White sugar vs Palm sugar | சீனிக்கும் பனை சர்க்கரைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 216

  • @theneeridaivelai
    @theneeridaivelai  2 года назад +57

    சுத்தமான பனை சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு, தென்னை சர்க்கரை வாங்க : 8248379691
    Website to buy Palm sugar, Karuppatti, Cocunut sugar : thedivinefoods.com/collections/the-divine-sugar

    • @varanprabhu2411
      @varanprabhu2411 2 года назад +1

      Mumbai ல கிடைக்குமா

    • @romandavid2278
      @romandavid2278 2 года назад +1

      Palm sugar price

    • @ramdass961
      @ramdass961 2 года назад

      @@varanprabhu2411 mumbai la requirement adhigama irukka nga?

    • @pravinsengottaiyan9244
      @pravinsengottaiyan9244 2 года назад

      🥰😍 you guys for your efforts.

    • @smartak9485
      @smartak9485 2 года назад

      என்னிடம் பனை சர்க்கரை கிடைக்கும்....

  • @abimanyuk1652
    @abimanyuk1652 2 года назад +69

    ரோட்டில் தீடீர் என விபத்து ஏற்பட்டால்,அருகில் உள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?...
    பல மக்கள் வேடிக்கை பார்கிரார்கள்...
    விழிப்புணர்வூட்டவும்.

    • @SocialRaman
      @SocialRaman 2 года назад

      மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 112 அவசர எண் அனைத்து விதமான உதவிகளுக்கும் ஒரே எண்.

  • @sharmilashiney8160
    @sharmilashiney8160 2 года назад +8

    கவிஞர். வைரமுத்து ..கவிதைகள் மிக அருமை....
    கரும்பு சர்க்கரை..பணங்கருப்பட்டி தெரியும்....தெண்ணங்கருப்பட்டி புதுமை ...
    தகவல் மிக 👌 அருமை.

  • @jeevaofficial4811
    @jeevaofficial4811 2 года назад +117

    அண்ணா post office சேமிப்பு திட்டம் பற்றி சொல்லுங்க 🙏🙏🙏 நன்றி

    • @kameshwaranvasudevan
      @kameshwaranvasudevan 2 года назад +1

      Post office la NPS

    • @Aruns-life
      @Aruns-life 2 года назад +1

      Yes

    • @naankadavul5136
      @naankadavul5136 2 года назад

      இவங்களோட, இன்னொரு Channel ல, சொல்லியிருக்காங்க

    • @tomsvoicetamil1288
      @tomsvoicetamil1288 2 года назад +3

      Ppf best for everyone🤗

    • @arunprakashg47
      @arunprakashg47 2 года назад

      @@tomsvoicetamil1288 ssa for girl childs. Others ppf best scheme in india.

  • @anishhari
    @anishhari 2 года назад +5

    Vanakam tholar..namaoda முன்னோர் நீண்ட காலம் வாழ்ந்தற்க்கு காரணம் நாட்டு சர்க்கரை தான்... நம்மை ஆண்ட ஆங்கிலேயர் காலத்தில் white sugar ah பயன் பாட்டிற்கு கொண்டு வந்து நம் வாழ் காலத்தை சிறுது பன்னார்கள் ... விலை கம்மி கம்மி என்று...நல்ல உணவுகளை விலை ஏற்றி அவர்கள் அதில் லாபம் பார்த்தார்கள்....

  • @Vannilavan3
    @Vannilavan3 2 года назад +11

    You tube open panna romba useful nu na think panra channel THENEER IDAIVELAI thank you team...

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 2 года назад +9

    உங்கள் பயணம் தொடர்ந்து மக்கள் பயணத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்.

  • @srinarayani529
    @srinarayani529 2 года назад +9

    3:20 very true, anaavasiyam-aana porulgale kaasu kuduthu vaangumbodhu, saapaadu maadhiriyaana adhyavasiyam-aana porulgal-a kaasu kuduthu vaanguradhula thappila-nu nenaikiren 👍🏿🙂

    • @vageducationalconsultancy7775
      @vageducationalconsultancy7775 2 года назад

      Neenga soldradhu normal people ku ippodaiku ok... In future it will be a elites food. Demand creates both production... Elevated price and Adultration

  • @kuttypandi1771
    @kuttypandi1771 2 года назад +19

    பனை சர்க்கரை ஆலைகளை மாவட்டத்துக்கு ஒன்று வச்சா கூட வருசத்துக்கு பல கோடி வருமானமும்,பல பேருக்கு வேலையும், நம்ம குழந்தைகளுக்கு விசமில்லாத மருந்த உணவா குடுக்கலாம்,அரசு எடுத்து நடத்துனா,
    - இப்படிக்கு-
    ...ஓட்டு போட்டு கேள்வி கேட்க முடியாதவன்....

    • @Nandha-12345
      @Nandha-12345 2 года назад +1

      Bro unga ottukku panam kuduthutanga apditha avanga mind la irukum apa ungaluku nallathu ethu nallathunu yosipangala illa avanga selavu panna panatha eduka papangala apa vellasakkara venanu arasanga epdi sollum ellame suyanalam pudichavanga bro ini namatha nammala kapathikanum

    • @kuttypandi1771
      @kuttypandi1771 2 года назад

      @@Nandha-12345
      👆👆 naan kapaathuren👆👆

    • @SocialRaman
      @SocialRaman 2 года назад +1

      அதற்கு வாய்ப்பு இல்லை.
      அமெரிக்கா என்ன சொல்லுகிறதோ , அது தான் தமிழ்நாட்டு அரசுக்கு வேத வாக்கு.
      மக்களை பற்றி திராவிட கட்சிகளுக்கு அக்கரை இல்லை

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +16

    தினமும் பயனுள்ள பதிவுகள் நன்றி

  • @இசைச்சோலை
    @இசைச்சோலை 9 месяцев назад +1

    இனிமையான படைப்பு

  • @trollsalem7458
    @trollsalem7458 2 года назад +7

    தலைவரே 70லிட்டர் ல இருந்து 10 kg சர்க்கரை எடுக்க முடியாது 🙏. குறைந்த பட்சம் 10kg சர்க்கரைக்கு 120 லிட்டர் பதநீர் தேவை. 😍

  • @koluthipodu7885
    @koluthipodu7885 2 года назад +6

    நல்ல தகவல்கள் தரும் இந்த தலைமுறை வாழ்க

  • @ayyappancs86able
    @ayyappancs86able 2 года назад

    Thanks!

  • @mostwanted6248
    @mostwanted6248 2 года назад +6

    Anna neenga vera level.... already enga veetla eppaiyumey pana vellma dhan no sugarrr🤗tq so much for ur video annaa

  • @mypointofview5647
    @mypointofview5647 2 года назад

    அண்ணே உங்கள் தகவல்கள் எப்பவுமே சூப்பர்

  • @1to329
    @1to329 2 года назад +7

    Bro plastic surgery pathi detailed video podunga

  • @Kaipulla123
    @Kaipulla123 2 года назад +26

    Editing ke oru gang irukum pola 👏💥

    • @theneeridaivelai
      @theneeridaivelai  2 года назад +12

      Irukkaaingappaaa Irukkaainga🤣🤣🤣🤣

    • @Kaipulla123
      @Kaipulla123 2 года назад +6

      @@theneeridaivelai 👌paathale theriyuthu pae🤣

    • @sathya2194
      @sathya2194 Год назад +1

      Epdi solringa

    • @Kaipulla123
      @Kaipulla123 Год назад

      @@sathya2194 😮

  • @lalithamareddy
    @lalithamareddy 2 года назад +15

    Thank you Theneer idaivelai for coming up with such good topics. I just placed an order from divinefoods.

    • @thilak7493
      @thilak7493 2 года назад

      Post here about the quality and taste dude..

    • @lalithamareddy
      @lalithamareddy 2 года назад +2

      @@thilak7493 I have ordered for my in-laws. But i have been using coconut palm sugar in USA for past few years I liked the taste of it. I use it to make chocolate syrup and nutella spread at home. Its good. But from divinefoods I can give my review may be after two months when I visit India.

    • @thilak7493
      @thilak7493 2 года назад

      @@lalithamareddy 👍

    • @vageducationalconsultancy7775
      @vageducationalconsultancy7775 2 года назад +1

      Idhana channel ku thevai.... Products promotion... Moving towards commercial again... Fed up of activists

  • @SISTERHEALTH
    @SISTERHEALTH 2 года назад +3

    ஆரோக்கியமான தகவல்

  • @MJohnRupert
    @MJohnRupert 2 года назад

    சர்க்கரையின் கசடுகள் நீங்கினால் வெள்ளைச் சீனி. சீனி மிகத் தூய்மையான சுக்ரோஸ். கருப்பட்டியும் சீனியும் ஒன்றே. கருப்பட்டியில் அதிகமாக சிறுநீரகக்கல் உண்டாகும் வாய்ப்புகள் மிகுதி.

  • @Kavijmc
    @Kavijmc 2 года назад +1

    வைரமுத்து வரிகள் சூப்பர் அண்ணா

  • @sellaguru1304
    @sellaguru1304 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி🙏🙏🙏

  • @vennilask2877
    @vennilask2877 2 года назад +2

    Super sir
    PICCI Pathi sollunga sir

  • @thannasirajktr3745
    @thannasirajktr3745 2 года назад +2

    கரும்பு சர்க்கரை பற்றியும் விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @udayaprakashk
    @udayaprakashk 2 года назад

    உங்கள் தமிழ்ப் பேச்சே பனைச் சர்க்கரை போல இனிக்கிறது!

  • @brittoj5788
    @brittoj5788 2 года назад +1

    பயனுள்ள காணொளி😊

  • @trainandbusvideostamilnadu3914
    @trainandbusvideostamilnadu3914 2 года назад +1

    I am your big fan bro i like very much telling the importance of country sugar, palm sugar, palm jaggery etc and telling the draw back of white sugar but our people not aware which is very much worrying, and white sugar to be banned

  • @jamesraj512
    @jamesraj512 Год назад

    Palm sugar lerunthu iron calcium la absorb pananum naa neenga atha ton kanakula sapdanum.. Simple ah solanum naa white sugar sapta vara hazards palm sugar la varathu.. Anyways good content

  • @medhunraj9840
    @medhunraj9840 2 года назад

    Panakallu thennakallu nanmaigal sollugjii keapuu

  • @sameeksha.a761
    @sameeksha.a761 2 года назад

    Tq so much Anna information ku enum nari enthamari usefull videos poduga

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 2 года назад

    அண்ணா விடியோவுக்கு நடுவில் விளம்பரம் போடும் உன் குலாயற்கள் மத்தியில் ஒரு விளம்பரத்தை ஏ வீடியோவாக பொட்ட உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கு,
    ## சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்யத் வரை மகிழ்ச்சி 🥰🥰🥰🥰

  • @karuppayakarthick
    @karuppayakarthick 2 года назад

    Migavum Arumayana padhivu 👏👏👏

  • @kalirajavel
    @kalirajavel 2 года назад +1

    EPF ல் உள்ள வட்டி விகிதம் மற்றும் அதனை பற்றிய விவரமான பதிவை பதிவிடுங்கள்

  • @periyathambivignesh2747
    @periyathambivignesh2747 2 года назад +1

    Super anna thodarattum unga sevai

  • @venkatesanesanjeeva9194
    @venkatesanesanjeeva9194 Год назад

    அருமை அண்ணா நல்ல பதிவு..👌

  • @kzcabletvnet8398
    @kzcabletvnet8398 2 года назад +1

    Sir please post
    Summer time why hot earth & sun video please

  • @sekarmezos05
    @sekarmezos05 2 года назад +1

    Bro ur are giving excellent info and message to all the people with simple our language.....more useful all ur channels....but small correction I hope u can recognise that....athu kalleeral ila kanayam......

  • @elamuhilofficial6731
    @elamuhilofficial6731 2 года назад +1

    Brother final touch song super brother

  • @naveenram3272
    @naveenram3272 2 года назад +1

    Good eve 🌛🌟

  • @உங்களில்ஒருவன்-ல2வ

    அருமையான பதிவு அண்ணா

  • @குமரிதமிழன்-ற6ல

    Soya chunks சாப்பிட ஆண்மை குறைவு வருமா?... இதை பற்றிய தெளிவான ஒரு காணொளி போடவும்

  • @marandhitiya5673
    @marandhitiya5673 2 года назад

    நல்ல கோவையான பேச்சு👌

  • @tamilsongsparadise6049
    @tamilsongsparadise6049 2 года назад

    உண்மையில் நல்ல தகவல்

  • @santakillsand6685
    @santakillsand6685 2 года назад +4

    Dude, yellarum healthy food sapputta. Athoda demand increase agittu rate um increase agum.

    • @bharathi852
      @bharathi852 2 года назад +5

      Athigama Ellarum Production pana start panuvanga .aprm ellarum vangumbothu automatic ah konjam nal kalichu kasu korayum

    • @kalaidevan6561
      @kalaidevan6561 2 года назад

      @@bharathi852 ethu panankarkanda ellarum produce panna aarpipangala intha comment podra intha nodi vara healthy foods kana market um adigamagitu irruku ada vanguravanga ennikayum adigamaitu irruka adoda velayum adigamagitu starting from nellika to elaneer unhealthy foodsana (rice rava maida sugar refined oil) ithoda velatan koranjikitu irruku venuma onnu nadakum neraya per vanga aaramicha corporate ada kaila edutu unna vaalnal muluka panakarkandu sapdavaika unaku sugar vanda vaalnal muluka hospitalku kodukura kaasa calculate panni ada divide panni vela fix panniduvan

  • @menumeenu1968
    @menumeenu1968 2 года назад

    Romba Nala sonninga... Super uniformation

  • @reavathimani6711
    @reavathimani6711 2 года назад

    அண்ணா மக்கள் 👌👌👌 சொன்னிகா

  • @L.georgewilliamwilliam-zk7ot
    @L.georgewilliamwilliam-zk7ot 3 дня назад

    அருமையான விளக்கம்

  • @RaviRavi-og8fz
    @RaviRavi-og8fz 2 года назад

    அருமையானதகவல்

  • @priyadarshinianand7651
    @priyadarshinianand7651 2 года назад

    Recently found ur channel really worth subscribing you 👍 too good keep rocking sema

  • @tamilanvalga.savewaterndag8536
    @tamilanvalga.savewaterndag8536 2 года назад

    Unga you toube chennal very good ......thank u

  • @vinothrocky8211
    @vinothrocky8211 2 года назад

    bloopers podunga bro & arumayana pathivi 🙏🙏🙏

  • @rasambalrasu8458
    @rasambalrasu8458 2 года назад

    All vedios super anna,,,,,I like your videos,,,,

  • @mathimath716
    @mathimath716 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌

  • @commonMan78
    @commonMan78 2 года назад +6

    Vera level bro🔥

  • @akashes1104
    @akashes1104 2 года назад

    Super anna nalla panringga tanks 🤝

  • @murugescpmr6013
    @murugescpmr6013 2 года назад

    Rti first appeal eppadi pannuvathu sollunga

  • @vidhyamkumaran8457
    @vidhyamkumaran8457 2 года назад +1

    can u pls tell the difference between naatu sakarai and palm sakarai

  • @sdjmix000
    @sdjmix000 2 года назад +1

    Super explain broooooooo

  • @vivekaviveka4006
    @vivekaviveka4006 2 года назад +2

    Super Anna 💐💐💐

  • @joram3377
    @joram3377 2 года назад

    கருவேல மரங்கள் தீமைகள் சொல்லுங்க

  • @rahulr7968
    @rahulr7968 2 года назад +1

    bro I have patta but I don't have pathiram what can I do please tell next video 🥺🥺🙏🙏 it's life problem please 🙏🙏

  • @quickgamerz9388
    @quickgamerz9388 2 года назад +10

    Palm Sugar vs White sugar Both are same palm Sugar la sweet kammi ah erukum 2 spoon palm Sugar = 1 spoon White Sugar avalo than neega Soldra maari entha Sugar saptalum Sugar varum better Reduce amount of Sugar intake nalla nalla videos podura neega ipdi lam video podalama🥺🥺

    • @MM540DP
      @MM540DP 2 года назад +2

      Bro white sugar la more chemicals add panranga

    • @quickgamerz9388
      @quickgamerz9388 2 года назад

      @@MM540DP crt naa enna sollavarena 2 sugar la yum diabetes varum nu

    • @MM540DP
      @MM540DP 2 года назад +2

      Ohh kk bro ... Athu correct than bro.... Organic nu sollitu marunthu aduchu sale panranga ellam enga poi mudiyumo... 😭😭😭

    • @kuttychutty2917
      @kuttychutty2917 2 года назад +1

      தமிழ் உணவு, பாரம்பரியம் அப்படி சொன்னால் தான்.liks varum.scientificala enna diffrent sonna varathu

    • @subhashinij754
      @subhashinij754 2 года назад

      Enna type of sugar sapitalum ,sugar ....sugar dhan ....
      Udambu ku theriyathu.... Entha sweet taste sugar, palm sugar, Jaggery lenthu vandha nu.... Ethula ethu sapitalum ,udane insulin secretion nadakum ...
      Moderation is the key

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 2 года назад

    EXCELLENT CHELLAM.💋!

  • @35yuvas
    @35yuvas 2 года назад +3

    Useful info but the items rates are not useful for middle class ppl

  • @srinarayani529
    @srinarayani529 2 года назад +8

    Indha naatu sakkara-na yenna?? What is the difference between white sugar and brown sugar? Are palm sugar and brown sugar one and the same?🤔

    • @jebakanianuradha4699
      @jebakanianuradha4699 2 года назад +1

      Same doubt
      கடையில் வாங்குற நாட்டு சர்க்கரையில் கொஞ்சம் உப்பு சுவை இருக்குதே ஏன்

    • @srinarayani529
      @srinarayani529 2 года назад +2

      @@jebakanianuradha4699 theriyalaye....yaaravadhu sonna nalla irukkum!!

    • @Self_Memes
      @Self_Memes 2 года назад +2

      Naatu sakkarai is made from sugarcane...
      Karuppatti and palm sugar is made from palm tree...
      Taste difference irukum 2kkum

    • @srinarayani529
      @srinarayani529 2 года назад +1

      @@Self_Memes okay!! Aana normal sakkarai-um sugarcane-landhu dhana panraanga?? Appo naatu sakkarai-kum white sugar-kum yenna vidhyasam??🤔

    • @Self_Memes
      @Self_Memes 2 года назад +2

      @@srinarayani529 Normal sugar also sugarcane la irunthu than panranga but athula neraya chemicals add panni process pannuvanga so white colour la iruku
      Naatu sakkarai and palm sugar is good for health

  • @josephrajsathyalifestory4118
    @josephrajsathyalifestory4118 2 года назад

    மிக்க நன்றி நண்பரே

  • @vidhyasasi2020
    @vidhyasasi2020 2 года назад

    அருமை அண்ணா

  • @saran3389
    @saran3389 2 года назад +1

    En pana sakkaraila kalapadam ilaya ma??

  • @sowmirajw2829
    @sowmirajw2829 2 года назад

    Bro wholsales, retailers, dealers, distributor video poduga

  • @balugkkl6216
    @balugkkl6216 2 года назад +1

    Good info

  • @AshokKumar-yi8mp
    @AshokKumar-yi8mp 2 года назад +1

    கொரோனக்கு அப்பரம் No வெள்ளை சக்கரை ..Only பனை சக்கரை ...வாரத்துலே ஒரு நாள் காலி கருவாடு 😜😜😝😜

  • @Seenijdbs2077
    @Seenijdbs2077 2 года назад

    Enna mathiri Seeninu name vecha ellarum enga namea videola use pannathuku Copyright Ketta(Just for Fun😉)Vera levela irukkum😂🤣😅😂😍🤩😘😆😅

  • @jagatheshrajaa9567
    @jagatheshrajaa9567 2 года назад +2

    அய்யோ சுத்தமான உண்மை , white sugar a 20 day's avoid pannen . 3.8 kg weight kammi Achu . . Ini white sugar edukkave matten

  • @koushiksundar22
    @koushiksundar22 2 года назад

    Bro cycling la pathi poduga cycling oda benefits cycling odurathunala body iku yevalavu nalathu yevalavu health inu poduga bro..... 🙏🙏🙏🙏

  • @pettaiprakash5985
    @pettaiprakash5985 2 года назад

    Super bro super idea

  • @monishasamuel8430
    @monishasamuel8430 2 года назад

    எனக்கும் வெல்லம் கலந்து காபி குடிக்க ஆசை தான் bro. ஆனா சூடான பாலில் கலக்கும் போது திரிஞ்சு போகுதே.. வெல்லம் போட்டு குடிச்சாலே ஆறி போன காஃபி தான் குடிக்க முடியுது . இதுக்கு யாராச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்க . Bro & sis..🙏🙏🙏

  • @sathishmksstar
    @sathishmksstar 2 года назад +2

    Stevia pathi solunga bro

  • @urhater
    @urhater 2 года назад +1

    Nalla video

  • @hughcolinjackmanjackman7904
    @hughcolinjackmanjackman7904 2 года назад

    Intha sugar ah edukurathukke ivlo kashtama irukku appo intha sugar oda price romba jaasthiya irukkume?!!! Epdi middle class, poverty la irukkravangalala vangamudiyum???

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 2 года назад +5

    கரும்பு அப்படியே தயார் செய்யும் சர்க்கரை விலை விட பல பொருள் சேர்த்து வெள்ளை ஆன சீனி விலை எப்படி குறைவாக இருக்கு.

    • @yermunai
      @yermunai 2 года назад

      யாராவது பதில் சொல்லுங்க....நானும் தெரிஞ்சுக்குரேன்

    • @yermunai
      @yermunai 2 года назад

      ஒரு கிலோ...நாட்டு சக்கரை இருந்தால்....15கிலோ..
      வெள்ளை சக்கரை செய்ய முடியும்...அதான் விளை...கம்மியா..தர முடியாது...

    • @ALLINALLARUN100
      @ALLINALLARUN100 2 года назад

      @@yermunai எப்படி

    • @sudhakarvenkatapathy2066
      @sudhakarvenkatapathy2066 2 года назад

      Mechanised process, factories made for it
      Same with white rice

  • @PRADEEPKM493
    @PRADEEPKM493 2 года назад +1

    May I know where you get the datas,
    Without knowing don’t mislead others,
    If you eat any sugar more than need then you will have problem no matters what sugar you take , All sugar are same expected white sugar is little chemical Processed

  • @vrynstudios
    @vrynstudios 2 года назад

    Those who avoid white sugar can avoid dental visit too.

  • @sujavedhi1294
    @sujavedhi1294 2 года назад

    Can you share the link of your video where you tell about cold pressed oils?
    The place to get it as well.

  • @Rameshvicto-forever
    @Rameshvicto-forever 2 года назад +1

    Super nanba

  • @Arun43647
    @Arun43647 2 года назад +1

    Doctor: "Sugar இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்!? 🤔 🙄 😂

  • @smartcity6293
    @smartcity6293 2 года назад +1

    Ur best

  • @sridharthachambady5534
    @sridharthachambady5534 2 года назад

    Bro yarna last bgm name sollunga plz

  • @subhashinij754
    @subhashinij754 2 года назад

    Enna type of sugar sapitalum ,sugar ....sugar dhan ....
    Udambu ku theriyathu.... Entha sweet taste sugar, palm sugar, Jaggery lenthu vandha nu.... Ethula ethu sapitalum ,udane insulin secretion nadakum ...

  • @mohankumar-yd9ol
    @mohankumar-yd9ol 2 года назад

    Vera level bro nega

  • @jjgopinath5550
    @jjgopinath5550 2 года назад

    Good news🙏

  • @tamillovestatus1912
    @tamillovestatus1912 2 года назад

    Ana intha soga bgm potaringapa 😁😁😁😃😃

  • @srivenkateshnarayanaswamy5858
    @srivenkateshnarayanaswamy5858 2 года назад

    பாலில் பனங்கற்கண்டு போட்டு அருந்துவதுண்டு. ஒருதடவை பனை சர்க்கரை போட்டேன். பால் சிறிது கெட்டியாகி, அப்புறம் திரிந்தது போல ஆகிவிட்டதே? பசும்பாலில் பனை சர்க்கரை சேர்க்கக் கூடாதா, ஐயா? இதைப்பற்றி நமக்குத் தகவல் சொல்லுங்களேன்.

  • @mohamedkasim3151
    @mohamedkasim3151 2 года назад

    Thank you

  • @mohamedusman3891
    @mohamedusman3891 2 года назад

    Nattu sugar eapudi anna atha sollunga

  • @jamesnewton8550
    @jamesnewton8550 2 года назад +3

    Unknown facts about college universities broo plzz

  • @gopi7104
    @gopi7104 2 года назад +1

    Verity Vishual view ku neenga tha king ku

  • @tamizharasan333
    @tamizharasan333 2 года назад +1

    NattuSakkarai And PanamSakkarai(PanamKarkandu) rendum onna nu sollunga yarum

    • @srinivasanrathanam7534
      @srinivasanrathanam7534 2 года назад

      Karumbusaaru-Naattusarkkarai, panaisaaru-panamsakkarai

    • @tamizharasan333
      @tamizharasan333 2 года назад

      @@srinivasanrathanam7534 PanamKarkandu and PanamSakkarai rendu onna nu sollunga please

  • @safraskhan
    @safraskhan 2 года назад +1

    Bro apdine what is red sugar

  • @PremKumar-pz3rh
    @PremKumar-pz3rh 2 года назад

    Great anna... super