நந்தியின் பளபளப்பு அலங்காரம், ஒவ்வொரு சிற்பத்தின் நுணுக்கம், தூண்களின் துல்லியம் இது தரிசிக்க வேண்டிய கோவில் என்பதை விட அணுவணுவாக ரசிக்க வேண்டிய கோவில்!! மனிதனை படைத்த இறைவனே மனிதனின் இந்த படைப்பை பார்த்து நிச்சயம் பிரமித்து இருப்பார்! கர்ணாவின் தேடுதலில் அவர் பதிவு செய்த காணொளியில் இது ஒரு எனக்கு மிகவும் பிடித்த காணொளி!
Thanks for covering this magnificent temple, brother. Karnataka is the home of great art and architectural marvels, which is still a mystery of how it was created in those days. Salute to those kings and artisans 🙏🙏🙏
Hoysala dyanasty , chalukya dyanasty, Rastrakuta dynasty, kadmabas, they are given lot of fine art's, especially they are given a identity to Kannada language and Kannadigas.
சிறப்பாக்கலையின் உச்சம் இந்த கோவில்.. அழகு கொஞ்சம் கூட சிதறாமல் அருமையான பட பிடிப்பு மற்றும் விளக்கம்.. நான் 5 வருடம் முன் சென்று பார்த்தது.. நன்றாக பராமரிக்கிறார்கள்.. வாழ்த்துக்கள் கர்ணா உங்கள் பயணம் மேலும் சிறக்க
I visited this temple. சிற்பக்கலையின் சிகரம். No way to compare. Fantastic, Fantastic, Fantastic. அப்புறம், தம்பி, எல்லா காணொளிக்கும் இதே background இசை வைக்கவும். அருமை. Illaiyaraaja music மாதிரி அந்த கால கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.
This is one of the real wonders of the world! Magnificent architecture and each and every sculptures shows the whole hearted devoted work of Sculptors. Words can’t describe the kind of work they did! It will take many days to understand the entire meaning behind the sculptures. Awestruck !!!
இதுதான் உண்மையான உலகஅதிசயம் மற்றவை இந்தசிற்பங்களிடம் பிச்சையெடுக்க வேண்டும் அருமையான வேலைப்பாடு ஒவ்வொரு சிற்பத்தை பார்க்கும்போது கண்விரிந்து வாய்பிளக்கிறது
பிரவீன் மோகன் அவர்கள் காணொளி உங்கள் காணொளி... இரண்டும் வெவ்வேறு கோணங்களில் மிக மிக அழகாக படைத்துள்ளீர்கள்... பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொண்டோம். மிக்க நன்றிகள் சகோ..
Bro, இந்த கோவிலுக்கு நான் சென்று வந்துள்ளேன். இக்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் விஷ்ணு திருக்கோவிலும் உள்ளது. இதே போன்ற கட்டிட அமைப்பில் தான் உள்ளது. நான் சிக்மங்களூர் சென்றுவிட்டு வரும் வழியில் இக்கோவிலுக்கு சென்று வந்தேன். இதன் வரலாற்றை உங்களது வீடியோ மூலம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
தமிழக சிற்பக்கலை திறமையை விட பல மடங்கில் நுணுக்கமான சிற்பக் கலையில் வல்லவர்கள் என்பதை பல தமிழர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த காணொலி அவர்களுக்கு இதை புரிய வைத்திருக்கும். இதைப் போன்ற பல நுணுக்கமான சிற்பக் வேலைப்பாடுகள் நிறைந்த கோவில்கள் கர்நாடகம் முழுவதும் உள்ளன. ஒன்றை ஒன்று விஞ்சும் அற்புதம்....விரைவில் ஹம்பி எனும் அதிசயத்தைப் பற்றிய காணொலி உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.
Very beautiful video Karna bro and your team 👌🏽👍🏽🙏🏽😊 There are many Hoysala Architectural Marvels in Karnataka especially within Hassan district. Of course Helebidu and Belur top the list. 😊 Our country has so so many beautiful temples unfortunately many have been vandalised during Islamic invasions but still they have stood the test of time and the grandeur exists.🙏🏽 Romba Nandri for showing this beautiful video to Tamizh makkal. Love from Karnataka 😊❤️ Do try to visit Belur and more other places in Karnataka during your next visit 😊🙏🏽
Information / History about the place will be excellent and we know when it comes from you it will be the best. But this video have taken ur channel to next level by the presentation and video quality. வாழ்த்துக்கள்...
Thank you bro... welcome to Karnataka.. Am getting emotional. Actually British not destroyed our culture and temples.... moghals did...still India representing Moghals mahals not our own Hindustani ancients arts... actually who is enemy here!!?
வணக்கம் கர்ணா, எனக்கு சின்ன வயசுல உங்களை போலவே நமது வரலாறு சம்பந்தப்பட்ட இடங்களை பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும் என்ற மிகப்பெரிய ஆவல் இருந்தது. ஆனால் அப்போது அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. இப்போது வசதி இருந்தும் வயதில்லை. ஆனால் உங்கள் வீடியோக்கள் மூலமாக நானே நேரில் சென்று பார்த்தது போல ஒரு திருப்தி. நன்றி தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன்.
இந்தக்கோவிலை நாங்கள் நேரில் பார்த்ததை விடவும், பல யுட்யூப் வீடியோக்களில் பார்த்ததை விடவும் மிகவும் அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பேளூர் சென்னகேஸவர் கோயில் அடுத்தது எதிர்பார்க்கலாமா
அருமையான பதிவு இந்த அழகான கோவிலை நீங்கள் காட்டிய காட்சி படுத்தியவிதம் அருமை ஆனால் ஒரே ஒரு குறை அழகு என்ற வார்த்தயை நீங்க உச்சரிக்கும்விதம் அலகு அலகு என்பதை மாற்றி அழகு எனச்சொல்ல முயன்று பாருங்கள் நன்றி வணக்கம்
Oru oru kovilkal la eruka sirpangkal...... Avangka valndha partha visikangkala sethukunadhu apa...... Andha sirpathula erukarathu unmaina....... History book ha change pannanum maa
I watched this temple and it's architecture in praveen mohan channel. Beautiful place and history. Unbelievable architecture and don't no how they did this smoothly pillars
மக்களே வணக்கம் 🙏🏾
Full Guide Video - ruclips.net/video/palzsePs9is/видео.html
Thanks For your Support,
Stay Tuned & Stay Connected
Brother... Full Tamilnadu Histories poduga..... Continuously one by state.... Waiting annaaa👏👌😍
Vanakam tn
I was waiting for this bro....
Vanakkam Anna
Anna unga video 2019 la iruthu pakkure anna ♥
நந்தியின் பளபளப்பு அலங்காரம், ஒவ்வொரு சிற்பத்தின் நுணுக்கம், தூண்களின் துல்லியம் இது தரிசிக்க வேண்டிய கோவில் என்பதை விட அணுவணுவாக ரசிக்க வேண்டிய கோவில்!! மனிதனை படைத்த இறைவனே மனிதனின் இந்த படைப்பை பார்த்து நிச்சயம் பிரமித்து இருப்பார்! கர்ணாவின் தேடுதலில் அவர் பதிவு செய்த காணொளியில் இது ஒரு எனக்கு மிகவும் பிடித்த காணொளி!
வியக்க வைக்கும் சிற்ப கலை... மிக அருமையாக காட்சிபடித்தியுள்ளீர்....
அருமை 💓 இந்த இசைக்காக தான் உங்கள் காணொளி பார்க்க ஆரம்பித்தேன்.
Thanks for covering this magnificent temple, brother. Karnataka is the home of great art and architectural marvels, which is still a mystery of how it was created in those days. Salute to those kings and artisans 🙏🙏🙏
Hoysala dyanasty , chalukya dyanasty, Rastrakuta dynasty, kadmabas, they are given lot of fine art's, especially they are given a identity to Kannada language and Kannadigas.
சிறப்பாக்கலையின் உச்சம் இந்த கோவில்.. அழகு கொஞ்சம் கூட சிதறாமல் அருமையான பட பிடிப்பு மற்றும் விளக்கம்.. நான் 5 வருடம் முன் சென்று பார்த்தது.. நன்றாக பராமரிக்கிறார்கள்.. வாழ்த்துக்கள் கர்ணா உங்கள் பயணம் மேலும் சிறக்க
மிக்க நன்றி
I visited this temple. சிற்பக்கலையின் சிகரம். No way to compare. Fantastic, Fantastic, Fantastic.
அப்புறம், தம்பி, எல்லா காணொளிக்கும் இதே background இசை வைக்கவும். அருமை. Illaiyaraaja music மாதிரி அந்த கால கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.
😇
@@TamilNavigation background music name sollungha Na
Great 👍architectural design and beauty 👌of KARNATAKA and SOUTH INDIA 🇮🇳
மனதை கவர்ந்த பதிவு இது சகோதரா ..❤
இறைவன் ஆசீர்வதிப்பாராக ..❤
This is one of the real wonders of the world! Magnificent architecture and each and every sculptures shows the whole hearted devoted work of Sculptors. Words can’t describe the kind of work they did! It will take many days to understand the entire meaning behind the sculptures. Awestruck !!!
மூன்று முறை சென்றுள்ளேன் சிற்பங்கள் மிகவும் புகழ் பெற்ற சிற்பங்கள் மிகவும் அருமை
Mind blowing architecture 💥💥💥🔥🔥
கண்களுக்கு விருந்து 👌👌👌👌👌👌👌👌amazingggg😍😍🖤
இது போன்ற இடங்களில் எங்களுக்காக அனுமதி வாங்கி பதிவு செய்வதற்காக மிகவும் நன்றி நண்பா
அருமையான காட்சிகள் வியக்க வைக்கும் சித்திரங்கள் என் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது
சூப்பரான காட்சி அமைப்புகளுக்கு நன்றி
இதை வடித்தவர்கள் மனிதர்களா என்றே சந்தேகமாக இருக்கிறது... வேர லெவல்...
இதுதான்
உண்மையான
உலகஅதிசயம்
மற்றவை
இந்தசிற்பங்களிடம்
பிச்சையெடுக்க
வேண்டும்
அருமையான
வேலைப்பாடு
ஒவ்வொரு
சிற்பத்தை
பார்க்கும்போது
கண்விரிந்து
வாய்பிளக்கிறது
தமிழகத்தின் சிற்பங்களைப் மார்க்கங்கள் கோடி வேண்டும்.கர்நாடகத்துச்சிற்பங்களைக்காண அதற்கும்மேல்வேண்டும்போல்தெரிகிறதே!
அண்ணா எனக்கு historical place ரொம்ப பிடிக்கும் but என்னால பாக்க முடியாத இடங்களாலம் காட்டியதற்கு நன்றி 👌👌👌👌😍
Brooooooo 🔥🔥🔥🔥🔥🔥🔥
Video quality Premium 🔥🔥🔥🔥🔥🔥🔥
Big screen la patha vera maari irukum 🔥❤️
Hoysala architecture extraordinary
பிரவீன் மோகன் அவர்கள் காணொளி உங்கள் காணொளி... இரண்டும் வெவ்வேறு கோணங்களில் மிக மிக அழகாக படைத்துள்ளீர்கள்... பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொண்டோம். மிக்க நன்றிகள் சகோ..
Bro, இந்த கோவிலுக்கு நான் சென்று வந்துள்ளேன். இக்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் விஷ்ணு திருக்கோவிலும் உள்ளது. இதே போன்ற கட்டிட அமைப்பில் தான் உள்ளது. நான் சிக்மங்களூர் சென்றுவிட்டு வரும் வழியில் இக்கோவிலுக்கு சென்று வந்தேன். இதன் வரலாற்றை உங்களது வீடியோ மூலம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
அற்புதம் அருமை சூப்பர் பிரண்ட்ஸ் நல்ல கருத்துள்ள சொற்கள் நன்றி
பிரம்மாண்டத்தின் உச்சம் 😍 thank you so much to karna & team to showed this wonderful place
மிக சிறப்பான காணொளி அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட அழகான கோயிலை கட்டியிருக்கிறார்கள், இந்த பதிவுக்கு கருணாவுக்கும் மனமார்ந்த நன்றிகள் 😍😍😍
அருமையான காணொளிங்க🔥🔥💞
நன்றி
Visited this place years ago.Breathtakingly beautiful sculptures. Proud to bean Indian.
மிக மிக பிரமாண்டமான சிற்பங்கள் நிறைந்த, இந்த புனித தலத்தை எங்களுக்கு காணொளி மூலம் கொடுத்த உங்கள் குழுவிற்க்கு நன்றி!
என்னால் நேரில் சென்றுபார்க்க முடியவில்லை என்றாலும் நேரில் பார்த்த அனுபவத்தை தந்ததற்க்கு மிக்க நன்றி.
தம்பி நான் ஜனவரி 1 போய் வந்தோம் என்ன அருமை அருமை அற்புதம் 3 கோவிலும் பார்த்தோம் நன்றி
உங்களுடைய தெளிவான பேச்சு நன்றாக இருக்கிறது, வாழ்க தமிழ்
தமிழக சிற்பக்கலை திறமையை விட பல மடங்கில் நுணுக்கமான சிற்பக் கலையில் வல்லவர்கள் என்பதை பல தமிழர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த காணொலி அவர்களுக்கு இதை புரிய வைத்திருக்கும். இதைப் போன்ற பல நுணுக்கமான சிற்பக் வேலைப்பாடுகள் நிறைந்த கோவில்கள் கர்நாடகம் முழுவதும் உள்ளன. ஒன்றை ஒன்று விஞ்சும் அற்புதம்....விரைவில் ஹம்பி எனும் அதிசயத்தைப் பற்றிய காணொலி உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.
Vera level ...watched 2 times
Very beautiful video Karna bro and your team 👌🏽👍🏽🙏🏽😊
There are many Hoysala Architectural Marvels in Karnataka especially within Hassan district.
Of course Helebidu and Belur top the list. 😊
Our country has so so many beautiful temples unfortunately many have been vandalised during Islamic invasions but still they have stood the test of time and the grandeur exists.🙏🏽
Romba Nandri for showing this beautiful video to Tamizh makkal.
Love from Karnataka 😊❤️
Do try to visit Belur and more other places in Karnataka during your next visit 😊🙏🏽
Thank you
Video eduthavar and editing panavar oru alagaaana valthukal...Alagai megavum alagu paduthu kamichirukinhaaa
நன்றி 🙏
மிகவும் அழகான கோவில், அழகான பதிவு 👍🙏
உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோ....
Information / History about the place will be excellent and we know when it comes from you it will be the best.
But this video have taken ur channel to next level by the presentation and video quality.
வாழ்த்துக்கள்...
நன்றி
வணக்கம் அண்ணா.
😍🤩
Arun Anna Thaliavarei
@@aagudha 😍 Vanakkam Na 👍🏼
Eagerly waiting for this video!! finally came out like movie release ! fantastic !!!!
🤠✌️
Praveen mohan அவரது videoவில் இந்த கோவிலை பற்றி நிறைய தகவல்களை மிக அழகாக கூறியுள்ளார்.பாறைகளை உருக்கி சிறந்த தொழில்நுட்பம் பயன்படுத்தபட்டதாம்.
Thank you bro... welcome to Karnataka..
Am getting emotional.
Actually British not destroyed our culture and temples.... moghals did...still India representing Moghals mahals not our own Hindustani ancients arts... actually who is enemy here!!?
Actually British didn't destroyed our culture. But they stole it ...
They did us to forget our own culture...
@@manisuresh2557 they stole it but kept it safe in british Museum but Islamic invaders destroyed
மிகவும் அழகான காட்சியமைப்பு 🥰
🤠
Thangal India mulukka sutri video podunga en endral indiavil pala achariyam ariviyal irukku,
தம்பி கர்ணா மிகவும் அழகான காட்சி.ஒவ்வொரு சிற்பத்திலும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகள். மிகவும் நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார்கள் .நன்றி.
கர்நாடக ல பாடாமி போங்க கர்ணா பின்னணி இசை அற்புதம் யா....
வணக்கம் கர்ணா, எனக்கு சின்ன வயசுல உங்களை போலவே நமது வரலாறு சம்பந்தப்பட்ட இடங்களை பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும் என்ற மிகப்பெரிய ஆவல் இருந்தது. ஆனால் அப்போது அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. இப்போது வசதி இருந்தும் வயதில்லை. ஆனால் உங்கள் வீடியோக்கள் மூலமாக நானே நேரில் சென்று பார்த்தது போல ஒரு திருப்தி. நன்றி தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன்.
நன்றி
அழகான சிற்ப வடிவங்கள் மனதை
கவர்ந்த ஓவியங்கள் நன்றி நண்பா 🙏🙏🙏💐🌹
Super Karna. Third Ballala / Vallala Maharaja statue and vallala Gopuram are there in Tiruvannamalai Arunachalaeswarar temple.
Yes you r right he built one of Raja gopuram in thiruvannmalai.
I visited this temple during my college days ie 30 years before at that time it was still beautiful unimaginable beauty
im going last week very nice temple super
Hats off camera man.... keep going karna. Always you r hardworking for each video. Excellent job
💛🙏
There can be Lots of Ancient Temples in our country India but such Temples Zones is Simply a Assemble of BULK LUMP STARS which expels Positive Vibes.
Ok thanks.
அருமையான பதிவு கருணா வாழ்க வளமுடன் 🙏
Video on excellent quality 👌
அற்புதம்....இன்னும் நீங்க வெளிமாநிலம் வெளிநாடு nu, நிறைய videos pannuga bro
கண்டிப்பாக
@@TamilNavigation கேரளம் சென்று சேரர்களின் கட்டிட கலையை காட்டவும் அண்ணா.
அண்ணா...மிக அற்புதமான பதிவு 😘
Super anna உங்க விடியோவுக்காக ரொம்ப நாள் wait பன்னேன்
இந்த காணொளிக்காக காத்துக்கிடந்தேன் நண்பா
🤠
Pic quality super pa...just realistic
இந்த இசை மீண்டும் வந்தால் vedio super👏👏👏👍👍🌺
Being following your channel since 2 years anna great informative love anf support from karnataka
Thanks for your support
Always anna 🥺❣
Brother..... U r doing great job.... Keep rocking... Histories padikumbothu poi pakkanumnu irukum unga videos lively aa iruku... Tq so mucchhhh
I am totally astonished to see the fine details in the architecture, great presentation, 👍
மிக அருமை👏
background music score is very good
மிகவும் அற்புதமான படைப்பு 🙏🏼🙏🏼🙏🏼
Aaha Atlast Vandhurchu 🔥😎
✌️
@@TamilNavigation ❤️ Anna really Video Vera Level
Especially Quality Drone shot 🔥🔥🔥
Speechless 😍
மிக நன்றாக இருக்கிறது, Thanks for sharing
இந்தக்கோவிலை நாங்கள் நேரில் பார்த்ததை விடவும், பல யுட்யூப் வீடியோக்களில் பார்த்ததை விடவும் மிகவும் அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பேளூர் சென்னகேஸவர் கோயில் அடுத்தது எதிர்பார்க்கலாமா
வணக்கம் அண்ணா இந்த பதிவு ரொம்ப அருமையா இருக்கிறது உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌
நன்றி
Arpudam arpudam nandrigal 🙏🙏🙏👍👍👍👍👍👍👍🔥🔥💐💐🌹🌹
உங்கள் வாழ்க்கை விசா லமனது வாழ்த்துகள் 🤝
Super Buro super they great orku
காலை வணக்கம் கர்ணா அண்ணா
So much excited to watch and love u from Karntaka
Wah.... wonder full...🥰🥰🥰
2:04 ஹொய்சால பேரரசு காலம்..is correct.
அருமையான பதிவு தம்பி👌👌... ஹம்பி நகர காணொளி போடுங்கள்.. Waiting 👍
very nice cinematography good job Kartik video quality is fire hi karna how are you
Thank u 💛🙏
நான் நலம், நீங்க
Wondering video Mr.karna good job
_karna romba azhagana arumaiyana pathivu_ 👌👌😊
Such a great quality videos u r giving to as, both clarity and content🔥✨💖💖
O my god... this is awesome
அருமையான பதிவு இந்த அழகான கோவிலை நீங்கள் காட்டிய காட்சி படுத்தியவிதம் அருமை ஆனால் ஒரே ஒரு குறை அழகு என்ற வார்த்தயை நீங்க உச்சரிக்கும்விதம் அலகு அலகு என்பதை மாற்றி அழகு எனச்சொல்ல முயன்று பாருங்கள் நன்றி வணக்கம்
Excellent video coverage brother karna iam continue watching video waiting for next video
Karna.. There are many beautiful temples in Tamilnadu. Please concentrate those.
Oru oru kovilkal la eruka sirpangkal...... Avangka valndha partha visikangkala sethukunadhu apa...... Andha sirpathula erukarathu unmaina....... History book ha change pannanum maa
stone work looks out of world expertise..
Woww one of the best architecture... Mind blowing....
Bro,ஹளபேடு அருமை.அப்படியே பேளூர் video போடுங்கள்
திருவாரூர் மாவட்டம்., முத்துப்பேட்டை.
இங்க பிரகதீஸ்வரர் கோயில் இருக்கு அண்ணா. Plsss visit.
My kindly request..
What a amazing temple . My wishes to karna bro and team.
miga arumai karna... koviluku ivlo arugaamayil highway poduradhuku enna avasiyam vandhuchu.. namma kalai padapugalai evlo azhagaa katti kaakudhu namma arasugal..made me sad..
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
அற்புதம் 🤔
I watched this temple and it's architecture in praveen mohan channel. Beautiful place and history. Unbelievable architecture and don't no how they did this smoothly pillars
Super nanba, semma video, arumai👍👍and the nandi bhahavan also super
Hi bro...thanks for showing our Karnataka..
✌️