நடிகைகளிலேயே முதல் முதலில் சாவித்திரிதான் அதை செய்தார்! | Kalaignanathin Payanam Episode 149

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #Kalaignanam#Kalaignanathin Payanam
    Shop Poomer Mask,T Shirt &Track pant : www.poomer.net
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 65

  • @masterarasu
    @masterarasu 3 года назад +11

    "மோகத்தை கொன்றுவிடு" மகாகவி பாரதியார் எழுதியது.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад +5

    மோகத்தை கொன்றுவிடு இல்லையேல் மூச்சை நிறுத்தி விடு'... பாரதியார் பாடியது

  • @rajutvs
    @rajutvs 3 года назад +7

    My Appa used to say about Savithri’s acting esp in Navarathri as this - what Shivaji did with 9 roles with the aid of makeup, she matched it effortlessly without much makeup. Hard to do with someone like Shivaji on the other side. And he would say exactly the same as Mr Kalaignanam she did the therukoothu without even having any background in it unlike Shivaji

  • @sriramsait4999
    @sriramsait4999 3 года назад +6

    அய்யாவை முதலில் இன்று கண்டுகொண்டேன். மகிழ்ச்சி.

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 3 года назад +4

    அருமை அருமை ஐயா

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 года назад +1

    அருமை

  • @padmaarumugam4547
    @padmaarumugam4547 3 года назад +4

    அணுபவங்கள் கண்முன் தெரிகின்றது.........அப்பா ....எத்தனை, எத்தனை.......

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 3 года назад +2

    அருமை அருமை ஐயா - உண்மைதான் சாவித்திரியின் முக அழகுக்கும், பாவத்துக்கும் எந்த நடிகையும் இன்றளவுமில்லை .
    "மஞ்சள் முகமே வருக" பாடலில் என்ன அழகு - கை கொடுத்த தெய்வம் , நவராத்திரி, மகாதேவி படங்களில் சாவித்திரியின் நடிப்புக்கு ஈடு இணையில்லை . போதாத காலம் படத்தயாரிப்பில் (சூது) இறங்கிப் பணத்தை இழந்து இறுதியில் ஒரு ரிக்ஸாத் தொழிலாளியின் குடிசையில் வாழும் நோயாளியானார் .
    நீச்சல் தடாகம் கட்டி அரண்மனை போன்ற வீட்டில், விதம் விதமாகவே சமையல் செய்து உண்டு மகிழ்ந்து வாழ்ந்தவர் . எம்ஜிஆரே கிட்டப்போகப் பயந்த புலியை, நாய்க்குட்டிபோல் அழைத்துக்கொண்டு நடந்த வீரப்பெண், நெஞ்சுரமிக்கவராக வாழ்ந்தவர் சாவித்திரி .
    பொதுவாகவே பெண்களை மதிப்பதில்லை பிராமணர்கள் . தங்கள் வீட்டுப் பெண்களைச் சூத்திரர்களாகவே
    (இழிபிறவி) கருதும் ஆட்களே பிராமணியர்கள்.
    அதனாலேயே தங்கள் மகளையே பணத்துக்காக, படு மோசமாக ஆடவிட்டார்கள், விடுகிறார்கள் .
    வெட்கம் , மானம் என்பது பிராமணர்களுக்குப் பெரிதில்லை. அவர்களுக்குப் பணமே பிரதானம்.
    ஜெமினி , காமஹாசன் இருவரும் பிராமாணர்கள். அவர்கள் மிகவும் சுயநலமானவர்கள். பெண்களைத் தங்கள் போகத்துக்கே கைக்கொண்டவர்கள். ஆசை , மோகம் தீர்ந்ததும், அடுத்தவளை அணைக்க விழையும் ஓநாய்கள் - உண்மையான காதல் நேசம் இல்லாதவர்கள்.
    கவுதமி என்ன சொல்லித் தனியே சென்றாள் - எனது மகளின் பாதுகாப்புக் கருதி தனியே செல்கிறேன் என்றாள் . அப்படியென்றால், கமலால் அவளின் மகளுக்கு ஏதோ தகாத செயல் நடந்திருக்கிறது என்றே அர்த்தம் .
    திரையுலகிலும் எந்தப் பிராமணனும் சரியான ஆள் கிடையாது. எஸ்.வி.சேகர் , விசு, பாலச்சந்தர், கமல், சோ, வை .ஜி .மகேந்திரன் என்று எல்லோருமே தமிழ் விரோத சக்திகளே. இவர்களின் கபட சிந்தனை அறியாமல் அவர்களைப் போற்றி வருகிறார்கள், ஏமாளிகளான தமிழர்கள்.

    • @anumaare607
      @anumaare607 2 года назад +1

      👏👏👏👏👏

    • @anumaare607
      @anumaare607 2 года назад +1

      👌👌👌👌👍👍👍

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 года назад +1

    மோகத்தைக் கொன்று விடு அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு...இது நம் பாரதியார் கவிதைகள்.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 года назад +3

    யதார்த்தமான செய்திகள்! நன்றி ஐயா.

  • @Rv-pi6lv
    @Rv-pi6lv Год назад

    Super

  • @saransai6434
    @saransai6434 3 года назад +3

    நல்ல தகவல் அய்யா

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 3 года назад +12

    சாவித்ரி ஜெமினி கணேசனை திருமணம் செய்யக்கூடாது என்று அவருடைய மாமா எவ்வளவோ தடுத்து பார்த்தார். ஆனால் வீட்டு விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார். விதி வலியது.

    • @rajeshsmusical
      @rajeshsmusical 3 года назад +2

      Gemini was not the reason for her downfall he is the reason her children are living in her house which he got back for them.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    அனுபவம் பேசுகிறது!

  • @isakki68
    @isakki68 3 года назад +3

    பயணம் தொடரட்டும் ஐயா.

  • @karthinathan7787
    @karthinathan7787 3 года назад +6

    நம் நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுத்து
    நடிக்க சாவித்திரி அம்மாவை விட்டால்
    யாரும் கிடையாது.
    கண்ணிலே நீர் எதற்கு காலமெல்லாம்
    அழுவதற்கு என்ற கவிஅரசரின் பாடல்
    சாவித்திரி அம்மாவுக்கு மிகவும் பொருந்தும்.

  • @balajilingam2058
    @balajilingam2058 3 года назад +6

    Sir vendam sir thanga mudiyalai aiya savithiri amma in aanma santhi adaiyattum 🙏😭😭😭😭

  • @chitralima5896
    @chitralima5896 2 года назад

    Very nice. Very true. Thank you team.

  • @ranichrys6521
    @ranichrys6521 3 года назад +1

    Niceee

  • @anjaliaron5749
    @anjaliaron5749 3 года назад

    ஐயா, u r GENIUS WITH GREAT PERSONALITY❤🙏

  • @patriciaak4012
    @patriciaak4012 3 года назад

    Nalla real fact a solli irukenga sir.
    Andha amma dr. Kamala
    Savithiri ya blame panni interview
    Koduthu irundhuchu
    But nenga ippo
    Clear a yar mela fault
    Nu correct a sollitenga
    Sir. Super.

  • @sivakamim300
    @sivakamim300 Год назад

    Ounmai ounmai ounmao,......

  • @lathasundar9283
    @lathasundar9283 3 года назад +1

    Nice

  • @adamu6151
    @adamu6151 3 года назад +7

    Poor Savithri,selected a wrong person as husband,ata same time produced 3 movies.She should not have acted in the movies because she had added more weight,secondly she should have followed the tactics of Balaji when Sivaji gave the calshit.She should have selected a successful movie from Hindi or telugu for Sivaji. Fate played a major role and the habit of drinking further damaged her.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 года назад

    yes you are correct.

  • @peterjericho1762
    @peterjericho1762 3 года назад +3

    second day bravo

  • @7tbeast44
    @7tbeast44 3 года назад +2

    👌👌👌

  • @revathishankar946
    @revathishankar946 3 года назад +2

    Ayya Gemini romba Anba dan irudrukkaru But Savithri avoroda pecha kekkala

  • @nandhinimohan2547
    @nandhinimohan2547 3 года назад +1

    Pavam Sir,. Appa illamal valarnthavar. Vigalppam illamal siriya pillai pola valarnthuvittar. Gemini Sir Savithriyavida 16 varudangal moothavar. Kalyanathin pothu Savithri teenage endru ninaikkiren. Vayathil peria Gemini Sir, konjam yosithirukkalam. Vidhiya matra yaral mudiyum. Ithaiellam vida periya comedy avar 4th marriage 1997 il seithukondathu thaan. Avar pillaigal evvalavu vedhanai patiruppargal.

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 3 года назад +2

    வணக்கம் ஐயா

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 года назад +4

    ஏற்கனவே இரண்டு முறை கல்யாணம் செய்து குடும்பத்தோடு இருக்கும் ஒரு குடும்பஸ்தனை மீண்டும் கல்யாணம் செய்தது குற்றமே. எனக்கு பிடித்த நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் சாவித்திரி.

  • @hafa2011
    @hafa2011 3 года назад

    Nammalutham orey oru kalyanam pannirukkoam, nammaley oruthiyum kathalikka maatrakal. 😜

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 3 года назад +2

    அந்த ஒளிப்பதிவாளர் சேகர் சிங், அவரோட பெயர் நான் சொல்ல மாட்டேன்

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 3 года назад

      பிராப்தம் படத்தின் cameraman பேர் அவர் சொல்லமாட்டார்

  • @lathamohan8102
    @lathamohan8102 3 года назад

    Latchiya nadigar SSR patri sollungal ayya

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 3 года назад +1

    It is a Bharathiyar song

  • @moorthimoorthi3870
    @moorthimoorthi3870 3 года назад +2

    Super 👌👌

  • @velmurugan1385
    @velmurugan1385 3 года назад

    Suya olukkam kattuppaadai ilanthaal evarukkum avamaanam thalai kunivu, thunbam, thuyaram and life ku permanent end card iraivan pottu viduvaan.

  • @srinevasanam2589
    @srinevasanam2589 3 года назад

    Praptham was not a failure film but Savithri friends cheated her huge amount earned by th3 film , looted all for their own , Savithri felt film was a failure, !but all her friends dipped her from th3 beginin* by showing wrong earning , and mad3 her to suffer financially too, Bad association mad3 her to suffer,

  • @ldkodi7186
    @ldkodi7186 3 года назад

    தாத்தா ஒரே அறுவை

  • @ranijuliet7006
    @ranijuliet7006 3 года назад +1

    paritaabam Madam Savitri

  • @MrArimanickam
    @MrArimanickam 3 года назад +1

    ruclips.net/video/lOLpdXd_DwE/видео.html
    Savithri and Sivaji therukuthu