Good fish : நல்ல மீன் வாங்குவது எப்படி | fresh fish in Tamil | Fish buying in Tamil |Fish shop trick

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2022
  • In this video we discussed about how to buy a good fish in fish market, easy tricks to buy a good fish, easy way to find fresh fish in fish market and how to buy a fresh fish, how to find a formalin fish, why formalin is bad for out health, and especially we done a spot experiment to buy fresh and good fish in fish market In this video you all get a new easy tips and tricks to buy a good fish we hope you all love this video thank you #fish #freshfish #goodfish
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 346

  • @renganathan7
    @renganathan7 2 года назад +378

    உண்மையில் தேனீர் இடைவேளை சேனல் சப்ஸ்க்ரைப் பண்ணது ரொம்ப பெருமையாக உள்ளது...

  • @swathika1600
    @swathika1600 Год назад +74

    இப்படியான நல்ல விஷயங்களை சொல்வதற்குத்தான் தொழில்நுட்பம் வளர்ச்சிஅடைந்தது என்பதை நம்மில் பலர் உணரத்தவறிவிட்டோம்.
    வாழ்த்துகள்.

  • @appukutty5099
    @appukutty5099 2 года назад +32

    மீன் வாங்கும் போது நான் என் அம்மாகிட்ட திட்டு வாங்காத நாள்இல்ல இந்த வீடியோவுக்கு நன்றி

  • @Itsmeediya.
    @Itsmeediya. Год назад +24

    அருமை அண்ணா அக்கா.. மீனவர்களின் வாழ்க்கை அழகாக ஒரு வரியில் சொன்னீங்க👌🏻👌🏻

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +26

    அருமையான பதிவு அண்ணா எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று 😍💯🙋

  • @thegamerafiek4711
    @thegamerafiek4711 2 года назад +59

    இருந்தாலும்.. காசு கொடுத்து மீன் வாங்கிய பிறகுதான், அவர் அருகில் அமர்ந்திருக்கும் நபரிடம் கொடுத்து வெட்டியே தருவார்கள். அப்படி இருக்கும் போது, வெட்டிய பிறகு தரமில்லாத அந்த மீனை திருப்பி கொடுத்தால் எந்த கடைக்காரரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மீன் வாங்கும் போதே நல்ல மீன் பார்த்து வாங்குவது எப்படி என்று இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் தோழரே.. 😊

    • @user-xc5wk6qm3l
      @user-xc5wk6qm3l Год назад

      Kadal aa kuvam onu eruku
      Anga poi vanguga
      Epoma Nala parthu vanganu😁

    • @nowsathali2305
      @nowsathali2305 Год назад +1

      இதேதான் நானும் கேட்கணும் னு இருந்தே

  • @videobox2935
    @videobox2935 Год назад +6

    Vanguna piragu than vettuvanga… vettum pothu nalla illati veanam nu entha idathulaium solla mudiyathu… 2.53 sec la irunthu konjam theliva sollalam❤

  • @JP-re9dg
    @JP-re9dg 2 года назад +25

    எங்கள் வீட்டில் கடலில் இருந்து நேராக வீட்டிற்கு வாங்கி சென்றால் கூட குற்றம் கண்டுபிடிப்பாளர் கள் 😂😂😂😂

  • @mnakulkrishna
    @mnakulkrishna 2 года назад +17

    But in big fish markets. Cutting spot is outside. Only fishes are sold inside. So we can't cut and check. Still it's useful and good info 👍

  • @JannatRose839
    @JannatRose839 6 месяцев назад +4

    கஷடப்பட்டு உழைக்கும் மக்கள் நல்லா இருங்கப்பா❤உழைப்பே உயர்வு

  • @Dinesh-ec9mh
    @Dinesh-ec9mh Год назад +8

    யூடியூப்ல உறுப்படியான சேனல்
    தேனீர் இடைவேளை தான் 👌

  • @thalaivan3766
    @thalaivan3766 Год назад +7

    This channel deserves more subscribers...all of'em created as genuine content

  • @tamilanda6065
    @tamilanda6065 Год назад +1

    அருமையாக விளக்கம் கொடுத்த தம்பிக்கு நன்றி..

  • @SaroNovaX
    @SaroNovaX Год назад

    You guys are really awesome...ur videos are very informative... the content..script and the way you present all are too good... இந்த video ல சொல்லுற மாதிரி, நீங்களும் ஒரு மாடி.. ரெண்டு மாடி.. மூணு மாடி ன்னு கட்டி வளர வாழ்த்துக்கள் 💐

  • @malikraas5689
    @malikraas5689 2 года назад +22

    கல்லூரி சேர்க்கை கவுன்சிலிங் பற்றி நிறைய மாணவர்களுக்கு தெரியவில்லை அதைப்பற்றி தெளிவான விளக்கம் கொடுங்கள்...

  • @kmegalakkumar8588
    @kmegalakkumar8588 2 года назад +1

    Thanks bro... Now only I came know who to buy good fish..

  • @srinivasdevan
    @srinivasdevan 2 года назад +50

    I really appreciate the information. But you would have showed with examples... That will be much appreciated!!!

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Год назад

    உண்மையில் தேநீர் இடைவேளை you tube chanel மிகவும் அருமை இந்த you tube chanel மக்களுக்கு நன்மையாக உள்ளது. Bro நீங்களும் உங்க chenalum மென் மேலும் வளரட்டும் சூப்பர் bro

  • @Poombukar_Meenavan
    @Poombukar_Meenavan Год назад +8

    மீனையும் மீனவன் படும் கஷ்டத்தையும் தெளிவாக எடுத்து கூறிய நம்ப தேனீர் இடைவேளை சேனலுக்கு ஒரு மீனவனாக நான் மிக்க நன்றி கூறுகிறேன் 🙏🙏

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 года назад +3

    அருமையான விளக்கம் நன்றி

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Год назад

    மிகவும் பயனுள்ள தேவையான பதிவு 👏👏👏

  • @poornimapoornima6399
    @poornimapoornima6399 Год назад

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளது அண்ணா நன்றிகள்

  • @sivakumars2401
    @sivakumars2401 11 месяцев назад +1

    I like the last sentence about the fisherman is very sad and heart touching ❤❤❤

  • @VinothKRM
    @VinothKRM 2 года назад +8

    ஆழ்கடல் புடிக்கும் மீன்கள் அனைத்தும் min 15 முதல் ஒரு மாதம் கழித்து தான் விற்பனைக்கு வருகிறது

  • @Pooja-my9mi
    @Pooja-my9mi Год назад

    I am watching your video for the first time.
    Very useful information. Thanks.

  • @thalapathyonly641
    @thalapathyonly641 2 года назад +1

    Really Informative Vedios Naa ♥️

  • @sachin2420
    @sachin2420 Год назад

    Thank you Anna 🙏🏼 onga ella video romba nalla iruku

  • @sensrisivakumar8724
    @sensrisivakumar8724 Год назад +1

    Thank you bro and the team for giving useful messages

  • @mohamedasgar3524
    @mohamedasgar3524 Год назад

    Plastic bag use pannama pathiratha use panni irukkeenga super...idukkagave oru like podanum

  • @stellasridevi3738
    @stellasridevi3738 2 года назад +7

    Always useful information 🎉

  • @chandrubalachandru5609
    @chandrubalachandru5609 Год назад +2

    மீனவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோ;சகோதரி

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly Год назад

    Meen virpanai seibavar porfomence super...
    Arumayana porumayana telivaana vilakkam
    He's feel about fishermen also....
    Good Acting...
    Congratulations....
    🐠🐟🦈🐬🦀🦞🦐

  • @lavanyaravichandran4564
    @lavanyaravichandran4564 Год назад

    Neenga sonnathu correct thaan en oorula sethil paguthila kungumam tha kottriruvanga...so athayum check panni vangurathula thappu illa ...Govt .. authorised shop la seal vachu varum or whole sale fish market la try pannalam

  • @funzone3.078
    @funzone3.078 Год назад +4

    பெரும்பாலான மீன் விற்பனைகடைகளில் மீனை கையால் தொடக்கூட அனுமதிக்கமாட்டார்கள். பெரும்பாலும் கெட்டுபோன மீனைத்தான் நாம் வாங்குகிறோம் !

  • @sugawaneshwargajapathy5425
    @sugawaneshwargajapathy5425 2 года назад +8

    Chicken eppadi vanguradhu ada patti video podunga

  • @shivaagil2229
    @shivaagil2229 2 года назад +17

    வணக்கம் அண்ணா இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் oci எனும் ஒன்று வழங்கப்பட்டுள்ளது(like visa) அது தொடர்பாக காணொளி ஒன்றை நீங்கள் வெளியிட்டால் நன்று.

  • @sathyaraj8028
    @sathyaraj8028 3 месяца назад

    தல, மீன் கடைக்காரர் ரொம்ப அருமையா சொன்னாரு மீனவர் கஷ்டதையும் சேர்த்து.நீங்களும்!!!
    So i will give this video 5 out of 5

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 10 месяцев назад +1

    Thank you team.. all the best for making more such useful videos.. 🎉

  • @mlokesh7714
    @mlokesh7714 2 года назад +25

    இன்னும் எந்த மீன் சாப்பிட்டால் எந்த சத்து உள்ளது என்று கொடுங்கள்

  • @ramnaga6384
    @ramnaga6384 Год назад +3

    Arumaiyana pathipu Annaaaa 👍👌🤝

  • @glorybeulah180
    @glorybeulah180 Год назад

    Your last sentence about fisher men was right 🙋

  • @gloryn6482
    @gloryn6482 Год назад

    Super pathivu brother Thank you.

  • @gobinathrukmangathan7238
    @gobinathrukmangathan7238 2 года назад +2

    சிறப்பு தம்பிகளே

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 Год назад

    நல்ல தகவல் தந்தீர்கள் மிக்க நன்றி

  • @AAA-je8wr
    @AAA-je8wr Год назад

    Naanum fisher man ponnuthan romba azhaga sonninga bro 💖💖💖💖👍👍👍

  • @antony93
    @antony93 Год назад

    ARUMAI ARUMAIYA SONNINGA, BRO WATCH FROM KUWAIT 💖 💖💖💖💖💖💖💖💖💖💖

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 Год назад

    அண்ணா இதை எல்லாம் சொல்வதைவிட மீனின் வாலை பார்த்தால் போதும் .வால் மேல் நோக்கி stiff ஆக நிற்கும்.கண்கள் பளிச்சென இருக்கும்.மீனின் மேல் விரல் வைத்தால் மீனின் மேல்பகுதி கெட்டியாக இருக்கும்.இதைப் பார்த்தாலே கண்டுபிடிக்கலாம்.

  • @vivinvincent3519
    @vivinvincent3519 Год назад

    Thanks anna enga kashtam purinjathuku nengalachum enga kashtam purinju videos pannathuku thank anna

  • @s.saahinth5597
    @s.saahinth5597 Год назад

    Informative Channel Na இப்டி இருக்கனும்

  • @1234567rek
    @1234567rek 2 года назад

    Simple meen oda kannu na parunga , red color ra irundhuchu na ok ok than eyes veliya peeping out irundha adhu palasu ! Skin na parunga ! Skin nalla shine na irukkum !

  • @nagarajr6374
    @nagarajr6374 Год назад

    நான் இரண்டுவருடங்களுக்கு முன் ராசபாளையத்தில் மீன்கடைகாரரிடம் மீன்வாங்கி தினகூலிக்கு வெட்டிகொடுப்பவரிடம் கொடுக்கும்போது இரண்டுமுறை நேர்மையாக கெட்டுபோன மீனை திருப்பிகொடுத்துமாற்றசொல்லி நல்லமீனைதான் எனக்குவெட்டிகொடுத்தார் ஏழ்மையாக இருந்தாலும் இன்னும் நல்லர்கள் இருக்கிறார்கள்.

  • @ramyaa4982
    @ramyaa4982 2 года назад +1

    Kadaikunu veliya kelambum pothe kaila oru pai kondu vara pazhakam elarukum venum
    Neenga meen vangumbothu pathiram kondu vanthu vangunathu super
    Enga oorula lam fish market la orutharuku fish kudutha kuda 2 carry bag use pandranga

  • @dhachinajeni2109
    @dhachinajeni2109 2 года назад +3

    Really a usefull channel❤️

  • @Priyaraj-yw4qe
    @Priyaraj-yw4qe Год назад

    Thanks anna. Enaku edhume theriyathu. Thanks for ur information.

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm Год назад

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @mangai.k9114
    @mangai.k9114 3 месяца назад

    Very useful information. Thank u.

  • @abuadil6666
    @abuadil6666 Год назад

    தகவலுக்கு நன்றி

  • @DineshKumar-el4fn
    @DineshKumar-el4fn 2 года назад +10

    Ippo oru paradhesi LMES, Mr.Gk nu thookittu varuvane

  • @crazyvolgs7708
    @crazyvolgs7708 2 года назад +2

    Arumaiyana pathivu

  • @sasifeast6978
    @sasifeast6978 Год назад

    Unga channel moolamaga dhaan enaku neraya vishyamey therinthathu🙏

  • @kumareshr7830
    @kumareshr7830 Год назад

    Meenarvargalai patri perumaiyaga pesiyathukku mukka nanri

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Год назад +1

    நல்ல தகவல்...அண்ணா

  • @SideDishRecipes_Official
    @SideDishRecipes_Official 2 года назад +9

    Innonnu solla marntinga Eye red aa irundha keattu pona fish

  • @AanmigamSpeechTamil
    @AanmigamSpeechTamil Год назад

    சிறப்பான தகவல்கள்...🌟🌟🎈🎈🎈🎀🎀🎉🎉🎉🎉🎁🎁♠♥♣

  • @agan9993
    @agan9993 2 года назад +23

    what about chemicals added into fish to keep them as new.. some say it fulfill all the points you mentioned above.

  • @sheelapa7868
    @sheelapa7868 Год назад

    super bro arumaiana vilakam👌

  • @parthiit8547
    @parthiit8547 Год назад

    அருமை அண்ணா 👏👏👏👍

  • @NaliniMess
    @NaliniMess Год назад

    Useful information 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayshankar7776
    @vijayshankar7776 11 месяцев назад

    Right absolutely right, for this taking video daring is required. I support your views. But the dirty politics never support common man.

  • @manishaa9240
    @manishaa9240 Год назад

    Super share these important news for public

  • @deepakr4239
    @deepakr4239 2 года назад +5

    Thank you anna and akka ungalala tha niraya information learn panra, keep rocking anna & akka

  • @muthukumar171
    @muthukumar171 Год назад

    Thank you l, Good and nedded information 👍

  • @Pazhamaimaravom
    @Pazhamaimaravom Год назад +1

    Thank you for information

  • @nandhini151
    @nandhini151 Год назад

    Unga speech semmaya irukku bro

  • @thoondilj5354
    @thoondilj5354 Год назад

    இதுக்கு தான் நாங்க வலை போட்டு Fresh அ பிடிச்சு சாப்பிடுறோம்🥰🥰

  • @VasanthKumar-xt1oz
    @VasanthKumar-xt1oz Год назад

    Unga ending tha bro masss

  • @vijivijitnj
    @vijivijitnj Год назад +1

    என் அப்பா என் பையன் இப்படி தான் பார்த்து வாங்குவாங்கள் ஆனால் சில மீன் கடைக்காரர்கள் சண்டைக்கு வருவாங்கள் அப்படி பார்க்கவிடமாட்டாங்கள்

  • @sathiskumar3220
    @sathiskumar3220 8 месяцев назад

    Good and useful information bro....

  • @priyasparkle5935
    @priyasparkle5935 2 года назад +22

    Last dialogue semma 🤣🤣🤣 and very informative video 👍👍👍 keep educating us..💜💜💜

  • @csksamayal7258
    @csksamayal7258 Год назад

    Super 👌 thanks for sharing video

  • @lakshmipriya2263
    @lakshmipriya2263 Год назад

    Use full video 👍👏👏👏

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Год назад

    Super Super.Continue.

  • @mr.pattukutti1942
    @mr.pattukutti1942 Год назад

    new subscriber brother. congratulations for useful message😍

  • @harirajendran5405
    @harirajendran5405 Год назад

    Super speech about fishes

  • @athinarayanan4228
    @athinarayanan4228 Год назад +4

    How to find formaline injected fish?

  • @ramyakumar8237
    @ramyakumar8237 Год назад

    All post r really super... but try to expose short and sweet... avoid lengthy video..

  • @sekarkumar5688
    @sekarkumar5688 Год назад

    Neega Vera level channels

  • @akhil4823
    @akhil4823 2 года назад +6

    Bro Network marketing pathi oru video potukaa

  • @gunasekaransunther4970
    @gunasekaransunther4970 Год назад

    நன்றி நண்பா.

  • @thedivinetravels5532
    @thedivinetravels5532 Год назад

    Good message Sir😊

  • @amourdalingamesidambaram3468
    @amourdalingamesidambaram3468 Год назад +2

    மீன் வெட்டும் போது அதன் குடல்நாற்றம் வந்தால் பழைய மீன் என் கருத்து.

  • @rajavelkumaresanrajavel6207
    @rajavelkumaresanrajavel6207 Год назад

    வாழ்த்துக்கள் நண்பா 😇

  • @muthukumaran5250
    @muthukumaran5250 Год назад

    Super explanation

  • @ganapathyparthasarathy8710
    @ganapathyparthasarathy8710 Год назад

    Nice information.....

  • @nagalakshminagalakshmi1808
    @nagalakshminagalakshmi1808 Год назад

    Arumai nan subscribe panniten

  • @muthuraman1713
    @muthuraman1713 Год назад

    nice explanation tq

  • @joyselvarani7960
    @joyselvarani7960 Год назад

    சூப்பர் நன்றி தம்பி

  • @wilsonsylvester7230
    @wilsonsylvester7230 2 года назад +5

    Good work. I'm a regular viewer of this channel. Some of your previous science videos are not upto the mark. Twitter la niraya comments panraga scientists and researchers. So kindly fact check before posting.

  • @chandranb4433
    @chandranb4433 Год назад

    Super yadartamaane report 👍

  • @velumani9424
    @velumani9424 Год назад

    Nice camara man work keep rock