Kavignar Kanmani Subbu speech about Kaviarasu Kannadasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 29

  • @amalalan3610
    @amalalan3610 8 месяцев назад +13

    திரு கண்மணி சுப்பு பெயரைத்தான் கேள்வி பட்டினியும் கிரேட் ஆனால் இன்றுதானநேரில் பார்த்து இருக்கிறேன் நன்றி இந்த காணோளி

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  8 месяцев назад

      மிக்க நன்றி.கண்மணி சுப்பு அவர்கள் மிக சிறந்த இலக்கியவாதி

    • @anandr7842
      @anandr7842 6 месяцев назад +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤.கவியரசர் தமிழ் குறித்து கண்மணிசுப்பு அழகாய் வர்ணித்தார் வாழ்க ககவியரசர் புகழ் வளர்க‌நம் தமிழ்.

  • @nagappannagappan9690
    @nagappannagappan9690 8 месяцев назад +2

    வைசாலி கண்ணதாசன் முகத்திலும் கண்ணதாசன் தெரிகிறார்

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 3 месяца назад +6

    ஒரு மனிதன் மறைந்து 43 ஆண்டுகள் கழித்தும் உள்ளார்ந்த இனம் புரியாத மகிழ்ச்சி அளிக்கிறது கண்ணதாசன் என்ற பெயரைக் கேட்டவுடன் ❤❤❤

  • @arumugamannamalai
    @arumugamannamalai 8 месяцев назад +3

    கவியரசுவின் கவிதைகளும், பாடல்களும் பல யுகங்கள் நிலைத்து நின்று அவர் புகழ் போற்றும்.
    திரு கண்மணி சுப்பு அவர்களின் சாயல் கவியரசு நேரில் வந்தது போல் உள்ளது.

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu Месяц назад +1

    கண்மணி சுப்பு
    அய்யா 🙏
    தங்களின் குரல் கேட்கும் போது.
    "கவியரசர்" கண்ணதாசன்
    "பஞ்ச் அருணாசலம்
    மற்றும்
    "இசை ஞானி" இளையராஜா அவர்களின்
    குரல் கேட்டது போல் உள்ளது.
    தங்களின் குரல்.
    அருமை....👌♥️🙏

  • @bulletv8781
    @bulletv8781 8 месяцев назад +3

    கண்மணி சுப்பு ஐயாவை கானெலியில் கண்டது நான் செய்த புண்ணியம் . பதிவிட்டவருக்கு நன்றிகள் பலப்பல

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  8 месяцев назад +1

      32ஆண்டுகளாக கவியரசு கண்ணதாசன் புகழ்பாடும் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின். 22ஆவது ஆண்டு விழாவில் வாணிமகாலில் 2013ஆம்ஆண்டு கவிஞர் கண்மணி சுப்பு அவர்கள் ஆற்றிய நெகிழ்வான உரை

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  8 месяцев назад +1

      தங்கள் கவிஞர் மேல் கொண்டுள்ள பேரன்புக்கு சிரம் தாழ்ந்த நன்றி

    • @bulletv8781
      @bulletv8781 8 месяцев назад

      அன்று வந்த கண்ணதாசன் இதழ்கள் பல இன்றும் வைத்துள்ளேன்.அர்த்தமுள்ள இந்துமதம் வார இதழ் உட்பட.நான் கண்ணதாசன் அடிமை.அவர் காலத்தில்
      நான் வாழ்கிறேன் என்பது கடவுள் எனக்கிட்ட பிச்சை

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  8 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.

  • @anandr7842
    @anandr7842 5 месяцев назад +1

    கவியரசர் தன் தாய்தந்தோ தாய்ப்பால் ஆனால்தமிழ்த்தாய் தந்தோஎன்றும் தீராத தமிழ்ப்பால்.

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 5 месяцев назад +2

    Excellent speech.
    Kannadasan"s son ... really you are. God be with you

  • @truthfully8753
    @truthfully8753 8 месяцев назад +1

    Kanmani should have reached greater heights for his unassuming nature and inherent talents. An interesting speech.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Месяц назад

    கவிஞர் கண்ணதாசன் பற்றி யார் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அவர் ஒரு நல்ல வரலாறு.

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 8 месяцев назад +1

    நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற எங்கேயும் எப்போதும் பாடல் இவர் எழுதியது என்று நினைக்கிறேன்

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  8 месяцев назад

      எங்கேயும் எப்போதும் கவியரசர் பாடல்.அதே திரைப்படத்தில் வேறு சில பாடல்களை கண்மணி இயற்றியுள்ளார்

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  8 месяцев назад

      நான் தேடும் செவ்வந்தி பூ விது.. கண்மணி சுப்பு அவர்களின் இசைஞானி யால் பாராட்டப்பட்ட மிக சிறந்த பாடல்

    • @MarabinMaindanMuthiah
      @MarabinMaindanMuthiah 8 месяцев назад +1

      நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரக்கூடிய ஆங்கிலப் பாடல்களை எழுதியுள்ளார்

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  8 месяцев назад

      தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி முத்தையா சார்.சார் தாங்கள் 2018 கண்ணதாசன் விசுவநாதன் அறக்கட்டளை விழாவில் தங்கள் உரையைக் கேட்டுள்ளேன் சார்.மிக்க நன்றி

    • @pkvenugopalan
      @pkvenugopalan Месяц назад

      No..... Kaathirnthen Kaathirunthen endra Paadal ( What a Waiting ......What a Waiting)

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 8 месяцев назад

    Kannadasan is the massive man.ever loving and missing lyric writer in this era.proud to be an tamizhan

  • @Sivasubramaniankuppuswamy
    @Sivasubramaniankuppuswamy 8 месяцев назад

    You are unlucky
    Person

  • @elangovankm3328
    @elangovankm3328 8 месяцев назад

    A ha A ha🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 Месяц назад

    🎉🎉
    அ.அருள்மொழிவர்மன்(70)
    திருமிகு.கண்மணி சுப்பு அவர்களது கன்னித் தமிழால் அருட் கவி கண்ணதாசன் திறமை கேட்டேன்
    ❤❤🎉🎉
    மனம் நிறைந்து வாழ்த்தி மகிழ்கிறேன் ஐயா 😊