Appu Biryani கடைக்கு அதிகாரிகள் சீல் | Oneindia Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 21

  • @hoppes979
    @hoppes979 Месяц назад +7

    உண்மையை திசை திருப்பும் முயற்சி.
    நீ. சுத்தமான சுகாதாரமான முறையில் உன் சமையல் கூடத்தை வைத்தாயா?

  • @sadhamhussain2784
    @sadhamhussain2784 Месяц назад +2

    அண்ணா இவர் உணவு பாதுகாப்பு துறை இல்லை வெட்டி ஆபிஸர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @karthikeyanarumugam9352
    @karthikeyanarumugam9352 Месяц назад

    ஏம்பா உங்கடை பிரியாணி சாப்பிட்டு நாங்க ஹாஸ்பிடல் போகணுமா சொல்லு

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds Месяц назад +2

    நாம் தமிழர் கட்சியை பாருங்கள் பேசுங்கள் உண்மைகளைச் சொல்லுங்கள் : நாம் தமிழர் கட்சி வக்கில் சங்கம் பார்த்துக் கொள்ளும்

    • @thangamanithangamani8745
      @thangamanithangamani8745 Месяц назад

      அவன் தவறு செய்தது உண்மையை கண்டுபிடித்தால்,தண்டனையை உங்கள் கட்சிவேற்றுகொள்ளுமா?.பொறுமையா இருங்கடா,ரொம்ப துள்ளாதீங்க.

  • @nanthaai2412
    @nanthaai2412 Месяц назад +3

    Overa scene pottan, adakkam irukkanum aana thalaikanam irukka kudathu

  • @tradingpsycho284
    @tradingpsycho284 Месяц назад

    Dont worry bro... this means you are growing UP ... pls wait till 2026... TVK is there for you.. Lets Vote for TVK 2026 ... Vijay Anna vaaratum ...

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds Месяц назад +1

    அறம் சார்ந்து.... நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பார்கள்

  • @rajanrevathyrajanrevathy5820
    @rajanrevathyrajanrevathy5820 Месяц назад +1

    Poinga

  • @vsrn3434
    @vsrn3434 Месяц назад +1

    இந்த அப்பு மனைவி கைது அவசியம்....எந்த சட்ட திட்டம் மதிக்கவில்லை...பித்தலாட்ட ம்...நிரந்தர தடை அவசியம்...over acting

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds Месяц назад +2

    தங்களுக்கு செலவு இல்லை நாம் தமிழர் பார்த்துக் கொள்ளும் ஓகே வா

    • @thangamanithangamani8745
      @thangamanithangamani8745 Месяц назад

      ஓகே

    • @AARIWORK370
      @AARIWORK370 Месяц назад

      ​@@thangamanithangamani8745அவன் உங்களை கலாய்க்கிறன் ப்ரோ😂😂😂😂

  • @sagadevr820
    @sagadevr820 Месяц назад

    😮😮😮

  • @MuniyandiMuniyandiarumugam
    @MuniyandiMuniyandiarumugam Месяц назад

    👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐

  • @mangoman4930
    @mangoman4930 Месяц назад +1

    Kitchen so bad

  • @vigneshjeeva5230
    @vigneshjeeva5230 Месяц назад

    If the same FSSAI authority have guts can u do this inside tirupati kitchen where beef , pork n fish oil used in preparing laddu .... But u won't dig there , only v can dig hardworking PPL

  • @aravindselva2240
    @aravindselva2240 Месяц назад

    Vidiyal arasu

  • @Elimination-u1c
    @Elimination-u1c Месяц назад +2

    Bad food