இசை ராஜா இளைய ராஜா தமிழ் நாட்டின் பொக்கிஷம் இந்தியாவுக்கே பெருமை இசை ரசிகர்களுக்கு அசையா சொத்து எந்த சந்தர்பத்திலும் துணையாக இருக்கும். பல்லாண்டு பல நூற்றாண்டு வாழ்க ராஜாவின் இசை 🙏🏻🙏🏻🙏🏻
இந்த அருமையான பாடல் பட்டித்தொட்டியெங்கும் முழங்கிக்கொண்டிருந்த காலத்தில் கவிஞர் முத்துலிங்கம் அவர்களை சென்னை பாண்டிபஜாரில் நடந்து போனதை பார்த்து பரவசமாகிப்போனேன்... என் அன்பான அழைப்பின் பேரில் (சந்திராபவன் என்று நினைவு) ஹோட்டலில் காபி சாப்பிட்டோம்... மிக எளிமையான கவிஞர் .. என் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள உதவிய விளரிக்கு மிக்க நன்றி! ❤️
வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களின் மிகசிறந்த நடிப்பு மணி ஓசை கேட்டு எழுந்து பாடலுக்கே உயிர் தந்தது...புதுமுக நடிகர் என்ற எண்ணமே இல்லாமல் அசத்தி இருப்பார் திரு.மோகன்..இந்த படம் முழுவதும்...
ஐயா டி எம் எஸ் அவர்கள் வசந்தமாளிகை படத்தில் முதல்முதலாக இருமிக்கொண்டு பாடினாரே சிவாஜியே நேரடியாக பாடுவதுபோல். ஞாபகமில்லையோ. முத்துலிங்கம் ஒரு அருமையான அதோடு எளிமையான கவிஞர் பாடல்வரிகளும் எளிமையாக இனிமையாக இருக்கும். நன்றி.
திரையில் மட்டுமே மோகன் கதாநாயகன். உண்மையில் SPB தான் கதாநாயகன். பாட்டுக்காக ஓடிய படங்களில் இதுவும் ஒன்று. கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகள் பிரமாதம். படத்தின் ஆதியும் அந்தமும் இசைஞானியே.
இளையராஜா அவர்களிடம் இல்லாத ஞானமா இசை தெய்வம் எஸ் பி பி அவர்களிடம் இல்லாத நுணுக்கமா உங்களிடம் இல்லாத விளக்கமா ஜானகி அம்மாவிடம் இல்லாத இனிமையா எல்லாமே அழகு தான்
வாழ்த்துகள். RUclips வலைகாட்சி நல்லாயிருக்கு. அருமையா பாடறீங்க. நல்லா தொகுத்து வழங்கறீங்க. ஆயிரம் தாமைரை மொட்டுகளே, அந்தி மழைபொழிகிறது, ராக்கம்மா கையதட்டு ...இந்த பாடல்கள் பற்றி பேசவும்...நன்றி
எல்லா சிறப்பும் ஒருங்கே அமையப்பெற்ற பாடல் இளையராஜா S.P.B ஜானகி கூட்டணி போல இனி வராது.பாடலுக்கு நடிப்பு கொடுப்பதில் மோகனை விட சிறப்பாக செய்வதில் யாரும் இல்லை.
SRI.VELLAI SAMY SIR,JUST YOU HEARD NAGESWARARAO DEVADOSS,NADIGAR THILAGAM "VASANTHA MALIGAI.REGARDING VEENAI REFER MUSIC DIRCTOR RAMANATHAN'S "DEIVAYHIN DEIVAM" FILM KRIHNAN SONG AND MAMA K.V.M "ERUVARULLAM", VASANTHA MALIGAI ,THIRUVILAIYADAL AND MANYMORE.DON'T EXTRAGIATE .
"நடிகர் மோகன் இரண்டு மூன்று படங்களில் நடித்தார்" என்று நீங்கள் குறிப்பிட்ட கருத்து தவறு. வெள்ளி விழா நாயகன் என்று பெயர் பெற்ற நடிகர் மோகன் அனேக தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
That time, Mohan was still a new face only. He was growing up that time. So, what the speaker is mentioning is correct only. Do not take literal meaning.
அது கிடக்கட்டும்............. இறுமிவிட்டாலே ரெக்கார்டிங்கை நிறுத்திவிடுவார்கள் ! இவர் இறுமிக்கொண்டே கடைசிவரை பாடிக்கொண்டிருப்பாராம், ஆனால் ரெக்கார்டிங்கை நிறுத்தாமல் தொடர்ந்து பண்ணிக்கொண்டே இருப்பார்களாம் !!! நல்ல தமாசு !
lலாஜிக்கே இல்லாத ஒரு பாடல் காட்சிதான் மணியோசை கேட்டு எழுந்து... வாந்தி எடுக்குற மாதிரி இருமிக்கிட்டே ஒரு பாட்டு. பாடல் பதிவின் போது சின்னதா ஒரு பிசிறு வந்தாலும் திரும்பவும் ரெகார்ட் பண்ணுவாங்க, ஆனா மோகன் வாந்தி எடுக்கிற அளவிற்கு இருமிக்கிட்டே பாடுவாரு... அந்த காலத்தில் அதை ரசிச்சாங்க, இப்போனா போடாங் லூசுனு டைரக்டர திட்டிடுவானுக.
இசை ராஜா
இளைய ராஜா
தமிழ் நாட்டின் பொக்கிஷம்
இந்தியாவுக்கே பெருமை
இசை ரசிகர்களுக்கு அசையா சொத்து
எந்த சந்தர்பத்திலும் துணையாக இருக்கும்.
பல்லாண்டு பல நூற்றாண்டு வாழ்க ராஜாவின் இசை 🙏🏻🙏🏻🙏🏻
வாழ்வே மாயம் பயணங்கள் முடிவதில்லை ஒரு மாத இடைவெளியில் வந்து ஒரே கதையமைப்பு படங்களாக இருந்தாலும் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள்
இந்த அருமையான பாடல்
பட்டித்தொட்டியெங்கும் முழங்கிக்கொண்டிருந்த காலத்தில் கவிஞர் முத்துலிங்கம் அவர்களை சென்னை பாண்டிபஜாரில் நடந்து போனதை பார்த்து பரவசமாகிப்போனேன்... என் அன்பான அழைப்பின் பேரில் (சந்திராபவன் என்று நினைவு) ஹோட்டலில் காபி சாப்பிட்டோம்... மிக எளிமையான கவிஞர் .. என் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள உதவிய விளரிக்கு மிக்க நன்றி! ❤️
மிக்க மகிழ்ச்சி
மோ கணை தவிர யார் இந்த படத்தில் நடித்திருந்தாலும் படம் வெற்றி பெற்றிறுகாது
சில படங்களை திரைஅரங்கில் உட்கார்ந்து பார்க்கும்போது வணக்கம் போடும் வரை எந்திரிக்கவே மனசு இருக்காது அப்படிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று
வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களின் மிகசிறந்த நடிப்பு மணி ஓசை கேட்டு எழுந்து பாடலுக்கே உயிர் தந்தது...புதுமுக நடிகர் என்ற எண்ணமே இல்லாமல் அசத்தி இருப்பார் திரு.மோகன்..இந்த படம் முழுவதும்...
நன்றி.. ரொம்ப நாளா கேட்டு தெரிந்து கொள்ள நினைத்த ஒன்று....
அற்புதமான பாடல்.
பாடல்களை தவிர்த்து பார்த்தால் நிச்சயமாக இப்படம் ஓடி இருக்காது.
இந்த பாடலுக்கு தனது நடிப்பால் வுயிர் கொடுத்தவர் மோஹன் மட்டுமே
ரசித்த பாடல்களை ருசிக்கும் வகையில் உங்களது விளக்கங்கள் உள்ளன..!
🙏
பாடல் கேட்க்கும்போது கிடைக்கும் சுகம் போல உங்கள் கருத்து இருந்தது.
மிகச் சிறந்த பதிவு தோழர்!
ஐயா
டி எம் எஸ்
அவர்கள்
வசந்தமாளிகை
படத்தில்
முதல்முதலாக
இருமிக்கொண்டு பாடினாரே
சிவாஜியே
நேரடியாக பாடுவதுபோல்.
ஞாபகமில்லையோ.
முத்துலிங்கம் ஒரு
அருமையான அதோடு
எளிமையான கவிஞர்
பாடல்வரிகளும்
எளிமையாக
இனிமையாக இருக்கும்.
நன்றி.
சிவாஜி ஓவர் ஆக்டிங்
உலகே மாயம் வாழ்வே மாயம்,
@@laxmanmani3858 சிவாஜி உலகில் மிக சிறந்த நடிகர். நடிப்பு கடவுள்.
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
ரொம்ப ஓவர். பிரும்மனும் அல்ல கிரும்மனும் அல்ல. பாரம்பர்ய கர்னாடக சங்கீதத்தை காப்பியடிப்பவர் இளையராஜா.
எம்.எஸ்.வி. மாதிரி இவரால் சுயமான மெலோடி கொடுக்கமுடியாது.
ராகதேவன் ராஜா என்றென்றும் ராஜா
அருமையான பாடல்
அய்யா வணங்குகிறேன் ஆ வெ சாமி தேன் அமுது வர்ணனை நன்றி
திரையில் மட்டுமே மோகன் கதாநாயகன். உண்மையில் SPB தான் கதாநாயகன். பாட்டுக்காக ஓடிய படங்களில் இதுவும் ஒன்று. கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகள் பிரமாதம். படத்தின் ஆதியும் அந்தமும் இசைஞானியே.
நல்ல பதிவு பாராட்டுக்கள்
அன்பு நண்பரே இசை அமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் அவர்களின் பாடல்கள் பற்றி தயவு செய்து காணொளி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் அன்புடன் பாலா
இளையராஜா அவர்களிடம் இல்லாத ஞானமா இசை தெய்வம் எஸ் பி பி அவர்களிடம் இல்லாத நுணுக்கமா உங்களிடம் இல்லாத விளக்கமா ஜானகி அம்மாவிடம் இல்லாத இனிமையா எல்லாமே அழகு தான்
Wow....great
S
Yes, true ❤
Greatest song spb sir in song
வாழ்த்துகள். RUclips வலைகாட்சி நல்லாயிருக்கு. அருமையா பாடறீங்க. நல்லா தொகுத்து வழங்கறீங்க. ஆயிரம் தாமைரை மொட்டுகளே, அந்தி மழைபொழிகிறது, ராக்கம்மா கையதட்டு ...இந்த பாடல்கள் பற்றி பேசவும்...நன்றி
* மறக்க முடியாத பாடல்.*
பின்னனி பாடலுக்கு மோகன் மிகவும் அழகாக வாய் அசைத்திருப்பார். அனைத்து அவரின் பாடல்களுக்கும்
My all time favorite song
எல்லா சிறப்பும் ஒருங்கே அமையப்பெற்ற பாடல் இளையராஜா S.P.B ஜானகி கூட்டணி போல இனி வராது.பாடலுக்கு நடிப்பு கொடுப்பதில் மோகனை விட சிறப்பாக செய்வதில் யாரும் இல்லை.
தகவல்கள் நன்று
Please say many more thanks to this song lyrics writer ....excellent words...
அருமை 👌
வணக்கம் இசை அமைத்துள்ளார் சங்கர் கணேஷ் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா🙏💕
தேவகோட்டை NSMVPS படித்த நேரத்தில் இப்படம் வெளியானது
அப்ப பார்த்தது .....அருமையான பாடல் வெற்றிதான் எஸ்பிபி ஐயா
சூப்பர்
அருமை
வாழ்வே மாயம்
படம் வெளியானது
26-01-1982
பயணங்கள் முடிவதில்லை
படம் வெளியானது
26-02-1982
சரியாக ஒரே மாத இடைவெளி.
Amazing song
மாதா உன் கோவிலில் பாடலுக்கு பயன் படுத்திய இசை கருவி அனைத்தையும் மணி ஓசை கேட்டு எழுந்து பாடலுக்கும் பயன் படுத்தி இருக்கிறார்
அந்த பாடலின் inspiration தான் இந்த பாடல்....
Ilayaraja song gold only
Super 🎉
very nice of sharing information.
Superb songs this 🙏🙏🙏
Who is singing with Mohan?
One more song Malaysia vasudevan 🌹 also 🌹🇲🇾🌹
Super Anna
Excellent
மோகனுடன் திரையியில் பாடுவது எஸ் ஜானகி தானா ப்ளீஸ் ரிப்ளை
இல்லை
next year February Vanthal Intha padam Vanthu 40 varudangal aagirathu,
SRI.VELLAI SAMY SIR,JUST YOU HEARD NAGESWARARAO DEVADOSS,NADIGAR THILAGAM "VASANTHA MALIGAI.REGARDING VEENAI REFER MUSIC DIRCTOR RAMANATHAN'S "DEIVAYHIN DEIVAM" FILM KRIHNAN SONG AND MAMA K.V.M "ERUVARULLAM", VASANTHA MALIGAI ,THIRUVILAIYADAL AND MANYMORE.DON'T EXTRAGIATE .
சிறப்பு
சிறந்த படைப்பு
பாடலாசிரியர் சொல்லாடல்
நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*
Nice
Antha female actor yaru sir?
"நடிகர் மோகன் இரண்டு மூன்று படங்களில் நடித்தார்" என்று நீங்கள் குறிப்பிட்ட கருத்து தவறு. வெள்ளி விழா நாயகன் என்று பெயர் பெற்ற நடிகர் மோகன் அனேக தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
பயணங்கள் முடிவதில்லை படத்தில் நடிக்குமுன் என்ற கருத்தில் கூறுகிறார் ஆனால் தமிழில் ப மு ஒன்பதாவது படம்
That time, Mohan was still a new face only. He was growing up that time. So, what the speaker is mentioning is correct only. Do not take literal meaning.
Super super super super super
ஒவ்வொரு கவிஞரும் தமிழ் திரையின் ஒவ்வொரு தூண்கள
பாடலைப் பாட விடுங்கள். அல்லது நீங்களே பாடுங்கள். மாற்றி, மாற்றிப் போட்டு குழப்பாதீர்கள்.
ராஜாஎன்றும் இளையராஜாதான்
Intha padathirkku music director Illayaraja Illai.. Gangai amaran avarhal.. sari parkavum
அணைத்து இசையமைப்பாளர் பாடல்களையும் பதிவிடுங்கள்
அது கிடக்கட்டும்.............
இறுமிவிட்டாலே ரெக்கார்டிங்கை நிறுத்திவிடுவார்கள் !
இவர் இறுமிக்கொண்டே கடைசிவரை பாடிக்கொண்டிருப்பாராம்,
ஆனால் ரெக்கார்டிங்கை நிறுத்தாமல் தொடர்ந்து
பண்ணிக்கொண்டே இருப்பார்களாம் !!!
நல்ல தமாசு !
Mani.oosi.entra.sntimt.movis.sangs.llama.saxss.than.
lலாஜிக்கே இல்லாத ஒரு பாடல் காட்சிதான் மணியோசை கேட்டு எழுந்து...
வாந்தி எடுக்குற மாதிரி இருமிக்கிட்டே ஒரு பாட்டு.
பாடல் பதிவின் போது சின்னதா ஒரு பிசிறு வந்தாலும் திரும்பவும் ரெகார்ட் பண்ணுவாங்க,
ஆனா மோகன் வாந்தி எடுக்கிற அளவிற்கு இருமிக்கிட்டே பாடுவாரு...
அந்த காலத்தில் அதை ரசிச்சாங்க, இப்போனா போடாங் லூசுனு டைரக்டர திட்டிடுவானுக.
அருமை