சித்திரையில் தான் தமிழர்களின் கணக்கியல் துவங்கும் | சுடரொளி, ஆசீவகம் சமய நடுவம் | தமிழ் உலா EP 20

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 77

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia Год назад

    Nandri Aasivaga Ayya

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 Год назад +1

    நல்ல விளக்கம் சிலர் தன் சுயநலத்திற்காக தமிழ் இனத்தின் அவமான பிறவிகள் என்று சொல்லி இந்த தமிழ் மண்ணை மடை மாற்றம் செய்முயலுகின்றனர்திராவிடம்பேசிவேற்றுமொழிகாகாரன்தமிழ்நாட்டைநீண்டகாலமாக ஆண்டு வருகின்றன

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan Месяц назад

    Temples were a spurce of Carrying forward Aaseevagam to next generation's

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Год назад

    Arumai

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад

    எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை!

  • @maheshkumarvelusamy3198
    @maheshkumarvelusamy3198 3 года назад +8

    சித்திரை தான் தமிழ் புத்தாண்டு ,விளக்கமாக காண்க ruclips.net/video/v8KCNXzmpQ0/видео.html

  • @alagesan7836
    @alagesan7836 Год назад

    அய்யாவின் ஆராய்ச்சிக்கு மிக்க நன்றி❤❤ அறிவியல் விண்ணியல் தெய்வத்தின் இயல் பற்றி பல விடயங்கள் தெளிவாக கூறி இருக்கிறீர்கள் 😊😊😊😊❤ ஒரு சின்ன மாற்றம் தவறுதலாக சொல்லி விட்டீர்கள் என்று நினைக்கின்றேன்😊😊😊 தை 1 சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் முதல் நாள் என்பதை அறிந்து சொல்கின்றேன்😊😊😊😊 நீங்களும் அறிந்திருப்பீர்கள் தவறுதலாக சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன்😊😊😊😊 மீண்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்😊😊 சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் நாள் தை ஒன்று இல்லை நன்றி❤❤❤❤

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад

    முப்புரி நூல் பற்றிய செய்திகள் தமிழ் திருமந்திரம் உபதேசம் பார்! வாழ்க தமிழ்!! ஓம் நமசிவாய!

  • @Ashokkumar-fy7gt
    @Ashokkumar-fy7gt Год назад +3

    சிவன் பறையர் குடியில் பிறந்ததால். நான் பறையன் என்பதில் பெருமை அடைகிறேன்.

    • @saravananks5675
      @saravananks5675 Год назад

      Iam not pariyar.... But i am also proud of them and I respect pariyar community brother....

    • @aathankaraiyanaasureshk45795
      @aathankaraiyanaasureshk45795 Год назад

      @@saravananks5675 நன்றி அண்ணன்

    • @YogeshTNPSC
      @YogeshTNPSC 3 месяца назад

      தமிழினத்தில் பிறந்த அனைவரும் பறையர்களே. நீங்கள் தமிழனாக பிறந்தால் பெருமை கொள்ள வேண்டும்.

  • @uthiramuruganagri6452
    @uthiramuruganagri6452 Год назад +1

    உங்கள் கருத்துக்களை இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறோம் தமிழினம் தலை நிமிர உங்களின் உழைப்பு தேவை உங்களோடு களமாடும் சிவனை வழிபடும் சிவ தொண்டர்களுக்கும் தமிழின தலைவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Год назад

      சிவனுக்கு உருவம் உண்டா?.
      கூறுங்களேன்.

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan Месяц назад

    As per Astrology ..sun's travel path Chithirai is 1st Path from east direction perfectly
    Thai is sun is in south direction

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад

    வர்னம் இது சமிஸ்கிருதவார்தை!!!

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 года назад +5

    நன்றி ஐயா நாம் தமிழர் கத்தார் 👃👃👃

  • @Premkumar-eq1zv
    @Premkumar-eq1zv 3 года назад +3

    மெதுவா பேசினாலும், ஆழமான கருத்துக்கள்

  • @kichagang5983
    @kichagang5983 Год назад

    🙏

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад +1

    இந்தோனேஷியா வில்! அகத்தியர் சிலையை பாருங்கள் பூநூல் உடன் இணைந்து! அகழ் வாராசிமுலம் கண்டு பிடித்து உள்ளனர்!!! ! 800! வருடம் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலை அகழ் வாராசிமுலம் கண்டு எடுத்தனர்?!!!! மைலாப்பூரில்!!!! பூநூல் உடன் திருவள்ளுவர் சிலை உள்ளது?!!!

  • @jawaharbalan9643
    @jawaharbalan9643 3 года назад +2

    வணக்கம் ஆதன் தமிழ்

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад

    சூரியன்! சமிஸ்கிருதவார்தை!!!! ! 800! வருடம் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலை உள்ளது பூநூல் உடன் இணைந்து! இதை! எடுத்து! துன்டு! பேட்டது! யார்! முப்புரி நூல் பற்றிய செய்திகள் தமிழ் திருமந்திரம் உபதேசம் பார்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரிய ன்செப்பும் தமிழ் திருமந்திரம்!

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan Год назад +2

    ஒவ்வொருத்தமிழனும் ஆசிவகத்தின் வழிவந்தவர்களே. இன்றைய பறையர்குடி தான் ஆசிவகத்தின் வேறாக இருந்தும்/இருக்கிறார்கள்.

  • @sshanmugam7602
    @sshanmugam7602 Год назад +1

    பூணூல் அணிவது என்பது நமது பழக்கம் இல்லை என்பது எப்படி ஐயா... பூணூல் என்பது ஐங்குலத்தோர்க்கு மட்டும் சொந்தமானது... எங்க தாத்தா சிலை செய்யும் போது பூமாலை இடுவார்கள்.. அந்த ஒரு நாள் மாலையுடன் தான் வேலை செய்வார்.. மாலையில் பூ உதிர்ந்து நூல் மட்டுமே இருக்கும்.. அதுபோல் குடும்பத்தில் எல்லோரும் பூநூல் போடமாட்டோம்.. தாத்தா மட்டுமே போட்டு இருப்பார்.. அதன் பிறகு அப்பா போட்டிருப்பார்.. இதே முறைதான் மரஆசாரி .. பொற்கொல்லர்..கொல்லர். இதுதான் உண்மை .. பிராமணன் அணிவது வேறு.. தமிழர்கள் அணிவது வேறு.. பூணூல் அணிஞ்சாலே. பிராமணன் னு எப்படி சொல்றிங்க...

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад

    தமிழ் தந்தை! அகத்தியர் கு! பூநூல் சிலைகள் உள்ளன! இந்தோ எஷியாவில்!

  • @laalusworld679
    @laalusworld679 Год назад

    Chitirai ondru than mudal nall endru nangal kondadugirom.

  • @kavithaV860
    @kavithaV860 3 года назад +1

    Yes big confusion on tamil new year. Thai or chithirai 1. Request tamil scholars to come for a conclusion and tell people.

    • @VS-xo8db
      @VS-xo8db 3 года назад +2

      There’s no confusion. DK and separatists group created this confusion.

    • @ramananramanan568
      @ramananramanan568 3 года назад +1

      @@VS-xo8db true

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan Месяц назад

    But we will not go to Temples when pooha is dobe by Bhrahmins

  • @asokpillai4658
    @asokpillai4658 3 года назад +3

    அது என்ன பூனல்.. எப்படி வந்தது யார் கொண்டு வந்தது

    • @தாய்தமிழ்உறவுகள்
      @தாய்தமிழ்உறவுகள் 3 года назад +1

      பூ நூல் பிராமணர்கள் கொண்டுவந்தது

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Год назад

      இந்து மதத்தின் தோற்றத்தை அறிந்து கொள்ளுங்கள்.அனைத்தும் விளங்கும்.

  • @kavirsn
    @kavirsn 3 года назад

    👍👍👍👍👍👍👍

  • @ramananramanan568
    @ramananramanan568 3 года назад +4

    நான் பார்த்த மதங்களில் ஆட்களே இல்லாத மதம் தான் ஆசீவகம்😂😂😂

    • @aaseevagam3652
      @aaseevagam3652 3 года назад +5

      சாஸ்தா- குலதெய்வ வழிபாடு என்பதே ஆசீவகம் வழிபாடு.

    • @aaseevagam3652
      @aaseevagam3652 3 года назад +2

      குலதெய்வ - சாஸ்தா வழிபாடே ஆசீவகம் சமய வழிபாடு,
      பல லட்சம் பக்தர்கள் அதற்கு உண்டு

    • @maniwatch
      @maniwatch 3 года назад +1

      Sivan, Maayon (Perumal), Murugan, Mariamman Aagioor Aasivaga kadavulare. Tamil Kadavularai Thirudikondathu Vaitheega matham ennum Hindu Matham

    • @senthamilannaga9961
      @senthamilannaga9961 3 года назад +3

      உலகத்தின் அனைத்து மதங்களுக்கும் முன்னோடி ஆசிவகம் .... இது தமிழர்களின் ஆதிமதம்....
      குறிப்பு‌‌: மதம் என்பது தவறு ... மார்க்கம் அல்லது வழி அல்லது வழிபாடு....

    • @ramananramanan568
      @ramananramanan568 3 года назад +1

      @@senthamilannaga9961 செம்ம காமெடி அப்பு 😂😂😂😂😂

  • @suryakumarmunusamy9085
    @suryakumarmunusamy9085 3 года назад +6

    கருப்பு தான் தமிழரின் வண்ணம் காவி கிடையாது

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 3 года назад +3

      Suryakumar munusamy - அப்ப பேய்களின் கூட்டம்தான் தமிழர்களோ!

    • @naantamilan428
      @naantamilan428 3 года назад +1

      Karuppu african niram

    • @தாய்தமிழ்உறவுகள்
      @தாய்தமிழ்உறவுகள் 3 года назад +2

      @@akadannuakkadannu6112 தமிழர்கள் பேய்களா நவடக்கம் முக்கியம் தம்பி,வாய் இருப்பதால் எதுவேண்டும் பேசனால் என்று பேச வேண்டாம் , தமிழர்களுக்கு என்று மிகப்பெரிய வரலாறு,வீரம்,மெய்யியல், வாழ்வியல் உண்டு,தமிழர்களை இழிவாக பேசும் நீங்கள் யார்...?முதலில் அவர் காணொளியில் பேசுவதை தெளிவாக விளங்கிகொண்டு பேசுனும் தம்பி...

    • @siddharthsaishankar9064
      @siddharthsaishankar9064 3 года назад +1

      @@தாய்தமிழ்உறவுகள் in the same way orange colour is sacrifice...aanmigam....so respect orange colour then talk about black colour

    • @suryakumarmunusamy9085
      @suryakumarmunusamy9085 3 года назад

      @@siddharthsaishankar9064 தம்பி, யாராவது காவியை பற்றி தவறாக பேசினார்களா? எதற்காக இப்போது காவி பற்றி இங்கே பேசுகிறீர்கள், நான் கூறியது தமிழர்களின் நிறம் கருப்பு தான் காவி இல்லை என்று..
      இதில் காவிய பற்றி ஏதாவது தவறாக உள்ளதா?
      தேவையற்ற வீண் பேச்சுக்களை பேசுவதன் மூலம் நீங்கள் எதையோ மற்றவர்கள் மீது திணிக்க பார்க்கிறீர்கள் என்று என்னால் குற்றம் சாட்ட முடியும்

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan Месяц назад

    Bhramins copied Kaavee as they could not and can never ever ubderstand the High teachings of Aaseevagam..which is white

  • @ArunKumar-pe9kw
    @ArunKumar-pe9kw 3 года назад +1

    poonool is thamizhar marabbu not belong to aryans

  • @jeyamanis1155
    @jeyamanis1155 Год назад +1

    முட்டாள்தனமான வாதம்/ பதிவு.இந்து மதத்தின் தோற்றத்தை அறிந்து கொள்ளவும்.