பொதுவாக அசல் பாடலின் இசையை பெரும்பாலும் சரியாக எந்த குழுவினாலும் பின்னனி இசையாக அமைத்ததில்லை ஆனால் இக்குழுவின் இசை அருமையாக பொருந்தியிருந்தது பாடல் உட்பட !....அருமை.
இந்த பாட்டு அப்போது ரேடியோவில் போட்ட போது, தெருவில் நடந்து கொண்டிருந்த போது கூட, அப்படியே நின்று கேட்டு விட்டுதான் நண்பர்கள் செல்வோம். அந்தளவுக்கு மனதை பிசைந்த பாடல். மாளவிகாவின் அருமையான குரலாலும், ஷ்யாம், மற்றவர்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டினாலும் அதே ஃபிலீங் இன்றும் ஏற்பட்டது. நன்றி சுபாஜி.
Excellent..Congratulations Malavika.... Keep it up..... Keyboard, Veenai,Tabela,Violin Flute....Good team work .... Special Greetings to Music Director,Composer and his team
மேரி மாதா பற்றிய பாடல் தான்.. மாரியம்மனை வணங்குபவரும் அல்லாஹ்வை தொழுகிறவரும் ஒரே மனநிலையில் ரசிக்க முடிகிறது என்பதே மதங்களைக் கடந்த மன உணர்விற்கு உன்னதமான உதாரணம்.. எங்கள் உணர்வும்.. உறவும் தலைமுறைகளைத் தாண்டியும் தொடரும்..
பாடகியைப் பாராட்டுவதா? பிண்ணனி இசையைப் பின்னி எடுத்தார்களே... அவர்களைப் பாராட்டுவதா? இந்த பாடலின், பிரத்தியேக அம்சங்களையெல்லாம் விளக்கமாக எடுத்துரைத்த தங்களைப் பாராட்டுவதா? பாடலைப் பற்றி விவரிக்கும்போதே, தங்கள் கண்கள் கலங்கியதைப் போன்றே, பாடலின் இசையிலும், சோகம் இழைந்தோடிய ஆழ்ந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளை மிக உணர்ந்தும், எங்கள் கண்களும் பனித்தன! எனது சிறு வயதில், வாழ்க்கை சூறாவளியின்போது, ஒரு கிறிஸ்துவ ஆரம்ப பள்ளியில் உள்ள “நன்கள்“ அரவணைத்ததும், அப்பள்ளியில் மாட்டப்பட்டிருந்த படங்களான, மாதாவும் இயேசு குழந்தையும், இருதயத்தை திறந்து காட்டும் இயேசுவும், இயேசு கலந்து கொள்ளும் அந்த உணவு விருந்தும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்வதும் என் நினைவை விட்டகலாத கல்வெட்டுக்கள்! ஆதலால், இப்பாடல் என் மனதை எப்படியெல்லாம் அலைக்கழித்தன என்பதனை வார்த்தைகளில் வருணிக்க இயலாது! இந்த அருமையான பாடலை வழங்கிய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!
இளையராஜா இசை வாலி அவர்களின் பாடல் ஜானகி அம்மாவின் குரல் இதையெல்லாம் கடந்து நிகழ்வை நடத்திக் கொண்டு போகிற உங்கள் போக்கு அருமை... பாடலை கேட்டு நானும் அழுதுவிட்டேன்
Yet another rock-melting, mellifluous pathos from Maestro Ilayaraja. He composes 3 different interludes, each of them alternating between 2 different emotions - a child's happy memory of his lost mother giving away to a woman's pining heartache. It takes you into a whirlpool of agony and hence nobody can escape the power of the divine tune. GENIUS is an understatement. Vaali and SJ make sure that the SOUL in the tune is intact. GOOD presentation by QFR team. Recently, Embar Kannan captured the essence of this song with his solo violin rendition.
அச்சாணி எத்தனை பேருக்கு இப்படி ஒரு படம் இருக்கறது தெரியும்? ஆனால் இந்த பாடலுக்காகவே இப்படத்தை பார்த்திருக்கிறேன் நீண்ட நாட்களுக்கு பிறகு கண்ணீர் விட்டு ரசித்தேன் உங்களை மனமிகுந்து பாராட்டுகிறேன்
பாடல் அருமை. வீணை மேதை திரு ராஜேஷ் வைத்யாவின் மகள் செல்வி மாளவிகா அருமையாக, ரசித்து, அனுபவித்துப்பாடி இருக்கிறார். ஆனாலும் உச்சரிப்பு பல இடங்களில் நெருடலாக இருந்ததும் உண்மை. "ஏற்றினேன்" "ஏட்ட்ரி னேன்" ஆனது.. "என்று" "என்ட்ட்ரு" ஆனது.. கண்ணீரை "மாற்றவா" "மாட் ரவா" ஆனது. இது முன் QFR இல் வெளியான சில பாடல்களில் (எடுத்துக்காட்டாக பின்னணிப்பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மகள் சரண்யா) ற என்ற சொல்லை ட்ரா என்று உச்சரித்துப்பாடி இருந்தார்கள். இசை வாரிசுகளே இப்படிதவறை உணராமல் மீண்டும் மீண்டும் பிழைகளோடு பாடும்போது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. இதுபோல critical பதிவுகளை அவர்களே பார்த்து, தவறுகளைச் சரி செய்துகொண்டால் மிக்க மகிழ்ச்சி. சுபா அவர்களை, அவருக்கு இருக்கிற பல வேலைகளுக்கிடையில் இந்தபயிற்சியையும் புதிய பாடகர்களுக்கு அளிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது. தமிழைத் தாய்மொழியாகக்கொள்ளாத SPB, ஜானகி அம்மா, சுசீலா அம்மா போன்றவர்களின் பாடல்களை (மாதா உன் கோவிலில் உட்பட) பல முறை உன்னிப்பாகக் கேட்டு வந்தாலே மன்றம், தென்றல், குற்றம், கற்றது, பெற்றது, கொற்றவை, என்று நல்ல பயிற்சியாகிவிடும். உச்சரிப்பில் குறைகள் சில இருந்தாலும், நெகிழவைத்த அழகிய பாடலைத்தந்த QFR குழுவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல.
I have guessed yesterday itself. Only Maestro can compose this type of songs. But QFR team taken this challenge very simply and achieved it. Hats off QFR family. 👍
I have listened this great Raja composition many many times. But today, I struggled to go past Subhashree Madam's explanation, tears have already rolled down from my eyes. Great recreation of the masterpiece. Thanks to all.
Malavika outstanding. Very very pleasant singing. Shyam kalakkal.What a BGM. Class. What a composition by Raja sir. Unimaginable. Your team members as usual rocked. Well done.melted very much.
What shall I say after this soul churning epic song. First class quality and a super duper recreation indeed. Shyam brother that மணி ஓசை was phenomenal! Subsequent interlude beyond judgment! Nothing to take away. Mix was out of the world. மாதா அவள் பிள்ளைகளை ஒரு போதும் விடுவதில்லை. Anjani யா சரஸ்வதி யா.. வீணையில் அப்படி ஒரு தெய்வீகம். RP strings இன்று பாடின, ஒவ்வொரு bowing உம் ஒரு expression. LT perfection in playing. Sincere work by him each time. Sami sir 🙏 பாடிண்டே வாசித்தது... புல்லரிப்பு. Last பல்லவி no percussion.. கை கூப்பி கண் மூடி....அதில் ஆயிரம் தாளங்கள்...before the freeze at the very last, tabla வைத் தொடுவார்.... அதில் உள்ளது அனைத்து bhaவங்கள் ... கண் கசிந்த நொடி. And மாளு... மெல்லிய குரலும், தேன் சிந்தும் இனிமையும்.... இருக்குற height KU top range தொடுவது just like that and the notation clarity.... completion of சங்கதி.... Too good da. Pallavi starting ஏ அழகு...கோவிலில் எவ்வளவு variations... ஏற்றினேன், தாய் என்று .... ற வல்லினம் சொல்லுற விதம் ஒரு தனி அழகு. சரணம் 1 மந்தை second time that பொடி சங்கதி.... and to மெழுகு போல்...yes all of us were melting down! Second charanam கண்ணீரிலே தண்ணீரிலே and to மணி ஓசை... Wow... Third charanam பிள்ளையும் பெண்மையும் தாயும் தாலாட்டும்... Extraordinary! Charu manni, please அவளுக்கு சுத்திப் போடுங்கோ! Too good. Siva Crafted some of her excellent lines in a different framing! அவிழாத அச்சாணியாய் மனத்தில் ஆழத்தைத்தது இந்தப் படைப்பு!
My father being a hardcore fan of MSV, this song is his most favorite song of IR. Also, he is a devotee of Mother Mary... Another reason for him to love this song. He is no more. I have tears whenever I hear this song! Hats off to Raja sir!!!
During school days heard this song, but through Subha mam understand the amount of pain incurred to created this majestic song. Eyes filled with tears Wonderful involvement of the great Titians . Today passionate and dedicated singing from Malavika . Great work from Anjani, Lalith, Rangapriya and Venkat . Excellent composition from emotional Shyam and intense editing from Shiva
Janaki amma janaki amma dhan. Wow. What a song. Superb re-creation of the song. கண்ணீர் வராமல் இருக்கவே இருக்காது இப்பாடலை கேட்டால். QFR is reproducing all epic songs. Really hats off. Finding No other words to express my feeling.
Amazing singing and performance by the QFR team....Hats off. Heart Melting Melody of Raja Sir. Depth and Meaningful lyrics of Valli the Great. Sincere thanks to Shubha Mam for this Divine and Graceful song.
மாளவிகா என் கண்களை கலங்க வைத்துவிட்டார் என் உடம்பு சிலிர்த்துவிட்டது ராகதேவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது சுபா அவர்களுக்கும் அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் நன்றி .
Goose Bumps Goose Bumps Goose Bummmmmmmps vandhutey irundhudhu.wat a composition n rendition by SJ amma , Malavika was no less , she nailed it with her emotions , kanner aara odudhu
No best word to describe. I started with closed eyes. When the song was over, I felt very heavy 😪. I hear Raja sir music for many years. Today I really felt the power of his music. Thanks once again .
உணர்வுகள் இல்லாத மனிதர்களும், உறைந்து போன இதயங்களும் பெருகிப்போன இந்த Centuryல் எல்லோரும் நலமடைய மனமுருகி இசையின் மூலம் இறைவனை வழிபட என்கிட்ட எத்தனை உள்ளங்கள் இருக்கு பாருங்க, கவலை படாதீங்க என்று சொல்வது போல் மாதா உன் கோவிலில் and கடவுள் உள்ளமே போன்ற பாடல்கள் எதேச்சையாக அமைந்தது உலக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டில் qfr என்ற ஒரு கருணைமிகு அமைப்பு உள்ளது அதனால் எல்லோரும் தைரியமாக இருங்கள் என்பது போல் அமைந்தது இன்றைய presentation, நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 Venkat அவர்கள் SPB Sir tributeன் போது அதிதி தேவோ பவ என்ற line வரும் போதும் இன்றைய பாடலின் போதும் கை கூப்பி மனமுருகி வணங்கியதும் இசைக்கு மதமும் இல்லை, மதமும் (religion) இல்லை என்று பொட்டில் அடித்தார் போல இருந்தது, அதனை edit செய்து தூக்காமல் அப்படியே வடிவமைத்த சுபஶ்ரீ Madaத்திற்க்கும், Shivaவுக்கும் எங்கள் அன்பு வணக்கங்கள் 🙏🏻❤️🙏🏻
நீங்க பேசும் போதே உங்கள் கண்ணில் கண்ணீர் தெரியுது . ராஜா சார் பற்றி ரெண்டு வரி சொல்லனும்னு தோனுது இசைக்கு நீ வரமே உன்னிடம் இருப்பது சத்தியமாய் கலைவாணியின் கரமே
What more to say about this genius composer Ilayaraja? His music is a performer like an actor/actress. Does only actor bring emotions in screen? No. His music can bring it multifold too. Sample this song. During recording SJ mam had cried, recordist cried and after that it had moved all. Though this song is on Madha he didn't choose as Carol type but a simple melody appealing to all. Trendsetter. Hail ILAYARAJA Powerful, disturbing song. But he had composed 100s of them. Kudos QFR professionals.
Malavika successfully recreated the magic. Shyam did justice to Ilayaraja's background score. Anjani created a sarod-like effect when she played on the second string of the Veena. The rest of the team (Venkat, Lalit and Rangapriya) played their roles to perfection. Thanks to Subhasree for this memorable song on QFR.
உறைந்த மனதை உருகவைக்கம், இந்த உன்னத வரிகளும் , ராஜாவின் இசையும், இறைவனை நம்வுல் உணரச்செய்கிறது. இந்த உணர்வை மீண்டும் உங்கள் கலைஞர்கள் நன்றாக என்னுல், தூண்டி விட்டள்ளார்கள்.Superb.
As you said madam, years were rolling down cheeks and an agony remained in the heart. Thanks for informing about the inspiration of Ustad Ghulam Ali. Immediately listened to that too. Both were outstanding. But mastero really felicitated the inspirer with incomparable melody which will last for many centuries.
இந்தப்பாடல் என்றோ ஒருநாள் நாம் இழந்த ஏதோ ஒன்றை நினைவுப்படுத்துகிறது. அது அம்மா அல்லது அப்பாவின் மரணம் அல்லது ஏதும் செய்யமுடியாத கையறு நிலையில் கடவுளை சரணடைந்த நிலையை நினைவூட்டுகிறது. கண்களில் நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது. மனம் குலுங்கும் போது உடலும் குலுங்கத்தானே செய்யும். தெய்வீக இசை. நன்றி அம்மா.
Everybody has performed with full involvement. Venket sir super..into the song. Shyam ....it seems you were melted. Thanks for selecting this song. Narration ..as usual nice.
🌷👑🌷☄️🙏🏻☄️ இளகிய மனம் படைத்தோர்க்கும்... கர்த்தரின் மீது நம்பிக்கை கொண்டோர்க்கும் இந்தப்பாடல் ஒருபொக்கிஷம்... நம் கண்... களுக்கோர் கலங்கரை... விளக்கம்... 🌟🌷👑🌷🌟🌷🙏🏻
எனது சிறுவயது முதல்லேயே எனக்கு இந்தப்பாடல் ஒலித்தால் அந்த இடம் எனக்கு ப்ரேக்தான் பாட்டு முடியும்வரை தொண்டை அடைத்துக்கொண்டே இருக்கும் சொல்ல வார்த்தையே இல்லை சுப ஸ்ரீ மேடம் .நமக்கு கிடைத்த பொக்கிஷம் ராஜா சார்
Enna oru composition, varigal and what a singer .. Raja sir, vali ayya, Janaki Amma kku namaskaram.. fantastic presentation by all the musicians .. Malavika, Venkat, Shyam, anjani, rangapriya, lalit taluri .. andha jeevan dhaan appadiye irukku.. kalangivittom
Such a great divine composition of Maestro Ilayaraja....makes one spell bound indeed..Wonderful performance by Malavika and entire QFR team....great magnus opus song indeed ....
She is the only singer who can express any emotion with her voice. Ilayaraja recognised her talent and gave us so many songs in her voice that cannot be matched by any other singer.
OH My GOD!❤️Beautiful Song!Hats-Off to you All Great Salute to Raja Sir,Vaali Sir,Janaki Amma!🔥❤️💐👏🏿👌🏿👍🏿🔥🙏🏿❤️💐👏🏿👌🏿👍🏿🔥🙏🏿❤️💐👏🏿👌🏿👍🏿🔥🙏🏿❤️💐👏🏿👌🏿👍🏿🔥🙏🏿Everything Pakka Perfect Great Team!👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️🙏🏿
பள்ளங்கோயில் புனித ஜான் டி பிரிட்டோ பள்ளியில் பயின்ற 1973-1983 காலங்களில் பள்ளியில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தவறாமல் ஒலிக்கும் இந்த தேன் அமுதம்.. காலத்தால் அழியாத காவியம்.. மறக்க முடியாத அந்த தருணங்கள்..
மிக அற்புதமான பாடல். மிக சிறப்பாக உங்கள் குழவினர் பாடி இசைத்துள்ளனர். வாழ்த்துகள். இன்றை தலைமுறையினருக்கு இது போன்ற ஒரு அற்புதமான பாடலை கொண்டு சேர்த்தமைக்கு நன்றி மேடம்.
Really an heartbreaking song, beautifully presented by Malavika, Anjani, Rangapriya, Lalit Talluri, Venkat, Shyam and Sivakumar. Tears are still rolling down. What a melody!!! No words to describe the greatness of this masterpiece. Thanks QFR 🙏🙏
Thank you dear team for giving us such a wonderful song during this pandemic. Also thanks to the original creators for heart touching lyrics, music and singing... true legends. True tears just roll down every time we hear this song. God bless QFR team for their efforts to recreate all these beautiful songs😍
விவரிக்க வார்த்தைகள் இல்லை மாளவிகா பாடிய விதம். ஒரு சிறு இடத்தில் கூட மிகைபடுத்தாது, மிக அழகாய் சங்கத்திகள் உணர்வும் உயிரும் கலந்து. உயிரோட்டமாய். அருமை. QFR 400 ஆனாலும் 4000 ஆனாலும் என்னுடைய தேர்வில் என்றும் முதலிடம்.
இவர் சொன்னதை வைத்து ....சரி . அதையும் கேட்டு பார்த்து விடுவோமே என்று Yeh Dil Ye Pagal Dil Mera (Awargi) கேட்டு பார்த்தேன்! மொத்தமாக பாட்டு முழுக்க ஓடும் ஒரு சோக தொனியை தவிர இந்த பாட்டுக்கும் அந்த பாட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை! ஒரு வரி.... ஒரு phrase கூட இதில் உபயோகிக்கப்படவில்லை! அப்படியே முழு கசளையும் காப்பி அடித்து தமிழ் ஆக்குகிறவர்கள் மத்தியில்.... IR... you are great!
JESUS GAVE HIS MOTHER TOO TO BE OURS QFR MADE HIM PROUD... ONE OF RAJA SIR VERY DIFFICULT SONG VERY TRICKY TEMPO AND SANGATHEES NEEDS LARGE BREATH CONTROL, EVEN THE VERY SMALL TICKEL NOTATION IS VERY IMPORTANT YOU MISS AND THE WHOLE SONS IS ABASWARA. JANAKI AMMA HANDLED THE PRESSURE THIS TUNE CREATES AND NUANCES, ❤❤❤❤ QFR YOU MADE MARY PROUD TOO....THANKS WITH TEARS...ALL GLORY TO JESUS ❤❤❤
Well done Diamond Malavika Rajesh Vaidya . Well done Ms Anjani , Ms Ranga Priya and the musicians of QFR. A great presentation which shall be remembered for ever .
Even the re-creation by your team is fabulous Sister. Speechless....soul pulling emotions!! Everyone of them in the team has done their best. Awesome singing by Malavika...Undoubtedly left me with tears....Thank you for posting this. Best Wishes, Lakshminarayanan Ramamoorthy
முதல் முறை பாடும் பொழுது அழுவது சரி - முதல் முறை கேட்கும் பொழுது அழுவது சரி - 37 வருடங்கள் ஆகியும், எத்தனையாவது முறையோ - இன்றைக்கும் உணர்ச்சி மிகுந்தால், அழுகை வந்தால் - இதை என்னவென்று சொல்வது என்பது இது வரை புரியவில்லை. சந்தோஷத்தை, சோகத்தை, சிலிர்ப்பை, உவகையை, உணர்ச்சியை உருவாக்குவது இறை அருள் என்றால், நமக்குத் தெரிந்து அதன் மொத்த உருவகம் ராஜா ஐயாதான். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஐயா. நீங்கள் கிடைத்தது எங்களின் நல்வினை பயன். Meticulous re-creation to the minutest detail, once more, QFR team. Limitless gratitude!
அபாரம்.. குழந்தை.. மாதாவை உன் வடிவில் கண்டோம்.. அலட்டலில்லாமல் பதவிசாய்... உன் குரல்..!🙏🙏👏👏 மேதை ஜி. ராமநாதன் அவர்களின் வாரிசாயிற்றே.. அமர்க்களம்.. பக்தியால் ஆனந்த கண்ணீர் எங்களுக்கு..! எல்லோரும் நலமாக..👐👐👐👐🙏🙏👍👍
It’s One of the 2 songs that maestro composed which brings tears in to your eyes. 1. Madha un kovilil - Acchaani - S. Janaki 2. Kannil kanum - Naan kadavul - Shreya Ghoshal I really don’t know is there any other Raga connectivity ? You only can explain
True! sir. Both songs fill your eyes, undoubtedly. BTW, there is no raga connectivity. Madha un kovilil song is set in SindhuBhairavi raga and Kannil paarvai song is set in Rasikapriya. But both are great ones from Meastro ❤️❤️❤️
Recall d time very many years ago when I lved near a Church and every morning at 5am this song was played . Literally brings tears every time u hear it . Wonderful package of this song by qfr folks . Fabulous.
பொதுவாக அசல் பாடலின் இசையை பெரும்பாலும் சரியாக எந்த குழுவினாலும் பின்னனி இசையாக அமைத்ததில்லை ஆனால் இக்குழுவின் இசை அருமையாக பொருந்தியிருந்தது பாடல் உட்பட !....அருமை.
Ilayaraja. This is the reason there will be no replacement for him. We all are blessed with his creation.
yes exactly...soulful..bliss
Yes
Great singing
Ewuivalent to Janani song....But he doesn't include this song in any of his concert
Father of music RAJA....❤
இந்த பாட்டு அப்போது ரேடியோவில் போட்ட போது, தெருவில் நடந்து கொண்டிருந்த போது கூட, அப்படியே நின்று கேட்டு விட்டுதான் நண்பர்கள் செல்வோம். அந்தளவுக்கு மனதை பிசைந்த பாடல். மாளவிகாவின் அருமையான குரலாலும், ஷ்யாம், மற்றவர்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டினாலும் அதே ஃபிலீங் இன்றும் ஏற்பட்டது. நன்றி சுபாஜி.
Mastro is music God to many of us, a bliss,what to say,no words,only silence
இந்த song அ பாடும் போதும் சரி ஜானகி அம்மாவும் சரி music போட்ட இசைஞானியும் சரி அப்படியே அழதுட்டாங்க ன்னு சொன்னாங்க கேக்குற நமக்கே அப்படிதானே இருக்கு
Excellent..Congratulations Malavika.... Keep it up..... Keyboard, Veenai,Tabela,Violin Flute....Good team work .... Special Greetings to Music Director,Composer and his team
மேரி மாதா பற்றிய பாடல் தான்..
மாரியம்மனை வணங்குபவரும்
அல்லாஹ்வை தொழுகிறவரும் ஒரே மனநிலையில் ரசிக்க முடிகிறது என்பதே மதங்களைக் கடந்த மன உணர்விற்கு உன்னதமான உதாரணம்..
எங்கள் உணர்வும்..
உறவும் தலைமுறைகளைத் தாண்டியும் தொடரும்..
பிள்ளை பெறாத பெண்மை தாயானது அன்னை இல்லாத மகளை தாலாட்டுது ... கவிஞரின் அற்புதமான வரிகள்
Madhavai inimel yaarum ivvalavu uyarvaaga paaraattamudiyathu
Iam Muslim any time this song i asking
Vaali Ayya varigal ❤❤❤❤❤❤ Anaitthu madhatthaiyum samamaga ninaikkum Ennudaiya vaali Ayya ❤❤❤❤❤❤
Yes.
ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தேன், எப்படியோ மாதா உங்கள் காதுகளில் போட்டாற் போல் அழகான உணர்வுகள் பகிரப்பட்டது. ❤️
ரொம்ப நேரமா ஏதாவது எழுதனும்னு தோணுது... ஆனால் ஒண்ணும் எழுத முடியல... கண்ணீர் தான் வருது...
…,....".oooj
original kettu parugga
❤s
மேடம் நீங்க வேற லெவல் .வெகு நேர்த்தியா தொகுத்து வழங்குகிறீர்கள். மேலும் இந்த முயற்சி சாதாரணமானது அல்ல.
பாடகியைப் பாராட்டுவதா? பிண்ணனி இசையைப் பின்னி எடுத்தார்களே... அவர்களைப் பாராட்டுவதா? இந்த பாடலின், பிரத்தியேக அம்சங்களையெல்லாம் விளக்கமாக எடுத்துரைத்த தங்களைப் பாராட்டுவதா? பாடலைப் பற்றி விவரிக்கும்போதே, தங்கள் கண்கள் கலங்கியதைப் போன்றே, பாடலின் இசையிலும், சோகம் இழைந்தோடிய ஆழ்ந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளை மிக உணர்ந்தும், எங்கள் கண்களும் பனித்தன! எனது சிறு வயதில், வாழ்க்கை சூறாவளியின்போது, ஒரு கிறிஸ்துவ ஆரம்ப பள்ளியில் உள்ள “நன்கள்“ அரவணைத்ததும், அப்பள்ளியில் மாட்டப்பட்டிருந்த படங்களான, மாதாவும் இயேசு குழந்தையும், இருதயத்தை திறந்து காட்டும் இயேசுவும், இயேசு கலந்து கொள்ளும் அந்த உணவு விருந்தும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்வதும் என் நினைவை விட்டகலாத கல்வெட்டுக்கள்! ஆதலால், இப்பாடல் என் மனதை எப்படியெல்லாம் அலைக்கழித்தன என்பதனை வார்த்தைகளில் வருணிக்க இயலாது! இந்த அருமையான பாடலை வழங்கிய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!
சென்ற வருடம் என் விருப்பத்தேர்வாக இந்தப்பாடலைக் கேட்டிருந்தேன்.
இன்று கிடைத்துள்ளது. மிக்க நன்றி.
இளையராஜா இசை வாலி அவர்களின் பாடல் ஜானகி அம்மாவின் குரல் இதையெல்லாம் கடந்து நிகழ்வை நடத்திக் கொண்டு போகிற உங்கள் போக்கு அருமை... பாடலை கேட்டு நானும் அழுதுவிட்டேன்
Yet another rock-melting, mellifluous pathos from Maestro Ilayaraja. He composes 3 different interludes, each of them alternating between 2 different emotions - a child's happy memory of his lost mother giving away to a woman's pining heartache. It takes you into a whirlpool of agony and hence nobody can escape the power of the divine tune. GENIUS is an understatement. Vaali and SJ make sure that the SOUL in the tune is intact. GOOD presentation by QFR team. Recently, Embar Kannan captured the essence of this song with his solo violin rendition.
அச்சாணி எத்தனை பேருக்கு இப்படி ஒரு படம் இருக்கறது தெரியும்? ஆனால் இந்த பாடலுக்காகவே இப்படத்தை பார்த்திருக்கிறேன் நீண்ட நாட்களுக்கு பிறகு கண்ணீர் விட்டு ரசித்தேன் உங்களை மனமிகுந்து பாராட்டுகிறேன்
👍
என்னை போல் இளையராஜாவை தினம் நோண்டிகொண்டிருக்கும் இந்த பாடல் படம்
இந்த பாடலில் இருந்து தான்
மணி ஓசை கேட்டு எழுந்து பாடல் உருவானது என்பது தெரியும்
@@Abdullahkhan-nw8usஇது ஒரு சந்தப்பாடல்
உங்களுக்கு புரிந்தது இசைஞானிக்கு புரியாதா
கமென்ட் பன்றேனு ஓவரா பில்டப் குடுக்காதீங்க
இசையை ரசிக்க ற்று கொள்ளுங்கள் சகோ...
பாடல் அருமை. வீணை மேதை திரு ராஜேஷ் வைத்யாவின் மகள் செல்வி மாளவிகா அருமையாக, ரசித்து, அனுபவித்துப்பாடி இருக்கிறார். ஆனாலும் உச்சரிப்பு பல இடங்களில் நெருடலாக இருந்ததும் உண்மை. "ஏற்றினேன்" "ஏட்ட்ரி னேன்" ஆனது.. "என்று" "என்ட்ட்ரு" ஆனது.. கண்ணீரை "மாற்றவா" "மாட் ரவா" ஆனது.
இது முன் QFR இல் வெளியான சில பாடல்களில் (எடுத்துக்காட்டாக பின்னணிப்பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மகள் சரண்யா) ற என்ற சொல்லை ட்ரா என்று உச்சரித்துப்பாடி இருந்தார்கள். இசை வாரிசுகளே இப்படிதவறை உணராமல் மீண்டும் மீண்டும் பிழைகளோடு பாடும்போது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. இதுபோல critical பதிவுகளை அவர்களே பார்த்து, தவறுகளைச் சரி செய்துகொண்டால் மிக்க மகிழ்ச்சி. சுபா அவர்களை, அவருக்கு இருக்கிற பல வேலைகளுக்கிடையில் இந்தபயிற்சியையும் புதிய பாடகர்களுக்கு அளிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது.
தமிழைத் தாய்மொழியாகக்கொள்ளாத SPB, ஜானகி அம்மா, சுசீலா அம்மா போன்றவர்களின் பாடல்களை (மாதா உன் கோவிலில் உட்பட) பல முறை உன்னிப்பாகக் கேட்டு வந்தாலே மன்றம், தென்றல், குற்றம், கற்றது, பெற்றது, கொற்றவை, என்று நல்ல பயிற்சியாகிவிடும்.
உச்சரிப்பில் குறைகள் சில இருந்தாலும், நெகிழவைத்த அழகிய பாடலைத்தந்த QFR குழுவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல.
Well said, I too felt the same way
Hats off too you.
What a depth review!
Correct
உண்மை
Malavika excellent singing. Super song selection. Raja sir and Janaki amma songs are all super and this one is among the best.
Tears are flowing while listening to your speech before the song... thanks for bringing this master piece.
I have guessed yesterday itself. Only Maestro can compose this type of songs. But QFR team taken this challenge very simply and achieved it. Hats off QFR family. 👍
^17!!)
I have listened this great Raja composition many many times. But today, I struggled to go past Subhashree Madam's explanation, tears have already rolled down from my eyes. Great recreation of the masterpiece. Thanks to all.
Malavika outstanding. Very very pleasant singing. Shyam kalakkal.What a BGM. Class. What a composition by Raja sir. Unimaginable. Your team members as usual rocked. Well done.melted very much.
What shall I say after this soul churning epic song. First class quality and a super duper recreation indeed. Shyam brother that மணி ஓசை was phenomenal! Subsequent interlude beyond judgment! Nothing to take away. Mix was out of the world. மாதா அவள் பிள்ளைகளை ஒரு போதும் விடுவதில்லை. Anjani யா சரஸ்வதி யா.. வீணையில் அப்படி ஒரு தெய்வீகம். RP strings இன்று பாடின, ஒவ்வொரு bowing உம் ஒரு expression. LT perfection in playing. Sincere work by him each time. Sami sir 🙏 பாடிண்டே வாசித்தது... புல்லரிப்பு. Last பல்லவி no percussion.. கை கூப்பி கண் மூடி....அதில் ஆயிரம் தாளங்கள்...before the freeze at the very last, tabla வைத் தொடுவார்.... அதில் உள்ளது அனைத்து bhaவங்கள் ... கண் கசிந்த நொடி. And மாளு... மெல்லிய குரலும், தேன் சிந்தும் இனிமையும்.... இருக்குற height KU top range தொடுவது just like that and the notation clarity.... completion of சங்கதி.... Too good da. Pallavi starting ஏ அழகு...கோவிலில் எவ்வளவு variations... ஏற்றினேன், தாய் என்று .... ற வல்லினம் சொல்லுற விதம் ஒரு தனி அழகு. சரணம் 1 மந்தை second time that பொடி சங்கதி.... and to மெழுகு போல்...yes all of us were melting down! Second charanam கண்ணீரிலே தண்ணீரிலே and to மணி ஓசை... Wow... Third charanam பிள்ளையும் பெண்மையும் தாயும் தாலாட்டும்... Extraordinary! Charu manni, please அவளுக்கு சுத்திப் போடுங்கோ! Too good. Siva Crafted some of her excellent lines in a different framing! அவிழாத அச்சாணியாய் மனத்தில் ஆழத்தைத்தது இந்தப் படைப்பு!
My father being a hardcore fan of MSV, this song is his most favorite song of IR. Also, he is a devotee of Mother Mary... Another reason for him to love this song. He is no more. I have tears whenever I hear this song! Hats off to Raja sir!!!
❤
அற்புதம்..
மிகத் திறமையான இசைக் கலைஞர்கள்.. நன்றாக பாடிய பாடகி,
மிகச் சிறப்பான தொகுப்புரை..
எல்லாம் இணைந்து ஒரு தேனாறு 💞💞💞
தாங்கள் இப்பாடலைப் பற்றி பல விளக்கம் கொடுக்கும்போதே என் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது
எனக்கும்தான் ப்ரோ.
Super
.
Yes
Yes true
பாடல் பொதுவாகவே உணர்ச்சிவசப்படக்கூடியது அதிலும், நீங்கள் பேசிய கருத்துக்கள் அதைவிட அழுகையை உண்டாக்கிவிட்டது ... 💐💐💐💐❤️❤️💙💙💙🙏🙏🙏
Tears come out my eyes
Manivannan B
During school days heard this song, but through Subha mam understand the amount of pain incurred to created this majestic song. Eyes filled with tears Wonderful involvement of the great Titians . Today passionate and dedicated singing from Malavika . Great work from Anjani, Lalith, Rangapriya and Venkat . Excellent composition from emotional Shyam and intense editing from Shiva
Janaki amma janaki amma dhan. Wow. What a song. Superb re-creation of the song. கண்ணீர் வராமல் இருக்கவே இருக்காது இப்பாடலை கேட்டால். QFR is reproducing all epic songs. Really hats off. Finding No other words to express my feeling.
Eyes are filled with tears
One more song of janaki Amma azhagiya kanney from uthiri pookal whom ever not feel crying are not at all good hearted
Reminds the great SJ's haunting rendition. Eyes streaming with tears. Very moving. Excellent re-creation. 🙏
வாலி ஐயா அவர்களின் வரிகள்
வலி ஏற்படும் நேரத்தில் இரணம் ஆற்றும் வரிகள்
சிறப்பு... நீங்கள் கூறியது போல் ஒவ்வொரு முறையும் கண்ணீர் வரவைக்கும் ஜானகி அம்மாவின் பாடல்... அருமையான இசை...நன்றி...
Amazing singing and performance by the QFR team....Hats off. Heart Melting Melody of Raja Sir. Depth and Meaningful lyrics of Valli the Great. Sincere thanks to Shubha Mam for this Divine and Graceful song.
மாளவிகா என் கண்களை கலங்க வைத்துவிட்டார் என் உடம்பு சிலிர்த்துவிட்டது ராகதேவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது சுபா அவர்களுக்கும் அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் நன்றி .
மனதை மயக்கும் பாடல்...
மாளவிகா தேன் குரலில் இனிமையாக பாடியது அருமை..
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற பாட்டு.இந்த கொடிய கொரோனாவிலிருந்து உலக மக்களை காப்பாற்று தாயே மாதா.
Wow, அருமையான பாடலும் அதற்கேற்ற விளக்கமும், தத்ரூபமான இசையும், மயங்க வைத்த குரலும் இனிமை, இனிமை..!!!
Goose Bumps Goose Bumps Goose Bummmmmmmps vandhutey irundhudhu.wat a composition n rendition by SJ amma , Malavika was no less , she nailed it with her emotions , kanner aara odudhu
Shuba Mam has put life and soul to the entire QFR,Like champion sportsman who puts life in every ball played.🙏
Out of the world performance of one of the greatest creations of Raja sir. Kudos to all. ஆம். உண்மையில் கண்ணீரை வரவைத்து விட்டது!
No best word to describe. I started with closed eyes. When the song was over, I felt very heavy 😪. I hear Raja sir music for many years. Today I really felt the power of his music. Thanks once again .
உணர்வுகள் இல்லாத மனிதர்களும், உறைந்து போன இதயங்களும் பெருகிப்போன இந்த Centuryல் எல்லோரும் நலமடைய மனமுருகி இசையின் மூலம் இறைவனை வழிபட என்கிட்ட எத்தனை உள்ளங்கள் இருக்கு பாருங்க, கவலை படாதீங்க என்று சொல்வது போல் மாதா உன் கோவிலில் and கடவுள் உள்ளமே போன்ற பாடல்கள் எதேச்சையாக அமைந்தது உலக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டில் qfr என்ற ஒரு கருணைமிகு அமைப்பு உள்ளது அதனால் எல்லோரும் தைரியமாக இருங்கள் என்பது போல் அமைந்தது இன்றைய presentation, நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Venkat அவர்கள் SPB Sir tributeன் போது அதிதி தேவோ பவ என்ற line வரும் போதும் இன்றைய பாடலின் போதும் கை கூப்பி மனமுருகி வணங்கியதும் இசைக்கு மதமும் இல்லை, மதமும் (religion) இல்லை என்று பொட்டில் அடித்தார் போல இருந்தது, அதனை edit செய்து தூக்காமல் அப்படியே வடிவமைத்த சுபஶ்ரீ Madaத்திற்க்கும், Shivaவுக்கும் எங்கள் அன்பு வணக்கங்கள் 🙏🏻❤️🙏🏻
என் கண்ணில் வந்த நீர் ராஜாவுக்காக இதற்கு மேல் வார்த்தை இல்லை
குமரவேலு...முற்றிலும் உண்மை..ராசா..ராசாதான்..
@@vidyarangarajan7510)
@@vidyarangarajan7510
1q
உலக இசையின் தந்தை இசைஞானி ❤
நீங்க பேசும் போதே உங்கள் கண்ணில் கண்ணீர் தெரியுது .
ராஜா சார் பற்றி ரெண்டு வரி சொல்லனும்னு தோனுது
இசைக்கு நீ வரமே
உன்னிடம் இருப்பது சத்தியமாய் கலைவாணியின் கரமே
அது நிஜமே...❤
What more to say about this genius composer Ilayaraja?
His music is a performer like an actor/actress. Does only actor bring emotions in screen? No. His music can bring it multifold too. Sample this song.
During recording SJ mam had cried, recordist cried and after that it had moved all.
Though this song is on Madha he didn't choose as Carol type but a simple melody appealing to all.
Trendsetter.
Hail ILAYARAJA
Powerful, disturbing song.
But he had composed 100s of them.
Kudos QFR professionals.
Well said
மாளவிகாவின் குரல் மெய்சிலிர்க்க வைத்த பின்னணி இசை மற்றும் தங்களது முன்னுரை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
மாதாவின் அருள் தங்களின் QFR குழுவிற்கு கிடைக்கும் ❤️
Malavika successfully recreated the magic. Shyam did justice to Ilayaraja's background score. Anjani created a sarod-like effect when she played on the second string of the Veena. The rest of the team (Venkat, Lalit and Rangapriya) played their roles to perfection. Thanks to Subhasree for this memorable song on QFR.
Superb rendition by Malavika.It gives such a peace of mind.well performed by the entire team.
உறைந்த மனதை உருகவைக்கம், இந்த உன்னத வரிகளும் , ராஜாவின் இசையும், இறைவனை நம்வுல் உணரச்செய்கிறது. இந்த உணர்வை மீண்டும் உங்கள் கலைஞர்கள் நன்றாக என்னுல், தூண்டி விட்டள்ளார்கள்.Superb.
As you said madam, years were rolling down cheeks and an agony remained in the heart. Thanks for informing about the inspiration of Ustad Ghulam Ali. Immediately listened to that too. Both were outstanding. But mastero really felicitated the inspirer with incomparable melody which will last for many centuries.
இந்தப்பாடல் என்றோ ஒருநாள் நாம் இழந்த ஏதோ ஒன்றை நினைவுப்படுத்துகிறது. அது அம்மா அல்லது அப்பாவின் மரணம் அல்லது ஏதும் செய்யமுடியாத கையறு நிலையில் கடவுளை சரணடைந்த நிலையை நினைவூட்டுகிறது. கண்களில் நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது. மனம் குலுங்கும் போது உடலும் குலுங்கத்தானே செய்யும். தெய்வீக இசை. நன்றி அம்மா.
Everybody has performed with full involvement.
Venket sir super..into the song.
Shyam ....it seems you were melted.
Thanks for selecting this song.
Narration ..as usual nice.
🌷👑🌷☄️🙏🏻☄️ இளகிய மனம் படைத்தோர்க்கும்...
கர்த்தரின் மீது நம்பிக்கை
கொண்டோர்க்கும் இந்தப்பாடல் ஒருபொக்கிஷம்... நம் கண்...
களுக்கோர் கலங்கரை...
விளக்கம்... 🌟🌷👑🌷🌟🌷🙏🏻
எனது சிறுவயது முதல்லேயே எனக்கு இந்தப்பாடல் ஒலித்தால் அந்த இடம் எனக்கு ப்ரேக்தான் பாட்டு முடியும்வரை தொண்டை அடைத்துக்கொண்டே இருக்கும் சொல்ல வார்த்தையே இல்லை சுப ஸ்ரீ மேடம் .நமக்கு கிடைத்த பொக்கிஷம் ராஜா சார்
வாவ்... கண்களில் கண்ணீர் வரவழைத்த ஒரு மிக அற்புதமான பாடல்... பாடல் வழங்கிய QFR Team-க்கு நன்றி...
Great song.... and composition......Malavika at her best along with the team. 🙏🙏
Enna oru composition, varigal and what a singer .. Raja sir, vali ayya, Janaki Amma kku namaskaram.. fantastic presentation by all the musicians .. Malavika, Venkat, Shyam, anjani, rangapriya, lalit taluri .. andha jeevan dhaan appadiye irukku.. kalangivittom
அருமையான பாடல் . நன்றி அக்கா. எனக்கு கூட கண்ணில் இருந்து கண்ணீர் வரும் எப்போதும்
This song makes anyone... Listening... Melts them to the core.
Thank you so much... Brilliance of Janki Amma... Raja sir and Valli sir ...
Make me cry this is the reason i worship this legend , Raja is my lord.
Great...❤
RAJA...World father of composor...❤
Such a great divine composition of Maestro Ilayaraja....makes one spell bound indeed..Wonderful performance by Malavika and entire QFR team....great magnus opus song indeed ....
This is classic, all guys including the wonderful shyam Benjamin rocked it! Janaki ma love❤
She is the only singer who can express any emotion with her voice. Ilayaraja recognised her talent and gave us so many songs in her voice that cannot be matched by any other singer.
@@dasarathynavaneethan6259 true true true, dear💕
Amma enna oru paadal. Thaarai thaalai yaaga kanneer perukkeduthu odiyadu. Beautiful.
OH My GOD!❤️Beautiful Song!Hats-Off to you All Great Salute to Raja Sir,Vaali Sir,Janaki Amma!🔥❤️💐👏🏿👌🏿👍🏿🔥🙏🏿❤️💐👏🏿👌🏿👍🏿🔥🙏🏿❤️💐👏🏿👌🏿👍🏿🔥🙏🏿❤️💐👏🏿👌🏿👍🏿🔥🙏🏿Everything Pakka Perfect Great Team!👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️🙏🏿
பள்ளங்கோயில் புனித ஜான் டி பிரிட்டோ பள்ளியில் பயின்ற 1973-1983 காலங்களில் பள்ளியில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தவறாமல் ஒலிக்கும் இந்த தேன் அமுதம்..
காலத்தால் அழியாத காவியம்..
மறக்க முடியாத அந்த தருணங்கள்..
மிக அற்புதமான பாடல். மிக சிறப்பாக உங்கள் குழவினர் பாடி இசைத்துள்ளனர். வாழ்த்துகள். இன்றை தலைமுறையினருக்கு இது போன்ற ஒரு அற்புதமான பாடலை கொண்டு சேர்த்தமைக்கு நன்றி மேடம்.
One of the best songs by QFR. My greetings to all.
Really an heartbreaking song, beautifully presented by Malavika, Anjani, Rangapriya, Lalit Talluri, Venkat, Shyam and Sivakumar. Tears are still rolling down. What a melody!!! No words to describe the greatness of this masterpiece. Thanks QFR 🙏🙏
பாடலை காரில் கேட்கையில் இசைக்கச்சேரியில் அமர்ந்த துள்ளிய உணர்வு
I remember Mark Anthony ' s words in Julius Caesar.." If you have tears prepare to shed them now".
Tear jerker of a song indeed! Hats off to Malavika!
If you have tears better shed them now
@@kpp1950 Thanks ...At the age of 72 my memory is likely to make such mistakes....I stand corrected.
@@sundararajanr5323 No sir , what you quoted is right. I just modified the quote
Excellent singing by my daughter. Music very good fine. Ilayaraja's period is golden period, thanks for QFR
No words say the ONE ONLY IR and VALE Sir .SHUT but 😢 Can't CONTROL. STILL WHEN EVER 😭🦻🦻 this melding 🎵
Thank you dear team for giving us such a wonderful song during this pandemic. Also thanks to the original creators for heart touching lyrics, music and singing... true legends. True tears just roll down every time we hear this song. God bless QFR team for their efforts to recreate all these beautiful songs😍
விவரிக்க வார்த்தைகள் இல்லை மாளவிகா பாடிய விதம். ஒரு சிறு இடத்தில் கூட மிகைபடுத்தாது, மிக அழகாய் சங்கத்திகள் உணர்வும் உயிரும் கலந்து. உயிரோட்டமாய்.
அருமை.
QFR 400 ஆனாலும் 4000 ஆனாலும் என்னுடைய தேர்வில் என்றும் முதலிடம்.
Good starting. One of my favourite songs. Thank you QFR team. God bless you all. stay safe. Take care.
Beautiful presentation MADAM. No words to praise Vaaly SIR lyric.We are blessed.
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏
Masterpiece of QFR!Magnum opus of QFR!Congrats to all the performers!Special kudos to Maalu!
வாலி ஐயா , இளையராஜா , ஜானகி அம்மா மூவரும் இன்னொரு ஜென்மமெடுத்தால் அதுவே மாளவிகா, வெங்கட், பெஞ்சமின், சிவா, தள்ளூரி ,
அஞ்சனி, ரங்கப்ரியா,
சுபஸ்ரீ .👌👌👏👏👍👍
இவர் சொன்னதை வைத்து ....சரி . அதையும் கேட்டு பார்த்து விடுவோமே என்று Yeh Dil Ye Pagal Dil Mera (Awargi) கேட்டு பார்த்தேன்! மொத்தமாக பாட்டு முழுக்க ஓடும் ஒரு சோக தொனியை தவிர இந்த பாட்டுக்கும் அந்த பாட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை! ஒரு வரி.... ஒரு phrase கூட இதில் உபயோகிக்கப்படவில்லை!
அப்படியே முழு கசளையும் காப்பி அடித்து தமிழ் ஆக்குகிறவர்கள் மத்தியில்.... IR... you are great!
JESUS GAVE HIS MOTHER TOO TO BE OURS QFR MADE HIM PROUD...
ONE OF RAJA SIR VERY DIFFICULT SONG VERY TRICKY TEMPO AND SANGATHEES NEEDS LARGE BREATH CONTROL, EVEN THE VERY SMALL TICKEL NOTATION IS VERY IMPORTANT YOU MISS AND THE WHOLE SONS IS ABASWARA. JANAKI AMMA HANDLED THE PRESSURE THIS TUNE CREATES AND NUANCES, ❤❤❤❤ QFR YOU MADE MARY PROUD TOO....THANKS WITH TEARS...ALL GLORY TO JESUS ❤❤❤
Ha... Pulikku piranththu poonai
Ashima. Sweet Malavika hats off.
Divine song sowl full song. Sheet
Tiers of joy.
Awesome Malavika. Of course overall a great presentation and thanks for choosing this song. About Ilayaraja, solvatharku ondrum illai , extraordinary
What a composition. Beautiful singing. All well turned. Excellent.
Excellent rendition by the singer and amazing play by Benjamin especially the third interlude.
Indha paatu ketutu azhama irundha enna solla no words to say hats of isaignani and hatsof to qfr team
Well done Diamond Malavika Rajesh Vaidya . Well done Ms Anjani , Ms Ranga Priya and the musicians of QFR. A great presentation which shall be remembered for ever .
Excellent rendition by Malavika. One of my all-time favourites presented almost as a clone to the original. Pranams to the entire team.
Even the re-creation by your team is fabulous Sister. Speechless....soul pulling emotions!! Everyone of them in the team has done their best. Awesome singing by Malavika...Undoubtedly left me with tears....Thank you for posting this. Best Wishes, Lakshminarayanan Ramamoorthy
I don't know, how many times I replayed this song !!!! Extraordinary and very soulful singing by Malavika.
Malavika. Absolutely fantastic rendition of an outstanding song. Really awesome god bless you
முதல் முறை பாடும் பொழுது அழுவது சரி - முதல் முறை கேட்கும் பொழுது அழுவது சரி - 37 வருடங்கள் ஆகியும், எத்தனையாவது முறையோ - இன்றைக்கும் உணர்ச்சி மிகுந்தால், அழுகை வந்தால் - இதை என்னவென்று சொல்வது என்பது இது வரை புரியவில்லை. சந்தோஷத்தை, சோகத்தை, சிலிர்ப்பை, உவகையை, உணர்ச்சியை உருவாக்குவது இறை அருள் என்றால், நமக்குத் தெரிந்து அதன் மொத்த உருவகம் ராஜா ஐயாதான். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஐயா. நீங்கள் கிடைத்தது எங்களின் நல்வினை பயன். Meticulous re-creation to the minutest detail, once more, QFR team. Limitless gratitude!
No words... Hat's off raja.. Vali.. Janagi amma.. Welldone all... Super... Malavika.. and team... Subaji.. Saranam
சின்ன வயதில் இருந்து இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் your work is a very good amazing thank you for all
நீங்கள் சொல்லும் போது என்கண்ணின் நீர் வந்தது நான் பாடல் கேட்கவில்லை இனிமேதான்பாடல் கேட்க வேண்டும்👌👌👌👌👌💐💐💐💐
Amazing. What a beautiful voice Amma. Well done to you and every musicians. So sweet of you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
This Girl and orchestra excellent and this talent keyboard man is legend , I love his playing style.
அபாரம்.. குழந்தை.. மாதாவை உன் வடிவில் கண்டோம்.. அலட்டலில்லாமல் பதவிசாய்... உன் குரல்..!🙏🙏👏👏
மேதை ஜி. ராமநாதன் அவர்களின் வாரிசாயிற்றே.. அமர்க்களம்.. பக்தியால் ஆனந்த கண்ணீர் எங்களுக்கு..! எல்லோரும் நலமாக..👐👐👐👐🙏🙏👍👍
It’s One of the 2 songs that maestro composed which brings tears in to your eyes.
1. Madha un kovilil - Acchaani - S. Janaki
2. Kannil kanum - Naan kadavul - Shreya Ghoshal
I really don’t know is there any other Raga connectivity ?
You only can explain
True! sir. Both songs fill your eyes, undoubtedly. BTW, there is no raga connectivity. Madha un kovilil song is set in SindhuBhairavi raga and Kannil paarvai song is set in Rasikapriya.
But both are great ones from Meastro ❤️❤️❤️
வாலி சார் பாடல் வரிகள். அற்புதமான கண்ணீர் வரிகள்.