கவியரசு கண்ணதாசனை பற்றி பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • கவியரசு கண்ணதாசனை பற்றி பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், like, share,subscibe , comment....
    #tamil #kannadasan #kavithai #tamilvanan #lenatamilvanan

Комментарии • 13

  • @barathvishnu6297
    @barathvishnu6297 7 месяцев назад +4

    அருமை, அருமை திரு. லேணாதமிழ்வாணன் அவா்களே. கலகண்டு இதழில் வரும் உங்கள் "ஒரு பக்க கட்டுரை"க்கு வாசகன் நான். பாரட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றி.

  • @MuthuAndiappan
    @MuthuAndiappan Месяц назад +1

    பேச்சு மிக அருமை

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 10 месяцев назад +2

    தெளிவான நீரோடை போன்றதமிழ் நடைமிக்க நன்றிலேனா தமிழ் வானன் அவர்களே

  • @கண்ணதாசன்கலைக்கூடம்

    கவியரசு கண்ணதாசன் அவர்கள் பற்றி ஏராளமான செய்திகளை எதிர்பார்த்திருந்தபோதும்.. நேரக் கட்டுப்பாட்டுக்குள் நின்று.. குறுந்தகவல்களை மட்டும் பகிர்ந்துகொண்ட திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் உரை சிறப்பு.. நன்றி.. காவிரிமைந்தன்..

  • @aarumughamganeshan8777
    @aarumughamganeshan8777 10 месяцев назад +3

    லேனா அவர்களே நீங்கள் எவ்வளவு பேசினாலும் கேட்டுக்கொண்டே இருப்போம். கவிஞரின் நற்பண்புகளை உணர்த்தியதற்கு நன்றி.

  • @ramasubramanianv864
    @ramasubramanianv864 2 месяца назад +1

    Reminds me of Kaviarasu Kannadasan's visit to our college in 1975 (or may be 1974). He had been invited by our college authorities to speak on the occasion of Independence Day. He was straight forward and totally free from hypocrisy - he told us that we are all quite aware about the importance of Independence, Independence Day, freedom movement lead by various leaders like Gandhi, Nehru etc and apparently we don't want to hear again from him another lecture about all these. Our college students roared and happily approved his approach. He then spoke in a light way for over half an hour about a few songs he had written for films, how he was inspired to write them etc. An enjoyable day then, a memorable day now.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 10 месяцев назад +5

    ஆங்கிலம் கலக்காத அருமையான உரை.

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 10 месяцев назад +2

    தங்கள் தமிழ் உரைக்குமிக்க நன்றி

  • @ScNathankk
    @ScNathankk Месяц назад

    அருமை.

  • @ramakrishanan7313
    @ramakrishanan7313 10 месяцев назад +1

    எனது கவிதைதொகுப்புக்கு வெளிவரவும் ,அத்தொகுப்பு அரசு நூலகத்துக்கு சென்றுசேத்திய மணிமேகலை பிரசுரத்தார் லேன நன்றி...

  • @krishnadoss8751
    @krishnadoss8751 19 дней назад

    உங்கள் திறமையை மற்றவர்கள் கூற வேண்டும்!நீங்களே கூறுவது சிறப்பல்ல!

  • @ManoharanR-w5f
    @ManoharanR-w5f Месяц назад +1

    Goodspech

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 10 месяцев назад +4

    லேனா வின் தமிழ் பேச்சு
    தேனாக பாய்கிறது-அவர்
    பேனாவால் எழுதுவது
    பால் கற்கண்டாகுது
    மேடை கருத்துக்கள்
    நேரத்திலே முடியுது