ஜெய்சங்கர்,ஜெயலலிதா ஜோடியின் கண்ணுக்கு நிறைவான காதல் பாடல்கள் Jaishankar Jayalalitha Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 54

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +8

    கண்களில் ஆயீரம் ஸ்வீட் ட்ரீம் ! சூப்பர்! சங்கர் கணேஷ் இசையும் கவிகளும் அருமை! ரெண்டுபேரின் நடீப்பும் நெருக்கமும் அழகு! டிஎம்எஸ் ஜெய்க்குரலும் ஜெய லலிதாவும் சூப்பர்! நன்றீ ❤❤❤❤

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 2 месяца назад +5

    அனைத்து பாடல்களும் அருமை.ஜெய் and ஜெயாவும் அழகு.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +2

    ஆஹா! ஊருப்கெல்லீம் பூச்சூட்டும் மீனா மீனா? சூப்பர் பாடல்! அழகு ஜோடி! இத்தனை அழகான ஜோடி வாழ்க்கைல ஒண்ணு சேராத து வேதனை ! டிஎம்எஸ் ஜெய்க்குரலும் சுசீமாக்குரலும் கவிகளூம் அருமை! எஸ்எம் சுப்பையா நாயுடு இசை சூப்பர்! நன்றீ !! ❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +2

    எல்லாமே அருமை! அழகான ஜோடி! சலிக்காத ஜோடி! நல்ல நேரம் பார்க்கவோ? அருமை !வி குமார் இசை கவிகள் வாலி! டிஎம்எஸ் சுசீமா இனீமை!! எத தனை அழகு ரெண்டு பேரும்! ❤❤❤❤

  • @malligashivaji7736
    @malligashivaji7736 2 месяца назад +2

    'பொன்மேனி தழுவாமல் 'பாடல் மிகச்சிறப்பு. இனிமைக்கு இனிமை. இளமைக்கு இளமை. காட்சியமைப்பில் கதைக்கான அத்தனை உணர்வுகளையும் அழகாக அளவாக இருவருமே காட்டி இருப்பார்கள். ஜெயலலிதா கச்சிதமான மேக்கப் பாடல் வரிகள் அருமை. 'நீ சொல்வதை நான் சொல்வதோ?' என்ற வரியில் பொதிந்துள்ள பெண்மை கலந்த ஏக்கம். பாடியவரின் குரல்வளம் ,ஜெ.யின் முகபாவம் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு அப்படி ஒரு பிணையல்.!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +1

    ஆஹா! என்னா பாடல்! பொன்மேனீ தழுவாமல் ! பெண் இன்பம்ஒஅறியாமல் ! ஆஹா!இது எனக்கு மட்டுமீல்லை எல்லாருக்குமேப்பீடீக்கும்! ஜெய்சங்கர் மகன் விஜய்சங்கருக்குப்புடீச்சப் பாட்டு! சுசீமாவீன் இனிமையும் ஜெய லலிதாவின் அழகும் சூப்பர்! வேதாவீன் அற்புதமான இசையும் கண்ணதாசன் கவிகளூம் பாடலை எங்கோ கொண்டு போயீடீச்சு! ஜெய்சங்கர் ஜெய லலிதாவீன் அழகானப்பாடல்களீல் இது முதலிடம்!நன்றீ ❤❤❤❤

  • @natchander4488
    @natchander4488 2 месяца назад +4

    Jai Jaya !
    All songs are!
    Melodious !
    Sweet to hear !
    Hit songs too !
    Yes Friends!
    NATRAJ CHANDER ! !

  • @abdulbros271
    @abdulbros271 2 месяца назад +1

    Jai - jaya செம்ம ஜோடி பா

  • @Anandhi-e6g
    @Anandhi-e6g 2 месяца назад +23

    நல்லநாள் பார்க்கவோ நேரம்
    பார்த்தே பூமாலை சூட...
    சம்மதம் கேட்பதேன்...
    விழிமலர் அம்பு வீசிய பின்பு
    உள்ளம்தான் வெள்ளம்போல் ஆறாகுமோ...

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 2 месяца назад

    ஆஹா..காதுக்கு இனிமையாக இருக்கிறது.என்ன பாடல் ஸுப்பர் மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад +1

    ஒருநாள் பழகிய பழக்கமல்ல! எஸ்எம் சுப்பையா நாயுடுவின் இசையும் கவிகளூம் டிஎம்எஸ் ஜெய்க்குரலும் சுசீமாவும் அருமை! ஜெய்சங்கர் ஜெய லலீதா அழகு ஜோடி ! இடங்களும் அழகு ❤❤❤❤

    • @ChandrikaRajaram-di4nc
      @ChandrikaRajaram-di4nc Месяц назад

      ஒரு மாங்கனி போல் இதழோரம்
      பாடல். எதிர் பார்த்தேன்
      ஜெயா சொந்த குரலில் பாடியது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад

    ஆஹா! நானே வருவேன் ! வேதாவின் சூப்பர் ஆவிப்பாடல்! அழகான ஆவிப்பாடல்! வேதாவின் இசை என்னா அருமை! சலிக்காத தேனமுது! வேதாவும் கண்ணதாசன் கவிகளும் சுசீமாவும் ஜெய லஙிதாவும் இதை அழகாக்கீட்டாங்க! ஜெய்சங்கர் இதை இன்னும் அழகாக்கீட்டார்! நன்றீ 👸❤❤❤❤💃

  • @thirumalalagu4747
    @thirumalalagu4747 2 месяца назад +6

    நல்லநாள் பார்க்கவோ அருமையான பாடல்
    சரியான ஜோடி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад

    ஒன்டே ஒன்வே ஒன்பாய் ஒன் கேர்ள் சூப்பர் பாடல்!எம்எஸ்வீ இசை கவிகளும் பீபீஸ்ரீ ஈசம்மா குரல்களூம் ஜெய்சங்கர் ஜெய லஙீதா நாகேஷ் அந்தப்பெண் குழுக்களூம் சிஐடியும் அழகு! அழகான முதலுரவுப்பாடல் தந்த்துக்கு நன்றீ 👸❤❤❤❤❤❤💃

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 2 месяца назад +3

    Excellent pair next to shivaji padmini

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад

    நீ ஆட ஆட அழகு! வீ குமாரீன்ஙீசையும் கவிகளூம் டிஎம்எஸ் ஜெய்க்குரலும் ஜெய்சங கரும் ஜெய லலீதாவும் அழகு ! அருமையான ஙசங்கீதஸ்வரமாலையான குமாரீன்ஈப்பாடல்அருமை ? 👸❤❤❤❤💃

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 месяца назад

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉
    பகிர்வுக்கு நன்றிங்க🎉🎉

  • @manmathan1194
    @manmathan1194 2 месяца назад +1

    தெய்வத்திருமகள் கலைமகள் ஜெயலலிதா அவர்களின் ஜெய்சங்கர் உடனான பாடல் காட்சிகள் பிரமாதம்.

  • @santhiasokan5181
    @santhiasokan5181 2 месяца назад +1

    Kannukku nattumalla
    Manathukkum niraivana
    Padalgal🎉🎉🎉🎉

    • @jamaludain6709
      @jamaludain6709 2 месяца назад

      கண்ணுக்கு மட்டுமல்ல...
      நட்டுமல்ல. ..என பிரிண்ட் ஆகியுள்ளது
      சரி செய்ய...வும்

  • @santhiasokan5181
    @santhiasokan5181 2 месяца назад +1

    My heartful thanks sir
    Jai Asokan

  • @ksumakanthpfbmpksumakanth
    @ksumakanthpfbmpksumakanth 2 месяца назад

    Yaar Nee songs super

  • @jasminejasmine655
    @jasminejasmine655 2 месяца назад

    Super Collections of golden years. Thanks for your contributions ☝🏻👍🏻🙏🏻👀

  • @Rahamathullat-r1m
    @Rahamathullat-r1m Месяц назад

    Very cute lovely song❤

  • @Anandhi-e6g
    @Anandhi-e6g 2 месяца назад +1

    ஒருநாள் பழகிய பழக்கமல்ல
    மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
    நீயென்றும் நானென்றும் இருவரல்ல...
    நிழல்தான் உடலைப் பிரிவதல்ல....
    வானத்தில் இருந்தாய் நிலவாக பூமியில் கிடந்தேன் மலராக
    வானத்தில் இருந்தாய் நிலவாக
    பூமியில் கிடந்தேன் மலராக...
    ஓடி வந்தாய் என் துணையாக ஒருவருக்கொருவர் இணையாக…
    இளமையில் தொடங்கிய காதலிது
    காதலிது…….முதுமை வந்தாலும் மாறாதது....

  • @santhiasokan5181
    @santhiasokan5181 2 месяца назад

    Jai jayalalitha
    Tms p.suseela
    All songs
    Super

  • @sreenidhies7910
    @sreenidhies7910 2 месяца назад

    Best young pair jai jaya evergreen song life time at that film industry

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Месяц назад

    Our James Bond song is very fantastic

  • @narasimhamurthymahadhevan8481
    @narasimhamurthymahadhevan8481 2 месяца назад +1

    Nice love duets. Made for each other cini pair.

  • @Anandhi-e6g
    @Anandhi-e6g 2 месяца назад +1

    மழை மேகமே...என் தீபமே....
    என் காதல் தெய்வமே....
    மழை மேகமே...என் தீபமே....
    என் காதல் தெய்வமே....
    மறு வாழ்விலும் உன்னோடு நான் ஒன்றாக வேண்டுமே....
    நான் என்பதும்
    நீ என்பதும் ஒரு ராகமல்லவா
    நாமொன்று சேர்ந்து....
    வாழும் போது
    வார்த்தை வேண்டுமா
    நான் என்பதும்
    நீ என்பதும் ஒரு ராகமல்லவா
    நாமொன்று சேர்ந்து
    வாழும் போது
    வார்த்தை வேண்டுமா

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c Месяц назад

    Pompalatum film Jeyashanger and Jeyalalitha

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 месяца назад +2

    இவங்க இரண்டுபேரும் பூமாலை சூடியிருந்தால் இன்னும் இருந்திருப்பர்... கிழவன் இடையில் புகுந்து ....

    • @pandianponnurangan6547
      @pandianponnurangan6547 2 месяца назад

      ரொம்ப கரெக்டா சொன்னிங்க

  • @ramu3423
    @ramu3423 2 месяца назад

    கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்ஸ் பாடல் ஜெயா அவர்கள் சொந்த குரலில் பாடிய வித்தியாசமான பாடல்

  • @Anandkumar-gg6sd
    @Anandkumar-gg6sd 2 месяца назад

    Nane varuven - nice song amma vera level

  • @satheesh731
    @satheesh731 2 месяца назад +2

    Super

  • @saleemmannai4362
    @saleemmannai4362 2 месяца назад

    Very nice good 👍 🎵 song of forever 👌ever greenish 😅😅😅😅

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 2 месяца назад

    Super ❤

  • @Mdjinna-ul6bv
    @Mdjinna-ul6bv 2 месяца назад +1

    Super.song

  • @neelakantang.kneelakantan8081
    @neelakantang.kneelakantan8081 2 месяца назад

  • @BaluN-w4j
    @BaluN-w4j 2 месяца назад

    Very ñicesongs

  • @AbdulNaaser
    @AbdulNaaser 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @komatheeroobavathy4260
    @komatheeroobavathy4260 2 месяца назад

    Oh my god those days so beautiful 💙🤍💜

  • @Anandhi-e6g
    @Anandhi-e6g 2 месяца назад

    Rupukae rani bull bull...hogaya mera dil dil...mohobat ki payal jal jal... bahooth kushi acha jil jil....

  • @yogiswaranthangaraj8673
    @yogiswaranthangaraj8673 2 месяца назад

    Tms the best

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад

    ஆஹா! ராஜா வீட்டுப் பெண்ணானாலும் ! சூப்பர் பாடல்! டிஎம்எஸ். ஜெந்க்குரலும்வீசம்மாஒஇன் குரலும் கவிகளூம் எஸ்எம்எஸ்விசையும் அருமை! ஜெய்சங்கர்வஜெய ல லிதாவும் அழகு ஜோடி 💑 நன்றீ 👸❤❤❤❤💃

    • @santhiasokan5181
      @santhiasokan5181 2 месяца назад

      Really super your comments for song by song well done
      T.Asokan
      Jai fan

  • @akshayamgrkannan
    @akshayamgrkannan 2 месяца назад

    Jaisankar jayalalitha sinna age mutual friends. Evening la game velaiyaduvanga.

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 месяца назад +1

    JAYA VUM JAYALALITHAVIM THIRUMANAM SEIA IRUNTHA NILIL KILADAN MGR OLUNGA IRUDA ILLINNA UNNI THOLITHUVIDUVEN WNNA KURI MARRIAGE AI THADUTHAVAN .IVARKAL IRUVARUM AYANKAR CASTE .JJ IUM JAIAI 100 PERCET LIKE SEITHAVAR.THIRUMANNAM THADIAKIVITATHU.PIRAKU L.VIJAYALAKSMI NADANA ALAKIAI JAIAI VIRUMBINAR .ITHIUM MGR THAN .IRATIVITAN .ITHANAL L.VIJSYALAKSHMI MALATHEE VIL ULLA ORU PROFFESSER AI 1971 IL MARIAGE SEITHU KODUTHUVITARKSL. JJYUM L.VIJAYALAKSIMIYUM PAVAM THSNNE MGR ALL KETSVARL 1000 KANAKIL ULLANAR .ITHU INTRAIYA EDAPPATI NAYKUKUDA THERIZTHU

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 месяца назад

    ஆஹா! ஊருப்கெல்லீம் பூச்சூட்டும் மீனா மீனா? சூப்பர் பாடல்! அழகு ஜோடி! இத்தனை அழகான ஜோடி வாழ்க்கைல ஒண்ணு சேராத து வேதனை ! டிஎம்எஸ் ஜெய்க்குரலும் சுசீமாக்குரலும் கவிகளூம் அருமை! எஸ்எம் சுப்பையா நாயுடு இசை சூப்பர்! நன்றீ !! ❤❤❤❤