சோர்வடையும் போது கொஞ்சம் சக்தி தேவையா? இதை மட்டும் செய்து பாருங்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 118

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai  3 месяца назад +2

    Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us: Ph: 6379691989, 6379300611

  • @ManiTattoo-pv9xi
    @ManiTattoo-pv9xi 2 месяца назад

    இந்த வீடியோ நான் இப்பதான் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது. உங்களிடம் பேசினால் நல்லாஇருக்கும். அம்மா

  • @sankars3054
    @sankars3054 3 месяца назад +7

    இதை போன்ற பதிவுகளை அதிகம் போடவும் அம்மா மிக்க நன்றி அம்மா வணங்குகிறேன்🎉🎉🎉🙏🙏

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 2 месяца назад

    Vazgha valamudan Amma great 👍🙏

  • @balasathiyalaxmi3426
    @balasathiyalaxmi3426 3 месяца назад +2

    மிகவும் அருமையாக இருந்தது. சக்தியை உணர முடிந்தது. குருஜி இது போல இன்னும் நிறைய வீடியோ போடுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி குருஜி.

  • @geethak8990
    @geethak8990 3 месяца назад +2

    நினைத்தேன் தந்தாய் அம்மா ❤❤❤. வாழ்க வளமுடன் பல்லாண்டு. உங்க ஆசீர் எனக்கு வேண்டும்.

  • @shashikala3969
    @shashikala3969 3 месяца назад +1

    ஆல்ஃபா வணக்கம்.இந்த பதிவில் தாங்கள் சொல்வது அப்படியே. உணர்ந்து அனுபவிக்க முடிந்தது.மிகவும் நன்றி மா🎉

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan3661 3 месяца назад +7

    ஆல்ஃபா வணக்கம் குருஜி, உண்மையில் அருமை தாயே! நான் நடைபயிற்சி செய்ய மாடிக்கு வந்தேன், மிகவும் சோர்வாக தான் வந்தேன், ஒரு மணிநேரம் தெரிவதற்காக போன் எடுத்து வந்தேன், சிறிது நேரம் அமர்ந்து விட்டு நடக்கலாம் என்று நினைத்து போன் ஜந்து நிமிடங்கள் பார்க்கலாம் என்று எடுத்து பார்க்க தங்களது வீடியோ மிகவும் நன்றாக இருந்தது. என் வீடியோ வை பார்த்த பிறகு மிகவும் உற்சாகமாக இருந்தது. உங்களுக்கு கோடண கோடி நன்றிகள் தாயே! வாழ்க வளமுடன் நலமுடன் என்னென்ன றும்

  • @rhaneesengan1090
    @rhaneesengan1090 2 месяца назад

    Tq Amma Beautiful energy....Tq Universe🙏

  • @SaradaBalasundaram
    @SaradaBalasundaram 2 месяца назад

    Thank you mam. This is my first time I was listening really it is very effective thank you again.

  • @deviselvam6624
    @deviselvam6624 3 месяца назад

    தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி . வாழ்க வளமுடன்.

  • @SharmaGS-jt6it
    @SharmaGS-jt6it 3 месяца назад +2

    அன்புடன் அம்மா வணக்கம் உங்களின் சேவைக்கு பல் கோடி நல்வாழ்த்துக்கள் தாயே நன்றி அம்மா நன்றி தங்கள் ஒவ்வொரு பதிவுகளும் சக்தி தருகிறது மனதிற்கு சக்தி தேவை எனும்போது என் comments க்கு நீங்கள் தரும் பதில் சக்தி தருகிறது அதை தினமும் பார்க்கும் போது உள்ளம் நிறைகிறது நன்றி அம்மா நன்றி தங்கள் சேவைக்கு நன்றி உங்களுக்கு நன்றி நீங்கள் நலமாக வாழ வாழ்த்து க்கள் தாயே thank you so much

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk 27 дней назад

    அருமை

  • @SaradaBalasundaram
    @SaradaBalasundaram 2 месяца назад

    Thank you mam. My confidence is increasing 🙏

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 3 месяца назад

    மிக சிறப்பாக இருந்தது அம்மா.ரொம்ப நன்றி.❤❤❤❤

  • @amuthalakshmi4812
    @amuthalakshmi4812 3 месяца назад

    I feel better thank you 🙏🏻

  • @jamunabai1063
    @jamunabai1063 3 месяца назад +1

    அருமை மிக்க நன்றி குருஜி

  • @AsviniJose
    @AsviniJose 3 месяца назад +1

    Unha videos ellam nalla irrukku.please upload more videos about health

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 месяца назад

    நன்றி அம்மா🎉🎉🎉

  • @mythilisanthanam6209
    @mythilisanthanam6209 3 месяца назад +1

    Mam Mythili iam feeling super raga eruththu thanks Guruji

  • @jayashreedilip5352
    @jayashreedilip5352 3 месяца назад +1

    Felt very good mathaji.
    Thank you

  • @JeyanthiArumugam-z3r
    @JeyanthiArumugam-z3r 3 месяца назад

    Guruji, The feeling was truly amazing..my heart became light and body slightly heated..the visuals are so relaxing to watch..thank you❤

  • @pgopalakgk
    @pgopalakgk 3 месяца назад +1

    Srimatha.. மிகவும் அருமை 🎉🎉🎉

  • @IndhiraSrisivam
    @IndhiraSrisivam 2 месяца назад

    பணிவானவணக்கம்குருஜீ.நன்றிஅம்மா.

  • @prabhaarumugam8677
    @prabhaarumugam8677 3 месяца назад

    மிக்க நன்றி அம்மா ❤❤

  • @MymoonAbbas
    @MymoonAbbas 2 дня назад

    Super thank you

  • @parimalar1237
    @parimalar1237 3 месяца назад

    Super energy received guruji.very effective.very very thank you mam.

  • @Nalinisugumar-c1o
    @Nalinisugumar-c1o 3 месяца назад

    Thank you I am feeling very well
    Mugillan and Nalini

  • @ushar2489
    @ushar2489 3 месяца назад

    Very useful video.Felt so good after visualizing the colors and energy.thank you Guruji

  • @poonguzaliguzali7899
    @poonguzaliguzali7899 2 месяца назад

    Arumai Madan,tq

  • @MalligaMalliga-df4bi
    @MalligaMalliga-df4bi 3 месяца назад

    nandri amma arumai unmai ok

  • @bhavanir4885
    @bhavanir4885 3 месяца назад

    Madam, what a miracle
    Thank you so much for this video🙏🙏
    I was down with viral fever for the past 4 days, under medication.
    Today when I saw this video, I was actually desparate bcz of my body ache, and without much hope only I started following your instructions, but really it was a great help for me. I really experienced it. Icould feel much better.
    Thank you very much Guruji.
    God bless you for your services. Namaste Guruji.

  • @senthilchitra9888
    @senthilchitra9888 3 месяца назад +1

    Thank you thank you thank you very much Amma God bless you ❤❤❤

  • @ambikamurugesan972
    @ambikamurugesan972 2 месяца назад

    Thank you so much amma ❤

  • @suhiramesh2337
    @suhiramesh2337 3 месяца назад

    Super ma.. relax ah feel pandren..

  • @LilyPremalatha-n9d
    @LilyPremalatha-n9d 2 месяца назад

    Sema relax mam

  • @PSBhuvanaSankararaman-oz5uy
    @PSBhuvanaSankararaman-oz5uy 3 месяца назад

    Guru ji good evening my mind is Relaxed Thank you so much

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 3 месяца назад

    வணக்கம் குருஜி.அருமையாக இருந்தது.நன்றி.வாழ்க வளமுடன்.

  • @chitrasanthanam
    @chitrasanthanam 3 месяца назад

    Superb healing and refreshing Srimatha. Ton's of thanks.

  • @sulochana376
    @sulochana376 3 месяца назад

    அன்பு வணக்கம் குருஜி சிஸ்டர் அருமையாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்
    ❤️🙏🩷🙏💜🙏💚🙏💛🙏❤️

  • @avanitha3066
    @avanitha3066 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏... Amma... Semma energy feeling... 😊

  • @pushoakripa6927
    @pushoakripa6927 3 месяца назад

    Super experience. Thankyou Guruji ❤

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 3 месяца назад

    Krishnarppanam, thank you 🎉

  • @bhavanisuresh5524
    @bhavanisuresh5524 3 месяца назад

    Pranam Guruji, I felt. Calm and relaxed, thank you so so much 🙏🙏🙏❤❤❤

  • @m.r.kendradevi7241
    @m.r.kendradevi7241 3 месяца назад

    மிக்க நன்றி,குருஜி🙏

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 3 месяца назад

    Thank you mam feeling better 🙏🏻🙏🏻🙏🏻

  • @vanmathim5685
    @vanmathim5685 3 месяца назад

    Amma mikka nantri nantri nantri,

  • @Janavarshini_Krithiksha
    @Janavarshini_Krithiksha 3 месяца назад

    Thank you so much mam I enjoyed lot..🎉

  • @Pari-HealthyBytes
    @Pari-HealthyBytes 3 месяца назад

    Very powerful. Thanks Mam.😊🙏🙏

  • @parvathi-n
    @parvathi-n 3 месяца назад

    Thank you so much mam.I feel some what better.i will follow this method when ever I feel slow down.

  • @lalithakrishnamurthy9663
    @lalithakrishnamurthy9663 3 месяца назад

    Tears started falling from my eyes because of stress and maybe my mind is relieved temporarily !let me continue to do this and I will share the effect with you

  • @vasanthimurthy4496
    @vasanthimurthy4496 3 месяца назад

    Namaskaaram Guruji, very excellent energy, thanks a lot for your timely guidance ❤

  • @RJanaki-gr1us
    @RJanaki-gr1us 3 месяца назад

    Really superb mam. Thank you

  • @maheshwarirajesh3425
    @maheshwarirajesh3425 3 месяца назад

    Very Good experience Guruji

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 3 месяца назад

    Ananthakodi nandrikal amma

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 3 месяца назад

    Nice ma 👍🤝🙏🙏🙏

  • @arasibasker5225
    @arasibasker5225 3 месяца назад

    Really super Amma❤❤❤

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 3 месяца назад

    Excellent visual Guruji 🙏 thank you

  • @pushkalaomprakash8192
    @pushkalaomprakash8192 3 месяца назад

    Very good mam thank you so much

  • @lakshmikruba7324
    @lakshmikruba7324 3 месяца назад

    Feeling relaxed amna

  • @TheKeth04
    @TheKeth04 3 месяца назад

    Thanks Sairam 🙏 feeling better.

  • @geethadhathathreyaa5874
    @geethadhathathreyaa5874 3 месяца назад

    Thanks madam 7:39

  • @sathasivam9124
    @sathasivam9124 3 месяца назад

    நன்றி மேடம்

  • @subhakc2194
    @subhakc2194 3 месяца назад

    Thanks ❤

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 3 месяца назад

    Thank you Amma❤

  • @sudhamurali128
    @sudhamurali128 3 месяца назад

    I am actually getting pleasant sleep after watching this video

  • @prajeeshchambath5033
    @prajeeshchambath5033 3 месяца назад +1

    OM SHREE DANVANTREY NAMAHA...❤❤❤❤❤❤❤❤ LOKHA SAMASTHA SUKHINO BAVANTHU...SARVEY JANA SUKHINO BAVANTHU...❤❤❤❤❤

  • @gsgaming3613
    @gsgaming3613 3 месяца назад

    Super ma

  • @lakshmibakthavatchalam4057
    @lakshmibakthavatchalam4057 3 месяца назад

    Felling good thank you guru ji

  • @innumkonjamvenumbyjayanthi4256
    @innumkonjamvenumbyjayanthi4256 3 месяца назад

    I feel fresh

  • @meenakshipattanam2472
    @meenakshipattanam2472 3 месяца назад

    Thanks Madam ❤

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 3 месяца назад

    Superb superb experience very superb amma❤❤❤❤❤😊😅😊

  • @Chandrav279
    @Chandrav279 3 месяца назад

    Thanks a lot madam 🙏🙏

  • @devi-hc4tj
    @devi-hc4tj 3 месяца назад

    Thanks guruj🙏

  • @vijayalakshmisv3485
    @vijayalakshmisv3485 3 месяца назад +1

    Amm as siru vayadhil kalidascope parthu maghilndha tharunanghal kan munn vandhu maghilndhen thaayea🎉❤

  • @narkunanm1475
    @narkunanm1475 3 месяца назад

    Nanri amma

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 3 месяца назад

    Super, Thanks mam

  • @kamalavany936
    @kamalavany936 3 месяца назад

    Thank you Amma 🙏❤️

  • @geethadhathathreyaa5874
    @geethadhathathreyaa5874 3 месяца назад

    Thanks madam

  • @プラナベウチア
    @プラナベウチア 2 месяца назад

    Good morning amma rompa happy

    • @プラナベウチア
      @プラナベウチア 2 месяца назад

      I am suganthi Nan thiyanam pannuna etho rompa disturb ah erunthathu Sri Vidya konja nerathula epdi akuthu pathila elunthu vanthuduren amma

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai  2 месяца назад

      @@プラナベウチア pl take an online counseling with Guruji. Call us on 6379691989

  • @ashaprakashkumar8648
    @ashaprakashkumar8648 3 месяца назад

    Excellent guruji

  • @boopathiponnu1725
    @boopathiponnu1725 Месяц назад

    Super

  • @dp889
    @dp889 3 месяца назад

    Thank you, Guruji 😊 🙏

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 месяца назад

    Thank u sri.mathaje ❤

  • @SasikumarP-x9n
    @SasikumarP-x9n 3 месяца назад

    Nandri mam

  • @RaviKumar-bm8gd
    @RaviKumar-bm8gd 3 месяца назад

    Very nice mam

  • @PriyaPriya12uio
    @PriyaPriya12uio 3 месяца назад

    Thank you amma

  • @destiny6163
    @destiny6163 3 месяца назад

    Thanks 🙏

  • @geethavenkatesh2722
    @geethavenkatesh2722 2 месяца назад

    Fine

  • @thilagavathyprakash1823
    @thilagavathyprakash1823 3 месяца назад

    Thank you guruj

    • @SivamSatha-lm2pr
      @SivamSatha-lm2pr 3 месяца назад

      ஆமாம் எனக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்தது

  • @alamelunagarajan2457
    @alamelunagarajan2457 3 месяца назад

    Gurumatha saranam

    • @alamelunagarajan2457
      @alamelunagarajan2457 3 месяца назад +1

      The result after doing this dyanam is really astonishing n amazing 👍I felt as if I am flying in the air. Thank u very much mam. நமஸ்தே

  • @sudhabalakrishnan8349
    @sudhabalakrishnan8349 3 месяца назад

    Nice mam

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 3 месяца назад

    மிக்க நன்றி ஜி .தினமும் செய்யலாமா..Past 3 months I ve lot of health anxiety amma.I m 67 years old..Pl pray for my peace of mind...

  • @revathia5258
    @revathia5258 3 месяца назад

    Good👌👌👌👌👌

  • @prabhaselvaraj9465
    @prabhaselvaraj9465 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏 Amma

  • @thangavelmunuswamy7246
    @thangavelmunuswamy7246 3 месяца назад +1

    My third eye open I feel

  • @kamalavany936
    @kamalavany936 3 месяца назад

    🙏🙏🙏❤

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 месяца назад

    இந்த காணொளியானது ஆல்பாவகுப்பில் கலந்து கொள்ளாத புதியவர்களுக்கு வரப்ரசாதம் .👍
    நாங்கள் தினமும் ஆல்பா தியான cd யை போட்டு நிறைவாக இருக்கிறோம்.
    புதியவர்கள் இவருடைய வகுப்பில் கலந்து கொண்டு அபரிமிதமான பலனை பெறலாம்.🙏
    DIvine stores ladies collections channel.🙏
    (Alpha 9 levels attended) 🙏

    • @SivamSatha-lm2pr
      @SivamSatha-lm2pr 3 месяца назад

      மாற்று திறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb 3 месяца назад

    இந்த வீடியோ பார்த்தவுடன் எனது மனமற்ற நிலைக்கு சென்று விட்டது இதனால் நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி அம்மா

  • @eswar7853
    @eswar7853 3 месяца назад

    Amma en paiyanuku 25 age nadaku entha age la marrage panalam avangaluku mana pakuvam varum pl solunga