''ரஜினி பெட்டி நிறைய பணம்கொடுத்தார்''- கவிஞர் பிறைசூடன் | Kavingar Piraisoodan About Rajini

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • வாலி ' சமைஞ்சது எப்படி' பாடல் எழுதியதற்கு என் ரியாக்சன் | கலைஞரை சந்திக்க சொன்னார்கள் |ஜெயலலிதா நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா என்று கேட்டார் | மூப்பனார் என் தோப்பனார் என்றார் வாலி |
    வெத்தல போட்ட சாக்குல பாட்டு தமிழில் கானாவை அறிமுகப்படுத்தியது |தேவாவின் பெயர் காரணம் |
    நெஞ்சுக்கு எழுத வேண்டிய வாலி வயித்துக்கு எழுதலாமா | செட்டில் ஆகியாச்சா என்று கேட்டார் ரஜினி
    கவிஞர் பிறைசூடனின் சுவாரசியமான முந்தைய பேட்டியை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்
    ''இளையராஜாவுடன் சண்டை போட்டேன் ''- கவிஞர் பிறைசூடன் | Kavingar Piraisoodan About Ilayaraja
    • ''இளையராஜாவுடன் சண்டை ...

Комментарии • 313

  • @AadhanTamil
    @AadhanTamil  5 лет назад +9

    For more such videos subscribe to the link :
    ruclips.net/channel/UCwgqmM4JWKAhKzuhGbFIMTgnoodlemx?sub_confirmation=1
    Thank you for your support

    • @Sivakkumar1
      @Sivakkumar1 5 лет назад

      Very poor voice kevin. Please correct it. See in youtube all other interview...... Practice. Then come kevin

    • @balasachin1301
      @balasachin1301 5 лет назад

      what kind of a VJ is he,spreading hatred against Rajini is done intentionally these days and he is one such fool!

    • @shreyavikram267
      @shreyavikram267 5 лет назад

      Thank u so much for this intw. Wonderful thoughts and experiences shared by the great poet and a great person as well.

    • @senthilkumaran1112
      @senthilkumaran1112 5 лет назад

      Good poetrien as like filter flow water I sulute kavinger

    • @dominicindia2054
      @dominicindia2054 5 лет назад

      @@Sivakkumar1 llga

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 5 лет назад +57

    உண்மையை மறைக்காத உங்களது நேர் காணல் எனக்கு பிடித்த எதார்த்தமான சொல்லாடல் என்னை அழ வைத்து விட்டது
    வாழ்த்துக்கள் ஐயா
    அப்பாவின் நேர்மைக்கு ஒரு வணக்கம்
    அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்
    இவற்றினை தவிர்த்து வாழ்வதே வாழ்க்கை

  • @ArunKumarAdolf
    @ArunKumarAdolf 5 лет назад +65

    ரஜினிகாந்த் sir always good. தான் செய்த உதவியை வெளியில் சொல்லாமல் இருப்பது ஆன்மிக சிந்தனைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே வரும்......

  • @rajraviin
    @rajraviin 29 дней назад

    வணக்கம் அய்யா..... நான் இந்த காணொலி பார்க்கும் இந்நேரம் தாங்கள் அமரராகி தெய்வமாகிவிட்டீர்கள்...... வணங்குகிறேன்..... தாங்கள் பிறந்த அதே நானிலம் போற்றும் நன்னிலத்தில் நானும் பிறந்தவன்...... 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayag2012
    @vijayag2012 5 лет назад +40

    பிறைசூடன் ஐயாவை தமிழ் திரையுலகம் இன்னும் பயன்படுத்தியிருக்க வேண்டும். நல்ல கவிஞர்,மனிதர்,நல்ல பாடலாசிரியர்.

    • @eazha
      @eazha 2 года назад +1

      நேர்மையானவர் miss பண்ணிட்டீங்க...

  • @parivallalveeraiya620
    @parivallalveeraiya620 3 года назад +7

    தஞ்சையின் நெஞ்சம்இவர் தமிழ் கொஞ்சும் தமிழ் இவர். வாழ்க அய்யா.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 5 лет назад +29

    திரை மறைவில் இக்கவிஞரின் சோகம் நிறைந்த வாழ்வின் நிகழ்வுகள் மிக சுவையாக இருந்தன.

  • @vivekanandan6097
    @vivekanandan6097 3 года назад +7

    படத்தின் இசையமைப்பாளர்களும் நடிகர்களும் சம்பாதித்ததில் பாடலாசிரியர்கள் ஒரு சதவிதம் கூட சம்பாதிக்கவில்லை என்பது வேதனை..அருமையான மனிதன் பிறைசூடன்

  • @manibavani6294
    @manibavani6294 4 года назад +31

    ஆணவம் நிறைந்த
    ஆண்மையெ
    உன் ஆண்மைக்கு
    ஒரு சல்யுட்

  • @sakkaravarthisakkara9656
    @sakkaravarthisakkara9656 3 года назад +2

    அருமையான மனிதன் நீங்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா அடிப்படியாத மனிதன் சிறந்த எழுத்தாளர் 100ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @valayapathir9616
    @valayapathir9616 3 года назад

    கவிஞர்பிறைசூடன்நேர்காணல்மிக‌அருமை.கண்கலங்கிவிட்டேன்.தன்சொந்தவாழ்க்கையைவெளிப்படையாகசொன்னதுநன்றாக‌இருந்தது.வசதிபடைத்தமனைவிராணியைமணந்துமிகவும்கஷ்டமானசூழலில்வாழ்ந்துசிரமப்பட்டதுமனதைகலங்கவைத்துவிட்டது.சென்னைசென்றுநீங்கள்முட்டுச்சந்துவீட்டில்குடியிருந்தது.மார்வாடிக்கடைபோய்வந்ததுமிகவும்வருத்தமடையச்செய்ததுகவிஞருக்கேஉரித்தானதன்மான‌உணர்ச்சிமிகவும்அதிகமாக‌உள்ளது.

  • @thiagugovindasamy8785
    @thiagugovindasamy8785 3 года назад +2

    மனதை மிகவும் பாதித்தது உண்மையிலேயே மிக பெரிய கவிஞர் யதார்த்தவாதி உயரிய சிந்தனையாளர் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 года назад +2

    நீங்கள் கவிஞரை தாண்டி நீங்கள் மிக சிறந்த நேர்மையான மனிதர்

  • @guru7149
    @guru7149 5 лет назад +51

    மிக அருமையான சந்திப்பு .பிறை சூடான் வாழ்வில் இத்தனை பிறை உள்ளது என்பது இப்பொது தான் தெரியும் .

  • @ashokchiren
    @ashokchiren 4 года назад +4

    அப்பா, என் மனதை யதார்த்த, உண்மை நிறைந்த பேச்சில் உறைய வைத்து விட்டர்கள். என் கண்ணீர் துளிகளை உங்களுக்கு காணிக்கையாக செலுத்துகிறேன். 🙏🙏🙏🙏.

  • @kavyaroshan05
    @kavyaroshan05 5 лет назад +20

    நல்ல மனிதர் ,வாழ்க பல்லாண்டுகள்.

  • @prabagarann8647
    @prabagarann8647 4 года назад +33

    ஏழ்மை இருக்கும் இடத்தில் நேர்மையும் இருக்கும் வாய்மையும் இருக்கும்.

    • @pandiraja8997
      @pandiraja8997 3 года назад

      Rajini udava maddar nu. Yaruda sonnanka pannada Naya pooling veazam poodu vallura naayinnu avara pardYa paradeazi

  • @ravikumarg3543
    @ravikumarg3543 3 года назад +9

    கவிஞரே உங்கள் ஏழ்மையை இப்படி கவித்துவமாக சொல்றீங்களே ரசிக்கவும் கண்ணீரையும் வரவழைக்கிறீர்கள்

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 года назад +3

    அய்யா அவர்கள் சுயசரிதை எழுதியிருந்தால் கூட சிலர்தான் படித்து இருப்பார்கள் ஆனால் காணொலி பலரை கவர்ந்து விட்டது. அவரின் சுயமரியாதை என்னை கவர்ந்து. 👍🙏🏻💐27. 11.2021

  • @grramesh5882
    @grramesh5882 4 года назад +2

    விசித்திரமான படைப்பு( பிறப்பு)
    இறைவனின் திருவிளையாடல்

  • @1006prem
    @1006prem 5 лет назад +18

    வாழ்க கவிஞர் பிறைசூடன் புகழ், வளர்க தமிழ்.

  • @ஜெயங்கொண்டம்சாமி

    மாபெரும் சிறந்த மாமனிதர் பிறைசூடன் ஐயா அவர்கள்
    வணங்கி மகிழ்கிறேன்

  • @ABROADVELAI
    @ABROADVELAI 5 лет назад +60

    சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்.

    • @தமிழ்-ச2ந
      @தமிழ்-ச2ந 4 года назад +2

      வைரமுத்துவுக்கு இது பொருந்தாது..ஆமா அவனுக்கு எங்க இருக்குது புலமை?

    • @manuchithra7343
      @manuchithra7343 4 года назад +2

      @@தமிழ்-ச2ந ,avan oruthan dhaa commercial kavignan ..

    • @MuhammadBilal-cj9mj
      @MuhammadBilal-cj9mj 4 года назад +1

      அருமை

  • @venkraje
    @venkraje 5 лет назад +33

    யாரிடம் கைநீட்டாத கவி
    முயற்சி தான் உதவும்
    என்ற சொல்லே வெற்றியின் ரகசியம்

  • @arunprasad8363
    @arunprasad8363 3 года назад +5

    Rajinikanth the greatest

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 5 лет назад +8

    Very Nice Interview! Thanjai Mannukke Ulla Suya-Mariyadhai, Thanmaanam!

  • @-channel4026
    @-channel4026 5 лет назад +14

    வாழ்ந்து கொண்டிருக்கும் பாரதி ஐயா நீங்கள்

  • @thirugnanam7278
    @thirugnanam7278 4 года назад +3

    What a great gentleman... I never seen such a person in my life ...
    U r the example for all the human

  • @foru8242
    @foru8242 4 года назад +2

    A true personality 👏👏
    POET SIR PIRAISOODAN
    GOD BLESS YOU...!!

  • @srichaithanya.me.
    @srichaithanya.me. 5 лет назад +9

    You are simply 100% transparent...Sir

  • @victorsolomon19821
    @victorsolomon19821 4 года назад +16

    தலை நிமிர்ந்து வாழும் தமிழன்
    வறுமையும் பொறுமையும்
    வீரம் பொதிந்த பெருமையும்
    தெளிந்த உம் சிந்தனையும்
    மறைக்காமல் உண்மை பேசும் உம் உயர் பண்பும்
    என்றும் உம் புகழ் பாடும்

  • @anjumrizvaan1021
    @anjumrizvaan1021 3 года назад

    உங்களை இழந்தது எங்கள் வாழ்வின் துர்திர்ஷ்டம். ஆன்மா சான்தியடைய பிரார்த்தனை செய்வோம்..

  • @thegoldencity4986
    @thegoldencity4986 4 года назад +1

    கவிஞர் ஐயா உங்களின் நேர்காணலில் நேர்மையான உனது வாய் மெய் பேச்சு என்றும் வாய்மையே வெல்லும் என்பதை மெய்பித்தாய் . சினிமா வாய்ப்புகளுக்கு வாசலில் காத்துகிடக்கும் வாழும் கவிஞர்களுக்கு ஒரு பாடம் . நீ பாடலாசிரியர் அல்ல பாடம் சொல்லும் ஆசிரியர் . கனிவும் துணிவும் .பணிவும். நிறைந்த நிறைக்குடம் நீ...

  • @BackStreetgoodguy
    @BackStreetgoodguy 5 лет назад +4

    I am your fan , I like your style and the approach towards people , Pirai sir..

  • @flyingboychennai98
    @flyingboychennai98 5 лет назад +3

    Pirai Sudan sir really great
    UngA than nambikaiyum nermaiyum RombA pidithathu... Ullam thirandu pesinirgal vaazhga.. Ungal pugal😍

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 5 лет назад +6

    மீண்டும் சொல்கிறேன்
    உங்கள் பேச்சு எதார்த்தம் அய்யா பிரைசூடன் அவர்களே

  • @nagaselvarajan3875
    @nagaselvarajan3875 5 лет назад +10

    எத்தனையோ மனதுக்கு பிடித்த பாடல்கள்...
    எழுதியது இவரென்று இப்போதுதான் தெரிகிறது!
    வாழ்க கவிஞர் பிறைசூடன் அவர்களே!

  • @kohilanjaya8551
    @kohilanjaya8551 3 года назад +1

    Legendary respectful man mr prisoodan

  • @sln7839
    @sln7839 3 года назад +1

    I’ve huge respect for Mr. Pirai Chudan. A great human being.

  • @jayaramankrishnamurthy8818
    @jayaramankrishnamurthy8818 3 года назад +1

    Very fantastic advice to generations

  • @manuchithra7343
    @manuchithra7343 4 года назад +2

    ஐயா ,உங்கள் மனைவி , மக்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் .. உங்களை கணவனா , தகப்பனா அடைந்ததுக்கு ..அப்படி பட்ட உங்கள் மனைவி மக்களை உம் எங்களுக்கு அறிமுக படுத்தினால் மிக மகிழ்ச்சியா இருக்கும் ...

  • @classicgypsumprojects6186
    @classicgypsumprojects6186 4 года назад +2

    Watching this video on quarantine time. Such a inspirational human. Proud of living on the same time of this unsung legend. Hats off...

  • @rasiahaingaran1514
    @rasiahaingaran1514 4 года назад +2

    True what this Anchor said,last interview was very interesting and New inspirational messages from பிறை சூடன் ஐயா

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 3 года назад +4

    நேர்மையான காவலரின் மகன் என்பதில் பெருமை கொள்கிறது தமிழக காவல்துறை...

  • @arithewinner1549
    @arithewinner1549 5 лет назад +3

    மிக அற்புதமான மனிதர் திரு. கவிஞர் பிறைசூடன் அவர்கள், உள்ளதை உள்ளபடி கூறினார்.

  • @Good-po6pm
    @Good-po6pm 5 лет назад +3

    சுத்தமான பேச்சு அருமை
    உண்மை உள்ளம் வாழ்க வாழ்க

  • @sankarnarayanan7481
    @sankarnarayanan7481 3 года назад +1

    Thank u sir...

  • @Rastrakoodan
    @Rastrakoodan 5 лет назад +4

    தங்களோட அனைத்து பேட்டியிலும்..தஞ்சை மாவட்டம் என்று நீங்கள் சொல்லும் சொந்த மாவட்டத்தின்..உணர்வு அதிர செய்கிறது.. உண்மை தவிர வரட்டுதனம், ஆடம்பரம் அற்ற அருமையான பேட்டி..வாழ்வாங்கு வாழ்க..பிறை சார்.

  • @mahadevans1797
    @mahadevans1797 4 года назад +2

    I AM A LOVER CINEMA SONGS !
    MANY SONGS LIKED BY ME WAS
    WRITTEN BY PIRAI SUDAN IS SURPRISING !
    I WONDER TO SEE YOUR CHRACTER OF REFUSING MONEY GIFT BY RAJINI !

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 года назад +1

    God bless you, wherever your soul is live

  • @sellamurugesan5618
    @sellamurugesan5618 4 года назад +1

    உண்மை
    எதார்த்தம்
    வாழ்த்துக்கள் ஐயா

  • @samuelraj9256
    @samuelraj9256 5 лет назад +32

    கண்கள் கலங்கியது உள்ளம் அழுதது ஐயா

  • @rsudarshan314
    @rsudarshan314 5 лет назад +43

    Good human rajini...

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 5 лет назад +33

    பண்பாட்டுக்குறியவர் நன்றி பிறைசூடன் அவர்களே 🙏

  • @tkveltkvel3049
    @tkveltkvel3049 5 лет назад +6

    அருமையான நேர்மையான
    எங்கலுக்கு
    நம்பிக்கையான
    பேட்டி ஐயா. நன்றிகள்பல

  • @sunmovietube
    @sunmovietube 5 лет назад +4

    அருமையான நேர்காணல்

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 Год назад

    Very nice

  • @sachinsachin-ek5zr
    @sachinsachin-ek5zr 5 лет назад +13

    rajinikanth great human beings always

  • @thangamkannayan2197
    @thangamkannayan2197 4 года назад +6

    ரஜினி.பாசம்.அன்பு.மாஸ்

  • @xxxgak1
    @xxxgak1 5 лет назад +26

    ஒப்பில்லா சிறந்த மனிதர் ரஜினி👍

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 года назад

    மிக மிக அருமையான பதிவு ,அவர் ஆத்மா உச்சத்தை அடையும்

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 3 года назад +1

    கவிஞர் அவர்களின் யதார்த்தமான வாழ்க்கை இப்படியும் ஒருகவிஞரா.அரசு இவர்குடும்பத்தாருக்கு உதவிட வேண்டும்.

  • @palanivel1497
    @palanivel1497 3 года назад

    அருமை

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 2 года назад +1

    எதார்த்தமான கவிஞர். கண்கள் குளமாகின்றன.

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    யதார்த்தமான வறுமை நிறைந்த உண்மையான வாழ்க்கை.எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணின் மைந்தன்.

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 4 года назад +2

    He is super star for self confidence
    Awesome, excellent, superb
    Highly valuable knowledgeable
    Personality
    God bless you.

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 4 года назад +1

    தமிழ் மேல் உள்ள பற்று உங்கள் பேச்சுக்கு பிறகு இன்னும் அதிகமாகிறது..பல வருடங்களுக்கு முன் உங்கள் நேர்காணலை DD il parthen..உங்கள் ரசிகன் நான்..உண்மையான கவிஞன் நீர்..

  • @SrinivasanVenkatachalam-ir1zr
    @SrinivasanVenkatachalam-ir1zr 11 месяцев назад

    From uk
    Original great legend

  • @SasiKumar-qm8zn
    @SasiKumar-qm8zn 5 лет назад +17

    அருமையான பேட்டி!

  • @chandramohanvelupillai3700
    @chandramohanvelupillai3700 3 года назад +1

    நல்ல கவிஞர்,மனிதர்,நல்ல பாடலாசிரியர்.

  • @astrologybagyaonequestionf1500
    @astrologybagyaonequestionf1500 5 лет назад +4

    a true person...true always creates power from the GOD..a light to youngsters to guide....

  • @jack32322
    @jack32322 5 лет назад +6

    Matured speech!!!

  • @tglitz5082
    @tglitz5082 5 лет назад +5

    You are inspiration for youngsters and you can't satisfy people 100% so dislike is exceptional !!

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 года назад +8

    1992ல் தனி ஒரு மனிதன் படத்திற்க்கு 'மாயவரம் மஞ்ச குருவிதான்' பாடல் இயற்றினீர்கள்
    மறக்க இயலாத சம்பவம்

  • @kaalankaalan2914
    @kaalankaalan2914 5 лет назад +5

    ஐயா. நன்றி

  • @TheKumar123123
    @TheKumar123123 5 лет назад +4

    I have seen all of his interview.. few things similar in his speech but every time very interesting...

  • @prakash_sri_mannai
    @prakash_sri_mannai 5 лет назад +2

    ஐயா எங்க ஊர் பக்கம் கிறது ரொம்ப மகிழ்ச்சி. அருமையான எளிமை பேச்சு ஐயா.

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 5 лет назад +3

    Piraisudan sir you are great

  • @thangamkannayan2197
    @thangamkannayan2197 4 года назад +4

    தலைவர்.அன்று.இன்று.என்று..மாஸ்

  • @rajinidheepan2141
    @rajinidheepan2141 5 лет назад +22

    Anbu thalaivan

  • @bharathicas
    @bharathicas 5 лет назад +3

    Great speech...

  • @musicfans5197
    @musicfans5197 5 лет назад +3

    1 மணி நேரம்,
    9. நிமிடம்,
    48 செகண்ட்
    போறதே தெரியாது
    போல ஐயா.
    அப்படியொரு எளிமையான
    அருமையான பேச்சியுரை
    நன்றி நன்றி நன்றி
    ஐய்யா

    • @JK-ot9sh
      @JK-ot9sh 4 года назад

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 5 лет назад +2

    வானில் பிறை பாத்தாலே ஓர் ஆனந்தம் பிறக்கும் நம் கவி பிறையின் பயணத்தை உணர்ந்தாளே தன்னம்பிக்கை மட்டும்மல்ல வாழும் வாழ்கையிள் நேர்மை பிறக்கும்

  • @solarsiva
    @solarsiva 5 лет назад +2

    பிறை சூடன் உங்கள் தன்னம்பிக்கை அருமை.

  • @niyasdeen1309
    @niyasdeen1309 3 года назад

    Super super bowl

  • @ArunKumar-tc6nh
    @ArunKumar-tc6nh 3 года назад +1

    Great legend sir....

  • @mohamadhali6738
    @mohamadhali6738 3 года назад +2

    "Neram thaan Kadavul"💐💐💐

  • @beekayz2345
    @beekayz2345 5 месяцев назад

    நீ, ரொம்ப நல்ல மனுஷன் ஐய்யா

  • @metermusicwithsathya826
    @metermusicwithsathya826 5 лет назад +3

    உங்களை போன்ற ஒரு மனிதனை நான் பார்ததே இல்லை

  • @mithrashruthitv485
    @mithrashruthitv485 4 года назад +1

    உத்வேகம் தந்த்தய்யா. நன்றி

  • @3ckaruneka575
    @3ckaruneka575 4 года назад +1

    Very Very Great Sir

  • @omkumarav6936
    @omkumarav6936 4 года назад +5

    ஐயா உங்கள் பேட்டி உண்மையாக உள்ளது..

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 4 года назад +1

    வருத்தமா இருந்தது. இப்போது நல்லா இருக்கிறார் சந்தோஷமாக இருக்கிறது

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 года назад +1

    You are great legend sir, we miss you sir,

  • @chandharsekar1847
    @chandharsekar1847 3 года назад

    Great.sir

  • @paramaguruguru7669
    @paramaguruguru7669 4 года назад

    நல்ல கவிஞர்.. வாழ்த்துகள்.. நூறாண்டு வாழ்க

  • @rajkumarmegalingam8300
    @rajkumarmegalingam8300 5 лет назад +9

    நல்ல மனிதன்

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 3 года назад

    Hats off to technology to pop this specific video of Piraisudan in my RUclips view

  • @user-iv3oq7xh7n
    @user-iv3oq7xh7n 5 лет назад +12

    உண்மை கவிஞர் அய்யா நீர்

  • @RajaRaja-rc1lk
    @RajaRaja-rc1lk 4 года назад +1

    Super super