisy8250
      @daisydaisy8250 2 года назад +12

      Unga vetla idli senjirunga pakkathu vetla sambar vangidunga ..very simple

  • @balankrishnan2366
    @balankrishnan2366 4 месяца назад

    அண்ணா நான் Mumbai இட்லி கடை வச்சிருக்கேன் எனக்கு 50 லிட்டர் கடலை மாவு சாம்பாருக்கு அளவு சொல்லுங்க அண்ணா தக்காளி வெங்காயம் எவ்வளவு போட வேண்டும்

  • @balaganesh9494
    @balaganesh9494 2 года назад

    Sir apadiyaae Tomato um podatha sambar செய்து காட்டவும்...

  • @umaramasubramanian5123
    @umaramasubramanian5123 2 года назад

    Anna, நீங்கள் ஊற்றியது புளித்தண்ணீரா?

  • @bharatik6527
    @bharatik6527 2 года назад +5

    Anna, I prepared this sambar for tiffin. It was a big hit at my home. The flavour was awesome 👍🤩Thanks for sharing 🙏

  • @ivinsobi6194
    @ivinsobi6194 2 года назад +5

    Very simple tasty recipe 😋
    Super anna

  • @mayavanmayavan1713
    @mayavanmayavan1713 2 года назад

    Anna.super

  • @vanithamani-d9f
    @vanithamani-d9f 9 месяцев назад

    👍

  • @cinematimes9593
    @cinematimes9593 2 года назад

    Good morning sir super sir

  • @jayakumarelumallai8498
    @jayakumarelumallai8498 2 года назад +1

    Thanks By JK 😀🙏👍

  • @samsamsathish6801
    @samsamsathish6801 Год назад

    Anna sampler podi video link send panugha anna

  • @rkmpjm.05
    @rkmpjm.05 2 года назад +2

    Of all YT videos that I tried, your sambar was something so so good, so delectable and so flavoursome. ULTIMATELY SUPER TASTY BRO.

  • @steveraman4562
    @steveraman4562 2 года назад +1

    excellent keep it going

  • @sabarinishwanth6887
    @sabarinishwanth6887 2 года назад

    Super 💓💓💓

  • @arunv1395
    @arunv1395 2 года назад

    ungaluku guru yaru sir super sir

  • @pramitkumar5106
    @pramitkumar5106 2 года назад

    This is thick rasam.

  • @nagananthini3696
    @nagananthini3696 2 года назад

    Sir yesterday nan itha try pannen really super .thank u

  • @raghavibeautychannel6876
    @raghavibeautychannel6876 Год назад

    Sambar podi ila na paravalaiya anna

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 года назад

    Super sir

  • @yummyfoodies1437
    @yummyfoodies1437 2 года назад +2

    Thanks for this recipe 👏👏👏👏💗

  • @VijayKumar-pk4hx
    @VijayKumar-pk4hx 2 года назад

    Very nice 👌