சமையல் அறையில் இருக்க கூடாத பொருள் | Dr.Sivaraman speech on harmness of white sugar

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 107

  • @இயேசுவேதேவன்

    உண்மையை சொல்லும் நல்ல மனிதர் நீங்க சார்
    🙏🙏 வாழ்க .. கார்ப்பரேட் என்னும் திருடன் கையில் இந்த உலகம் சிக்கி கிடக்குது . விழிப்பாக இல்லைனா அது உங்கள விழுங்கிடும் !! 😭😭

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 Год назад +43

    கலப்பட கருப்பட்டி கிலோ 350 விற்கிறது அரசாங்கம் நல்ல பொருட்களை விற்க வேண்டும்

  • @anandram4422
    @anandram4422 Год назад +42

    எவ்வளவு ஆழமான மிக முக்கியமான பயனுள்ள தகவல்.ஐயா சிவராமன் நீடூழி வாழ்க வளமுடன்....மலேசியா தமிழன்

  • @gowthamjilla
    @gowthamjilla Год назад +8

    நியாய விலைகடைகளில் பணங் கற்கண்டு , கருப்பட்டி வெல்லம் விக்கலாம் ல sir

  • @balasundaramn4108
    @balasundaramn4108 Год назад +15

    பணவெல்லம் விலை சீனியைவிட அதிகம். கருப்பட்டியிலும் கலப்படம்.விலையும் அதிகம் ஏழைகள் எப்படி வாங்கி சாப்பிட முடியும்.

    • @hyathbasha
      @hyathbasha Год назад

      If we ignore all these products day by day, oneday any one of us will start to mnf good ones.
      The change should start from us

    • @hyathbasha
      @hyathbasha Год назад

      I mean from each one of us.

  • @unnakb5516
    @unnakb5516 Год назад +40

    Sir, nowadays they are not preparing kadalai mittai in the traditional way. Instead of jaggery, they add glucose powder to make it sticky and dry. Please look for the ingredients in the pack. The kadalaimittais (made of groundnut or udaithakadalai) nowadays are excessively sweet because of glucose. Manufacturers have become greedy nowadays and going for easy and cheaper substitutes to make any products unlike the traditional recipes that our grandparents enjoyed.

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 Год назад +8

    வெள்ளை சர்க்கரை தவிர்த்தால் பல நோய்களைத் தவிர்க்க லாம்.நாட்டு சர்க்கரை உபயோகிக்க பழகுங்கள்.

  • @kalai7753
    @kalai7753 Год назад +6

    எல்லாம் சரி.கடந்த பத்து ஆ‌ண்டுகளாக சாதாரண சோளம் எங்கும் கிடைப்பதில்லை.என்ன செய்யலாம்?

  • @ahamedsulaiha5261
    @ahamedsulaiha5261 Год назад +12

    ரேசன் கடையில் வெல்லம் தரலாம்

  • @richycollection487
    @richycollection487 Год назад +12

    Naanga poor people sir, govt ration shop la athaan kodukaranga...

  • @nainanaina8689
    @nainanaina8689 Год назад +24

    ரேஷன் கடையில் வெள்ளை சக்கரைக்கு பதிலே வெள்ளம் கொடுக்க சொல்லுங்கள்

    • @ViswanathVRao
      @ViswanathVRao Год назад +4

      வெல்லம்

    • @EtNran
      @EtNran Год назад

      Vera level la sonninga...

  • @majimaji1467
    @majimaji1467 Год назад +5

    Sir daily 6 years painuku mudai kudaukalama athu narmal mudai kudaukalama illa nadu koli muraithaan nallathalla sir

  • @durgakalasridhar2600
    @durgakalasridhar2600 Год назад +8

    While no proper substitute is there, what can we do. We have stopped using. But children and grand children need these taste enhancers.
    Recently there was a post about Nattu sakkarai having same content.
    Nattu sakkarai is scam
    Chekku ennai is scam
    Mountain salt is scam
    Even millets are polished
    What should we do as consumers? We are the most helpless class here

    • @abhiramshortvideos1622
      @abhiramshortvideos1622 Год назад +1

      If the oil is extracted in a wooden extractor and if no other oil is adulterated into it , the oil will be fit for consumption.

  • @saikrish7014
    @saikrish7014 Год назад +4

    Karupattiyai vilai kuraivaga kuduthal vanga maten enra solla pogirom?

  • @saraasweetie
    @saraasweetie Год назад +6

    Hi sir. How about the turbinado cane sugar. We are outside India. Can you help with the alternative for sugar for us

  • @tamilvelayutham4219
    @tamilvelayutham4219 Год назад +112

    ரேஷன் கடையில் அதுதான் கொடுக்கிறார்கள், அப்ப அது என்ன செய்ய கவர்மெண்ட் என்ன செய்ய

    • @rajdivi1412
      @rajdivi1412 Год назад +5

      அதானே 🤔

    • @shenbagiri19
      @shenbagiri19 Год назад +6

      Athai upayogikka veandaam..

    • @praveensvijaay6231
      @praveensvijaay6231 Год назад +18

      Wine shop la govt சரக்கு kooda kudukkuthu...!! Naama thaan avoid pannanum சகோதரா.

    • @buddingdoctor4743
      @buddingdoctor4743 Год назад +5

      Govt, compulsory adha tha use pannanum nu sollalaye,

    • @smrafismrafi3
      @smrafismrafi3 Год назад +19

      அரசாங்கம் என்பதே மக்களுக்கு நன்மை பயக்கத்தான். எனவே ரேஷன் கடைகளில் வெள்ளை சர்க்கரை போன்றவற்றை தவிர்த்து பனை வெல்லம் போன்ற சர்க்கரை வகைகளை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படும்.

  • @sharmilababuvijay6096
    @sharmilababuvijay6096 Год назад +5

    Thank you sir 🙏

  • @sharints2831
    @sharints2831 Год назад +6

    We get used to.... What to do...He is right.. We get addicted

    • @vadivuilango4095
      @vadivuilango4095 Год назад

      Change to brown sugar. Even though taste is different good for health

  • @ezhilthamarai
    @ezhilthamarai Год назад +2

    30 Varusama vellai sakarai seathu tha milk kudikaren . Enaku ena desiease la varum .

  • @user-tw4jx8xh6o
    @user-tw4jx8xh6o Год назад +4

    ரேசன் கடையில் அதுதான் அரசால் கொடுக்கபடுது

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz Год назад +4

    Super super sir

  • @kavitha3473
    @kavitha3473 Год назад +6

    It's true sir

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 Год назад

    நாட்டு சர்க்கரை பனங்கல்கண்டு பனைவெள்ளம் எல்லாற்றிலும் sugar 50% கலந்துதான் எல்லா super marketகளிலும் விற்கப்படுகிறது....

  • @kavitharani2698
    @kavitharani2698 Год назад +3

    Sarkarai vendam OK aana vellathula nattu sarkaraila ellathulayum kalakuranuga appa atha enna solluvinga arasangam ethai thadai seiyalamula

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад +2

    💯👌🌹

  • @ravichandran8125
    @ravichandran8125 Год назад +1

    Karuppattinattusarkaraivanginalathilumkalappadam

  • @pandashiny4951
    @pandashiny4951 Год назад +5

    Wat about sweet corn.Is he talking about sweet corn which is easily available all local shops????

    • @unnakb5516
      @unnakb5516 Год назад +2

      Yes, sweet corn found in shops is the one he mentions as genetically modified variety. We should go for heirloom variety, sometimes sold in market.

    • @pandashiny4951
      @pandashiny4951 Год назад

      @@unnakb5516 thank you🙏

    • @sridharshinimanikandan6287
      @sridharshinimanikandan6287 Год назад

      அரசாங்கத்திடம்தான் முதல் தரமற்ற பொருட்களை தருகிறது

  • @mahasclassickitchen787
    @mahasclassickitchen787 Год назад +2

    Thank you sir super super sir

  • @bmniac
    @bmniac Год назад +2

    Dr Sivaraman looks very healthy
    But what he is saying is very old information

  • @jameela858
    @jameela858 Год назад +1

    Valgha sagodarare mashallah

  • @rekharenu727
    @rekharenu727 Год назад +1

    Oru velai illa 4velai kooda use aguthu... ration la athanya kudukuranga

  • @klmkt4339
    @klmkt4339 Год назад +1

    Kadalai to kaadhal....

  • @aminakitchen-6328
    @aminakitchen-6328 Год назад

    aputina yathaum saputa kutathu நோய் varatha seum athukku onum pana mutiyathu so irukka varium yalla saputu om நல்ல saputu om enjoy the life

  • @skids-fr2dj
    @skids-fr2dj Год назад +7

    Sir , i have 1 question but in olden days people used this and no diseases at all.then y not now. Pls explain

    • @shanmugapriyagovindharajan7034
      @shanmugapriyagovindharajan7034 Год назад +3

      Bcs , those days they didn't use any chemicals, but now🥴 in sugar -only chemicals are there

    • @TamilSelvi-gv5eu
      @TamilSelvi-gv5eu Год назад +3

      In olden days people used jaggery not sugar

    • @soukiwifun5744
      @soukiwifun5744 Год назад +2

      Sweets were made at home on festival/special days, so consumption was less. These days it is cheap to buy from shops and people can eat them daily and bigger quantity.

  • @sheelanirmala738
    @sheelanirmala738 Год назад +1

    Unmaithan

  • @vasanbarani3927
    @vasanbarani3927 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @karthigadevi3979
    @karthigadevi3979 Год назад +2

    All sweets bakery and home made sweets mostly used white sugar,what to do?

  • @cyclonefiregaming3230
    @cyclonefiregaming3230 Год назад +1

    #ESP

  • @kiritharanvaratharajah7260
    @kiritharanvaratharajah7260 Год назад +2

    Absolutely true.

  • @orukudaiinkel9179
    @orukudaiinkel9179 Год назад +1

    Same question i am asking why ration shops issuing white sugar first advice them

    • @nargeezsulthana8763
      @nargeezsulthana8763 Год назад +1

      Ration shop is not bothered about your health. Only you should avoid if you want to be healthy

    • @Umasdiary29
      @Umasdiary29 Год назад

      Then only hospitals will work

  • @nagamaniscookingchannel6031
    @nagamaniscookingchannel6031 Год назад +1

    😱😱....OMG

  • @nallasamys7811
    @nallasamys7811 Год назад +3

    அய்யாநீங்கசொல்லரதுநூறுசதம்உன்மைஆனாமக்கள்ஒருகாதுலவாங்கிமறுகாதுலவிட்டுவாங்க

  • @sabirahbegum6115
    @sabirahbegum6115 Год назад +11

    இப்படி சொல்லி நாட்டுச்சக்கரை தாறுமாறாக ஏறிவிட்டது

    • @EtNran
      @EtNran Год назад +1

      Fun fact

  • @JayashreeShreedharan-dq9hi
    @JayashreeShreedharan-dq9hi Год назад

    🎉🎉🎉🎉🎉

  • @nassmultitask414
    @nassmultitask414 Год назад

    Why now? You should expose it earlier? Same story as idly...

  • @zeenethunisabegum5823
    @zeenethunisabegum5823 Год назад +1

    Tamil English album

  • @kanianand9888
    @kanianand9888 Год назад +5

    எச்சகலை மிட்டாய் 🤣🤣🤣🤣🤣

  • @easwar1965
    @easwar1965 Год назад +2

    மொத்த பேக்கரி க்கும்... ஸ்வீட் ஸ்டாலுக்கும் ஆப்பு...

  • @SathickAli-fn1et
    @SathickAli-fn1et Год назад +1

    Ella evar solluvaru ana evarea weight kuraika mataru

  • @jeivenkatesh8324
    @jeivenkatesh8324 Год назад

    சர்க்கரையை விட மிக பெரிய ஆபத்து எது தெரியுமா உங்களை போன்ற டாக்டர்கள் தரும் மாத்திரைகளும் மருந்துகளும் 🛑🛑🛑

  • @aadharsanabharathi506
    @aadharsanabharathi506 Год назад +8

    கெத்து தமிழன்..

  • @ashoknachimuthu9224
    @ashoknachimuthu9224 Год назад +2

    சும்மா அடிச்சு விடு

  • @Muthu-m4g
    @Muthu-m4g Год назад +1

    அஸ்கா எதில் தயார் செய்கிறார்கள் அதில் கலக்கும் பொருட்கள் என்ன அதநால என்னபிரச்சனை இரண்டு வரியில் சொல்லு

    • @elumalaisn7683
      @elumalaisn7683 Год назад +1

      அஸ்கா என்று அழைக்கப்படுவது கரும்பு சர்க்கரையைத் தான். இந்தியாவில் விடுதலை க்கு முன்பு கரும்பு பிழிந்து சர்க்கரை தயாரிப்பு ஆலை முதன்முதலாக அன்றைய
      ஒரிசாவில் அஸ்கா என்ற ஊரில் தொடங்கப்பட்டது. எனவே ஊரின் பெயரே சூட்டப்பட்டு, வணிக பெயராக அஸ்கா என்று சர்க்கரை அங்காடி களில் விற்பனை செய்தனர்.
      எங்கள் ஊர் மளிகைக் கடைகளில் (சென்னை அருகே) சர்க்கரை என்று கேட்டால் அஸ்கா என்றே பட்டியல் எழுதுவார்கள்.
      ( பயிர்கள் இரசாயன
      ௦உரம் சுந்தரி சல்பேட்டா
      என்று விவசாய மக்கள் அழைத்தது போல். முதல் அம்மோனியம் சல்பேட்டு உரம் சுதந்திர இந்தியாவின்
      சிந்தரி என்ற ஊரில் அமைந்தது. )
      ந, ஏழுமலை காஞ்சிபுரம்

  • @josephraju2925
    @josephraju2925 Год назад +2

    Hello hello varusha kalamai vellsi sakkarai use panuvangu 90 yrs vazhuraanga poyya ellamae pòi thaan summa time waste talk of yours

  • @Muthu-m4g
    @Muthu-m4g Год назад +1

    ஏண்டா காமிடி பன்னர

  • @jasminabbas1346
    @jasminabbas1346 Год назад +2

    Thank you sir

  • @kavitha3473
    @kavitha3473 Год назад +2

    It's true sir

  • @rajanibala8580
    @rajanibala8580 Год назад

    Thank you sir