ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்நம் SRI MEENAKSHI PANCHARATNAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • sri Meenakshi pancharatnam
    ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்நம்
    *ஓம் உத்யத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூர ஹாரோஜ்வலாம்
    பிம்போஷ்டீம் ஸ்மித தந்தபங்க்தி ருசிராம் பீதாம்பராலங்க்ருதாம்!
    விஷ்ணு ப்ரம்ஹ ஸுரேந்த்ர ஸேவிதபதாம் தத்வஸ்வரூபாம் சிவாம்
    மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் !!
    *முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து வக்த்ரப்ரபாம்
    சிஞ்ஜந்நூபுர கிங்கிணீமணிதராம்
    பத்மப்ரபாபாஸுராம்!
    ஸர்வாபீஷ்டபலப்ரதாம்கிரிஸுதாம்
    வாணீரமா ஸேவிதபதாம்
    மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் !!
    *ஸ்ரீ வித்யாம் சிவவாமபாகநிலயாம்
    ஹ்ரீங்காரமந்த்ரோஜ்வலாம்
    ஸ்ரீ சக்ராங்கித பிந்துமத்யவஸதிம்
    ஸ்ரீ மத் ஸபாநாயகீம்!
    ஸ்ரீ மத் ஷண்முக விக்நராஜ ஜநநீம்
    ஸ்ரீ மத் ஜகந்மோஹிநீம்
    மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் !!
    *ஸ்ரீ மத் ஸுந்தர நாயிகாம் பயஹராம்
    ஜ்ஞானப்ரதாம் நிர்மலாம்
    ச்யாமாபாம் கமலாஸநார்சிதபதாம்
    நாராயணஸ்யாநுஜாம்!
    வீணாவேணு ம்ருதங்க வாத்யரஸிகாம்
    நாநாவிதாடம்பிகாம்
    மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் !!
    *நாநாயோகி முநீந்த்ர ஹ்ருந்நிவஸதீம் நாநார்த ஸித்திப்ரதாம்
    நாநாபுஷ்ப விராஜிதாங்க்ரி யுகளாம் நாராயணேநார்சிதாம்!
    நாதப்ரம்ஹமயீம் பராத்பரதராம் நாநார்த தத்வாத்மிகாம்
    மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதிம் !!
    #meenakshi #maduraitemples #meenakshiammantemple #sokkanathar#stotram#ashtakam#panchagam #sloka forkids #storiesforkids #matangi #meenakshiammantemple #meenakshikalyanam#shorts #shortsfeed

Комментарии • 3

  • @Bhaskarsarada
    @Bhaskarsarada 7 месяцев назад

    அருமை.... 🙏 மிகவும் அழுத்தமான உச்சரிப்பு.

  • @shyambarathi6205
    @shyambarathi6205 7 месяцев назад

    🙏🏻🌹🙏🏻ஓம் மீனாம்பிகே பாஹிமாம்

  • @its_shabana_aryan_fan_page
    @its_shabana_aryan_fan_page 7 месяцев назад

    🙏🏻