வீடு எல்லாருக்கும் கிடைக்காது உண்மையை சொல்ல போனா நான் பிறந்ததிலிருந்து எனக்கு தெரிஞ்சு எப்பவுமே நாங்க வாடகை வீட்டில் தான் இருக்கும் ரொம்ப கஷ்டப்படுறேன் வீட்டுக்காக எவ்ளோ ட்ரை பண்ணி காசு கொடுத்தா கூட கிடைக்க மாட்டேங்குது யாருக்கு தான் வீடு கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரிய மாட்டேங்குது இருக்கிறவங்களுக்கு எல்லாம் போய் சேர்ந்தால் நான் நினைக்கிறேன்😢
உண்மையாக இருந்தால் நாங்கள் வாடகை கொடுத்து சாகிரோம்
4:05
சொல்றதெல்லாம் நல்லாதான் இருக்குது ஆனா நிஜத்தில் எதுவும் இல்லை
அரசியல் உள்ளவருக்கு முன் உறுமை மீதம் போக தான் ஏழைகளுக்கு
தவறான தகவல் கொடுத்து காயப்படுத்த வேண்டாம்.
வீடு எல்லாருக்கும் கிடைக்காது உண்மையை சொல்ல போனா நான் பிறந்ததிலிருந்து எனக்கு தெரிஞ்சு எப்பவுமே நாங்க வாடகை வீட்டில் தான் இருக்கும் ரொம்ப கஷ்டப்படுறேன் வீட்டுக்காக எவ்ளோ ட்ரை பண்ணி காசு கொடுத்தா கூட கிடைக்க மாட்டேங்குது யாருக்கு தான் வீடு கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரிய மாட்டேங்குது இருக்கிறவங்களுக்கு எல்லாம் போய் சேர்ந்தால் நான் நினைக்கிறேன்😢
Illa unmai than engaluku vanthuruku amount kattitom ... V2um nalla iruku ... Try pannunga kandipa kitaikum
Unmaiya sister yeppadi apply panninga @@Kani-xi8ej
மூன்று குழந்தைகளோடு
ஐயா எனக்கு நீங்கள் ஒரு வீடு வாங்கிதாருஙகள்.நான்பலமுறைகேட்டேன்.ஆனால்வீடுகிடைக்கவில்லை.
True
இது ஒரு பொய்யான தகவல் நான் இதை அப்ளை பண்ணினேன் ஆனால் உடன் பதில் வருகிறது இந்த மாதிரி எதுவும் இல்லை என்று வருகிறது
Enaku ketaichuruku
Coimbatore iruka
Karur erka
இது உண்மையா
Ama unmai than
Yes
தமிழக அரசு வீடுகிட்ட இடிச்சு தான் விழுகும்