🔴LIVE: வட்டமேசை விவாதம்: திராவிட அரசியல்: யாருக்கு சாதகம்; யாருக்கு பாதகம்? | TN Politics | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #Puthiyathalaimuraitv #TVK #Dravidam #DMK #ADMK #TamilNadu #Politics #VattaMesaiVivatham #திமுக #அதிமுக #வட்டமேசைவிவாதம்
    🔴LIVE: வட்டமேசை விவாதம்: திராவிட அரசியல்: யாருக்கு சாதகம்; யாருக்கு பாதகம்? | TN Politics | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 288

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 День назад +25

    என் அன்புத்தம்பி கார்த்திகேயனே சிறப்படாச்செல்லம்,,,,,,,,,,வாழ்த்துகள்👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subin3996
    @subin3996 День назад +35

    NTK only ❤

  • @k.gautham246
    @k.gautham246 День назад +37

    அண்ணன் செந்தமிழன் சீமான்❤️🔥 & அண்ணன் மருத்துவர் கார்த்திக்❤🔥

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 2 часа назад

      2 பேரும்.... கடை வச்சு பிளைக்குறாங்க.🤣🤣🤣🤣

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 День назад +21

    மக்களின் மனதில் உள்ளதை உள்ளபடியே உண்மையை பேசிய அண்ணன் கார்த்திகேயன் அவர்களுக்கு. ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @abbasibu
    @abbasibu День назад +27

    நாங்கள் தமிழர்கள்.
    கார்த்திகேயன் அண்ணே தரமான சம்பவம் 🔥🐅

  • @SPuthammal
    @SPuthammal День назад +23

    பேராசிரியர் சீனிவாசன் அவர் விவாதம் அருமையாக இருந்தது

  • @sivajudo8133
    @sivajudo8133 День назад +20

    நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி

  • @suseevinu
    @suseevinu День назад +44

    கார்த்திகேயன் சகோ....
    சிறப்பு..... 🔥🔥🔥🔥

  • @ravitamilanravi386
    @ravitamilanravi386 День назад +21

    Ntk❤❤🎉🎉🎉

  • @SanjaiGandhi-s8v
    @SanjaiGandhi-s8v День назад +18

    கார்த்தி சார் அருமையான பதிவு உறவே நாம் தமிழர் நாமே தமிழன்

  • @Jemiltan
    @Jemiltan День назад +20

    Ntk❤❤

  • @padminipriyadarshini4879
    @padminipriyadarshini4879 День назад +19

    அண்ணன் கார்த்திக்கேயன் ❤

  • @conveymashud
    @conveymashud День назад +19

    NTK ❤

  • @தமிழாஒன்றுபடு-ங3ன

    தமிழ் தேசியம் பற்றி பேச தம்பி பாரிசாலன் சரியான ஆள்

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 День назад

      பாரி சாலன் கிட்ட பேசும் அளவுக்கு அறிவாளி யாக மருத்துவர் தவிர யாரும் இல்ல

  • @thanigasalamkugan8809
    @thanigasalamkugan8809 День назад +15

    வாழ்க நாம் தமிழர் வாழ்த்துக்கள் சகோதரர் கார்த்திகேயன்

  • @ganeshselvi1127
    @ganeshselvi1127 День назад +14

    தமிழன் பிரசன்னா.....வா
    என் அண்ணன் ....
    திராவிட பிரசன்னானு வச்சி இருக்கலாமே.....நிங்க .....

  • @ரவிபாரதி
    @ரவிபாரதி День назад +16

    Ntk🔥🔥🔥

  • @tamil1252
    @tamil1252 День назад +56

    நாம் தமிழர் ❤

  • @karthikkarthikperumal9028
    @karthikkarthikperumal9028 День назад +16

    NTK❤

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 День назад +14

    Karthikeyan anna mass speech ❤🎉😊👌👏🤝🙏

  • @kjpandi
    @kjpandi День назад +14

    நாம் தமிழர் ❤

  • @thomassandanasamy9220
    @thomassandanasamy9220 День назад +14

    நாம் தமிழர்❤

  • @ragunath.27
    @ragunath.27 День назад +13

    நாம் தமிழர் கட்சி ❤❤

  • @dhakshan8743
    @dhakshan8743 День назад +38

    நாம் தமிழர் 🔥 தமிழராய் ஒன்றிணைவோம் ✊

    • @Raja-mb5jp
      @Raja-mb5jp День назад

      சீமான் மலையாளி

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 День назад +3

      ​@@Raja-mb5jp poda lusu 200rs credited 😂😅

    • @muralidharan7556
      @muralidharan7556 День назад

      @@durgashanmugam9135sema comedy sema comedy..Poda Anguttu😂Komali

  • @Rajani05-cn5wq
    @Rajani05-cn5wq День назад +13

    நாம் தமிழர்

  • @Rajezkanna-yh7js
    @Rajezkanna-yh7js День назад +8

    I'm always support NTK...I'm proud to say I'm tamilan from Malaysia

  • @nanthansekar2886
    @nanthansekar2886 День назад +11

    Dr.karthi🎉🎉🎉🎉ntk

  • @ArunKumar-pb8ir
    @ArunKumar-pb8ir День назад +12

    Ntk❤😊

  • @sivakumarnathan5758
    @sivakumarnathan5758 День назад +22

    நெறியாளர் திமுக சார்பானர்

  • @KarthikKarthik-zn1jg
    @KarthikKarthik-zn1jg День назад +51

    கார்த்திகேயன் நாம் தமிழர்

  • @marymeldaosman172
    @marymeldaosman172 День назад +9

    கார்த்தியே..... நாம்தமிழர் 👍

  • @vigneshrv3793
    @vigneshrv3793 День назад +33

    எவன் திராவிடன்!? நாங்கள் தமிழர்கள்

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 День назад

      இதை சீமான் கிட்ட கேளுப்பா? நீ தமிழா? என்று

    • @vigneshrv3793
      @vigneshrv3793 23 часа назад +2

      @@maduraiveeran8481 சரிங்க திராவிடரே 😂

    • @Gansat39
      @Gansat39 5 часов назад

      நல்லா வண்டையா கேளு தல.

  • @balaji276
    @balaji276 День назад +10

    ❤நாம் தமிழர்

  • @SenthilSelvam-m9p
    @SenthilSelvam-m9p День назад +9

    திராவிட டவுசர் கிழியிதே

  • @robinron4145
    @robinron4145 День назад +11

    NTK kanyakumari 🎉🎉🎉

  • @kumarthilaka
    @kumarthilaka День назад +10

    NTK

  • @ystcjltd3640
    @ystcjltd3640 День назад +9

    நாம்தமிழர்

  • @bakiyarajselvaraj5019
    @bakiyarajselvaraj5019 День назад +8

    நாம் தமிழர் கட்சி ஓங்கும்

  • @kuwaitali2587
    @kuwaitali2587 День назад +16

    அட நாதாரிகளா மண் சார்ந்த அரசியல் என்றால் அது தமிழ் தேசிய அரசியல் . நாம் தமிழர் தம்பி கார்த்திகேயன் வாழ்க

  • @rameshgopal-k6b
    @rameshgopal-k6b День назад +20

    ntk

  • @rathakrishnantrue1435
    @rathakrishnantrue1435 День назад +8

    Ntk canada 🇨🇦 ♥

  • @tamilazhaganraman2627
    @tamilazhaganraman2627 День назад +8

    நாம் தமிழர் 💪🏽

  • @தமிழ்ராசா-ச2ல
    @தமிழ்ராசா-ச2ல День назад +9

    Ntk❤

  • @loveyou....9259
    @loveyou....9259 День назад +9

    Ntk🔥🔥🔥

  • @avatarkuttiofficial
    @avatarkuttiofficial День назад +8

    NTK vs DMK+ADMK+BJP+TVK

  • @arunachalamsubbiah1727
    @arunachalamsubbiah1727 День назад +39

    NTK பேச்சை கேட்க வந்த நபர்கள் ஒரு like

  • @அரிது
    @அரிது 20 часов назад +5

    நாம் தமிழர் வெற்றி பெற்று சட்டப்பேரவை அலங்கரிக்கும்

  • @A.Jothiprakash
    @A.Jothiprakash День назад +8

    NTK KUWAIT 🇰🇼

  • @Pulivendhan
    @Pulivendhan День назад +8

    நாம் தமிழர்

  • @rameshgopal-k6b
    @rameshgopal-k6b День назад +29

    ntk only best

  • @AjithKumar-z1g
    @AjithKumar-z1g День назад +7

    பேராசிரியர் சீனிவாசன் அவர்களின் விவாதம் சட்டப்படி தரமாக இருந்தது பாஜகவின் அதித வளர்ச்சி காண்பிக்கிறது நன்றி வாழ்த்துக்கள்

    • @varmanbuvan6748
      @varmanbuvan6748 День назад

      திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤

  • @Vengai_
    @Vengai_ День назад +5

    அரசியல் விமர்சகர் நடிகர்கள் பின்னால் இன்னும் மக்கள் போவார்கள் என்று தப்பு கணக்கு போடுகிறார் காலம் மாறி ரொம்ப நாள் ஆச்சு கண்ணா

  • @nandhakumar1902
    @nandhakumar1902 День назад +7

    நாம் தமிழர்

  • @ckarun9472
    @ckarun9472 День назад +7

    Ntk ❤️

  • @rathakrishnantrue1435
    @rathakrishnantrue1435 День назад +8

    Ntk

  • @sivasegaramthasarathan5594
    @sivasegaramthasarathan5594 День назад +6

    நாம் தமிழ்💪🏽💪🏽💪🏽💪🏽

  • @தமிழன்ராஜ்குமார்-ள5ம

    நாம் தமிழர்

  • @gopiv5234
    @gopiv5234 День назад +6

    Ayya srinivasan 👌🏻👌🏻👌🏻

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 21 час назад +5

    Karthikeyan NTK Super speech❤❤

  • @manogk84
    @manogk84 День назад +7

    NTK

  • @havinhavin2577
    @havinhavin2577 День назад +7

    Ntk

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 День назад +4

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 День назад +5

    நாம் தமிழர்❤️🌹❤️

  • @seenuvasan6648
    @seenuvasan6648 День назад +5

    பேராசிரியர் திரு சீனிவாசன் அவர்களே இந்து என்ற பெயர் வைத்தது வெள்ளைக்காரன் மறந்து விடாதீர்கள்

    • @2468yu
      @2468yu 18 часов назад

      நம்ம முன்னோர்கள் வெள்ளைகாரனை விரட்ட உயிரை தந்து உங்களின் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்ததற்கு சிறிதளவு மதிப்பு தரவும்....தன் வரலாற்றை தானே கேவலமாக பேசும் யாரும் வாழ்வை புரிந்து வாழ்வது வாய்ப்பில்லை

  • @SasiKumar-w3r
    @SasiKumar-w3r День назад +5

    நாம் தமிழர்

  • @Sinnathuraia
    @Sinnathuraia День назад +13

    நாம் தமிழர்

  • @themouli11
    @themouli11 День назад +4

    Annan Karthi eluppiya kelvikku annan prasanna bathil sonna maariye theriyalaye.

  • @MithraRaja-wq2tf
    @MithraRaja-wq2tf День назад +5

    வணக்கம் நாம் தமிழர்.அண்ணன் கார்த்திகேயன் பேசினது அனைத்தும் மிகவும் அற்புதம். ஆனால் திரு. இராம சினிவாசன் அவர்கள் H.ராஜாவை தமிழர் இல்லை என்று எந்த லேப்பில் டெஸ்ட் எடுத்திர்கள் என்று கேட்டார்.அதற்கு அண்ணன் சொன்ன பதில் சரிதான்.இருந்தாலும் ஒரிஸாவில் மதிப்பிற்குறி IAS அதிகாரி பாண்டியன் அவர்களை எந்த லேப்பில் டெஸ்டு எடுத்து தமிழன் என்று மதிப்பிற்குரிய இந்தியாவின் முதன்மை அமைச்சரும்,உள்துறை அமைச்சரும் கூரினார்கள் என்று அண்ணன் கார்த்திகேயன் அவர்கள் கேட்டிருக்க வேண்டும்.கேட்டிருந்தால் அங்கே அருமையாக இருந்திருக்கும்

    • @christobermichael3550
      @christobermichael3550 День назад

      நிச்சயமாக....உள்ளபடியே ஐயா வைகுண்டர் அவரை குமரி மண்ணில் மேற்கோள்காட்டி ராமசாமி நாயக்கரான ஈவேரா வின் திராவிட கதைகளை உடைத்திருக்கலாம்.....
      ஆனாலும் அவர் முன்வைத்த வாதங்கள் அத்தனையும் பாராட்டப்படவேண்டியவையே....❤

  • @kannanr8061
    @kannanr8061 18 часов назад +3

    தளவாய் என்ன பேசினாருன்னு அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது 😂😂

  • @jinashjoseph9384
    @jinashjoseph9384 День назад +5

    I saw maria Jennifer in the crowd.. 😊

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 День назад +21

    நாம் தமிழர்🔥கார்த்திகேயன் பேச்சு👍

  • @ashokraj9360
    @ashokraj9360 День назад +5

    NTK🔥🔥🔥👏

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 23 часа назад +4

    நாம் தமிழர்❤❤

  • @selvarajbhakthinathan4987
    @selvarajbhakthinathan4987 День назад +12

    விஜய் செய்வது அரசியல் நாடகம். நடிகர் கமல்ஹாசன். நடிகர் ரஜனிகாந்த் ஆகியோர்களை இயக்கியவர்கள்தான் நடிகர் விஜய் அவர்களையும் இயக்குகிறார்கள்.

    • @christobermichael3550
      @christobermichael3550 День назад +3

      நிச்சயமாக...இது நாடகமே...

    • @mr.kentertainerandexplorer5700
      @mr.kentertainerandexplorer5700 23 часа назад +2

      விஜயும் 10 வுடன் ஒன்று.. அவ்வளவு தான். தனித்துவம் கொண்ட ஒரே இயக்கம் நாம் தமிழர்.

    • @kavi1012
      @kavi1012 14 часов назад +1

      Illai semman ah iyarkubavar tgan vijayai eyakurar😂😂😂

  • @moorthypalaniappan9008
    @moorthypalaniappan9008 День назад +5

    தமிழர்களுக்கு பாதகம்

    • @marymeldaosman172
      @marymeldaosman172 13 часов назад

      தமிழர்களுக்கு பாதகம் திராவிடம்

  • @Iyalbu3769
    @Iyalbu3769 21 час назад +3

    ஒரு பக்கம் பெண்கள் சமம் என்றும், கோவிலுக்குள் அனைவரும் வரலாம் என்று சொல்லும் மறுபக்கம் பல பெண்களை திருமண முடித்து வீட்டு பின்பக்கம் வா என்று சொல்லும். ஒரு பக்கம் கோவிலுக்குள் அனைவரும் போகலாம் என்று சொல்லும் மறு பக்கம் அது மூட நம்பிக்கை என்று சொல்லும். ஒரு பக்கம் தமிழ் சிறந்த மொழி என்று சொல்லும். மறுபக்கம் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்று சொல்லும். ஒரு பக்கம் தமிழர்கள் முக்கியமானவர்கள் என்று சொல்லும் மறு பக்கம் தமிழர் அல்லாதோரை அரசு, தனியார் வேலைகளில் அமரவைத்து தமிழனை நீ தமிழன் இல்லை என்று சொல்லும். ஒரு பக்கம் குடிக்கும் தண்ணீர் அனைவருக்கும் சமம் என்று சொல்லும் மறுபக்கம் ஒயின்ஷாப் கடைகளை திறந்து இந்த தண்ணீரையும் சேர்த்து குடியுங்கள் இதுவும் சமம் என்று சொல்லும். ஒரு பக்கம் நாங்கள் தமிழர்கள் என்று சொல்லும் மறுபக்கம் தெலுங்கு என் தாய்மொழி என்று சொல்லும். ஒரு பக்கம் சாதியை ஒழிக்க சொல்லும் மறுபக்கம் பள்ளிக்கூடங்களிலேயே சாதி சான்றிதழ்களை கொடுக்க சொல்லும். ஒரு பக்கம் தமிழர்களை மூத்த குடிகள் என்று சொல்லும் மறுபக்கம் தமிழ்நாட்டில் மட்டும் தான் மனிதர்கள் இருக்கிறார்கள் ஆகையால் வேற்று மாநில காரர்களும் மனிதர்கள்தான் அவர்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள் அவர்களும் தமிழ்நாட்டை ஆட்சிசெய்யலாம் என்று சொல்லும். ஒருபக்கம் சாதி வேண்டாம் என்று சொல்லும் மறுபக்கம் சாதி எண்ணிக்கையை வைத்து வார்டு உறுப்பினர் முதல் அமைச்சர்கள் வரை தேர்ந்தெடுக்க சொல்லும். ஒரு பக்கம் சாதி என்றால் ஒன்றுமில்லை என்று சொல்லும் மறுபக்கம் சாதிப்பெயரை வைத்தே அழைக்கும்.

  • @venkateshsaranraj3117
    @venkateshsaranraj3117 День назад +3

    ஒன்லி ஒன் பேராசிரியர் ராம சீனிவாசன்

  • @Black_star12b
    @Black_star12b 21 час назад +4

    Ntk🎉🎉🎉

  • @jinashjoseph9384
    @jinashjoseph9384 День назад +3

    Tq for using kanyakumari

  • @வன்னிகாட்டுபுலிகள்

    தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்

  • @veerachamy2125
    @veerachamy2125 21 час назад +3

    நாம் தமிழர்

  • @kalisveera8742
    @kalisveera8742 15 часов назад +3

    புதிய தலைமுறையின் நெறியாளர் மரியாதைக்குரிய கார்த்திக் செல்வன் அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பாப்பாநாடு ஊராட்சி பெயர் செங்குட்டுவன் நான் கேட்கிறேன் வட்டமேசை விவாதம் நடந்த விதம் சரிதான் ஆனால் திமுகவின் பொறுப்பாளர்களாக ஒருவராகிய தமிழன் பிரசன்னா என்று இருப்பதை அவரை அடுத்த முறை நீங்கள் சந்தித்தால் திராவிடன் பிரசன்னா என்று மாற்றி வைத்துக் கொள்ளுமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அவரும் இந்த திராவிட சாக்கடைக்குள் தமிழன் தமிழன் என்று குளித்துக் கொண்டிருக்கிறார் படித்தும் அறிவில்லே என்று என்னுடைய ஆதங்கம் தான் நன்றி வணக்கம்👍👍👍👍👍👍

    • @marymeldaosman172
      @marymeldaosman172 12 часов назад

      இவர்கள் தமிழில் விவாதம் நடத்துவார்கள், பெயருக்கு பின்னால்
      தமிழன், வாழும் நாடு தமிழ்நாட்டு! ஆனால்
      நாம் தமிழர் என்றால்?
      யார் தமிழர் என்பார்கள், இது திராவிட சூழ்ச்சி அரசியல்

  • @annamravi3678
    @annamravi3678 День назад +3

    Ntk❤️

  • @arulkumarv9037
    @arulkumarv9037 19 часов назад +2

    நாம் தமிழர் ❤

  • @thiruthiru9059
    @thiruthiru9059 День назад +2

    தமிழக வெற்றி கழகம்

  • @வன்னிகாட்டுபுலிகள்

    சனாதனவாதிகளுக்கு , சாதியவாதிகளுக்கு , கனிமவள திருடர்களுக்கு திராவிடம் சாதகம் 👌

  • @rinichristuraj1035
    @rinichristuraj1035 День назад +2

    மீனவர்களை புறக்கணித்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியே சனாதனம் தான்.

    • @christobermichael3550
      @christobermichael3550 День назад

      சகோ நாம் அனைவரும் நாம் தமிழராக ஒன்றிணைந்து செயல்படுவோம்...❤❤❤

  • @KanagaBhavan
    @KanagaBhavan 8 часов назад +1

    DRAVIDAM IS TELUGU SINNAMELAM KARUNANITHY FAMILY

  • @mohann4777
    @mohann4777 День назад +2

    BJP annamalai ❤❤❤

  • @sivajayshiv1636
    @sivajayshiv1636 День назад +2

    Bjp

  • @Moumad.Achik7336
    @Moumad.Achik7336 8 часов назад +1

    அண்ணன் தமிழன் பிரசன்னா வாழ்க

  • @Rajesh-hn1im
    @Rajesh-hn1im День назад +2

    Tvk❤🔥🔥🔥🔥🔥🔥❤

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 День назад +1

    Bjp must build good alliance with ntk definitely it will give taugh fight to dmk

  • @naveenkumars3661
    @naveenkumars3661 День назад +2

    TVK❤

  • @jonsleimmanuel8522
    @jonsleimmanuel8522 День назад +1

    விஜய் ரசிகனை பத்திரிக்கை காரன் என்று வைத்தது தவறு.

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 День назад +5

    தமிழக வெற்றிக் கழகம் 💥💪

  • @gengatharan9543
    @gengatharan9543 День назад +1

    தமிழக வெற்றி கழகம் 🔥

  • @anandhsubramanian2306
    @anandhsubramanian2306 День назад +1

    அண்ணன் அண்ணாமலை பாஜக

  • @jaiseelanmba6898
    @jaiseelanmba6898 День назад +1

    Professor mr Sinivasan nice

  • @satheezak911
    @satheezak911 День назад +2

    பாஜக திமுக ஒரே டீம் உஷார் மக்களே 😂

    • @satheezak911
      @satheezak911 День назад

      ராமஶ்ரீநிவாசன் ரெட்டி எப்படி தமிழரானாரோ ஆக h.rajaவும் தமிழரானார் 😂

    • @satheezak911
      @satheezak911 День назад

      அண்ணாவிற்கு அப்புறம் என்ன செய்தீர்கள்னு பேசுங்க 46 47 னு உருட்டிகிட்டு 😂