Ur content are nice.konjam content sollu pothu antha content oda related animated or images side la screen podunga.innum konjam easy irukum for absorbing. Thank u for ur team.
எனக்கு பிப்ரவரி 3ஆம் தேதியோட நான் வந்து நகையை எடுக்கணும் சோ வந்து நான் காயினா எடுக்கறது எனக்கு சிறந்ததா? இல்லை நகையா எடுக்கிறது சிறந்ததா இந்த ரெண்டையும் எடுக்கும் பொழுது நான் என்ன என்ன கவனிக்கணும் எப்படி எல்லாம் கவனிக்கணும்
அண்ணா தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இடஒதுக்கீடு பற்றிய குறை நிறைகள் பற்றிய தகவல்களை உங்களது சேனலில் ஒரு வீடியோ போடுங்க அண்ணா....
நான் கட்டும் போது இந்த ஸ்கீம் தான் இருந்தது நான் மாசம் மாசம் ஒரு அமௌன்ட் கட்டுவோம்ல அதுக்கும் கடைசியா 11 மாசம் கழிச்சு ஒரு அமௌன்ட் இருக்கும் அந்த அமவுண்டுக்கு உண்டான ரேட் அன்னைக்கு உண்டான என்ன ரேட்டோ அந்த ரேட்டுக்கு தான் நான் வந்து ஸ்கீம் போட்டேன். கிராம் அடிப்படையில நான் போடல ஏன்னா அந்த ஸ்கீம் இல்ல
yes brother but there is a hall mark center by government which approvs only 916 gold where you need to provide your shop symbol and eveything to get bis symbolk. so mostly if u hav bis triangula symbol, you wont get cheated.
கஷ்டப்பட்டு சேமித்த காசை ஒரு நகை வாங்கும் போது இவ்வளவு அதிகமாக செய்கூலி சேதாரம் போட்டு வாங்குகிறார்கள் அவர்கள் போடுவது சரியாக இருக்கு தவறாக இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது ❓
yes gold weighs more than covering. what they said is false information and when acid is pored on fake or covering jewels it turns into green and not oodha..( im a goldsmith)
மற்ற நகைகடை எப்படியோ தெரியாது. ஆனால் தங்கமயில் ஜுவல்லரியில் நகையின் purity அளவிடும் xrd spectrometer என்ற கருவி உள்ளது. அந்த கருவியில் நகையை வைக்கும் பொழுது ஒளிசிதறல் மூலமாக அதன் purity எவ்வளவு என்பதை அந்த அளவிட்டு சொல்லிவிடுகிறது. எனது சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் தங்க நகை எடுப்பதற்கு தங்கமயில் ஜுவல்லரி சிறந்த இடம்...!
@@sathya9075 அப்படி சொல்ல முடியாதுல. நான் வேறு ஒரு கடையில் எடுத்த நகையை இங்கு தங்கமயிலில் செக் செய்தேன். நகையில் 92%gold இருக்கு அதே நகையில் வளையத்தில் வெறும் 90% gold தான் இருக்கிறது. என்னதான் BIS 916 சொன்னாலும் அந்த வளையம் 916 இல்லையே. நான் அதுக்கும் சேர்த்துதானே பணம் கட்டுகிறேன். அதே தங்கமயில் நகையில் அந்த வளையத்தில் கூட 92% purity இருந்தது. இதை என் சொந்த அனுபவத்தில் பார்த்ததால் தான் இதை சொல்லுகிறேன். புரிபவர்களுக்கு புரியட்டும், புரியாதவர்கள் வேறு எங்கு சென்றும் ஏமாறட்டும்.
@@sathya9075 காது மாட்டல் 916 BIS என்றுதான் எடுத்தேன் காது மாட்டல் 916 purity இருக்கு ஆனால் அந்த வளையம் வெறும் 89% purity தான் இருந்தது. அந்த வளையத்திற்கும் சேர்த்துதான் 916 என நம்பி பணம் கொடுக்கிறேன். அப்போ என்னை ஏமாற்றுவது சரியா..?? Making charge மற்ற கடைகளை பார்க்கும்பொழுது தங்கம்யில் இவர்களிடம் மிக குறைவு, சேதாரமும் கிடையாது. . ஒரு சாதாரண மனிதன் மற்ற மக்கள் ஏமாற கூடாதென்று எனது அனுபவத்தை நான் பகிர்கிறேன். நான் ஒன்றும் விளம்பரம் செய்யவில்லை.
அண்ணா ஒரு மாவட்டத்தின் முதல் தலைமை அதிகாரியிலிருந்து கடைசி வரை உள்ளவர்களை வரிசைப்படுத்தி சொல்லுங்கள் அண்ணா
நகைபட்டறை வைத்து தொழில் செய்பவர்களிடம் நகைகளை செய்ய வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் அதை நம்பி தான் இருக்கிறது. 🙏
Naan nagai seiyum parsan
@Koshium 😍Naanum 197400 pro wastage serthu motham
@Koshium 😍Naanum enna itam venum naan Coimbatore
@@sathya9075 oh paravAila but 210000 poturuvanga 5 savaranuku enga area gold shopla
முதலில் இப்படி மெசேஜ் பன்றத விட்டுட்டு நம்பர் அனுப்பி, ஆள் யாரு என்னனு பார்த்து நேர்ல பேசி வாங்குங்கப்பா
உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் பயன் உள்ளது அண்ணா 👍
நில அளவை கணக்கிடும் முறை.பட்டா..சிட்டா.பற்றிய videos அனுப்பி வைக்க.நன்றி பல .
Saikuli setharam pathi solluga
Ur content are very nice and clear explanation. Congratulations bro🎉🎉...
Group 4 pathi sollunga
916+ Bis muthirai irundhal vangalama ella + 22kt venuma
Ovvoru video layum song selection superb
செய்கூலி சேதாராம் oru video poodunga
Ur content are nice.konjam content sollu pothu antha content oda related animated or images side la screen podunga.innum konjam easy irukum for absorbing. Thank u for ur team.
Sir enaku oru doubt
Metal vs stainless steel
Ithu renduthula ythu best nu soluga life long varumnu soluga best quality
Reply masge fast
Cylinder kku delivery charges vanguranga athai pattri video podunga..
Already iruku
எனக்கு பிப்ரவரி 3ஆம் தேதியோட நான் வந்து நகையை எடுக்கணும் சோ வந்து நான் காயினா எடுக்கறது எனக்கு சிறந்ததா? இல்லை நகையா எடுக்கிறது சிறந்ததா இந்த ரெண்டையும் எடுக்கும் பொழுது நான் என்ன என்ன கவனிக்கணும் எப்படி எல்லாம் கவனிக்கணும்
தரமான பதிவு..👌
What are the advantages and disadvantages of generic and branded medicine? Please make a video of this paragraph ....
Explain us stages of the Indian politics and how they are been elected?
RTI Pathi oru video podugaa Naa..
Gold oda rate oru video podunga
Editing and cameraman worked fabulous 👌 👏 and the last person in the video is hilarious 😂
Wastage making charge vedio podunga
அண்ணா தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இடஒதுக்கீடு பற்றிய குறை நிறைகள் பற்றிய தகவல்களை உங்களது சேனலில் ஒரு வீடியோ போடுங்க அண்ணா....
U guys doing great awareness 🔥...keep it up....
விழிப்புணர்வு பதிவு
Now need not to worry Hallmark Unique Identification Number HUID. With this we can track the manufacturers. It's just like batch number in medicine.
நன்றி வணக்கம்
நான் கட்டும் போது இந்த ஸ்கீம் தான் இருந்தது நான் மாசம் மாசம் ஒரு அமௌன்ட் கட்டுவோம்ல அதுக்கும் கடைசியா 11 மாசம் கழிச்சு ஒரு அமௌன்ட் இருக்கும் அந்த அமவுண்டுக்கு உண்டான ரேட் அன்னைக்கு உண்டான என்ன ரேட்டோ அந்த ரேட்டுக்கு தான் நான் வந்து ஸ்கீம் போட்டேன். கிராம் அடிப்படையில நான் போடல ஏன்னா அந்த ஸ்கீம் இல்ல
Government la irukura corruption aah olikka ethathu vali iruntha government ku solunga & public kum solunga
அரசு வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் நிலையைப் பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
intha kdm nagai lam vangakudathu soldrangala atha koncham explain pannunga anna
Ama bro podi vachi tan vanganum
@@sakthihema7974 podi na entha mari bro
நல்ல பதிவு நன்றி
தங்கம் கடையில் வாங்குவது லாபமா,அன்சாரியிடம் செய்ய சொல்வது நல்லதா
Oru doubt ippa antha symbolsaium yaar vaenumnaalum ready panlam la....bro
kpm a da nee?
yes brother but there is a hall mark center by government which approvs only 916 gold where you need to provide your shop symbol and eveything to get bis symbolk. so mostly if u hav bis triangula symbol, you wont get cheated.
Daily addicted..... 4m... Dubai 🌴...
கஷ்டப்பட்டு சேமித்த காசை ஒரு நகை வாங்கும் போது இவ்வளவு அதிகமாக செய்கூலி சேதாரம் போட்டு வாங்குகிறார்கள் அவர்கள் போடுவது சரியாக இருக்கு தவறாக இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது ❓
Intha ella adaiyalamum necklass la vena irukku aana normal chain la verum kadai symbal mattum thana irukku atha epdi therinjukkarathu
Temporary government jobs Jeep drivers pathi video poduga bro please 😭
Orders panna gold la 916 muthirai irukkuma Reply
Jeweller name different in huid detail yenna pannanum
Bro tasmac price epdy vikkura atha pathy oru video
Hatsoff Anna...super msg and information
Cricket Rohit Sharma வரலாறு
அண்ணா தங்கம் டச்சு குறைஞ்சுட்டு சொல்ராங்க அப்படினா என்ன கொஞ்சம் சொல்றீங்கலா? .
ஐ நம்ம வேலை நான் ஒரு நகை தொழிலாளி (Gold smither)😊
22K, 22ct என்ன வித்தியாசம்??
24 CT - 100% Gold
22CT - 91.60% Gold
@@r.v.k9694 நன்றி.. ஆனால் 22K, 22Ct வித்தியாசம் என்ன
@@SUBAGORAK 22/24 =0.916
@@r.v.k9694 Ji, 24K, 22K, 22ct difference
@@SUBAGORAK 24K = 24CT
22K = 22CT.
மக்களுக்கு தோவைபடும் நல்லா தகவல்
LOVE FROM KANNIYAKUMARI
1ST VIEW
Bro nri details video make please
அருமை நண்பர்
ஒரு மோதிரம் வாங்கும் போது செய்குலி சேதாரம் அதிகமாக போடுகிறார்கள் இதற்கு வீடியோ போடுங்கள்.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌
Atha paathiyum detaila soluga ..bis standard....
Bro cycling la pathi poduga cycling oda benefits cycling odurathunala body iku yevalavu nalathu yevalavu health inu poduga bro..... 🙏🙏🙏🙏
Your videos are very nice and useful ☺️
Good information brother 👍🏻👍🏻
More the complex the design, less the purity.
Business advertisement koduka enna pannanum bro
SBI Bank full details
அப்போ கடை பெயர் மற்றும் அதன் தரம் போட்டு கொடுத்தால் அது தரமானதா இருக்குமா ?
Oru vela quality illana kekala
ஏப்பா ஒரு பவுனுக்கு அதாவது 8 கிராம் க்கு எவ்வளவு செய்கூலி சேதாரம் ஏமாத்தி வாங்க வேண்டும் கடையில் ஏழையின் அருமை தெரியாதல்லவா அதான் கொஞ்சம் சொல்லுங்க
Sedharam porul ah poruthu varum, weight ah poruthu varadhu. Ovvoru porulukku ovvoru murai ana velai paadu, adhunaala velai ku thagundha sedhaaram.
@@ShrihariSivakumar தவறு நண்பா, சேதாரம், இடை மற்றும் தரத்தின் அடிப்படையில் வரும்
@@sanjai784 🤣
@@sanjai784 indha vishayatha enga therinjikittinga, epdi therinjikittinga?
அதாவது ஜுவல்லரி வேஸ்டேஜ் 12 to 25 வரை போடுவார்கள் ஆச்சாரியிடம் செய்து வாங்கும் போது வெறும் 4 to 6 சதவிதம் மட்டுமே தருவார்கள்
Nan kuda oru time kalyan jewelry la ring vanguna aana athula jewel one nu muththirai iruku bro 😔😔
Super 💪
Anna Tattoo potaaa ???
Blood donate panna mudiyadhamea !!!
Idhai pathi oru telivaaana video podunga Annae Annae Annae !!!!!!!
🤩☺️☺️☺️🤩
Ethu podave koodathu
👌👌👌
அருமை அருமை
Chinies brand mobile la en bro vanga vendamnu soldranga data la Anga pothunu soldranga atha pathi solunga
Brother ,: patha ,chitta whats the different explain bro and what is patha ,and chitta papers
பட்டா என்பது பத்திரப் பதிவு துறையில் வழங்கப்படும் முதன்மை ஆவணம்
சிட்டா என்பது வருவாய்த்துறையால் வழங்கப்படும் ஆவணம்.
பட்டா மிக முக்கியமான ஆவணம்
Fake ka gold covering ready panravanala fakeka symbol athula poda mudiyatha pa
Anna how to read itr pathi video podunga
Useful video.
அண்ணா, ஆன்லைன் police complaint விசாரணை நடத்தாமல். complete message வந்தால் என்ன செய்ய வேண்டும்
No....! gold is not softest metal..! It was a hardest metal
ஜி இந்த சேனலை இந்த சேனல்ல நீங்க கலக்குறீங்க
ஹாய் தேனீர்
Super ya
91.6% gold, Balance 8.4% what?
Useful channel
வேற ஒரு மாநில பெண்ணைத் திருமணம் செய்தால் கவர்மெண்ட் இல் இருந்து பணம் கிடைக்குமா . அதை எப்படி வாங்குவது எப்போதெல்லாம் வாங்கலாம். சொல்லுங்க ❓
Super bro
That acid name nitric acid
Carat na
குட் லக்
Love You thalaivaa....
Super machii ❣️
Anna gold coin pathe solluga
Super
Muthu
I thought gold is more denser than...most of common metals...am i wrong?
yes gold weighs more than covering. what they said is false information and when acid is pored on fake or covering jewels it turns into green and not oodha..( im a goldsmith)
@@onelife9225 thanks bro...
Nanum apdithan kelvi paten gold is denser nu.
Gold weight is higher than other metals
யாரை தான் நம்புவதோ....
1 ½ latcham ppuuu...
Super boss 👍
👌
Sooper bro
Nice video
மற்ற நகைகடை எப்படியோ தெரியாது. ஆனால் தங்கமயில் ஜுவல்லரியில் நகையின் purity அளவிடும் xrd spectrometer என்ற கருவி உள்ளது. அந்த கருவியில் நகையை வைக்கும் பொழுது ஒளிசிதறல் மூலமாக அதன் purity எவ்வளவு என்பதை அந்த அளவிட்டு சொல்லிவிடுகிறது. எனது சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் தங்க நகை எடுப்பதற்கு தங்கமயில் ஜுவல்லரி சிறந்த இடம்...!
நமக்கு தேவை நகை எந்த கடையில் வாங்கினால் என்ன அந்த கடை மேலும் பத்து கடைகள் ஆரம்பிப்பார்கள்
@@sathya9075 அப்படி சொல்ல முடியாதுல. நான் வேறு ஒரு கடையில் எடுத்த நகையை இங்கு தங்கமயிலில் செக் செய்தேன். நகையில் 92%gold இருக்கு அதே நகையில் வளையத்தில் வெறும் 90% gold தான் இருக்கிறது. என்னதான் BIS 916 சொன்னாலும் அந்த வளையம் 916 இல்லையே. நான் அதுக்கும் சேர்த்துதானே பணம் கட்டுகிறேன். அதே தங்கமயில் நகையில் அந்த வளையத்தில் கூட 92% purity இருந்தது. இதை என் சொந்த அனுபவத்தில் பார்த்ததால் தான் இதை சொல்லுகிறேன். புரிபவர்களுக்கு புரியட்டும், புரியாதவர்கள் வேறு எங்கு சென்றும் ஏமாறட்டும்.
@@sathya9075 காது மாட்டல் 916 BIS என்றுதான் எடுத்தேன் காது மாட்டல் 916 purity இருக்கு ஆனால் அந்த வளையம் வெறும் 89% purity தான் இருந்தது. அந்த வளையத்திற்கும் சேர்த்துதான் 916 என நம்பி பணம் கொடுக்கிறேன். அப்போ என்னை ஏமாற்றுவது சரியா..?? Making charge மற்ற கடைகளை பார்க்கும்பொழுது தங்கம்யில் இவர்களிடம் மிக குறைவு, சேதாரமும் கிடையாது.
.
ஒரு சாதாரண மனிதன் மற்ற மக்கள் ஏமாற கூடாதென்று எனது அனுபவத்தை நான் பகிர்கிறேன். நான் ஒன்றும் விளம்பரம் செய்யவில்லை.
@@ABM.Krishnaa.Thondaiman நீங்க சொன்ன மாதிரி இருக்கும் ஆனால் எல்லா கடைகளிலும் இப்படி ஏமாற்ற மாட்டார்கள் கடையின் பெயர் கெட்டுவிடும்
@@sathya9075 இத்தனைக்கும் நான் எடுத்த கடையும் ஒரு மிக பெரிய கடை தான். லோக்கல் ஜூவல்லரியில் எடுக்கவில்லை.
🎉
Super anna 🤗🤗🤗
super
Don’t ever shoot in traffic areas. It’s annoying
1st like bro