வாய் புண்ணுக்கு நிரந்தர தீர்வு! Dr. Sivaraman speech in Tamil | Mouth Sores | Tamil speech box

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 117

  • @snsmedia8430
    @snsmedia8430 2 года назад +41

    100% உண்மை,.. சிறு வயதிலிருந்தே எனக்கு இந்த பிரச்சனை.....

  • @VENKATESANG-ls9jl
    @VENKATESANG-ls9jl 8 месяцев назад +4

    ஐயா வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக்கு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @ravivenki
    @ravivenki 8 месяцев назад +9

    அருமையான கருத்து. கடவுள் தங்களுக்கு நீண்ட ஆயுளை தர வேண்டும் என வேண்டுகிறேன்.

  • @geethalakshmi7346
    @geethalakshmi7346 2 года назад +11

    தற்சமயம் எங்களுக்கு தேவையான மருந்து தெரிவித்து விட்டீர்கள் மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.

  • @rajkumaraaorajkumar.mhappy8606
    @rajkumaraaorajkumar.mhappy8606 8 месяцев назад +11

    ஐயா நீங்க வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 2 года назад +9

    Thank you very much doctor. God bless you and your family with good health, long life and all good things in abundance.🙏

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 года назад +56

    கடந்த ஐந்து நாளாக இதனால் கஷ்டப்படுகிறேன் மிக்க நன்றி ஐயா

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 2 года назад +4

    நீங்கள் சொல்வது உண்மைதான் உங்கள் அறிவுரைக்கு நன்றி நான் இதை தொடர்ந்து செய்கிறேன்

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 2 года назад +12

    மருத்துவர் அய்யா அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிகவும் சிறப்பான அறிவுரை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @gan6412
      @gan6412 2 года назад

      Drthankyousir

  • @malaprakash5647
    @malaprakash5647 2 года назад +10

    மிக்க நன்றி ஐயா 🙏
    பெரும்பாலும் நான் இதில் அவதி படிக்கிறேன்

  • @mahi2625
    @mahi2625 11 месяцев назад +4

    டாக்டர் அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @kumaragurubaranmasilamani6885
    @kumaragurubaranmasilamani6885 2 года назад +10

    அக்கறை கொண்ட பதிவு
    கண்டிப்பாக செய்து பார்க்கிறோம்
    நன்றி

  • @DevakaniXavier-jg7oh
    @DevakaniXavier-jg7oh 6 месяцев назад

    நன்றி டாக்டர் ❤❤ உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப உபயோக உள்ளது 🎉🎉

  • @gantoniswamygnanadikam9673
    @gantoniswamygnanadikam9673 Месяц назад

    மிக அருமை சார் . வாழ்க பல்லாண்டுகள் .

  • @DevakaniXavier-jg7oh
    @DevakaniXavier-jg7oh 4 месяца назад

    நன்றி ❤டாக்டர் உங்கள் பதிவுகள் அருமை

  • @beulahprasad4433
    @beulahprasad4433 Месяц назад

    Very useful information
    Thank you Doctor 🙏🏻🙏🏻🙏🏻

  • @anithasuresh577
    @anithasuresh577 2 года назад +12

    உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @manikchandran2792
    @manikchandran2792 2 года назад +7

    அய்யா நீங்க வாழ்க வளமுடன்

  • @prabavathiparthu1123
    @prabavathiparthu1123 Год назад +2

    அருமையான பதிவு மிக்க நன்றி சார்

  • @thayavaithi7014
    @thayavaithi7014 8 месяцев назад

    Thank you so much Dr. ❤❤❤For sharing
    Very useful information ❤

  • @manimekalair5308
    @manimekalair5308 2 года назад +5

    மிகவும் நன்றி ஐயா

  • @abbasnawabi1
    @abbasnawabi1 10 месяцев назад +2

    வாழ்க நலமுடன்...

  • @aabiaabi5795
    @aabiaabi5795 2 года назад +2

    Enaku adikadi varu. Thanks for your information.. 🙏

  • @shanthisingaram1580
    @shanthisingaram1580 8 месяцев назад

    Very frequently I am suffering,thank you for the information air😊

  • @balajikalidass1997
    @balajikalidass1997 2 года назад +5

    Very. Useful informa. Tk u sir. Thalai kulithalae thalai vali thummal varukirathu. Theerbu sllungal iyya.

  • @Senthilkumar-be3po
    @Senthilkumar-be3po 4 месяца назад

    ஐய்யா ஐய்யா ரோம்ப நன்றி

  • @spkporkodi9939
    @spkporkodi9939 Год назад +2

    நன்றி ஐயா

  • @rajamani7254
    @rajamani7254 2 года назад +6

    Veryuseful. 👌👌

  • @jothiparthiban9692
    @jothiparthiban9692 2 года назад +5

    Your explanation is wonderful. Thank you so much

  • @pazhanivelsamidurai9000
    @pazhanivelsamidurai9000 4 месяца назад

    நன்றி 🙏🙏🙏

  • @DharmaArtAcademy
    @DharmaArtAcademy 8 месяцев назад +1

    அருமை sir

  • @bmurugan5187
    @bmurugan5187 2 года назад +2

    Thank you so much. Very useful.

  • @balasundaramks944
    @balasundaramks944 8 месяцев назад +1

    கடுக்காய் பொடி மோர் கலந்து குடிப்பது மிக சிறந்தது ஒரு சிட்டிகை கடுக்காய் பொடி உடன் மோர் அல்லது தயிர் கலந்து புண் மீதுவைக்கவும் மேர் உடன் கலந்து குடிப்பதும் குணமாகும்

    • @SubramanianVelmurugan-c8j
      @SubramanianVelmurugan-c8j 8 месяцев назад

      தகவலுக்கு நன்றி.

    • @dinesharivalagan8064
      @dinesharivalagan8064 8 месяцев назад +2

      அதான் பிரச்சனையே.. சிறந்த மோர் தயிர் இப்போது கிடைப்பதே இல்லை 😟

  • @balachandernatesan152
    @balachandernatesan152 2 года назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு, நன்றி ஐயா

  • @virginiebidal5434
    @virginiebidal5434 9 месяцев назад

    Thank you sir i have this probleme now cause the stress Thank you very much for your kind informations

  • @kalpubala.tr.
    @kalpubala.tr. 2 года назад +3

    Useful information 👍

  • @charanbrothers7079
    @charanbrothers7079 4 месяца назад +2

    Thank you for telling

  • @joshuapeter1547
    @joshuapeter1547 2 года назад +1

    Your Statement is very Correct

  • @kamalkannan579
    @kamalkannan579 Год назад +2

    Thank you Sir 💞

  • @eliyasdgl
    @eliyasdgl 2 года назад +3

    Excellent Sir..

  • @kavitha2547
    @kavitha2547 2 года назад +1

    வாழ்க வளமுடன். நன்றி சார் 🙏🏻

  • @ammupadamammupadam
    @ammupadamammupadam 2 года назад +3

    Pls tell about vertigo dizziness problem sir

  • @yazhukutty0712
    @yazhukutty0712 Год назад +2

    Thanks ayya

  • @kokilashankar1579
    @kokilashankar1579 8 месяцев назад +1

    Vaitthula choodu eruntha vaailla pun varum okva athukku marunthu nna aattu kudal soup ppu than best etha mattum pannuna pothum udane sariaaghum avlo seekiram athu gunanagave aagathu athanala kudal soup than best senji paarunga okva 👍🏻

  • @nandakumar569
    @nandakumar569 11 месяцев назад +1

    Nice Explanation

  • @jamesb7744
    @jamesb7744 2 года назад +1

    மிக்கநன்றிஐயா

  • @electronicpower8444
    @electronicpower8444 4 месяца назад

    Thanks doctor ❤❤❤

  • @raajsanthanamyadav694
    @raajsanthanamyadav694 2 года назад +3

    Super keep it up

  • @srenyvas1
    @srenyvas1 8 месяцев назад

    Sir, i tried using gobbling with rock salt in the morning. Within a day or two. It will get cured immediately. Often i get this because of lack of minerals which has caused loss of water in the body due to de hydration.

  • @nirmalamanivannan1248
    @nirmalamanivannan1248 2 года назад +1

    Thank you

  • @chinrajr1701
    @chinrajr1701 8 месяцев назад

    Superb sir 👌

  • @krashidakrashida6259
    @krashidakrashida6259 9 месяцев назад +1

    5 daysa irukku romba kashtama irukku

  • @sharonabi3642
    @sharonabi3642 10 месяцев назад +1

    Very. Much

  • @panneerselvam3417
    @panneerselvam3417 8 месяцев назад

    Thankyou docter

  • @lakshmigovindan395
    @lakshmigovindan395 2 года назад +1

    Thanku sir

  • @rasithapeer8884
    @rasithapeer8884 2 года назад +2

    Good info sir thank you so much

  • @swetha.r7336
    @swetha.r7336 5 месяцев назад +1

    Kadantha 4 month ah irukku sirr romba kastama irukku

  • @muthuramankr2277
    @muthuramankr2277 11 месяцев назад +2

    Thank you very much sir

  • @LathaLatha-o7d
    @LathaLatha-o7d 2 месяца назад

    நான் ஒரு ஹாட் பெசன்ட் mathera ஒரு நாள் 10saapatare நா kera saptakotathu enaku enna thervu solluga please

  • @rajkumaraaorajkumar.mhappy8606
    @rajkumaraaorajkumar.mhappy8606 8 месяцев назад +6

    ஐயா,நான் தங்களுக்கு கடன் பட்டுள்ளேன் ஐயா.தங்களால் தான் நான் சுகர் மாத்திரை சாப்பிடுவது இல்லை.

  • @DHUVINRAJ
    @DHUVINRAJ 11 месяцев назад

    Thankyou sir

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 8 месяцев назад

    நன்றி ஐயா தெளிவாக சொன்னீங்க ஐயா

  • @jrpurushoth
    @jrpurushoth 11 месяцев назад +4

    தொடர் வாய்ப்புண்கள் புற்று நோய்க்கு வழிவகுக்குமா? எனக்கு பயமாக உள்ளது.

  • @meerakarunanithi4122
    @meerakarunanithi4122 2 года назад +2

    Very useful message

  • @sureshs1324
    @sureshs1324 11 месяцев назад

    ஐயா எனக்கு உடளால எதாவது குரைப்பாடு வந்தா உங்கள பத்தாலே எனக்கு சரியாகிடும் 🙏❤️

  • @Vijayalakshmi_1415.
    @Vijayalakshmi_1415. 8 месяцев назад

    மணத்தக்காளி கீரையை சாராக எடுத்து சாப்பிட்ட மறுநாள் வாய்ப்புண் வந்துவிட்டது. எதனால் வந்தது?
    மீண்டும் மணத்தக்காளி கீரையை சில நாட்கள் இடைவெளியில் சேர்த்துக்கொள்ளலாமா?

  • @safurabanu3123
    @safurabanu3123 2 месяца назад

    Adikadi varuthu sir😢😢

  • @murali4885
    @murali4885 Месяц назад

    எணக்கு மன அழுத்தம் பல ஆண்டுகளாக உல்லது அதை நான் எப்படி போக்கி கொள்வது என்று எனக்கு தெரியவில்லை

  • @LathaK.S-t1j
    @LathaK.S-t1j 9 месяцев назад

    Bp இருக்கும் போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா doctor

  • @abdulhalidhalid6146
    @abdulhalidhalid6146 Год назад +1

    👌👍

  • @poongodi172
    @poongodi172 2 года назад +2

    👌

  • @aipus1985
    @aipus1985 2 года назад

    Super

  • @shanmugamm3426
    @shanmugamm3426 8 месяцев назад

    Can this lead to mouth cancer??!

  • @jothikannan953
    @jothikannan953 2 года назад +3

    👍👍👍👍👍👍👍👍👍👍🙏

  • @RathaKirsnan-s6y
    @RathaKirsnan-s6y Месяц назад

  • @anusakthi5387
    @anusakthi5387 2 года назад +8

    வெள்ளை சர்க்கரை முற்றிலும் உபயோகம் தவிர்க்கவும்

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist 2 года назад

      வெள்ளை சர்க்கரை என்று இல்லை சர்க்காரை சர்க்கரை சார்ந்த பொருளாதார சுக்ரோஸ் இந்த விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும் சோ நாம் தமிழ் தவிர்க்க வேண்டியது வெள்ளை சர்க்கரை மட்டும் அல்ல அனைத்து விதமான சர்க்கரையும் தவிர்ப்பது ஒரு நல்ல வாழ்க்கை முறைக்கு மிக மிக நல்லது

    • @selvarajn9269
      @selvarajn9269 2 года назад

      நாக்கில் உள்ள கொப்பளத்திற்கு என்ன செய்யலாம்?

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist 2 года назад +1

      @@selvarajn9269 உங்களின் நாக்கில் உள்ள கொப்பளம் என்பது உங்கள் வயிற்றில் உள்ள புண்கள் கூட காரணமாக இருக்கலாம் சர்க்கரை சார்ந்த உணவுகளையும் வடை பஜ்ஜி போண்டா சமோசா இது போன்ற துரித உணவுகளையும் நிறுத்தி தினமும் காலில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வருவோம் மற்றும் 40 மில்லி தேங்காய் பால் தினமும் அருந்தி வாருங்கள் இந்த கொப்பளம் உங்கள் வயிற்று இருப்பதால் வருவதாக இருக்கலாம் இந்த சில விஷயங்களை மாற்றிப் பாருங்கள் மற்றும் உணவு பழக்கவழக்க முறையை மாற்றங்கள் அதுவே அனைத்து உடல் பிரச்சினைகளுக்கும் பிரதானமாக இருக்கிறது

  • @u.e.1816
    @u.e.1816 2 года назад +1

    🙏

  • @don42064
    @don42064 10 месяцев назад

    Yanakku appo appo varum. Ippakuda vanthurukku athunalatha video pakka vantha aiyaa

  • @vijigodi1274
    @vijigodi1274 Месяц назад

    Sir enakku one and of years I have sir

  • @vijayachari9103
    @vijayachari9103 9 месяцев назад

    Enakku oru dates saptalum pun varudu

  • @artsandofficials123
    @artsandofficials123 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SucithraElumalai-eu7nk
    @SucithraElumalai-eu7nk 8 месяцев назад +1

    Sir, the dentist removed front two teeths, some times vaipun 1cm(after press & use salt it will go) is comming , what's I will do sir, guide me how to avoid this sir.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 22 дня назад

    Thankyou very much doctor i have affected seviourly by it when i eat spicy food(even less spicy)my tongue getting irritation

  • @ravikumarravi2087
    @ravikumarravi2087 2 года назад +1

    🙏🙏🙏🙏👏👏👏👏🎉🎉🎉

  • @BLACK__LOVER__46
    @BLACK__LOVER__46 11 месяцев назад

    My name is 6th standard anaconda Adhikari camera Bhagat Singh ek number customer care😢😢

  • @khasimjohn4729
    @khasimjohn4729 8 месяцев назад

    Unmaiyana doctor madiri ye pesuringle epdi mudiudu ungalala?

  • @jagdeen
    @jagdeen 2 месяца назад

    Oh semma voice for vaai pu! N

  • @chitrakrishnan-li3fy
    @chitrakrishnan-li3fy 8 месяцев назад

    ஹேன்ட் ஃபோன் டிக் டாக்.ஃபேஸ் புக் பார்த்த உதடு உன் வருது.உதடு ஓரம்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 8 месяцев назад +1

    பொய் கூறுவதால்

  • @DeviP-r8g
    @DeviP-r8g 8 месяцев назад +3

    Thank you sir ❤❤❤❤❤

  • @rajathikarthikeyan299
    @rajathikarthikeyan299 2 месяца назад

    மிக்க நன்றி ஐயா

  • @AbdulMajeed-vm3xs
    @AbdulMajeed-vm3xs 2 года назад +2

    Nice advice brother thank you

  • @HajMohamed-b9w
    @HajMohamed-b9w 10 месяцев назад

    Thank you

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 Год назад +1

    Super sir

  • @rajamohamed.m5824
    @rajamohamed.m5824 10 месяцев назад

    thank you sir

  • @lakshmigantham297
    @lakshmigantham297 2 года назад +3

    👌

  • @shelvaachanthranshe1834
    @shelvaachanthranshe1834 2 дня назад

    🙏🏾

  • @aipus1985
    @aipus1985 2 года назад +1

    🙏🙏🙏

  • @malikjan7507
    @malikjan7507 4 месяца назад

    Supper sir

  • @periyanayagi6061
    @periyanayagi6061 10 месяцев назад

    Thanks sir