நடிகைக்கு காரை விற்றதால் நான் சந்தித்த பிரச்சனைகள் | Kalaignanathin Payanam Episode 143

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #Kalaignanam #KalaignanathiPayanam
    Shop Poomer Mask,T Shirt &Track pant : www.poomer.net
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 39

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 3 года назад +5

    கடன் என்பதை விட வேறு தலைவலி இல்லை எனக்கும் கூறும் உங்களது வரிகள் தங்கவரிகளையா!

  • @vivekananthashanmugaratnam8843
    @vivekananthashanmugaratnam8843 3 года назад +5

    👌 !. ஐயா கலைஞானம் அவர்களுக்கு நன்றி !. அருமையான விபரிப்பு !.

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 3 года назад +3

    கலைஞானம் ஐயா. தங்களின் பாட்டும் குரலும் அபாரம். நமஸ்காரங்கள்.

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 3 года назад +4

    ஐயா கலைஞானம் ஐயா
    கதைஞானம் ஐயா
    சினிமாவின் சிற்பி
    சிந்தனை சிற்பி.
    வரலாற்று மனிதர்களைப் பற்றிய
    வாழ்ந்த வாழ்க்கை நினைவு அருமை.

    • @subramanian1051
      @subramanian1051 Месяц назад

      5:47 5:59 6:00 6:01 6:01 6:03 6:03 6:05 😊

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani7476 3 года назад +5

    நீங்கள் பேசுவதை கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது

  • @jothilakshmiselvaraj5066
    @jothilakshmiselvaraj5066 Год назад +1

    ஐயா உங்களின் நினைவுகள் மிகவும் சுவாரஸ்யமானது ஐயா நான் மதுரை மாரியப்ப சுவாமிகளின் மகள்வழி பேத்தி என்று சொள்ளிக்கொல்ல பெருமையடைகிறேன் மகிழ்ச்சி ஐயா

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 3 года назад +12

    உங்கள் பயணத்துடன் நாங்களும் சேர்ந்து பயணிக்கிறோம் .நன்றி ஐயா தாங்கள் கூறும் அனுபவம் ரசிக்கும்படி உள்ளது. நன்றி ஐயா

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 года назад +7

    அண்ணன் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு சரித்திர சம்பவம்! கலகலப்பு செய்தி!

  • @murugadaskuttiappan8211
    @murugadaskuttiappan8211 3 года назад +23

    ஐயாவின் 92 வது வயதில் என்ன ஞாபக சக்தி , போன மாதம் நடந்த சம்பவத்தையே மறக்கும் இந்நாளில்

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 3 года назад +4

    திரு மாரியப்ப சுவாமிகளைபற்றி அறிந்ததும் அவரது பாடலை தேடினேன்...உங்களால் அவரது பாடலை கேட்டேன் ...நன்றி பல

  • @sujathasankar8838
    @sujathasankar8838 3 года назад +2

    சுவாரஸ்யமான பதிவு அய்யா.

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 года назад +6

    அய்யா இது நம்மாள் படத்துக்கு அப்பவே காமெடிக்கு அடித்தளம்.

  • @sathivelselliah2984
    @sathivelselliah2984 3 года назад +5

    நீங்கள் அருமையான பாடகர்.. ஐயா.. வாழ்துகள் from 🇲🇾

  • @loganathan.5091
    @loganathan.5091 3 года назад +4

    பொய்யாமொழி புலவர் பாடல் பாடியது சூப்பர்ங்க அய்யா

  • @avreja537
    @avreja537 3 года назад +5

    Memory power 👌🙌

  • @Tamilan-wo2em
    @Tamilan-wo2em 3 года назад +3

    பொய்யாமொழிப் புலவர் பாடல் கவிஞர் பாபநாசம் சிவன் சிவகவி படத்திற்காக எழுதி பாகவதர் அவர்கள் பாடியது.

  • @gopskrish8023
    @gopskrish8023 3 года назад +5

    Very Interesting sir,👌👏👏👏

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 2 года назад +1

    உங்களைப் பார்க்க ஆவலாக உள்ளேன்

  • @rajathiruvengadam5709
    @rajathiruvengadam5709 3 года назад +3

    Arumai sir

  • @lathasundar9283
    @lathasundar9283 3 года назад +3

    Very interesting

  • @isakki68
    @isakki68 3 года назад +4

    பயணம் தொடரட்டும்

  • @krilangovan3953
    @krilangovan3953 3 года назад +2

    🙏🏼🙏🏼🙏🏼 very nice shear your experience 👌👍

  • @riazahamed8172
    @riazahamed8172 3 года назад +3

    👌

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 3 года назад +3

    🙏🙏🙏

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 3 года назад +1

    Pazamperum nadigar badugaigalpathi innum neraya sollunga sir

  • @VeeramaniSIyer
    @VeeramaniSIyer 3 года назад +1

    Just talked to you. Very happy
    Alamelu veeramani Bangalore

  • @thevarsekar570
    @thevarsekar570 3 года назад +3

    🙏🙏🙏👌👌

  • @sarojini763
    @sarojini763 3 года назад +4

    👏👏👏👏👏👏👏🙏🙂

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Год назад

    அப்பனை பாடிய வாயால்
    ஆண்டி சுப்பனை பாடுவேனோ!?

  • @RameshRamesh-fd1vr
    @RameshRamesh-fd1vr 3 года назад +1

    Dear sir pls your drving experience

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    அனுபவம் பேசுகிறது!

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 3 года назад +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @thooranudhayanithi2770
    @thooranudhayanithi2770 Год назад

    Iya sami En kooda Neenga illaye

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 3 года назад +1

    Car விஷயம் 😂😂😂😂

  • @devakir2579
    @devakir2579 3 года назад +1

    😄😄

  • @RundranMaha
    @RundranMaha 3 года назад +1

    Continue long

  • @alagarsamyvenkatasamy6497
    @alagarsamyvenkatasamy6497 3 года назад +1

    :)

  • @ramramakrishnan7163
    @ramramakrishnan7163 3 года назад

    Appa,appa,appa oldest Appa.