1978 ஆண்டு K.J.யேசுதாஸ் மனதிற்கு இதமாக மென்மையாக தந்த இனிமையான பாடல்கள் 1978 KJ Yesudas Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 май 2023
  • 1978 Manathirukku ithamanaKJ Yesudas Songs
    தெய்வம் தந்த வீடு...
    அதிசய ராகம் ...
    கண்ணன் ஒரு கைக்குழந்தை ... போன்ற பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
    Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Goundamani Comedy • #Vadivelu #Goundamani ...
    Subscribe - ruclips.net/user/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
  • КиноКино

Комментарии • 76

  • @kolappannathan9250
    @kolappannathan9250 2 дня назад +2

    தேவார்மித கானங்கள். காதுகளில் எப்போதும் ரீங்காரமிடும் இசை தொகுப்பு. வாழ்த்துக்கள். நினைவுகளின் பின்னல்களில் நெஞ்சம் மிதக்கிறது கோ. நாதன், நாகர்கோவில்

  • @ajstanleyyahoocoinStanley
    @ajstanleyyahoocoinStanley 9 дней назад +5

    உலக அறிவு இல்லாத வயதில் பார்த்த படங்களும் கேட்ட பாடல்களும் ஆனாலும் இன்றும் மனதில் நீங்காத நினைவுகளாய் இருக்கிறது. எங்கள் காலம் பொற்காலம் தான்.

  • @MalaKuppusamy
    @MalaKuppusamy Месяц назад +13

    என்ன ஒரு இனிமையான பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ❤👌

  • @pattammalmuthusamy8037
    @pattammalmuthusamy8037 10 месяцев назад +13

    பழையபாடல்களுக்கு இணை பழையபாடல்கள்தான்.

  • @sasikumartharsikan6844
    @sasikumartharsikan6844 28 дней назад +1

    சிறப்பான காட்சி முன்வைப்பு.
    பாடலை வலுவூட்டுகின்றது.

  • @sagayavincent979
    @sagayavincent979 3 месяца назад +3

    இதை தொகுத்து தந்தவர்க்கு மிக்க நன்றி

  • @user-zb3fk2dg5t
    @user-zb3fk2dg5t 8 дней назад

    அருமை யான பாடல்

  • @palanisamyr3213
    @palanisamyr3213 Год назад +14

    இது படமல்ல..வாழ் கையில் ..ஒவ்வொருவரும்படிக்க வேண்டிய பாடம்

  • @karunanidhiramalingam8685
    @karunanidhiramalingam8685 Год назад +5

    மிக அருமை 🌹

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Год назад +1

    என்றும் கேட்டு ரசித்த விரும்பி பாடல்கள் மிகவும் அருமை சூப்பர் 🎉 👌👌💐

  • @suganthininavanesan4969
    @suganthininavanesan4969 Год назад +12

    1978 ஆண்டின் பாடல்கள் அருமை

  • @Pichandi-sh4nl
    @Pichandi-sh4nl 11 месяцев назад +6

    நான். சி௫வயதில். ே௧ட்ட. பாடல்௧ள்.. பிச்சாண்டி. ஆ.. தி௫வண்ணாமைல

  • @rajijyotsna1265
    @rajijyotsna1265 Год назад +7

    கான கந்தர்வன். Magnetic voice. Beautiful collection. Hats off. ❤❤🎉🎉

  • @masilamanicharlesraj1285
    @masilamanicharlesraj1285 Год назад +2

    Aaha Enna Sugam Entha paadalum kuraivillai Athilum Iravil Keatppathu innum Athiga Sugaththai Tharugirathu,40 Varudam Pinnokki En Elmaikkaalaththirkkey Sentruvitten pathivittavarkku En ❤Anbu Niraintha Nantriyai🙏🏻🙏🏻🙏🏻 Therivikkiren Vazhga valamudan🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthipichandi1142
    @jayanthipichandi1142 6 месяцев назад

    மலரும்நினைவுகள் அருமையான பதிவுகள் என்றும்இனியவை 💫💫💫💐

  • @welcometokitchensamayal4101
    @welcometokitchensamayal4101 Год назад +4

    இனிய பாடல்கள்

  • @kannanpappa4090
    @kannanpappa4090 2 месяца назад +1

    what a wonderful voice and music, Superb ❤🎉🎉❤

  • @mohansidden4610
    @mohansidden4610 Год назад +6

    அதிசய உலக நாயகன்

  • @rejithkumar168
    @rejithkumar168 11 месяцев назад +9

    Great Yesuda's Mind blowing Songs..Ever green songs

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls Год назад +16

    Incomparable voice.
    Living Legend.
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj7629 Год назад +4

    வரவேண்டும் வாழ்கையில் வசந்தம் 🙏🙏🙏

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Год назад +5

    Best of KJ Jesudas songs. Mellifluous.thanks for uploading

  • @saibaba172
    @saibaba172 Год назад +6

    Super 🌷👍

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 6 месяцев назад +1

    இந்த பாடலை தலைவர் அந்துலேனி கதா என்ற படத்தில் நடித்து இருப்பார் கேட்டு பாருங்கள்

  • @samaypalani2497
    @samaypalani2497 Год назад +3

    சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 Год назад +8

    மனதை இதமாக்கும் இனிய கீதங்கள்.👌👌
    ❤❤

  • @navaneethakrishj5927
    @navaneethakrishj5927 11 месяцев назад +3

    Super

  • @saravananram6501
    @saravananram6501 6 месяцев назад +7

    இந்த பாடல்கள் அனைத்து தேன்அமுது
    இதை தொகுத்து வழங்கியவர்
    மிகவும் கலா ரசிகர்
    எல்லொருக்கும் விருந்து🙏

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 11 месяцев назад +11

    ஆஹா என்ன அருமையான பாடல், சோகத்திலும் சுகமான பாடல்.தத்துவம், கொள்கை, கோட்பாடுகளை அழகாக உணர்த்துகிறது.

  • @Nadarajan-ni2nv
    @Nadarajan-ni2nv 7 месяцев назад +10

    இந்த குரலுக்கு என்றும் நான் அடிமை

  • @swedhasajna4973
    @swedhasajna4973 6 месяцев назад

    Thank you for good collection.giving to us

  • @muruganbengiftsun2706
    @muruganbengiftsun2706 7 месяцев назад

    அந்த நாள் யாபகம் அருமை🎉🎉🎉🎉🎉🎉

  • @mallikarajan3611
    @mallikarajan3611 Год назад +8

    Old is always gold, we went for our old days by hearing this songs. 💃💃💃💃

  • @sheikmohammad3956
    @sheikmohammad3956 10 месяцев назад +2

    Suppar whalldhughall

  • @lakshminarayanM-lo5xc
    @lakshminarayanM-lo5xc Год назад +3

    Mega arumai

  • @kasthuris3574
    @kasthuris3574 3 месяца назад +1

    தேன் சுவை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @FATHIMA1965
    @FATHIMA1965 2 месяца назад

    aval oru thotar kadhai 12 times i saw... especilly for songs

  • @sankaralingam3313
    @sankaralingam3313 4 месяца назад

    அத்தனைபாடல்களூம்அருமை

  • @karthia4686
    @karthia4686 3 месяца назад +2

    ❤மிகவும் அருமையான பாடல்கள் ❤

  • @smskr23
    @smskr23 Год назад +2

    Awesome..

  • @APPLEGANESAN
    @APPLEGANESAN Год назад +2

    Good night song

  • @kandasamym9911
    @kandasamym9911 7 месяцев назад +1

    சூப்பர்❤❤❤🎉🎉🎉😮😮

  • @mohansidden4610
    @mohansidden4610 Год назад +16

    சிவாஜி கமல் சமம் யாரும் இல்லை

  • @thiyagarajand7084
    @thiyagarajand7084 3 месяца назад

    Beautiful songs. I like it. D. Thiyagarajan salem.

  • @venkeypathy450
    @venkeypathy450 11 месяцев назад +3

    Heaven ❤

  • @perumalav4303
    @perumalav4303 3 месяца назад

    SUPER HIT HIT

  • @salakkaraiandimadam6250
    @salakkaraiandimadam6250 День назад

    ❤🎉❤🎉

  • @harichandrandran9615
    @harichandrandran9615 2 месяца назад

    Vethanaiyai tavikkum en manathai ithapaduttum iniya paadalgal 25/05/2024 Saturday 04/58 am.

  • @srinivasank1468
    @srinivasank1468 8 месяцев назад +1

    All the actors, actresses,music directors,lyricists and all others involved in the making of rhe films in which these songs ve taken place are very much appreciable. Great and very melodious songs. Thanks for this video.

  • @user-zb3fk2dg5t
    @user-zb3fk2dg5t 8 дней назад

  • @natarajanlakshminarayanan4659
    @natarajanlakshminarayanan4659 Год назад +9

    Golden Voice of the Legend.

  • @sundaresanvictoria7446
    @sundaresanvictoria7446 10 месяцев назад +16

    ஓராயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் மலரும் நினைவுகள். வாழ்த்துக்கள்

  • @nagarajangovindon9081
    @nagarajangovindon9081 7 месяцев назад

    ❤❤❤super super song

  • @tamilarasantamilarasan7971
    @tamilarasantamilarasan7971 Год назад +3

    ❤❤❤

  • @lawrenceragu6704
    @lawrenceragu6704 Год назад +2

    👏👏👏👏👏👏

  • @sureshmajeela8484
    @sureshmajeela8484 Год назад +4

    24:44

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Год назад +2

    Mind Blowing Songs

  • @ssankar3098
    @ssankar3098 3 месяца назад

    Super
    😂

  • @nagarajanmayandi316
    @nagarajanmayandi316 8 месяцев назад +1

    மாயக்கண் கொண்டு விரு ந்து

  • @murugesan8195
    @murugesan8195 5 месяцев назад

    🎉

  • @alagarsamys8659
    @alagarsamys8659 11 месяцев назад +1

    All songs evergreen songs
    24.08.2023

  • @sureshmajeela8484
    @sureshmajeela8484 Год назад +2

    1:21:18

  • @saibaba172
    @saibaba172 Год назад +31

    மிகவும் அருமையான பாடல்🌷👌

    • @kandasamym9911
      @kandasamym9911 10 месяцев назад +6

      Suparkites

    • @jayapalv7110
      @jayapalv7110 4 месяца назад

      மிகவும் அருமையான பாடல்கள். நல்ல மணம் வாழ்க நாடு போற்ற வாழ்க! என்னும் பாடல் ஒரு மனிதன் வாழ்க்கை தத்துவங்கள்.இந்த பாடல்களை வழங்கிய நல்உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் வெ.ஜெயபால் 🌹🌹🌹

  • @user-ge3fh8bn1h
    @user-ge3fh8bn1h 10 месяцев назад

    B. Bahuleyan

  • @AshwinKumar-dy4gj
    @AshwinKumar-dy4gj 3 месяца назад

    1:24:09

  • @easenganesan3622
    @easenganesan3622 Год назад +1

    mgr song orae vulgar...pavom antha lady

  • @sureshmajeela8484
    @sureshmajeela8484 Год назад +3

    32:30