🔴LIVE: Nerpada Pesu: திமுகவுக்கு நெருக்கடி தருகிறதா அதிமுகவின் உண்ணாவிரதம்? | DMK | ADMK | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 40

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd 3 месяца назад +5

    தூத்துக்குடி துப்பாக் சூட்டை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன ஒரே முதல்வர் ஈபிஎஸ் அவர்களை உண்மையிலேயே நான் பாராட்டுகிறேன் தமிழ்நாட்டுக்கு இருந்தால்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 месяца назад +1

    கேள்வி நேரம் முடிந்து விவாதித்தால் என்ன என்று திரு.நேர்மை கார்த்திகேயன் கேள்வி சூப்பர். உண்மை. நன்றி.

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd 3 месяца назад +3

    அண்ணா திமுக ஆட்சியில் எடப்பாடியின் ஆட்சியில் கள்ள சாராயம் விக்க படவில்லையா சிவசங்கரி அவர்களே

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 месяца назад +1

    திரு.தனியரசு கருத்துக்கள் உண்மை. களத்தைப் பேசுகிறார். வாழ்த்துக்கள் சார். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 месяца назад +1

    சிவசங்கரி அவர்களே முதலில் உங்கள் தலைவரை கொலை பாதகங்களில் ஈடுபடாமல் இருக்க சொல்லுங்கள். மக்கள் நலனைப் பிறகு பார்க்கலாம். நன்றி.

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd 3 месяца назад +2

    சிவசங்கரி அக்கா உங்கள் ஆட்சியில் தனபால் அவர்கள் என்ன செய்தார் அப்போது அவர் சபாநாயகர் உங்க கட்சி எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய சொன்னவர் அப்போது சபாநாயகர் இருந்த தனபால் நீங்கள் போய் அதை பத்தி பேசலாமா

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 месяца назад +1

    திரு.ராஜீவ் காந்தி திரு.பிரியன் திரு.தனியரசு மூவரும் சிறப்பு. நியாயமான கருத்துக்கள். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 месяца назад +1

    திமுக கூட்டணிக்கு எதிராக பிற எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலில் எதிர்த்து நின்றாலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். காரணம் நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் நல்ல பண்புகளும் மக்கள் நல பணிகளும். நன்றி.

  • @k.vheama7551
    @k.vheama7551 3 месяца назад +2

    Unakku என்று சொல்லு.

  • @selvamn218
    @selvamn218 3 месяца назад +1

    தயவுசெய்து தனியரசை அழைக்காதீர்கள்

    • @kannanesther4962
      @kannanesther4962 3 месяца назад +1

      சவ சங்கரியை மட்டும் கூப்பிடுங்கள்

  • @murugananandham3315
    @murugananandham3315 2 месяца назад

    அண்ணன் தனியரசு அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தது போல நினைவு

  • @JasminbinhassanHassan
    @JasminbinhassanHassan 3 месяца назад

    சட்டசபைக்கு வெளியே சட்டையை கிழித்து நாடகமாடிவர்ஸ்டாலின் ்

  • @senthilg6250
    @senthilg6250 3 месяца назад

    Entha thimuga thirudargalin valakkamana pechugal

  • @kannanshiva1923
    @kannanshiva1923 3 месяца назад

    Nee.oru.alou.karthi.raju.orupoolu

  • @kannanshiva1923
    @kannanshiva1923 3 месяца назад

    1roundu.dmk.8.min..admk.4.min.yananaiamiya

  • @murugananandham3315
    @murugananandham3315 2 месяца назад

    என்னடா சின்னப்புல்தனமா இருக்கு

  • @ravindranramasamy6122
    @ravindranramasamy6122 3 месяца назад

    Kudikaranukku ethukku unnaviratham

  • @senthilg6250
    @senthilg6250 3 месяца назад

    Eps great da

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 3 месяца назад +1

    EPS,,OPS,,AADU,,TTV,,-HA-HA-HA-00000000

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd 3 месяца назад

    சிவசங்கரி அக்கா உங்கள் ஆட்சியில் நீங்கள் என்ன சொன்னீங்களோ அதைத்தானே அப்போது சபாநாயகராக இருந்து தனபால் அவர்கள் செய்து முடித்த அப்போது எடப்பாடியார் கண் அசைத்தாரா

  • @davida2507
    @davida2507 3 месяца назад +6

    அதிமுக வின் முடிவுகள் மக்களுக்கு முகம்சுழிப்பாக இருக்கிறது.

  • @spk851
    @spk851 3 месяца назад

    அண்ணே தனியரசு க்கு இடைத்தேர்தல் மக்களை ஆடுகளை மந்தையில் அடைத்த கதை பேச 🫢ப்பு இல்ல 😂😂😂

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd 3 месяца назад

    அக்னி சின்னவளே அப்போ அண்ணா திமுக ஆட்சியில் கள்ள சாராயம் குடித்துவிட்டு உயிர் இழப்பு ஏற்படவில்லையா தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன முதல்வர் எடப்பாடி அப்படிப்பட்ட முதல்வரை நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd 3 месяца назад

    17:

  • @kaleelrahman5662
    @kaleelrahman5662 3 месяца назад

    Si