🔥சென்னிமலை பயணம் | சிரகிரி வேலவன் | CHENNIMALAI VLOG | MURUGAN TEMPLE | K7
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Thanks For Your Love♥ and Support GUYS
FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
...
In this video I went to the world famous auspicious Chennimalai hill temple in Erode district, the deity in this hill temple is Murugan, this Murugan has various specialities and this is the place where Kanda Shashti Kavasam was staged.Also, various miracles are happening at this world-famous Chennimalai shrine, so every morning a bullock carries water and the 8 am Puja takes place.Also various benefits take place in this Chennimalai hill, those who have not achieved career development, career development for those who are not married, marriage is coming together, such various benefits are available to us if we worship Lord Muruga here.Also, this video contains many interesting information about Chennimalai, don't forget to watch the whole video and enjoy.
#chennimalai #murugan #hills #erode #erode #murugantemple #murugansongs #muruganwhatsappstatustamil
#muruganstory #family #familyfood #traveling #villagelife #villagevlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautifmovie #travelvlog #travelvlogs
WATCHS OUR PREVIOUS VIDEOS :
• 🔥லாரி டிரைவர்களின் கொட...
• 🔥மொட்டை மாடி சிக்கன் க...
• 🔥🤯பணக்காரங்க🤑முடிவெட்ட...
• 🔥எனது RUclips சம்பளம் ...
• 🔥சபரி மலை பயணம் | ശബരി...
• 🔥பொள்ளாச்சி ஆழியார் அண...
• 🔥திருவண்ணாமலை TO என் வ...
• 🔥திருவண்ணாமலை மலையேற்ற...
• 🔥திருவண்ணாமலை மகாதீபம்...
• 🔥திருவண்ணாமலை 2023 தீப...
www.youtube.co...
• 🔥அர்த்தநாரிப்பாளையம் ப...
• 🔥அமராவதி அணை முதலை பன்...
youtu.bevishnuZk8z5w?si=0TTu21YAVsaG-fQj
• 🔥பொள்ளாச்சி மாசானி அம்...
• 😭வாத்து கறியும் வருத்த...
• 🔥ஜப்பான் சிக்கன் இறால்...
• 🔥ஜப்பான் சிக்கன் இறால்...
• 🔥காட்டு பிராய்லர் கோழி...
• 🔥அப்பாவும் அந்த கால வா...
• 🔥மாம்பாறை முனியப்பசாமி...
• 🔥ஏற்காடு பிரபாகரன் ஓட்...
• 🔥2023 தீபாவளி கொண்டாட்...
• 🔥தீபாவளி வாழைப்பூ வடை ...
• 🔥ஏற்காடு சேர்வராயன் கு...
• 🔥ஏற்காடு கல்மீன் | ஏற்...
• 🔥பல்லாயிரக்கணக்கான ஏற்...
• Video
• 🔥AR தங்ககோட்டை மாளிகை ...
OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
• 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
• 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
• 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
• கணக்கன்பட்டி சற்குரு ஜ...
________________________________________________________________________
NOTE : This Video Made for an Entertainment Purpose Only
_____________________________________________________________________________________________
Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
NOTE : This Video an Entertainment purpose only Развлечения
18.12.23 இன்று சென்னிமலை ஆண்டவரை படி ஏறிச்சென்று தரிசனம் கண்டேன். கிருஷ்ணகிரி to சென்னிமலை 440km by Bike Bullet 350🤩 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚🐓
Bi
❤ 😢@@karthikeyanv5206
La🎉@@karthikeyanv5206
Thanks a lot
Muruga.muruga.vetrivelmurug.a
எவ்ளோ. அழகாக மாடு வளைந்து போது ❤ அருமை,🙏
உங்கள்
பதிவை முதன்முதலாக பார்த்தேன் சென்னிமலை மிகவும் அற்புதமாக பதிவிட்டுள்ளீர்கள் நேரில் வந்து பார்த்ததுபோல் திருப்ததியாக நல்ல தெளிவாக உள்ளது நீங்கள் பேசும் விதமும் அழகாக உள்ளது நானும் முருகன் அருளால் விரைவில் வந்து தரிசிக்க வருவேன் மிகவும் சிறப்பு நண்பரே
Thanks sako ❤🙏
மிக மிக அருமை நேரில் சென்று பார்த்தால் கூட இதுபோல பார்க்க முடியாது மிகத் துல்லியமான ஒளிப்பதிவு மலை மேலே உள்ள முருகப்பெருமானை வழிபட்டு வந்த மன நிம்மதி கிடைத்து... நன்றி
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
உங்கள் கைபேசி எண்ணை கொடுக்க முடியுமா?
எதார்த்தமான விமர்சனம்
லாவகமான பேட்டி
மிகவும் அருமை
உங்களது பணியை தொடர்க!
அருமையான பதிவு.. சென்னிமலை முருகனுக்கு அரோகரா 🙏🏿🙏🏿🙏🏿
அருமையான தரிசனம் ஈரோடு தம்பி சென்னிமலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚👌👌👌👌🌿🌿🌿🌿👍👍👍👍🔱🔱🔱🔱
வெற்றிவேல் முருகருக்கு அரோகரா ❤️🙏🥰🥳
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
அருமை அருமை அருமை த ம் பி k7வா ந ல் ல வீடியோ எ ன் அ ப் பான் மு ரு க ன் அருள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🏻த ம் பி நெ ய் யா ல் செ ல்ல ண் ண டி அம்மன் ப த் தி வீடியோ எ டு க்கா 👍🏻💙
மாடு தண்ணீர் கொண்டு வரும் காட்சி கண்கொள்ளா காட்சி மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Thanks
மிக அருமையாக வீடியோ எடுத்து உள்ள தம்பிக்கு முருகன் அருளோடு மிக்க நன்றி.நேரில் சென்னிமலை முருகன்,சித்தர் கோயிலை தரிசனம் செய்த பாக்கியம் கிடைத்தது.வாழ்க வளமுடன் 🎉
அருமையான பதிவு தம்பி.. சென்னிமலை முருகனுக்கு அரோகரா.Nantri
ரெம்ப ரெம்ப நன்றி உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் முருகன் தரிசனம் கிடைத்தது உங்களுக்கும் நன்றி 🙏🙏🙏🦚🦚🦚🪷🪷🪷
நானே சென்று தரிசித்த அனுபவம் க்கிடைத்தது மென்மேலும் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐🤝
nandri nandri nandri இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏
👌👍❤️ ப்ரோ சந்தனப் பட்டையில் முருகனே காட்சிதர மாதிரி இருக்கிறது
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா. இது போன்ற தகவல்களை அதிகம் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
💐💐💐💐💐💐💐💐
சிவபெருமான் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் திருச்சிற்றம்பலம் தில்லை அம்பல 🙏💐
ரொம்ப நன்றி ஆண்வனை கண்டு மகிழ்ச்சியாக உள்ளது நன்றி தொடரட்டும் இன்னும் பல கோவில்களை பார்க்க வேண்டும்
மிக்க நன்றி. எங்களால் நேரில் சென்று பார்க்க. முடியாது ஆனால் நேரில் வந்து பார்க்க முடிந்ததுபோல் இருந்தது மிக மிக நன்றி. வாழ்த்துக்கள்.
இலங்கை இருந்தே தரிசித்தேன் என் சிரகிரி வேலவனை 🙏 உங்களுக்கு மிக்க நன்றி
தம்பி சூப்பர் நீ வெரலெவல் சவூதியில் இருந்து முருகன் கும்பிட்டேன் வாழ்த்துகள்
நன்றி அண்ணா❤🙏
Om Saravana Bhavaya Nama Hara Haro Hara Hara..... 🙏🙏🙏🙏 Chennimalai Muruganikku Hara Haro HaraHara... 🙏🙏🙏🙏super video...
Theertham eduthu sellum nigalvu unga video moolam than parkirom first time.
Mikka nandri bro.
Super
அருமையான தகவல்..
தீர்த்தம் அடிவாரத்தில் இருந்து, மாடு மூலம் கொண்டு செல்லும் காட்சி ..
வாழ்த்துக்கள் 🙏
சென்னிமலை வீடியோ போட்டதுக்கு நன்றி காளை மாடு மலை ஏறும் காட்சி பார்ப்பதற்கு அருமையாக உள்ளது, அப்படியே மாடு இறங்குவதும் காமிச்சு இருந்தா நல்லா இருக்கும் 😊
Hmmm sako miss pannidda
இறங்குவது சிரமம் பாவம்
கார் லாம் போகும் பாதையில் கூட்டி வரலாம்
ஓம் சென்னிமலை ஆண்டவரே போற்றி.🙏🙏🙏
Arumaiyana padhiu nandri thambi 🙏🏻🙏🏻❤
Chenni malai muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️
👍🦚🦚🦚⭐🦚🦚🦚தம்பி உன் காலத்திற்கும் இந்த ஒரு வீடியோ சாட்சி ஆஹா ஓஹோ என்று இருக்கும் என் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🎥🎤🏅🥇🥈🥉🏆⭐⭐⭐⭐⭐⭐👍
போன ஞாயிற்று கிழமை சென்று வந்தேன் என் அப்பன் முருகனை வணங்கி வந்தேன் சென்னிமலை முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
சூப்பர் சகோ👍செம
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐
🙏🙏
🙏ஒம் சரவணபவ🙏 வீடியோ பதிவுக்கு நன்றி தம்பி🌹
அருமை மாடு எவ்வளவு அழகா ஜிக்ஜாக்கா மலை ஏறுது சூப்பர்
Mmn ga
எங்கள் வாழ்வில் வர இயலாது என்ற குறை உன்னால் தீர்ந்தது மகனே.
சென்னிமலை தரிசனம் அருமை தம்பி வாழ்க வளமுடன்
சென்னிமலை முருகன் ஆண்டவன் பக்தர்களுக்கு அருள் புரியட்டும்🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு சென்னிமலை k7🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றி நண்பரே எங்கள் ஊருக்கு வருகை தந்ததற்கு சென்னிமலை முருகன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு..❤
தங்களுடைய இந்தப் பதிவு மிக மிக அருமை பதிவு செய்த விதம் மற்றும் உங்களது விளக்கம் மிக அற்புதமாக உள்ளது தெளிவான விளக்கம் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க சென்னிமலை முருகனுக்கு அரோகரா
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏
Unga kovil video via chennimalai parka koodiya bhagyam kidaithadhu. So, very very 🙏🙏🙏
அருமை சிறப்பு வாழ்த்துகள் தம்பி. ⚘
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு
சென்னிமலை கோவில் பார்த்தது சந்தோசம். மூருகரை காண்பிக்கவில்லை வருத்தம் ஓம் முருகா போற்றி .
சூப்பர் 🙏🙏🙏
Maha Punya Bumi Om Murugan ❤PunyaVaan Nandree
Arumai kesavan tampi santhosam ungal viedio yallam super
அருமை தம்பி .. வாழ்க ! படி ஏறி கூடவே வந்தாப்புல இருக்கு . நல்ல மனிதர்கள் நல்ல செய்தி கள் சொன்னார்கள்
நன்றி சகோ
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤semaya n payanamya
Nanba aanaithum super neengal mealum vetripera vazthukal om saravanabawa🙏🙏🙏🙏🙏
நேர்ல வந்த அனுபவம் நன்றி நண்பா வாழ்த்துக்கள் 🎉
🙏🙏🙏🙏thambi valzhga valamudan 👏👏👏
அருமை தம்பி முருகா துணை நீயே
சென்னிமலை ஆண்டவனை தரிசனம் செய்ய உதவியதற்கு நன்றிகள் பல
super very nice video 🎉🎉🎉🎉
Thanks sako❤🤩🙏
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை அருமை 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
அருமை சென்னிமலைக்கே வந்த மாதிரி இருக்கு நன்றி த
அருமையான பதிவு 👏 சூப்பர்
ஓம் சரவணபவ
உங்கள் பதிவு சென்னிமலை ஆண்டவரை நேரில் தரிசித்த உணர்வு ஏற்பட்டது. ஆண்டவன் உத்தரவுக்காக காத்திருக்கிறேன் விரைவில் நேரில் வழிபட. நன்றி...
.இப்பதிவை அளித்தமைக்கு.
வாழ்க உம் திருப்பணிகள்.
Thanks sako ❤🙏
Lovely video. Thanks thambi
Super video Broo🎉❤chennimalai aandavanuku arohara🎉🎉
❤Hai ❤ innaki than ungal video 1st time parthen athuvum manasukku pidicha en appan sivan murugan arumai arumai romba romba Mana makizhchi adathen. Intha video parthathal en piravi palanai adaithen nanri nanri kodanakodi nanrigal ungalukku. Santhoshama irukku. Manasu aananthakoothaduthuga sathiyama. Om nama sivaya,sennimalai muruganukku arokara. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯💯👌💯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😬😬😬😬😬😬😬😬😬😬👍😀👌 vazhthukkal take care nan ungal ammu Neyveli. Vazhga valamudan ❤❤❤ 1st video is a best video nanba enakku nanri nanri kodanakodi nanrigal ungalukku ❤❤❤❤❤
Ippa tha unga first video parthen sago.. Semma super 👌.. Omm muruga🙏
அருமை தம்பி மிக்க நன்றி சிறப்பான தகவல் 🙏🙏🙏
அருமை அண்ணா அடுத்து செம்பு முருகன் கோயில்🤩🤩🤩
Already panniyacchu sako
Arumai
Nice keep it up 👍🏿💯
ஓம் முருகா போற்றி சூப்பர்🙏🏻🙏🏻🙏🏻🚩🚩🚩
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா முருகா முருகா
Very interesting places. Thank you thambi
அருமையான பதிவு நன்றிகள் பல
அருமை ஆறுபடை முருகனுக்கு அரோகர சென்னி மலை ஆண்டவனுக்கு அரோகர
Super na 🎉🎉 really great effort anna....I got so much information about Chennimalai by your video anna...... really thanks anna....all the best annq🎉🎉
நேரில் போய் தரிசனம் கொடுத்தது மாதிரி தரிசனம் கொடுத்தது ரொம்ப ரொம்ப நன்றி கோடான நன்றிகள் அப்பா முருகா நீ தான் துணை நான் நாங்களும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வரணும் என்ற ஆசை முருகா ஏ ங்களுக்கு ஒரு தரிசனம் கூடு முருகா சென்னிமலை முருகன் உன்னோட தரிசனத்துக்காக நான் உங்களுக்கு காத்துகிட்டு இருக்கிறோம் அப்பா முருகா நீ தான் துணை ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அரூமை நன்றி❤❤❤
Arumai Thambi
Chennimalai Vera leval mass
Brother indru ungsl video mulamaga chenni malai muruganai en appanai darisithen migavum nandri chenni malai muruganukku arogara..🙏🙏🙏
சூப்பர் அண்ணா 🥰🥰
Thambi unku kodi punniyam pa nan evlo kovil vidiyo pathu erruken endha pasu kadavul pa enku azughaya vandhdu chu pasu vazgha valamudan valamudan 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
Muruga eannai viraivil azai muruga
Vetrivel muruganukku Arogara🙏🙏🙏🙏🙏🙏🙏
சக்தி வாய்ந்த முருகன் நினைத்து வணங்கினால் நல்லது நடக்கும் உண்மை முருகா
Thank you Brother... U r spreading the spiritual waves
Ungal pathivu super boss💖💖💖
கேசவா, நீ எங்கே போனாலும் உனக்கு முன்னாடி அங்க ஆண்டவன் எல்லாம் ஏற்படும் பண்ணி வச்சிருக்கிறாரு. தன்னால உன்னோட கேமரா கண்ணுக்கு எல்லாம் மாட்டி இருக்கு. இருந்தாலும் உன்னுடைய உழைப்பும் நிறைய இருக்கு வாழ்த்துக்கள்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகர🙏
This is really interesting information . Nice job by the anchor . His excitement is very sincere and infectious. And, kongu tamil is beautiful to hear. The arohara gosham is very uplifting.
அன்னூர் ஓதி மலை முருகன் கோயில் வாங்க. ❤
ஓதிமலை அன்னூரில் இல்லை புளியம்பட்டி இரும்பறை அருகில் உள்ளது
super 👍👍👍 thanks 🙏🙏🙏
First time watching.. immediately subscribed.. super.. clear explanation 🙏
Super bro super lovely video I love it so much ❤❤❤❤❤❤❤❤
Super brother...
Good video . I am also interested t see
நன்றி தம்பி nice 👌
Super video I like god Murugan bro bro new video oo VA podurenga I am intest bro
சென்னிமலை முருகனுக்கு அரோகரா
Thank you, so blessed
Thank you dear son for giving such a divine video
அடிக்கடி நான் சென்னிமலை செல்வேன். சட்டையை வண்டி கவர்லயே வெச்சிட்டு பச்சை காவி /வெள்ளை வேட்டி இடுப்பில் துண்டோடு தான் பிண்ணாக்கு சித்தர் குகை வரை சென்று தரிசனம் முடிந்து திரும்பும் போது தான் சட்டையை நினைப்பேன். திருச்செந்தூர் போல பின்பற்றுவதே வழக்கமாய் போயிற்று. அதிகாலை பூஜை கோமாதா பூஜை சிறப்பாக இருக்கும். அந்த பட்டையை இரு விதமாக போடுவாங்க. சிவன்பட்டைனு சொன்னால் சிறுது வித்தியாசமா அழகாகவும் இருக்கும். 😊❤😊
சென்னிமலையில்
மாரியம்மன் பிராட்டியம்மன்
சிவாலயம் கூட பிரசித்தி பெற்றது.
Thanks
Super valthukkal