லெமன் கிராஸ் சாகுபடி செய்து எண்ணெய் தயாரிப்பில் லட்சங்களில் லாபம் || lemon grass cultivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 51

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад +5

    லெமன்கிராஸ் குறித்து அருமையான காணொளிங்க

  • @Vijaykumar-s1n8h
    @Vijaykumar-s1n8h 7 месяцев назад +6

    Friend, you are repeating the wrong word.
    It is Extraction .
    But you repeating Erection.
    So take little precautions before using words.
    Finally ,your subject is great.
    Thank you.

    • @arjunshakthi
      @arjunshakthi 6 месяцев назад +1

      I was about to say same thing.
      Thank you friend

  • @ponnanr5301
    @ponnanr5301 Год назад +1

    Good questions and answers also excellent.

  • @MeganathanArumugam-k7w
    @MeganathanArumugam-k7w 26 дней назад

    நன்றி வாழ்த்துக்கள் கடைசி வரை விலை எப்படி இருக்கு சொல்லி இருக்கலாமே

  • @hotandsweet3794
    @hotandsweet3794 9 месяцев назад +3

    Online la 15ml oil 300rs iruku apo one litre 10k ku mela athuvu athu process pannathu ithu romba pure ah iruku😮😮

  • @rajeshkarthick1774
    @rajeshkarthick1774 9 месяцев назад +1

    i have lemongrass plant :) nalla vasanai

  • @johnsamuel1435
    @johnsamuel1435 Год назад +2

    In kerala there is lots of lemon grass growing in the hills

  • @irudayarajj4171
    @irudayarajj4171 10 месяцев назад +1

    நன்றி நண்பரே

  • @sathishkumar575
    @sathishkumar575 25 дней назад

    Enga oorula podha pill nu solluvanga

  • @karthiraja2899
    @karthiraja2899 20 дней назад

    BHEL training center la மறக்க முடியாத நபர்...

  • @anushyavelu3042
    @anushyavelu3042 Год назад

    Thanks for information

  • @dharshanap391
    @dharshanap391 Год назад

    Bro ethachu solar plant visit panni video podungha pls

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv Год назад +1

    Good job 👍👍

  • @amsinamsi9196
    @amsinamsi9196 8 дней назад

    Lemon grass is vetti veru?

  • @s.p.sarathy6575
    @s.p.sarathy6575 Год назад

    Iemon grass thennai il intercrop seiya mudiuma?

  • @RishikeshKalai
    @RishikeshKalai 3 месяца назад

    Snake thollai ethavathu erukuma

  • @ramkumarpod
    @ramkumarpod 6 месяцев назад

    What about marketing

  • @paulrajsuyambulingam2756
    @paulrajsuyambulingam2756 Год назад +6

    Oil extraction
    Erection அல்ல

  • @velkumar3099
    @velkumar3099 10 месяцев назад

    இலைகளைவிட விதைகளில் தான் எண்ணை அதிகமாக இருக்கும்.

  • @Settu66
    @Settu66 Год назад +1

    How much price 1 kg oil

  • @PremalathaK-x1z
    @PremalathaK-x1z 8 месяцев назад

    Oru litter Oil Enna Vilai ,Engu Yar Vangu girargal

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Год назад

    Kavaattu thailam enru oru ennai eduthargal

  • @HamidRay-ux2jv
    @HamidRay-ux2jv Год назад +1

    Oil price enna

  • @SekarSekar-i6y
    @SekarSekar-i6y Год назад +1

    🎉

  • @suresh.a4955
    @suresh.a4955 Год назад

    மாணாவரி நிலத்தில் பயிர் செய்ய முடியுமா

  • @tamilkalki2057
    @tamilkalki2057 8 месяцев назад

    கடலூரில் எந்த பகுதி அய்யா

  • @SekarSekar-i6y
    @SekarSekar-i6y Год назад

    Watai ena saird

  • @prabakaran634
    @prabakaran634 6 месяцев назад

    1 ltr oil price bro

  • @jskcbe1
    @jskcbe1 Год назад +1

    extraction da thambi...Erection illee

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal Год назад +3

    அவருடைய தொடர்பு எண் கிடைக்குமா உழவன் மகனே?

  • @alexandergunabalan2071
    @alexandergunabalan2071 Год назад

    What is the price of one kg oil ,you are not full fill the economic viability.

  • @sudhagaranrksolar-lg8un
    @sudhagaranrksolar-lg8un Год назад +1

    எங்கஊர் ஊட்டி கூடலூர் விவசாயம் பன்னலாம் ஐடியா இருக்கு மேலும் விவரம் வேண்டும்

    • @kmshahul
      @kmshahul Год назад

      விவசாய அலுவலகத்தில் விவரங்கள் கிடைக்கும்

    • @CV-2411
      @CV-2411 Год назад

      ruclips.net/video/jTR7Ct7A3x8/видео.html

  • @natarajansundaram6535
    @natarajansundaram6535 Год назад

    Theevanam sollarathu thaan lemon grass chediyaa

  • @KvijayakamarkasilingamKvijayak
    @KvijayakamarkasilingamKvijayak 9 месяцев назад

    லெமன் கிராஷ் அயில் ஒ ரிஜினல் எங்கே கிடைக்கும்

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 9 месяцев назад

    . கடைசி வரைக்கும் ஒரு லிட்டர் ஆயில் என்ன ரேட் என்றதையே சொல்லாமலே விட்டீங்களே

  • @pandiyangandhi7722
    @pandiyangandhi7722 8 месяцев назад

    😅😅😅😅😅😅😅😊😊😊

  • @kokilag5436
    @kokilag5436 9 месяцев назад

    லயன் கிரஸ் பயிரின் போதியளவு தெளிவு இல்லை மன்னிக்கவும்

  • @balasukumar
    @balasukumar Год назад +1

    லிட்டர் என்ன விலை என்று சொல்லவில்லை🤷‍♂️

    • @CV-2411
      @CV-2411 Год назад +1

      2000 rs , I saw in another video

    • @CV-2411
      @CV-2411 Год назад

      ruclips.net/video/jTR7Ct7A3x8/видео.html

  • @leo21976
    @leo21976 Год назад

    Lemon grass oil கிடைக்குமா?