ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். ஐயா தங்களது நல்ல தெளிவான விளக்கங்களை தங்களைத்தவிர யாரும் இந்த அளவுக்கு சொல்ல முடியாது. மிக்க நன்றி ஐயா.
ஒன்றிலிந்து ஆறாம் பாவம் முடிய ஓரளவிற்க்கு நம்ஆத்மாவிற்க்கு கட்டுபட கூடியது ஏழிலிருந்து பன்னிரண்டு முடிய உள்ள பாகங்கள் நம்மை மீறியவை ஆகவே கட்டுபடுவதை இளையதென்றும் கட்டுப்படாத தை மூத்ததென்றும் சொல்லபடுகிறது
Hi sir, This video is fine. Lagnam is the first housr which is ones own horoscope and the elder sibbling is 3 houses prior to the lagnam which comes the 11th house, and 3 houses from the lagnam is the 3rd house which is the younger sibblings house. and discuss about neecha bsnga raja uogam when surya is neecham in 10th place in thulam lagnam with sukra atchi. But vagram for makara lagna horoscope . Chandran with sani vagram in 6th place guru ucham in 7th place and budan and chevvai in 9th place, rahu in yhe 5th place and kethu in 11th house discuss, how will be the eduvation snd which career can they choose
Sir if you consider 11th house as first house then third from that house is my actual Lagnam, which is myself. Hence myself (lagnam) is the younger sibling (3rd from 11th house) of my elder sibling (11th house). Hence your question is answered. Thankyou.
sir one doubt we are telling ther based astavarga chart and how many binaus is occup in each planet suppose planet get retrograde how we tell about palangal
அண்ணன் = அப்பா மாதிரி அப்பா இறந்த பிறகு அந்த குடும்பத்தை தாங்கி சுமப்பவன். 3 க்கு 9ம் இடம் தந்தை தான். ஆக 11ம் இடம் மூத்த சகோதர ஸ்தானம். என் தந்தை இறந்த பிறகு எங்கள் தொழிலை என் அண்ணன் தான் சுமக்கிறான். Trichy 19_01_1984 ; 02:02 pm
Greetings Sir, Based on "Bhavath Bhavam" concept 11th house is 9th house from 3rd house which indicates the bhagyasthanam which shows based on the merits (bhagya) the person has he is gifted with such a elder sibling(may be friendly or not so good), now coming to next point 3rd house is 5th house (purvapunniya sthanam) from 11th house which shows based on the persons previous birth karma (punniyam or papam) he will be gifted with such younger sibling accordingly ...Now what we infer here is no person has the control on what type of sibling (for both younger and elder) like good or bad, helpful or not etc...he or she likes to get ...It is all based on the purvapunniyam and bhagyam of the person which is clearly proved using Bhavath Bhavam concept...One more additional information is if there is a birth of twins then for the younger baby third bhava of the elder baby will considered as lagna...Which shows the importance of bhavas and their adhipatyas...Bhavath Bhavam really excels in providing such relations between bhavas and their significance ... Your videos are interesting and informative ..Keep doing your good work...Cheers .... If you are satisfied with my reply kindly reply so that I can utilize your offer of analyzing my horoscope ...Thank you so much!!! HAPPY DIWALI....
3rd from lagna indicates younger brother. 3rd from 11th is lagna indicates elder brother. Also 11th is 3rd from 9th house which is indicator for father.
இங்கு தம்பி தான் ஜாதகர்; தம்பி என்றால் 3 ம் பாவகம். பாவத்பாவக படி , 3 வீடு பின்னுக்கு சென்றால் , 11ம் ஆம் பாவகம் ;- அண்ணன்(மூத்த சகோதரர்); மீண்டும் பாவத்பாவகபடி 11லிருந்து , 3ஆம் பாவம் - லக்னமான சகோதர ஸ்தானம். இதை பொதுவாக எல்லாருமே கூறக்கூடியதுதான். ஆனால் "பராசரர் மூல நூலில் " இப்படித்தான் கூறியிருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை.பராசர் என்ன கூறினார் என்பதை யார் உறுதிப்படுத்த முடியும் ?
ஐயா! எனக்கு ரிசப லக்னம் மூன்றாம் அதிபதி சந்திரன் பதினொன்றில் பதினொன்றின் அதிபதி குரு ஆறில் இருக்கிறார்.சந்திரன் சனயின் உத்திரட்டாதி நான்காம் பாதம் குரு ராகுவின் திருவாதிரை மூன்றாம் பாதம்,ராகு தனத்தில் குருவின் புனர்பூசம் இரண்டாம் பாதத்தில் இருக்கிறார்கள்.
Good day Sir. Younger sibling would be competing for motherly (time/energy/love) with chart owner, and that is why 3rd house is 12th to 4th house (Mother/love/affection).
ஐயா ஒவ்வொரு பாவகத்திற்கும் பாவகத்தின் மூன்றாம் பாவம் அதன் அடுத்த பரிணாமத்தை குறிக்கும் அதனால் தான் லக்னத்திற்கு பின் வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள 11ம் பாவம் மூத்த சகோதரத்தை காட்டும் 11ம் பாவகத்தின் 3ம் பாவம் லக்னம் என்பதால் 11ம் பாவம் மூத்த சகோதர பாவம்
ஐயா வணக்கம் காலபுரூஷ ராசிக்கு 3ம்இடம் மிதுனம் அதன் அதிபதி புதன் புதன் என்பவர் இளமை சிறிய வயதை குறிக்கும் அதுவே 11ம் இடம் என்பதுவயதானவரை குறிக்கும் மூத்தவரை குறிக்கும் ஏன் என்றால் அது சனிபகவான் இதுவே என்தாழ்மையான கருத்து
sir 11th house lakinam for elder brother so that 3rd from 11th house jathakan lakinam..see reverse., so please tell me how is my moon and mars dasa .will be birth date 12th Nov 1979 .4.10am jaffana srilanka
லக்னத்திற்கு 3ம் பாவகம் இளைய சகோதரர் என்றால். 11ம் பாவத்திற்கும் லக்னம் 3ம் பாவகமாக அமைவதால் அந்த லக்னகாரரும் அந்த 11ம் பாவகக்கருக்கு இளைய சகோதரம் தானே!எனவே 11ம் பாவகர் மூத்த சகோதரர் ஆக தான் இருக்கமுடியும்!
அருமை துலாவுக்கு - 3 - 6 - க்கு உடைய குரு எனக்கு 8ல் உள்ளது என் சுயமுயற்சியால் வீடு வாசல் சம்பாரித்தேன் - உண்மை - நன்றி🙏🙏🙏💐💐💐💐💐✍️✍️🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். ஐயா தங்களது நல்ல தெளிவான விளக்கங்களை தங்களைத்தவிர யாரும் இந்த அளவுக்கு சொல்ல முடியாது. மிக்க நன்றி ஐயா.
really very happy when you started dasa classes in Chennai. daily watch your youtube video please call me
வணக்கம் ஐயா
செந்தில் குமாரின் பதிலே நானும் நினைத்தேன்
நன்றி
ஒன்றிலிந்து ஆறாம் பாவம் முடிய ஓரளவிற்க்கு நம்ஆத்மாவிற்க்கு கட்டுபட கூடியது ஏழிலிருந்து பன்னிரண்டு முடிய உள்ள பாகங்கள் நம்மை மீறியவை ஆகவே கட்டுபடுவதை இளையதென்றும் கட்டுப்படாத தை மூத்ததென்றும் சொல்லபடுகிறது
Three is in ascending order from the start. Eleventh house is three to lagna.
Third house from 9th house, father's house.
Hi sir,
This video is fine. Lagnam is the first housr which is ones own horoscope and the elder sibbling is 3 houses prior to the lagnam which comes the 11th house, and 3 houses from the lagnam is the 3rd house which is the younger sibblings house. and discuss about neecha bsnga raja uogam when surya is neecham in 10th place in thulam lagnam with sukra atchi. But vagram for makara lagna horoscope . Chandran with sani vagram in 6th place guru ucham in 7th place and budan and chevvai in 9th place, rahu in yhe 5th place and kethu in 11th house discuss, how will be the eduvation snd which career can they choose
ஐயா, எனக்கு சுக்கிரன் 3 இல் இருக்கிறார். 3 இல் சூரியன், புதன், கேதுவும் உள்ளனர். மேஷ லக்னம், நட்சத்திரம் அவிட்டம் 2 பாதம் , பலன்களை கூறவும்...
பதினொன்றிலிருந்து எண்ணி வரும் போது லக்னம். மூன்றாம் இடம் இளையசகோதரமாகியநாம்இதனால்தான்11 ஆம் இடம் மூத்த சகோதரம்
Sir if you consider 11th house as first house then third from that house is my actual Lagnam, which is myself. Hence myself (lagnam) is the younger sibling (3rd from 11th house) of my elder sibling (11th house).
Hence your question is answered.
Thankyou.
sir one doubt we are telling ther based astavarga chart and how many binaus is occup in each planet suppose planet get retrograde how we tell about palangal
Hi sir , kindly explain house yoga and vehicle yoga in you tube. If possible ? And when it starts and works?
The 3rd house for young brother from that 7th house elder brother that can be 11th house of laganam
சகோ, ஒரு பக்கம் தோடு கம்மல் ஓரினச் ** கர்மமாம் கேள்வி அதல்லாம் எதற்கு இங்கு 3 க்கு 9 வது பாக்யாமாக வருவதால் மூத்த சகோதரம் சரியா
அண்ணன் = அப்பா மாதிரி
அப்பா இறந்த பிறகு அந்த குடும்பத்தை தாங்கி சுமப்பவன். 3 க்கு 9ம் இடம் தந்தை தான். ஆக 11ம் இடம் மூத்த சகோதர ஸ்தானம்.
என் தந்தை இறந்த பிறகு எங்கள் தொழிலை என் அண்ணன் தான் சுமக்கிறான். Trichy
19_01_1984 ; 02:02 pm
தொடர்ச்சியாக, 11ம் பாவம் என்பது Elders ஐ குறிப்பது. அண்ணனை மட்டும் கூறும் பாவமல்ல.Grandfather, Father's elder brother also.
Sir, my 3rd house is Simha Rasi with Sun and Mercury joined together. What about my condition.
ஐயா
11 பாவம் மூத்த சகோதரனின் லக்னம்,
11 பாவத்துக்கு 3ஆம் பாவம் ஜாதகனின் லக்னம் ஆகும்.
ஜாதகனின் லக்னத்துக்கு 3ஆம் பாவம் ஜாதகனின் இளைய சகோதரன் ஆகும்.
Tirikona lagnam
pala kural (different voice speaking) How is it possible. How to check in the jadagam
Greetings Sir,
Based on "Bhavath Bhavam" concept 11th house is 9th house from 3rd house which indicates the bhagyasthanam which shows based on the merits (bhagya) the person has he is gifted with such a elder sibling(may be friendly or not so good), now coming to next point 3rd house is 5th house (purvapunniya sthanam) from 11th house which shows based on the persons previous birth karma (punniyam or papam) he will be gifted with such younger sibling accordingly ...Now what we infer here is no person has the control on what type of sibling (for both younger and elder) like good or bad, helpful or not etc...he or she likes to get ...It is all based on the purvapunniyam and bhagyam of the person which is clearly proved using Bhavath Bhavam concept...One more additional information is if there is a birth of twins then for the younger baby third bhava of the elder baby will considered as lagna...Which shows the importance of bhavas and their adhipatyas...Bhavath Bhavam really excels in providing such relations between bhavas and their significance ...
Your videos are interesting and informative ..Keep doing your good work...Cheers .... If you are satisfied with my reply kindly reply so that I can utilize your offer of analyzing my horoscope ...Thank you so much!!! HAPPY DIWALI....
Explain 3rd and 8th Lord in 10th House
3rd from lagna indicates younger brother. 3rd from 11th is lagna indicates elder brother.
Also 11th is 3rd from 9th house which is indicator for father.
ஐயா எனக்கு 10ஆம் அதிபதி சுக்கிரன் 3இல் செவ்வாய் உடல் உள்ளது என்ன தொழில் செய்யலாம்.10இல் சனி கேது reply பன்னுங்கள் ஐயா
when I will start own business and in guru and Saturn puththi what I will get and tell me all
thank you
குமார் சார். மூன்றாம் இடத்திற்கு 11 ம் பாக்ய ஸ்தானமாக வருவதால் அந்த இடம் மூத்த சகோதர்களை குறிக்கிறது.
இங்கு தம்பி தான் ஜாதகர்; தம்பி என்றால் 3 ம் பாவகம். பாவத்பாவக படி , 3 வீடு பின்னுக்கு சென்றால் , 11ம் ஆம் பாவகம் ;- அண்ணன்(மூத்த சகோதரர்); மீண்டும் பாவத்பாவகபடி 11லிருந்து , 3ஆம் பாவம் - லக்னமான சகோதர ஸ்தானம். இதை பொதுவாக எல்லாருமே கூறக்கூடியதுதான். ஆனால் "பராசரர் மூல நூலில் " இப்படித்தான் கூறியிருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை.பராசர் என்ன கூறினார் என்பதை யார் உறுதிப்படுத்த முடியும் ?
and please tell me when I will have very very happy life
11 m bhava thukku 3 m bhavam laknam ilaya sagothara isthanam.lakinathukku 3 lakinarukku ilaya sago brother.
because 3rd Bava is they two are in thirikonam and 3rd's 9th is 11th. 11th's 5 is three. and our 11th place is the elder brother's lagnam
Sir,
3rd bhavam ilaya sagotharam. pennin jathagamaga edutthu kollum pozhuthu kalathira sthanamagiya 7 aam bhavathin puthira sthanam 11 aam bhavamaga varum enave 11 am bhavam mootha sagotharathinai sollum
sir, I have a doubt for different voice , how the planet position will be there
Na Meena lagnam Ennaku lagnathipathi guru and sukran Suriyan chevvai serndhu 3 rd place la Irrukanga so palan eppadi irrukom
Sir, enaku Kanni lagnam. 3aam pavagam la Mercury irukirar...enna palan.. Ennudaiya lagnathipathi and 10aam veetu athipathium puthan aavar
Laknathuku Muthalil 11am idam varuvathal athu muutha sakothara sthanam, laknathuku aduthu varuvathal 3am idam ilaya sagotharasthanam ...
nice vedio sir, yenaku ungal vedio partha arivu mattum than undu iya, aanal neengal kooruvathu unmai yenyental yenaku sakotharamum kidaiyathu, thanthaiyum kidaiyathu,ippothuthan therikirathu yellame nan pirantha rasi yentu, 15 thavathu nal thanthaiyai ilanthen, ithuvarai athika nampikai illai but ippothu therikirathu my dob 13-05-1981, time 5.15 am, name rani, place of birth nagercoil, yennudaiya jathakame periya utharanamana jathagam yentu ninaikiren iya! ini yarkum ithu mathiri jathagam amayamal iruka kadavulai vendukiren!
சார், 3 ஆம் பாவத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை ஆண்மை குறைவா
ஐயா! எனக்கு ரிசப லக்னம் மூன்றாம் அதிபதி சந்திரன் பதினொன்றில் பதினொன்றின் அதிபதி குரு ஆறில் இருக்கிறார்.சந்திரன் சனயின் உத்திரட்டாதி நான்காம் பாதம் குரு ராகுவின் திருவாதிரை மூன்றாம் பாதம்,ராகு தனத்தில் குருவின் புனர்பூசம் இரண்டாம் பாதத்தில் இருக்கிறார்கள்.
vaaku sthanam kuralai kurikkatha sir?
3ல் சனியும்(வக்கிரம்) சந்திரனும் இருந்தால் பலன் என்ன ஐயா, லக்னம் மகரமாக இருக்கும் பட்சத்தில்
tq sir.
Ayya. LAKNAM ENBATHU NAMMAI KURIPATHU. NAMAKU PIN VARUVATHU 3 AM PAVVAM ENAVEA ATHU ELAYA SAGOTHARAR. NAMAKU MUNAL PARTHAL. ATHAVUTHU LAKINATHIRKU MUNAL 3 PAVAGAMAGA VARUVATHU 11 AM PAVVAM . AGAVEA THAN 11 PAVVAM NAMAKU MUNAL PIRANTHAVAR 11 PAVAGAMAGA PARKIROM
11 th place ku 3 rd place lagnam.so 11th place older brother n a lagnam younger brother....
Good day Sir. Younger sibling would be competing for motherly (time/energy/love) with chart owner, and that is why 3rd house is 12th to 4th house (Mother/love/affection).
Sir Dhanush lagnam. 3 Rd house la guru irukkar. Wat to do
super
happy diwali wishes sir
eleventh bavathirku moonram bavagam jathagar becomes ilaya sagotharar
From the 3rd home laknam will be the 11th home.basically it will taken for TWINS
ரிஷபம் லக்கனம்3பாவம் குரு சுக்கிரன் உள்ளது
3 ஆம் இடத்தில் சனி இருந்தால் வீரியம் பாதிக்குமா
sir thulam laganam thulam rasi 3la kuru eruku athu yeppati erukum sollunga sir
Sir 11th place la irrundhu lagnam 3 rd place aadhudhan
Elaya sagotharam 3 pavagam enral atharku 9 m place mutha sagotharan so lakkanathuku athu 11 m place
ஐயா ஒவ்வொரு பாவகத்திற்கும் பாவகத்தின் மூன்றாம் பாவம் அதன் அடுத்த பரிணாமத்தை குறிக்கும் அதனால் தான் லக்னத்திற்கு பின் வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள 11ம் பாவம் மூத்த சகோதரத்தை காட்டும் 11ம் பாவகத்தின் 3ம் பாவம் லக்னம் என்பதால் 11ம் பாவம் மூத்த சகோதர பாவம்
ஐயா வணக்கம் காலபுரூஷ ராசிக்கு 3ம்இடம் மிதுனம் அதன் அதிபதி புதன் புதன் என்பவர் இளமை சிறிய வயதை குறிக்கும் அதுவே 11ம் இடம் என்பதுவயதானவரை குறிக்கும் மூத்தவரை குறிக்கும் ஏன் என்றால் அது சனிபகவான் இதுவே என்தாழ்மையான கருத்து
ஐயா,
11ஆம் இடத்திற்கு லக்னம் (ஜாதகரை குறிப்பது) 3ஆம் இடமாக வருகிறது அதனால் அது மூத்த சகோதிரத்தை குறிக்கிறது...
நன்றி
kumar samyappan l
agna comes 3rd place of 11 the house.
5th of 7th bava is 11 th bavam
Dob.16.12.1965.tob.1.38.am.pob.ooty
Sanidasa
Your mobile always in switched off ..
How can we contact with you.. we want to discuss with you ...you can give your mail id
Mrs.Rajesh S now I'm in Singapore. Contact me on Sunday
Mrs.Rajesh S my mail I'd astrokumarsvg @gmail.com
Astro kumar G . Thank u sir
sir 11th house lakinam for elder brother so that 3rd from 11th house jathakan lakinam..see reverse., so please tell me how is my moon and mars dasa .will be birth date 12th Nov 1979 .4.10am jaffana srilanka
Mayooran M s you're right. I'll tell free prediction soon
superb
முஇன்ராஇம் பாவாகைம் யென் சாகொதரைம் ( எலைய) யைன்ரால் லாஇக்னைம் நான்.ஏஇன் பிரப்புஇரிகு முன் சாகொத்ரம் 11 பாவாகம்.
11aam paavam 3aam paavam kku 9aampaavam aaga varukirathu which is thagappan sathanam
மிமிக்கிரி அருமை
3,11upasaya saathanam
3 ilya sakotharam
11 mootha sakotharam
3kku 1ru 9 idam
மூன்றாம் இடத்திற்கு ஒன்பதாம் இடமாக பதினொன்றாம். இடம்வருவதால்
லக்னத்திற்கு 3ம் பாவகம் இளைய சகோதரர் என்றால். 11ம் பாவத்திற்கும் லக்னம் 3ம் பாவகமாக அமைவதால் அந்த லக்னகாரரும் அந்த 11ம் பாவகக்கருக்கு இளைய சகோதரம் தானே!எனவே 11ம் பாவகர் மூத்த சகோதரர் ஆக தான் இருக்கமுடியும்!
1 house is me... 3 in front is 11 house. so its elder brother
11ஆம் பாவத்தின் 3 பாவம் ஜாதகர். அதன் காரணமாக மூத்த சகோதரர் ஆவார்
11th house is 3rd house from 9th house, father sthanam.
kaigalum 3am bavagam than
11ம் பாவகம் 1ம் பாவகம் அதாவது ஜாதகருக்கு முன் 3பாவம் ஆக வருவதால் அது மூத்த இடம்