#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 31

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 2 месяца назад +14

    மேட்டூர் அணை நீர் திறந்தால் மட்டுமே மகிழ்ச்சி...
    மேட்டூர்க்கு ஒரு லட்சம் கன அடி நீர் வரத்து உள்ளபோது ஏன் இன்னமும் ஆயிரம் கன அடி மட்டும் வெளியேற்றம்...
    ஓ மணல் லோடு பாக்கி இருக்கா...

  • @NagaRaj-h9p
    @NagaRaj-h9p 2 месяца назад +10

    வாழ்க காவிரி வளர்க விவசாயி

  • @VenkatashVaran-ds8ol
    @VenkatashVaran-ds8ol 2 месяца назад +4

    உபரி நீர் எங்கள் அந்தியூர் பகுதிக்கு வேண்டும் நிரம்பும் நிலையில் கடலில் பாதி ஏரிக்கு நிரப்பலாம்

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 2 месяца назад +5

    குப்புற படுத்து கிட துரைமுருகா. அப்புறமா எல்லா தண்ணீரையும் கடலில் திறந்து விடுங்கடா.

  • @sundaresans4854
    @sundaresans4854 2 месяца назад +4

    வீணாக கடலில் கலக்க வைக்கப் போகிறார்கள்

  • @veluchamykarthikeyan1085
    @veluchamykarthikeyan1085 2 месяца назад +27

    ஏண்டா இப்போது ஏன் அணையை திறந்து சில பல ஏரிகளை நிறப்பி நிலத்தடி நீரை பெருக்க வழி செய்வது தானே.

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 2 месяца назад +3

      சீமான் தம்பியா நீ!? ரொம்ப அறிவாளியா தெரியுதே 🤔

    • @Dhanalakshmi-bz2lq
      @Dhanalakshmi-bz2lq 2 месяца назад +1

      தூர் வாரி வைத்திருந்தால் தானே ஏரி குளங்களில் நீரை சேமித்து வைக்க முடியும். தூர் வாரினால் கட்டிடங்கள் கட்ட முடியாதல்லவா.எவ்வளவு தண்ணீர் வந்தாலும் கடலில் பத்திரமாக சென்றடையும்.

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 2 месяца назад +1

      இலவசம்னு கொடுத்து ஏரி எங்க

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 2 месяца назад

      @@Dhanalakshmi-bz2lq ஆற்று நீரில் பெரும் பங்கு கடலுக்கு உரிமை... அது இயற்கை நியதி!இல்லாவிடில் சகலமும் உப்பு மயமாகிவிடும்!

  • @manipk55
    @manipk55 2 месяца назад +12

    பதினெட்டு பெருக்குக்குள் 120 அடி எட்டி விடட்டும்

    • @sivasankar9862
      @sivasankar9862 2 месяца назад +4

      நாளையே எட்டி விடும்

    • @mahendranka2737
      @mahendranka2737 2 месяца назад +2

      நாளை இரவுக்குள் எட்டி விடும்

    • @ramesha1591
      @ramesha1591 2 месяца назад +1

      29th date 120 dam full ❤

  • @MeenakshiMuthu-r4y
    @MeenakshiMuthu-r4y 2 месяца назад +2

    மிகுதி நீரை ஏரி குளங்களில் நிரப்பி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தடுக்கலாமே .

  • @somaskandarasashanmuganath2037
    @somaskandarasashanmuganath2037 2 месяца назад +1

    மணல் லோட் பாக்கி இருக்கு. கொஞ்சம் பொறுங்க

  • @tejuworld2012
    @tejuworld2012 2 месяца назад +7

    Innuma meturdam thirakkavillai

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 2 месяца назад +4

    Government should release water for farmers

  • @kalyanasundarams6332
    @kalyanasundarams6332 2 месяца назад +1

    அப்படி செய்தால் விவசாயி பிழைத்து விடுவார்கள்..... இரண்டு மூன்று லட்சம் தண்ணீர் கடலில் கலந்தால் தான்... அரசியல் பிழைப்பு நடக்கும்

  • @tejuworld2012
    @tejuworld2012 2 месяца назад +3

    Seeking thiranga

  • @tejuworld2012
    @tejuworld2012 2 месяца назад +2

    Muzu alavu vara wait pandreengala

  • @annamalaitamilselvan9323
    @annamalaitamilselvan9323 2 месяца назад

    1:24

  • @jonzraina6236
    @jonzraina6236 2 месяца назад

    God orders rain

  • @muthamilselvanb4514
    @muthamilselvanb4514 2 месяца назад +2

    இப்போது மேட்டுர் அணை திறந்தால் எல்லா கடைமடை செல்லும்

  • @rengasamaybhuvana6119
    @rengasamaybhuvana6119 2 месяца назад +2

    எந்தநாய்டாஏண்டாஎன்றுபதிவுபோட்டுருக்கறது. வாடாபோடாஎன்றுபோட்டால்ரொம்ப அவமானபட்டுபோவாய்.

    • @Hameed-ds1np
      @Hameed-ds1np 2 месяца назад +4

      தம்பி அரசு அதிகாரிகள் சம்பளம் வாங்கிட்டு ஒழுங்கா வேலை பார்க்கலனா ஏன்டா வாடா போடா ஏசுவாங்க தண்ணியின் வரத்தைப் போலந்து இன்னைக்கு ஒரு பத்தாயிரம் கண்ணாடி திறந்து விட்டிருக்க வேண்டாமா? ஏரி குளங்களை நெருப்புக்கு போடுமா? ஒரேடியா ஒன்றரை லட்சம் கண்ணாடியை தொறந்து விட்டு கடலுக்கு விடுறதா அந்த அதிகாரிகள் எல்லாம் சம்பளம் வாங்கி என்ன செய்றதுதான் சிவன் சொத்து குல நாசம் அந்த சம்பளத்தை அரசே இந்த சம்பளத்தை வாங்கி அந்த நீர் வளத்துறை அதிகாரிக்கும்போது விளங்காம போவான்

  • @amalasr7975
    @amalasr7975 2 месяца назад

    அரசு என்ன செய்தாலும் தவறுதான் என்று சொல்லி குறை காண்பவர் எப்போதும் இருப்பர்.

  • @elizabethpriya780
    @elizabethpriya780 2 месяца назад +1

    மணல் அள்ளி விற்பதற்க்காக நீர் திறக்கவில்லை.