கன்னத்தில் அறையப்பட்டு கற்றுக்கொண்டேன் - Exclusive Interview with Kaviperarasu Vairamuthu |Part-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 70

  • @IBCTamil
    @IBCTamil  5 лет назад

    For more such videos subscribe here bit.ly/217eqho

  • @ashokans4999
    @ashokans4999 3 года назад +32

    அன்றிலிருந்து இன்றுவரை என்றென்றும் என்னைக் கவர்ந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்......

  • @thirugr3123
    @thirugr3123 3 года назад +15

    நிலத்திற்கு நீர் தேவை,அதைப்போல் அனைவரின் இதயத்திற்கு உங்கள் கவி தமிழ் தேவை 🙏

  • @savithiriganesh328
    @savithiriganesh328 Год назад +2

    உங்கள் தமிழுக்கு மட்டுமல்ல உங்கள் பேச்சாற்றலுக்கும் நான் ரசிகை.. கம்பீரம் என்பதன் அர்த்தம் நீங்கள் தான் என் கவிப்பேரரசே...

  • @RN-wc8sg
    @RN-wc8sg Год назад +2

    அருமையான பேட்டி
    இதில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் இனி நாமும் இப்படி நடக்க வேண்டும் என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டது

  • @ramkumars4332
    @ramkumars4332 3 года назад +11

    🙏என்றும் நிலையானது "தமிழ்" அதை மறுக்க முடியாது அதேபொல்"வைரமுத்து நிலையானது🙏வாழ்க🙏நன்றி🙏

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 3 года назад +8

    அற்புதமான அறிவாற்றல் மிக்க‌‌
    வைரத்தை பயன்படுத்திக்கொள்வீர்களா?! செயல் வீரர் ஸ்டாலின் அவர்களே.
    உங்களின் புகழ் முடியில் இவ்வைரம் அளவிலா புகழ் ஒளியில் மிளிரும்.

  • @gnanavelv1375
    @gnanavelv1375 3 года назад +6

    நான் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ .அப்படியெல்லாம் இருந்து விட்டேன்.
    ஆகையால்
    இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்ல எனக்கு தகுதி உண்டு.
    கவிஞர் கன்னதாசன்

  • @mjmazharbaqavi1241
    @mjmazharbaqavi1241 4 года назад +28

    கவிஞர் பேசவில்லை. கவிதையாக கொட்டுகிறார் .

  • @vkannan4215
    @vkannan4215 2 года назад +2

    அனைத்து கேள்விகளுக்கும் அருமை வாழ்த்துக்கள் தொகுப்பாளருக்கு
    அனைத்து பதிலும் தத்துவம் நன்றி தமிழே

  • @GnanamG-y3h
    @GnanamG-y3h 4 месяца назад +1

    ஆம் மகாகவி; வைகரைமேகம்; இதுவரைநான்; போன்றகவிநூலுக்கும்; பல தேசியவிருதுக்கும்; தமிழின் பெருமைஉங்கலாலும் உயர்ந்து கொண்டே இருக்கிரது வாழ்க வைரம் வடுகப்பட்டியார்

  • @johnsonjoromerr7221
    @johnsonjoromerr7221 3 года назад +4

    தமிழ்ப்பெரும்திரளே...வாழ்க வையகம் உள்ளவரை.

  • @meenasowmimeenasowmi9566
    @meenasowmimeenasowmi9566 3 года назад +13

    கருங்குயிலின்இசைகேட்டுமயங்கிநேன்

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari Год назад +2

    திறமையான பாடல் ஆசிரியர் வைரம் பாய்ந்த முத்)தமிழ் உன்னைப் போற்றும்

  • @nirmalmpt
    @nirmalmpt 3 года назад +6

    ஒவ்வொரு வார்த்தையும் வைரம்
    ஒவ்வொரு கருத்தும் முத்து

  • @mayakkannang9696
    @mayakkannang9696 3 года назад +8

    What a speech sir...awesome...I fall in love you'r poetry...sir...
    Thank you...

  • @Imran-ioc
    @Imran-ioc 8 месяцев назад +1

    Enga Vairamuthu Ayya❤️❤️❤️

  • @abcdefg123aa22
    @abcdefg123aa22 Год назад +1

    Vairmuthu is always great

  • @sathyapugal1783
    @sathyapugal1783 Год назад +1

    உங்கள் பேச்சை கேட்டு விட்டு சிந்தனை சற்று துளிர் விடும் போல இருந்தது

  • @saravanank113
    @saravanank113 3 года назад +4

    பெண் சரஸ்வதி....
    சிலை வடிவில்.....
    வணங்கியிருக்கிறேன்.....
    இவர் எங்க....
    வீணை யில்லா....
    ஆண் சரஸ்வதி....
    ஆடையிலும்.....
    மொழியிலும்....
    கலையிலும்.....
    கவிதையிலும்...
    மகிழ்ச்சி அலை....
    மோதியே...எவரையும்
    ஈரப்படுத்தியே...
    இதயம் ஈர்க்கிறது....

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 4 года назад +6

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 👌🤝💯

  • @rajeswaryindu7204
    @rajeswaryindu7204 3 года назад +3

    வாக்கு வசீகரம் தாய்த்தமிழின் வரம தாங்கள் கவியே...வாழ்க வளமுடன்.

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s 3 года назад +5

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @12121sk
    @12121sk 4 года назад +7

    Questions asked in real quest for answers. Appreciate the anchor for nice & interesting questions. Vairamuthu speaks well as Usual!!

  • @samysundar1777
    @samysundar1777 5 лет назад +7

    மிக அருமை

  • @kousalyam5379
    @kousalyam5379 3 года назад +2

    Great sar God bless you both

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 3 года назад +5

    நீங்கள் வைரமுத்து அல்ல, நீங்கள் ஒரு வைரக்கடல்..

  • @naveenkumars1417
    @naveenkumars1417 3 года назад +2

    The great vairamuthu...

  • @161219877
    @161219877 2 года назад +1

    முத்து எங்களின் சொத்து

  • @sounderajankn1361
    @sounderajankn1361 4 года назад +2

    Vairamuthu interview super

  • @lakshmikannan1318
    @lakshmikannan1318 3 года назад +1

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 2 года назад +1

    Super

  • @agilanagilan4864
    @agilanagilan4864 3 года назад +1

    Tamil valga sir,from Malaysia

  • @prabakaranprabhu9171
    @prabakaranprabhu9171 3 года назад +2

    Nice speech sir 😍😘

  • @divinegoddess_3
    @divinegoddess_3 9 месяцев назад +1

    Diamond Pearl

  • @Candy229
    @Candy229 3 года назад +1

    love you sir....

  • @jaffrullaka2264
    @jaffrullaka2264 5 лет назад +5

    super speech.

  • @Alan-vt3ye
    @Alan-vt3ye 3 года назад +1

    The great poet❤️🔥

  • @lakshmimadhavi9716
    @lakshmimadhavi9716 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthis1614
    @shanthis1614 2 года назад

    Wow alaku .. .. ..

  • @EzhilranjanSivasubramaniam
    @EzhilranjanSivasubramaniam 3 года назад +2

    🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад

    Thank u sir.

  • @thanislausm4288
    @thanislausm4288 3 года назад +1

    ANYBODY CAN SPOKEN. ONLY VERY FEW PEOPLE CAN LIVE AS THEY SPEAK OUT.
    SPEAKING IS VERY EASY. DOING IS A HIMALAYAN. TASK.

  • @rameshv4970
    @rameshv4970 4 года назад +3

    Kattukitta irukalam Pola iruku

  • @makkalisai3380
    @makkalisai3380 3 года назад

    ❤️

  • @johnpeeter2001
    @johnpeeter2001 4 года назад +2

    Wairamuthu sir

  • @subramaniyamsubramaniyam3882
    @subramaniyamsubramaniyam3882 3 года назад +1

    Sellum valiyaellam tamil......

  • @Karthikeyan-is
    @Karthikeyan-is 5 лет назад +1

    👏👏

  • @parasuramans
    @parasuramans 3 года назад +4

    Gujal boy VM!

  • @kelakombilh
    @kelakombilh 3 года назад +2

    Womaniser vairamana muthe..

  • @PerumPalli
    @PerumPalli 5 лет назад +2

    💖💖💖🔥🔥🔥

  • @bhagirathikrishnaswamy7462
    @bhagirathikrishnaswamy7462 3 года назад +1

    Sokkavaikkum thillanaa
    Ivarin sorkalum...

  • @gunat5355
    @gunat5355 Год назад +1

    ஓனான் போல் இருந்த தனுஷ் இருக்கு மாமா வேலை பார்த்த மாறன் பிரதர் மிகப்பெரிய சூப்பர் கூத்து அடியான மகளை கட்டி வைத்த மிகப்பெரிய சம்பவம் தான் இதற்கு பதில்

  • @Tamizh-wm8do
    @Tamizh-wm8do 2 года назад

    5:30

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 2 года назад +1

    வைரமுத்து கரிமுத்து ஆன கதை..

  • @plumbingyuvaraj199
    @plumbingyuvaraj199 4 года назад +1

    Tamil la irukura kadase kavvennan?

  • @kesavankumara8252
    @kesavankumara8252 3 года назад

    THAVARU SEYTHAVAR MANNIPPU KAETPATHU MURAYAA ALLATHU THAVARAAL PAATHIKKAP PATTAVAR MANNIPPU KODUPPATHU MURAYAA ???

  • @ethanhunt2399
    @ethanhunt2399 3 года назад +3

    அப்பறம் ஏன் ஐயா அந்த காமத்தை சின்மயிடம் காண்பித்தீர்?

    • @mcrangaswamy6909
      @mcrangaswamy6909 2 года назад +3

      தீ திரியை விட்டு கொஞ்சம் வெளியிலும் எரிந்திருக்கிறது

  • @anithamasilamani520
    @anithamasilamani520 3 года назад +2

    Comedy ah iruku.. nallavara ketavaranu therila...

  • @miathepersiancat2957
    @miathepersiancat2957 4 года назад

    😠😠😠😠😠😠😈😈😈😈😈😈😈😈