வெட்டிவேர் சாகுபடி செய்து மதிப்பு கூட்டலில் அதிக லாபம்|| vetiver cultivation in tamilnadu || khus

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 фев 2023
  • வெட்டிவேர் சாகுபடி செய்து மதிப்பு கூட்டலில் அதிக லாபம்|| vetiver cultivation in tamilnadu || khus || Chrysopogon zizanioides
    வெட்டிவேர் contect number ; 9842453102
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் RUclips channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan RUclips channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Комментарии • 82

  • @gopalsv5230
    @gopalsv5230 Год назад +6

    மிக அருமையான பதிவு, மிக தெழிவான கேள்வியும் பதில்களும், தொகுப்பும்.
    👍👌🙏

  • @JothimalaiKumbakonam
    @JothimalaiKumbakonam Год назад +2

    மிக்க நன்றி. வாழ்த்துக்கள்

  • @20006PechiTN
    @20006PechiTN Год назад +37

    கடலூர் மாவட்டத்தில் தான் மிக அதிகமான வெட்டிவேர் பயிர் இடுவாங்க

    • @thulasiramangovindarajulu1384
      @thulasiramangovindarajulu1384 Год назад +3

      கடலூரில் எங்குபயிர் செய்யப்படுகிறது விலாசம் தேவை..

    • @ishwaryaishu5691
      @ishwaryaishu5691 Год назад +4

      Poochimedu .....thiyagavalli... cuddalore district

    • @ishwaryaishu5691
      @ishwaryaishu5691 Год назад +2

      @@thulasiramangovindarajulu1384 poochimedu,thiyagavalli... cuddalore district

    • @PremKumar-le3ip
      @PremKumar-le3ip Год назад

      Yes

    • @PremKumar-le3ip
      @PremKumar-le3ip Год назад

      Nochikadu,sipcot

  • @susheelav8666
    @susheelav8666 Год назад +2

    அருமையான விளக்கம்

  • @mageshjetli5383
    @mageshjetli5383 Год назад

    Arumai. Thelivana petti. Valthukkal...ayya... Nandri.....

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 Год назад +3

    A different business oriented module.. Thanks for brining a good video... Keep rocking thambi..

  • @umaammu2211
    @umaammu2211 Год назад +3

    அருமை தம்பி

  • @bhoopathyiyarkaivivasayan3933
    @bhoopathyiyarkaivivasayan3933 Год назад +2

    அருமை

  • @skmahesh589
    @skmahesh589 Год назад

    மிகஅருமை

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Год назад

    Arumai 👍👍

  • @sinivasannarayanasamy4059
    @sinivasannarayanasamy4059 Год назад

    Thanks for sharing the vetiver grower

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB Год назад

    Arumai

  • @TheTunningfork
    @TheTunningfork 21 день назад

    Vazthukal

  • @shanmugasundaramsubramaniy2250

    you are doing great job brother

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Год назад +13

    வெட்டிவேரை வைத்து இத்தனை பொருள்கள் செய்வாங்கன்னு இந்த வீடியோவை பார்த்த பின்புதான் தெரியுது

  • @santhoshkumars5979
    @santhoshkumars5979 Год назад

    Sericulture pathi oru video post pannuga bro

  • @vijayalakshmivijayalakshmi5654

    Nice video bro

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Год назад

    Tq

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Год назад

    👌

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад

    Super

  • @CaesarT973
    @CaesarT973 Год назад

    Vanakam 🦚🌳🦢
    Thank you for your eco friendly work 🌦🪷
    Abthul Kalam 🙏🏿

  • @ramesha397
    @ramesha397 9 дней назад

    அருமை அருமை.....விதை எங்கு கிடைக்கும்.....

  • @Best_kolam
    @Best_kolam Год назад

    Super 👌

  • @siranjeevev
    @siranjeevev Год назад +2

    💕👏👏🙏

  • @susanvincent1038
    @susanvincent1038 Год назад +1

    Congrats bro!.Iam reseller can you give the vettiver products for reselling? Reply

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 Год назад

    Good

  • @deepakbala9480
    @deepakbala9480 Год назад +1

    Enga oor pekkarumbu.enga vi2ulaium vettiver valakkurom..

  • @seagold58
    @seagold58 Год назад +5

    Hats off. Please update on how do you plant and how long it takes for harvest. Very impressed by your work!

    • @tamilulagam9012
      @tamilulagam9012 Год назад

      Watch video fully... 6months to 1year based on variety

    • @seagold58
      @seagold58 Год назад

      @@tamilulagam9012 👏👏 Thanks

    • @kirankumart1411
      @kirankumart1411 Год назад

      @@tamilulagam9012 źñ

  • @vishavakarmaagroco.9521
    @vishavakarmaagroco.9521 3 дня назад

    The vetiver digger machine does the work of uprooting the khus tree. The tractor should not be less than 50HP to operate the vetiver digger machine. If possible the tractor should be above 50hp. The vetiver digger machine is driven by the pto soft of the tractor. The cutter of the vetiver digger machine goes deep into the ground and easily uproots the roots of vetiver and puts them in the drum of the machine along with the convare. The drum cleans the roots of the tree and puts it in the field...
    vetiver digger machine khus के पेड़ को उखाड़ने का का कार्य करती है। vetiver digger machine को चलाने के लिए ट्रैक्टर 50HP से कम का नहीं होना चाहिए। अगर हो सके तो ट्रैक्टर 50hp से ऊपर का होना चाहिए। vetiver digger machine ट्रैक्टर की pto साफ्ट से चलती है। vetiver digger के मशीन का कटर जमीन के अंदर गहराई में जाकर vetiver की जड़ों को आसानी से उखाड़कर convare के साथ मशीन के drum में डाल देती है। ड्रम पेड़ की जड़ों को साफ करके खेत में डाल देता है।

  • @anthoniammalrani6605
    @anthoniammalrani6605 Год назад +1

    வக்கீல் ஐயா வாழ்த்துக்கள்

  • @srini383
    @srini383 Год назад +1

    Hi

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Год назад +1

    🙏🏻

  • @myasithika9469
    @myasithika9469 Год назад +3

    20கி கிடைக்குமா

  • @avoidvaccination5452
    @avoidvaccination5452 2 месяца назад

    Do he have vetiver pillow?

  • @kalavathimadhanmadhan7846
    @kalavathimadhanmadhan7846 Год назад

    How to order vettiver pillayar sir.how much price

  • @5Rosesoil
    @5Rosesoil 3 месяца назад

    vettiver 7 tone ullathu yeangu sale pannuvathu

  • @penmenpenmenpenmenpenmen532
    @penmenpenmenpenmenpenmen532 Год назад +2

    விதைகளை
    பாதுகாக்க
    வெட்டி வேரை
    பயன்படுத்தலாம்

  • @Vellaiyammal-zi1gd
    @Vellaiyammal-zi1gd 4 месяца назад

    Enga oorla vezal nu solluvangs

  • @englishbytes9042
    @englishbytes9042 Год назад +1

    உங்கள் மாவட்டத்தில் விவசாய நிலம் / தோட்டம் விற்பனைக்கு வந்தால் வாங்கிவிடுங்கள்.
    அழிவிலிருந்து விவசாய நிலத்தை காப்பாற்றுங்கள்

  • @davidnathan1721
    @davidnathan1721 Год назад

    ஏபிஜேஅ ஆஆஹா

  • @aadhikesavan6914
    @aadhikesavan6914 Год назад

    How much cost bro

  • @gunaseelan4885
    @gunaseelan4885 Год назад

    pro enga oorla kattu arula kilomeeter kanakulaa kadu pola ullathu ..place pattukkottai

  • @colorful3stars681
    @colorful3stars681 Год назад

    Rate solli irrundha nalla irrund rukum

  • @viswanathanlakshminarayana1576

    if I give my address Can you send 4 / 5tender plants I can plant in my garden Not a flat indep house

  • @umauma644
    @umauma644 Год назад

    அய்யா எங்களுக்குவெட்டி வேர் நடவு செய்ய வேண்டும் வேர்கள் கிடைக்குமா கெஞ்ச ம் வேர்கள் கொடுங்கள்

  • @bharathidasan868
    @bharathidasan868 Год назад

    How much, per kg?

  • @keerthanaarumuga960
    @keerthanaarumuga960 Год назад

    Vetti ver sedi engi kidaikkum

  • @davidnathan1721
    @davidnathan1721 Год назад

    வெட்டி வேரையும் அத வித்த காசையும் தூங்கலாம்? சூழலுக்கு நலம், சரி அத புடுங்கிட்டா?

  • @SivaKkm-qo8dp
    @SivaKkm-qo8dp Год назад +1

    நாங்களும் வெற்றி வேறு தான் பயிரிட செய்கிறோம் ஆனால் நாங்கள் ஜாஸ்மின் கம்பெனிக்கு கொடுக்கிறோம் எங்களுக்கு இதோட மார்க்கெட் தெரிஞ்சா மார்க்கெட்டிங் எந்த மாவட்டத்தில் என்று தெரிந்தாலும் எங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும் நாங்க கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா பரங்கிப்பேட்டை குறைந்தது இங்கு அந்த 50 ஏக்கருக்கும் மேல் மாசில் பண்ணிட்டு இருக்காங்க

    • @sureshsvk1
      @sureshsvk1 Год назад +1

      நீங்கள் விற்பனை செய்கிறீர்களா அண்ணா? உங்கள் தொடர்பு எண்?

    • @sithinisha7244
      @sithinisha7244 8 месяцев назад

      Contact number pls

  • @nithyarajendran3693
    @nithyarajendran3693 Год назад +1

    Sir vetriver maalai price enna ?. R u selling these products

  • @wuzhou9883
    @wuzhou9883 2 месяца назад

    Maruthu!!! Never use poison

  • @srini383
    @srini383 Год назад

    On

  • @gnanavel5795
    @gnanavel5795 Год назад

    விலே பிச்சி வேர் இதர் பெயர்

  • @viswanathanlakshminarayana1576

    first indha pull enga kidakum is it by seed pl give ph no and inform

  • @amk218
    @amk218 4 месяца назад

    வெட்டிவேர் பயிர்கள் எங்கு கிடைக்கும் போன் நம்பர் ❤

  • @arunachalamk8689
    @arunachalamk8689 6 месяцев назад

    சட்ட

  • @saravananvishnu6541
    @saravananvishnu6541 8 месяцев назад

    போன்.நம்பர்தாங்க.அண்ணா

  • @soundarrajanprabhakaran9011
    @soundarrajanprabhakaran9011 Год назад +2

    இது வீட்ல பயிரிடலாமா சார்

    • @MrValavandk
      @MrValavandk Год назад

      இதை ஆடு மாடு திங்குமா?

    • @MrValavandk
      @MrValavandk Год назад

      உங்களிடம் நாற்று கிடைக்குமா, ஆம் எனில் விலை என்ன? பயிர் செய்து கொடுத்தால் நீங்கள் எடுத்து கொள்வீர்களா? என்ன விலை கிடைக்கும்?

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 10 месяцев назад

      ​@@MrValavandk புலிகளுக்கு உணவாக கொடுக்கிறார்கள்

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 Год назад +1

    வெட்டிவேர் ம் லெமன் grass ம் same அ bro

  • @RajKumar-eh6ru
    @RajKumar-eh6ru 9 месяцев назад

    அண்ணா உங்கள் நம்பர் வேண்டும்

  • @pappuMaditotam
    @pappuMaditotam Год назад

    👌