அதை சொன்னது நானல்ல; ஆண்டாள் | கவிப்பேரரசு வைரமுத்து | தமிழ் உலா | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 94

  • @perledelsten6373
    @perledelsten6373 3 года назад +1

    தமிழுலகம் பெற்ற வைர கவிஞ்ஞன்வாழ்க நலமுடன் ...

  • @liyaleena5240
    @liyaleena5240 3 года назад +4

    கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @gurur5627
      @gurur5627 3 года назад +1

      Thaniya santhika poi Vida vendam

    • @liyaleena5240
      @liyaleena5240 3 года назад

      @@gurur5627 ha ha

    • @gurur5627
      @gurur5627 3 года назад +1

      @@liyaleena5240 oru mun echarikai , akkarai karanam sonnen...
      Naan ivarayum, nadikarkalyum rasipathai niruthi viten...

  • @govindrasunatarajan5937
    @govindrasunatarajan5937 3 года назад +1

    ஐயா தமிழ்பெருங்கவிஞரின் தமிழின் தீராதகாதல் வாழ்க 🙏🙏

  • @nalaventhanarojunan6632
    @nalaventhanarojunan6632 3 года назад +3

    வைரத்தமிழே வாழ்க..!

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 года назад +18

    ''வைரத்தமிழுக்கு" மீண்டும்..மீண்டும்.. பட்டை தீட்டிக்கொண்டே.. இருக்கும் இந்த வைரம்''

  • @selvarajkaruthiah722
    @selvarajkaruthiah722 3 года назад +9

    ஐயா,
    பாவாணர், பெருஞ்சித்திரனார், ஆகியோரின் அரிய முயற்சியை தாங்கள் தொடர வேண்டுகிறேன்.

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy7854 3 года назад +16

    மகிழ்ச்சி அளிக்கிறது அருள்

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 года назад +3

    அருள்மொழிவர்மனின் கேள்விகள் அருமை கவிப்பேரரசு பதில்கள் எப்போதும்போல் சிறப்பு

  • @mani_1711
    @mani_1711 3 года назад +4

    இரத்தினங்களில் ஒன்றாய் இருப்பவரே சிறப்பானவர்..ஆனால் எங்கள் கவிஞரோ இரட்டைரத்தினக்காரரே... காத்திருக்கிறோம்..ஐயா..

  • @kathiravan_vj
    @kathiravan_vj 3 года назад

    Avar udal mozhi arputham👍

  • @Kodari1969
    @Kodari1969 2 года назад

    சிலுவை என்பது கொடுமையின் குறியீடு என்பதை ஒப்புக் கொண்ட டைமன் பியர்ல் கு நன்றி

  • @dhanrajshekar2420
    @dhanrajshekar2420 3 года назад

    கலங்கரை விளக்கத்தில் தமிழை நிறுத்தி தமிழர்களுக்கு கலங்கரை விளக்கமாவது அருமை
    கேள்வியும் இரசனை பதிலும் இரசனை!!! வாழ்த்துகள்

  • @அமிழ்தேஎன்தமிழே

    உள்ளார்ந்த தமிழ் அன்புடன் நிமிர்நது நிற்கும் தம்பி அருளுக்கு பாராட்டுக்களும் நன்றியும்.

  • @selvarajsupersong6929
    @selvarajsupersong6929 3 года назад +1

    Arumaiyana pechu.

  • @aadhimanickam7475
    @aadhimanickam7475 3 года назад +1

    அன்பு இளவல் அருளுக்கு வாழ்த்து!

  • @sivaprakasam7793
    @sivaprakasam7793 3 года назад +6

    Budget, TV, doctor, audio, video and government - - இந்த ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். மற்றபடி. தமிழ் சொல்லாடல்கள் சிறப்பு.

    • @DrDrunkMithu
      @DrDrunkMithu 3 года назад +3

      மெய். ஆனால் கையிருப்பு, கேட்பொலி, காணொளி போன்ற பதங்கள் வீசப்படின் திக்கறியாத பலர் உளர், என்பதால் குறை சொல்ல முடியவில்லை.

  • @dsmmariappan
    @dsmmariappan 3 года назад +6

    அருள் அரசு இலக்கியம் சார்ந்த உங்கள் நேர்காணலில் பாண்டே பாணி இல்லை. இந்த தனித்துவத்தைத்தான் உங்களிடம் அரசியல் நேர்காணலிலும் எதிர்பார்க்கிறேன். இந்த நூற்றாண்டின் தமிழ் கம்பர் வைரமுத்து அவர்களின் நேர்காணல் மிக அருமை.

  • @myurank3346
    @myurank3346 3 года назад +3

    உதட்டில் ஒன்றும்
    உள்ளத்தில ஒன்றும்
    உள்ள மனிதன்
    பெண்ணியம் மதியாதவர்

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 3 года назад +3

    மகிழ்ச்சி அளிக்கிறது தங்கள் உரையாடல்

  • @jaivelu15
    @jaivelu15 3 года назад

    Ammaal. Aandaal. Sonna. Varigal . Kavignaruku arivu miguthi maari gnanam miguthi. Vazhthukal. Neengal. Meendum anaithu makkalin support kidaikkum

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 3 года назад +4

    என்னை தமிழ் காண செய்த,என் தாயையும் தந்தையையும் நேசிக்கிறேன்..
    என் தாயையும், தந்தையையும் நேசித்த என் தமிழை நேசிக்கிறேன்..
    எங்கள் அனைவரையும் தூக்கி கொஞ்சி விளையாடிய..
    என் தமிழுக்கு
    ஆயுள் எனும் பட்டை தீட்டும்..
    இந்த வைரனையும் நேசித்தே.. தமிழை சுவாசிக்கிறேன்..

  • @highligter4349
    @highligter4349 3 года назад +5

    தமிழ் தமிழ்

  • @sureshvel6165
    @sureshvel6165 3 года назад

    உங்கள் பேனாமுனை தமிழை எழுதுகிறது உங்கள் வாய்மொழியோ திராவிடத்தை போற்றுகிறது ....நம்மிடம் இருக்கும் தற்ப்பெருமையும் கர்வத்தையும் மற்றவர்களிடம் இருக்ககூடாது என்பது சரியானது அல்ல நீங்கள் தமிழின் சிறந்த கவிஞர் என்பதில் மாற்றுகருத்தில்லை வாழ்க தமிழ் வளர்க தமிழர் ஒற்றுமை....

  • @manipk3541
    @manipk3541 3 года назад +2

    அருமையான பதில் கவிஞரே

  • @n4reviews484
    @n4reviews484 3 года назад +3

    Great

  • @rajarathinam2841
    @rajarathinam2841 3 года назад +12

    இந்த நாற்படை தேடல் தமிழ் இருக்குமா திராவிட இருக்குமா

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 3 года назад

    I think Vairamuthu has forgotten Seerkazhi's 'Chinnam siru penn poley' song which is immortal and a favourite of music lovers even today.

  • @alliswell-wu4yz
    @alliswell-wu4yz 3 года назад +3

    உம்மாலும் போதையுற்றவன் யான்.

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 3 года назад +3

    All correct. Dear vairamuthu please stop supporting Dravidar party but NTK

  • @manipk3541
    @manipk3541 3 года назад +7

    பொன்னியின் செல்வன் படத்தில் உங்கள் தமிழ் வேண்டும்.
    மணிரத்னம் பெரிய தவறு செய்கிறார்.

  • @g.s.p2293
    @g.s.p2293 3 года назад

    மலர்களில் மனோரஞ்சிதம் வித்தியாசமான பச்சை வண்ணம். இரவில் மலர்வது. மலரின் மணம் மனம் மயக்கும். ஒரேவிதமான மணம்தான். அந்த மலர் பூக்கும் மணத்தில் செடி அடியில் பாம்புகள் காணலாம். நேரில் கண்டோம்.

  • @highligter4349
    @highligter4349 3 года назад +3

    மகிழ்ச்சி💚💚💚💚💚💚💚

  • @muruganandamt4050
    @muruganandamt4050 3 года назад +1

    ஆம் தமிழர்கள் தமிழில் பேசும் வரையில் மட்டுமே தமிழ் வாழும்.

  • @muralichiyan
    @muralichiyan 3 года назад +1

    Enna diamond sir dating pogalaya lockdown la 😂😂😂

  • @jaivelu15
    @jaivelu15 3 года назад

    Millions are wishing longing for a miracle to happen . If kavipaerarusu changes his mind to become spiritual person we will get another kannadasan . No need to write meaningful hinduism. He can write meaningful spiritual involvement of Tamils

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 3 года назад +1

    Though I dont like Vairamuthu for his political leanings and the controversies he created like 'Andaal issue, Me Too issue' I love his Tamizh and the flow of Tamizh like Kuttralam Aruvi. God bless him.

  • @sivac9369
    @sivac9369 3 года назад +2

    அது சரி ஊருல இருக்குற அப்பாவி பொண்ணுங்க மேல மட்டும்தான் கை வைப்பியா ....இல்லை....?
    இன்னும் உங்களை வீட்டுல நம்பி வச்சிருக்கங்களா கவிஞரே...?😊😊😊

  • @MSBharani007
    @MSBharani007 3 года назад +9

    உன்னை அப்படிலாம் ஊர் உலகத்தில் சொல்லல
    கஞ்சா கவிஞர்னு தான் சொல்லுறாங்க 😄😄😄

  • @babuganesan5815
    @babuganesan5815 3 года назад +4

    பொள்ளாச்சினு நீங்க எழுத சொன்னது ஸ்டாலினையா?

    • @selvarajsupersong6929
      @selvarajsupersong6929 3 года назад +1

      Babu, pollachi pattri Tyre nakkies
      Group solvargal. Nee yenna sankiya Tyre nakkies group as.

  • @rajarathinam2841
    @rajarathinam2841 3 года назад +3

    கலை என்கின்ற இடத்தில் காமம் உள்ளது தொழில் செய்யும் இடத்தில் உயிர் இருக்கும்

  • @clementsreenathan7817
    @clementsreenathan7817 3 года назад

    தமிழ்க்கட்ச்சிகள்!

  • @SaiKumar-yt7kc
    @SaiKumar-yt7kc 3 года назад +2

    ஒரு கவி இன்னொரு கவியை பேட்டி காண்பது அரிது.. Arulism in media soon.

  • @jaybu1563
    @jaybu1563 3 года назад +1

    Very soon goddess andal will punish vairamuthu family badly.

  • @thandavanvaidyanathan7962
    @thandavanvaidyanathan7962 3 года назад +2

    He says he is Tamilan, wants everybody to speak in Tamil....but will never DHOTHI

  • @sivaprakasam7793
    @sivaprakasam7793 3 года назад +10

    தமிழ் மக்கள் 7 கோடி பேர் இருந்தால் மட்டும் போதாது. தமிழ் பேசினால் மட்டும்தான் தமிழ் மற்றும் தமிழ் இனம் வாழும்.
    எல்லாம் சொல்லிவிட்டு, நாம் திராவிடர்கள் என்று. சொல்வதற்கு, உங்களுக்கு தமிழ் இனம் தேவைப்படுகிறதோ

  • @richardkarun4829
    @richardkarun4829 3 года назад +2

    Lyrics 🔞 🤣

  • @t.n.venkatraman5285
    @t.n.venkatraman5285 3 года назад +7

    காம முத்து இல்லை. காம கொடூரன்

    • @kavithoraltamil4191
      @kavithoraltamil4191 3 года назад +4

      ஆமாம் ......
      காமம் என்றால் விருப்பம் என்று அர்த்தம்.
      எங்கள் காம முத்து தான் 🥰.

  • @sathishkumar3237
    @sathishkumar3237 3 года назад +4

    DMK Kaikooli...

  • @loganathanperiasamy4926
    @loganathanperiasamy4926 3 года назад +2

    Vanthuruvingga...election vanthurichila

  • @MSBharani007
    @MSBharani007 3 года назад +3

    21வயசுளியே போதைக்கு அடிமை 😂😂😂😜😜😜
    உண்மையை சொல்லிட்டே

  • @r.b6349
    @r.b6349 3 года назад +3

    தமிழ்பெண்களை வாழ விடமாட்டார்கள் போல

  • @ramyeanujamrudoingtabuyesi3436
    @ramyeanujamrudoingtabuyesi3436 3 года назад

    Your tamil word.s are.in poetry style all is ok but why you dis credit god.andal in your style..already you are appreciater ofdravida kolgai in that they not having any bakthi love on gods totally they were of no god policyin this vcircumstaces you are not supposed to interfear ìn to the lord.andal issue. .........we are not asking you to praise lord andal but we want you not to give wrong information from foreign authors books reference

  • @dtrajan7953
    @dtrajan7953 3 года назад +6

    Ethuve christain muslim gods solla mudiyuma... Hinduna godana ungaluku comedya.....😠😠😠

  • @marimuthuas4165
    @marimuthuas4165 3 года назад

    இருமாப்பு, தற்பெருமை இரண்டும் இவருக்கு உள்ள குறைபாடுகள்.

  • @rajarathinam2841
    @rajarathinam2841 3 года назад +4

    திராவிடத்தால் ஆண்டாளை நீ நல்ல வேலை செஞ்சிட்ட செஞ்சிட்ட

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 3 года назад +3

    I love tamil...but I hate him....the way he speaks is not on love for tamil just dramatic showcase.... irritating

  • @naantamilan428
    @naantamilan428 3 года назад +1

    Unai mathiri manitharkal tamil munnorkalai kalankapaduthaamal irunthaal tamil vaalum

  • @rrajan5476
    @rrajan5476 3 года назад

    Puttukkol. Seruppaladi

  • @ABHlSHEK
    @ABHlSHEK 3 года назад +6

    poda kaama punda

  • @SB-wb6kr
    @SB-wb6kr 3 года назад

    Intentionally damaging Hindu gods .

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 3 года назад

      Antha Hindu gods peara solli thaan , oru jathiyinarai kovilukku veliyea niruthineergal, theendamaya kadaipiditheergal, padikka koodathu yenru thurathineergal. Sothugalai kollai aditheergal unga Hindu gods yethukku 3% bhramanargalai thavira meethamulla 97% hindukkalai adimai paduthuvuathu. Hindu gods yelloraiyum Pala kovilgalil asingamaaga sethiiki vaithathu Yaar. Ithukku pear matha veri arasiyal. Romba simple.

  • @rrajan5476
    @rrajan5476 3 года назад

    Ivanai odhaikkanum

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 3 года назад

    Inda sakkaday tamilay vayttu pitsay edukkum Paratesy

  • @sivaprakasam7793
    @sivaprakasam7793 3 года назад +2

    Budget, TV, doctor, audio, video and government - - இந்த ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். மற்றபடி. தமிழ் சொல்லாடல்கள் சிறப்பு.