🐓கோழி அடிச்சு குழம்பு வச்சு அசத்திட்டோம்🔥| South Pacific |🇸🇧 Solomon Islands EP11
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Season 9 begins and it is much expected South Pacific. In this episode, prepared Tamil Nadu style Chicken curry in Munda village located in Western Province of Solomon Islands. Do watch the video fully to know the recipe prepared and their feedback. Also enjoy the local war museum visited there.
With Love,
BPK
#solomonislands #backpackerkumar #travelvlog #tamiltravelvlog #travelvlogtamil
#indianchickencurry #traditional #traditionalfood #traditionalchickencurry #villagelife #villagehometour #villagehomestay #uniqueplaces
World Budget Tour Season 9
SOLOMON ISLANDS
EP 1: • 🇸🇧யாருமே போகாத நாட்டுக...
EP 2: • 🇸🇧பதட்டமான தலைநகரில் ம...
EP 3: • 🇸🇧வாழ்ந்தா இவங்க மாதிர...
EP 4: • 🇸🇧 Visiting a remote I...
EP 5: • 🇸🇧களத்துல இறங்கி அடிச்...
EP 6: • 🛩️ கடலுக்குள் flightஅ ...
EP 7: • 🐢குமாரு நீ மனுசனே இல்ல...
EP 8: • 🇸🇧 நடுக்கடலில் நடுங்க ...
EP 9: • 🤦திகில் கிளப்பிய திடீர...
EP 10: • 💀மண்டைஒடு தீவும் எலும்...
EP 11: • 🐓கோழி அடிச்சு குழம்பு ...
FIJI
EP 1 : • 🇫🇯பல தடைகளை தாண்டி பிஜ...
EP 2 : • 🇫🇯150 வருட பிஜி தமிழ் ...
EP 3 : • 🇫🇯 ஒரு தடவயாச்சும் இந்...
EP 4 - • 🇫🇯 வெறிபிடித்த குமாரின...
EP 5 - • 🇫🇯 பிஜி திகில் வழக்கங்...
EP 6 - • 🏝️ பிஜி கொள்ள அழக அள்ள...
EP 7 - • 🇫🇯ஏழு கடல் ஏழு மலை தாண...
EP 8 - • 🇫🇯 பிஜியில் மீண்டும் த...
EP 9 - • 🇫🇯 ரொம்ப விவரமான நாடு ...
EP 10 - • 💸 இங்க காசே செலவில்லாத...
EP 11 - • ⛴️ புத்தம் புதிய பசிபி...
EP 12 - • 🥘 மொத்த கிராமமே இங்கதா...
EP 13 - • 💸காசை மதிக்காத வினோத க...
EP 14 - • 🔥சவால்கள் நிறைந்த புதி...
EP 15 - • 🤷 பிஜி நாட்ட 15 நாள்ல ...
SAMOA
EP 1 - • 🔥குமாரின் BEAST mode ஆ...
EP 2 - • 🌴பசிபிக் முதல் முறையாக...
EP 3 - • 🇼🇸 Pacific-ன் விசித்தி...
EP 4 - • 😲 1 லட்சம் Tattooகு செ...
EP 5 - • 🔥 இனி பேச்சு இல்ல!வீச்...
EP 6 - • 💑 One LUCKY DAY in Pac...
EP 7 - • 🌋எரிமலை தீவும் அதிர்ஷ்...
EP 8 - • 😱 இது ரொம்ப புதுசா இரு...
World Budget Tour Season 8
ZIMBABWE
• 🙏உங்கள் ஆசியுடன் ஆப்ரி...
ZAMBIA
• 🇿🇲ஜம்முனு ஜாம்பியா வந்...
SOUTH AFRICA
• 🇿🇦 இது வேற மாதிரி Afri...
NAMIBIA
• 🇳🇦 புதிய நாடு புதிய சவ...
World Budget Tour Season 7
KAZAKHSTAN -
• Season 7 - Kazakhstan
RUSSIA
• Season 7 RUSSIA
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • Season 4 - Colombia
Peru - • Season 4 - Peru
Bolivia - • Season 4 - Bolivia
Chile - • Season 4 - Chile
Argentina - • Season 4 - Argentina
South East Asia - Season 3
Borneo - • Season 3 - Borneo
Philippines - • Season 3 - Philippines
Vietnam - • Season 3 - Vietnam
Central America - Season 2
Mexico - • Season 2 - Mexico
Guatemala - • Season 2 - Guatemala
El Salvador - • Season 2 - El Salvador
Honduras - • Season 2 - Honduras
Nicaragua - • Season 2 - Nicaragua
Costa Rica - • Season 2 - Costa Rica
🐓 தமிழனின் நன்றிய காட்டிடோம். இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏
Solomons full series
Ep1: ruclips.net/video/i5TNgWpw5x4/видео.html
Ep2: ruclips.net/video/lhnOq_jAVlI/видео.html
Ep3: ruclips.net/video/o7cWrxpF3ZU/видео.html
Ep4: ruclips.net/video/5PlhaeAAtqc/видео.html
Ep5: ruclips.net/video/c0gqE0OQZ6w/видео.html
Ep6: ruclips.net/video/EansRI7rLq0/видео.html
Ep7: ruclips.net/video/daa6t5I68N8/видео.html
Ep8: ruclips.net/video/UmmQXypS6M8/видео.html
Ep9: ruclips.net/video/UlTl9362LHU/видео.html
Ep10: ruclips.net/video/itaGs_ws4h0/видео.html
Ep11: ruclips.net/video/hZxXHUtC_QQ/видео.html
குமார் அண்ணா அடுத்த சீசன் எப்பங்க எந்த நாடுங்க ஆவலுடன் நன்றீங்க 🙏
சூரி.தங்கராஜ் ஆகிய.எனது அன்பு வணக்கம் குமார் சகோ
அருமையான கோழிக்கறி விருந்து சூப்பர்
இரண்டாம் உலகப்போர் மியூசியம் அருமை
ஒருவழியாக பார்த்தாச்சு
ஜேம்ஸ் அருமையான மனிதர்
அருமை.அதிலும் அந்த செல்போனுக்கு உதவிய நண்பர் மற்றும் மியூசியம்
அருமையான நன்பர்கள்.மனிதம் இன்றும் நன்றாக உள்ளது என்பதற்கு சான்றாக இந்த எபிசோட் இருந்தது.நன்று வாழிய நலம்.இராசிபுரம் வந்தால் தெரிவியுங்கள் சந்திக்கலாம்.ஸ்ரீ அபய ஹஸ்த ஆஞ்சநேயர் கோயில் இராசிபுரம்.
அயல் நாட்டில் களவு போன அலைபேசியை மீட்க உதவியவருக்கு கோழிக் கறி விருந்தளித்து நன்றி தெரிவித்த குமாரு... உன் புகழ் பாரெல்லாம் பரவும் பாரு... ❤❤❤
அண்ணனுடைய கை திறமையை பாராட்ட வேண்டும். தமிழரின் விருந்தோம்பல் மிக்க மகிழ்ச்சி அண்ணா😊🎉🎉🎉🎉
நன்றி தம்பி
அண்ணனின் கை திறமை சீசனுக்கு சீசன் மெருகேரி கொண்டே வருகிறது.😂
Kai thiramai 😂
தமிழ்ன்❤❤❤
அதன் மத்தவங்களுக்கு சாப்பாடு போடுறாரு உங்களை பார்க்கும்போது பெருமையா இருக்கு
6 மணி எப்ப வரும் என்று காத்திருந்த எனக்கு நாட்டுக்கோழி விருந்து குமார் அண்ணாவிடம் இருந்து கிடைத்ததற்கு நன்றி 🙏👍👌❤️❤️❤️
நன்றி சகோ
😂 super😊@@BackpackerKumar
❤🎉🎉
ஒரு IIT student ,Ex SRM Professor, Ex caterpillar Engineer கொஞ்சம் கூட Ego இல்லாமல் மக்களோடு மக்களாக பழகி அருமையான நாட்டுகோழி விருந்து படைக்க உங்களைதவிரவேறு யாராலும் முடியாது Bro.இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க மற்றும்ஜப்பான் நாட்டினரின் போர் தளவாடபொருட்கள் அடங்கிய Exibition அருமை
Nice video🎉🎉
Me too 👍👍👍 agree your words😊
Very humble namma kumar brother
Recent 2 days aa thaan evar video pakkuren, really good
😍🥰விருந்தோம்பல் தமிழனின் உயரிய மாண்பு, வாழ்த்துக்கள் குமார் அண்ணா உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்❤
நன்றி தம்பி
❤❤❤@@BackpackerKumar
VANAKKAM KUMAR One day U will be NO 1 & popular in Tamil travel blogger because ur knowledge and hard work continue ur RAW & REAL style take care.be safe Travel thank u bro🙏✈✈✈✈
நாட்டுக்கோழி வாசனை இங்க வரையும் ஆள தூக்குது. 👏👏👏
You are great....person like you is god gift ❤❤❤
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
தலைவரே உலகத்தை சுற்றிப்பார்க்குறது தான் ஓரு மிகப்பெரிய புண்ணியம், வாழ்த்துக்கள் தலைவரே❤🎉
Nalla elaborate ah podura channel na ithu thaan, but ithuku innum subscriber kammiya irukarathu varutham alikithu. Siricha face oda irukura kumar oda thannamibikai ku oru like and salute . Happy traveling enjoy ur life
Thanks brother
@@BackpackerKumarbrother illa sister
Brief na short nu artham ka
Elaborate you mean..
Not brief it is elaborate
💚Tamil Cultural exchange of food, love, and hospitality💙. 💚உங்கள் நாட்டுக்கோழி விருந்து Episode காக நான் காத்திருந்தேன்.உங்கள் முயற்சிக்கு நீங்கள் ஒருவரே உதாரணம் குமார் அண்ணா💙
Fan boy of BPK💝
மிக்க நன்றி தம்பி
❤@@BackpackerKumar
1:05:16 அருமையான அழகான மீயூசியம் சாலமன்தீவில் நாட்டுக்கோழி விருந்து சூப்பர் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
How sweet these people are.God bless them all.
Yaarune theriyaatha oruthar kitta ivlo kind ah palakuna James and family friends ku remba thanks..namma ipdi panuvoma therila but really great.. Cuba, png nu all series la yum varathu periya gift.. Indha world la evlo nallavanga irukaanga nu kaatnathukku nandri
மற்றவர்களுக்கு (விருந்தினர்களுக்கு) கொடுத்து, அவர்கள் உண்டு மகிழ, தானும் மீதமிருந்த உணவை அவர்களுடன் பங்கிட்டு உண்ணும் பாங்கு சிறப்புக்குரியது. அவர்கள் நினைவில் பசுமரத்தாணி போல் பதியக்கூடியது
குமார் தம்பி கவனிக்கிற விதமே சூப்பராக உள்ளது,🎉🎉🎉
வெற்றிகரமாக இந்த வீடியோவை நான் முதல் முதலாக பார்த்து விட்டேன் அதுவும் தமிழ்நாட்டு கோழிக்கறி விருந்து வீடியோவை காண ஆவலுடன் காத்திருந்தேன்🎉🎉🎉❤❤❤❤
நன்றி தம்பி
அருமை குமார் 2 உலக போர் கண் முன் கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் 💐👍🏿
16:48 உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்
உப்பு தண்ணீரை
மேகம் ஒரு போதும் சிந்தாது
தம்பி குமாருக்கு நன்றி எப்பவுமே ஒரே வார்த்தை தான் சொல்ல தோனுகிறது சூப்பர் தான்.
Hi Senthil Kumar
In a strange environment you easily mingle with the local people as though they are our neighbours.
Your way of approach to them is also very touching.
Have a happy exploration, enjoy the life
Thanks anna
Wish you all the best for next season bro. Pacific serious is outstanding one. Love those people. Sad thing is Fiji Tamilians forgotten our mother tongue. தமிழ் கடவுள் இருக்கின்றார் ஆனால் நம் மொழி இல்லாமல் இருப்பது மட்டும் ஒரு பெரும் குறை.
Yes hopefully they learn tamil in future
Kumar Brother inthe episode romba supera irunthathu.Nalla makkal ungalai romba annaags nadathinaargal
Athilum James nanbar avarin kudumbam i
Ungalidam kindaga palagiyathu romba neghilchiyaga ullathu.Yentha idathilum neengal yelimaiyaha makkaludan easyaga mingle aagi vedugireergal.Romba santhosam. Safea journey pannunga.Vaalthukkal.🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉
நமது தமிழர் கலாச்சார பண்பாடு விருந்தோம்பல் அவை சாலமான்தீவு நாட்டிலும் ஆக்கம் செய்யும் சகோதரரே... உம் தொண்டை யாம் அனைவரும் மெச்சுகின்றோம்.
வணக்கம் குமார் அண்ணா..நான் இலங்கை. அருமையான வீடியோக்கள் அண்ணா.. உங்களின் இந்த முயற்சி உங்களை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும்.. இலங்கைக்கும் வருகைதர வேண்டும்..குறிப்பாக இலங்கையில் எங்கள் மட்டக்களப்பிற்கு❤
இப்படிபட்ட மனிதர்களிடம் இருந்து கிளம்பி வரும்பொழுது எங்களின் இதயமும் கனத்தது ,குறிப்பாக பீட்டர் & ஜேம்ஸ் குடும்பத்தார்,இந்த் உலகத்தில் அன்பு ஒன்று தான் விலையேறபெற்ற ஆயுதம்
அய்யோசாமி குமார் சகோ லைக் பண்ணியாச்சு எப்ப எப்ப காத்துட்டுருந்தேன்
முதல்ல எல்லோரும் ஒரு லைக்க தட்டிவிட்டு போங்க கோழிகறி விருந்து அருமை சும்மா புகழ்ச்சிக்கு சொல்லல உண்மை ஓவ்வொன்றும் ஒரு அனுபவபாடம் மற்றும் தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறேன் அதற்கு முதல் நன்றி சகோ தமிழ் நாட்டின்நம்பர் ஒன் ராவ் அண்டு ரியல் அட்வஞ்சர் கிங் குமார்தான் மாற்று கருத்தே இல்லை வாழ்க வளமுடன் நலமுடன் சகோ❤
மிக்க நன்றி சகோ உங்கள் தொடர் ஆதரவிற்கு
நன்றி சகோ
அருமை குமாரு சகோ மனநிறைவான வீடியோ வாழ்த்துக்கள் அருமையான நாட்டுக்கோழி செய்து கொடுத்து அந்த நாட்டு மக்களை அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்.
மியூசியம் காட்டியது மிகவும் அருமையாக இருந்தது அந்த மனிதருக்கு நன்றி 🎉🎉🎉
Nalla manithar ku nallathu sila time nadakkumnu kelvi patruken ipothan pakuren thanks to james brother 🎉வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰🥰
அருமையான பதிவு நன்றி குமார் வாழ்த்துக்கள் அருமையான கிராம மக்கள் உலக போர், மியூசியம் சூப்பர் நாட்டு கோழி விருந்து அருமை. வாழ்த்துக்கள் குமார்
நன்றி அண்ணா
குமார் அண்ணா❤மகிழ்வித்து மகிழ்❤இத்தனை நாள் இதுக்கு தான் காத்திருந்தேன். அண்ணா❤
அருமை சகோ சமையல் செய்து அவர்களை மகிழ்வித்து மகிழ்வது சிறப்பு சகோ அனைத்து பதிவுகளும் அருமை வாழ்த்துக்கள் சகோ ❤💐
சூப்பர் மற்றும் அற்புதமான விருந்தோம்பல் சிக்கன் ரைஸ் சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் சாலமன் தீவுகள்
குமார் செல்லும் இடம் எல்லாம் நாட்டுக்கோழி விருந்து அருமை. 2-ம் உலகப் போர் மீயூசியம் சூப்பர்.
அருமையான எபிசொட் சகோ, நாட்டுக்கோழி சமையல் பார்த்ததும் எனக்கே சாப்பிட வேண்டும் போல் இருந்தது, அருமை ❤
நன்றி சகோ
Kumar, you are a wonderful soul, down to earth person. Good to know you in my life
One day la evlo stress irnthalum kumar annan oda video patha relax ayuduthu ❤❤❤❤
Evlo important ahana chanel but romba kammi views one day you will suceed
THANK YOU BPK SON YOUR ALL EPISOD AND EDITING WORK HELP YOUR Mrs, boat man, and chicken curry eating, peter old war museum, friends good hospitality, totally different type videos good
Senthil bro Super😊 and thanks James for your hospitality and love.
Thalaiva you are great.... very very happy to see your video ...
Thanks thalaiva
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ப்ரோ வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍👍👍 நாட்டு கோழி கறி செம்மையா சமைக்கிறோம் சூப்பரா சப்புடுரோம் இன்னை ஒரு புடி... All ways welcome to you
Brother Kumar, Thank you for your hard effort of showing many places in the world countries. We are following all your travel itinerary. God bless you,
Again i am the first!!! Enga Kumar episodes are the best in India... Very Raw & Excellent Real Travelling Blog in India & even any foreign traveler did like Kumar & with such low budget... And everywhere Kumar getting nice people & giving confidence to everyone that still good human beings are there in the World. Kumar, you are giving hope, confidence, happiness & your guidance for cheap & best travelling also!!! Thank you Kumar! Keep it up🎉🎉🎉🎉🎉🎉🎉
Mikka nanri sister
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி ❤❤தமிழன் எங்கு சென்றாலும் சிறப்பு ❤❤பயணங்கள் செய்யும் நாடெல்லாம் கறி விருந்து வைத்து அங்கு உள்ள மக்களை சந்தோசம் பட வைக்கிறிர்கள் ❤❤❤மற்றவர்களை மகிழ்வு படுத்தி மகிழ்வதே மனிதன் ❤❤உங்கள் நல்ல மனதிற்கு எங்கு சென்றாலும் நல்ல மனிதர்கள் அமைவார்கள் ❤❤குமார் அண்ணனின் காணொளி மிக அருமை ❤❤❤
Kumar sir,Cuba-karles,zambia-johnson-3rd country chicken -vilog from salaman munda with james-virtualy tasted with lovely loveable peoples super-and also 2nd world warrelics historic collection's s seeing is surprising.🎉🎉🎉🎉🎉
உங்கள் மீது மரியாதை கலந்த பொறாமை வருது அண்ணா... அன்பான மக்கள், அழகான நாடு, பசுமையான நில பரப்பு வாய்ப்பே இல்லை....❤❤❤❤
Great effort by our Kumar and hospitality by the family ❤
Kudos!!! The Second World War museum is just fantastic. Thank you ❤
வாழ்த்துக்கள் குமார் போன் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர் ஜேம்ஸ் அருமையான மனிதர் நாட்டு கோழி கறி விருந்து அருமை மழை நீர்💧💦 சேகரிப்பு அருமை🎉🎉பெட்டி கடை சூப்பர் பன்றி🐷 கோழி வளர்ப்பு சூப்பர் கிங்ஸ் அருமை ஐ சுண்டு வில் உண்மையில் நாட்டு கோழி தான் குமார்🎉🎉🎉🎉பார்த்து செல்லவும் கிராமம் அருமை🎉🎉🎉🎉சின்ன சேலம்
மிக்க நன்றி அண்ணா
சூப்பர் 👍 குமார் 👑
மாலை வணக்கம் 💐
வாழ்த்துக்கள் 🎉
சூப்பர் குமார் அண்ணா 👏❤️ அருமையான வீடியோ கியூபா ஞாபகம் வந்தது அண்ணா
உலகத்தை வலம் வரும்செந்தில் குமார் அவர்களேசாலமன்கலாச்சாரம்அமெரிக்கா ஜப்பான் மியூசியம்கோழிக்கறி தமிழ்நாட்டு வகையான கோழிக்கறி சிக்கன்அனைத்து வகையானஅருமையான பதிவு தெளிவான விளக்கம் அருமையான காட்சிகள்மகிழ்ச்சி சிறப்பு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கட காணொளியை பார்க்கிறேன்....
huge contrast between your videos of the South Pacific Ocean islands and other travel vloggers. keep it up.
Thanks brother for understanding the reality 🙏
ஹாய் குமார் தம்பி. போன எபிசோட் ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப நல்லா இருந்தது. ஆழ்கடல் பகுதியில் கோரலஸ் பார்த்தது செமை . சிங்கள் சிங்கமாக உலகம் சுற்றும் சகோதரா வாழ்த்துக்கள் நன்றி 🦁🦁🎉
நன்றி அக்கா
excellent episode with chicken curry feast! take care and enjoy!
தம்பி குமாருக்கு எங்கே போனாலும் கறி விருந்து தான் நல்ல நண்பர்கள் உலகம் முழுவதும் குமாருக்கு இருக்கிறார்கள் குமாரின் பலமே நண்பர்கள் தான் நல்ல பேச்சு திறமை உள்ளது ஒவ்வொரு நாட்டிலும் அழகான நண்பர்களுடன் பயணம் செய்து கொண்டு தம்பி க்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன் தென்காசி தர்க்கராஜா வாழ்க நலமுடன் வளர்க வளமுடன் நன்றி
தலைவா நீங்க வேற ரகம்; love you 🎉
Now i started waiting for your videos to come bro.. you are giving excellent experience to us by being one of the locals of other nations..
நீங்க எங்க போனாலும் கோழிக்கறி விருந்து எல்லாத்துக்குமே சமைத்துக் கொடுக்குறீங்க ஒரு நாள் எங்களுக்கும் சமைச்சு கொடுங்க அண்ணா இந்த எபிசோடு எப்பொழுதும் போல மிகவும் நன்றாக இருந்தது.இந்த மூணு சீசன் முடிவிலயும் கண்டிப்பா கோழி கறி விருந்து இருக்கு அது சூப்பரா இருக்கு மக்களோடு மக்களாக நீங்கள் கலந்து அவர்களோடு குடும்பத்தில் அவர்கள் வீட்டில் ஒரு ஆளாகி விட்டீர்கள். நீங்க அந்த போன்ல போன் பண்ணும் போது white ஹவுஸ்க்கு போன் பண்ணி இருக்கலாமே.
Backpacker Kumar ☎️: Hello... Hello white house.....
This me Mr. Backpacker Kumar, i want vist you one day wait for me 😅😅😅
Super fun episode brother
அட்டகாசமான episode ❤
All your travel vlogs real and raw are excellent 👌👌👌
Travelling Encyclopedia 🎉 வாழ்த்துக்கள் குமார் அண்ணா 🎉
Bro, Take care of your health.
You are very much entertaining us.
Your health is very much important 💐💐💐
கடற்கரை கிராமத்து கோழி கறி விருந்து 🤝
Very good explanation on the subject and thanks for showing soloman islands for us
Next time puthina kothamalli ginger garlic paste potu try pannunga inum nalla irukum❤❤❤
Awaiting... 1st like n comment🥰
Thanks brother
Congrats kumar Anna lovely content may God bless you ❤ from Dharmapuri 😊
நாங்களும் happyஅண்ணாச்சி குமாரு happy அண்ணாச்சி ஜேம்ஸ் ம் haPpy அண்ணாச்சி 😎😘😂😂🎉🎉👍🙏
Super bro.... solomon is the one more gem in your crown....
Thanks brother
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
Kumar Brother.. Vandhuteengala.. ரொம்ப ஆவலுடன் wait பண்ணிட்டு இருந்தேன்.. ❤❤🎉🎉🎉.. உங்க வீடியோ பாக்குறப்போ எனக்கு stress free ah இருக்கு.. நன்றி Brother..
நமது கலாச்சார கோழி கறி குழம்பு உலகம் எங்கும் பரவட்டும்
Hii.. welcome Kumar.. very nice.. Thankyou.. Good..🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக மிக அருமை அருமை அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை குமாரு
நன்றி அண்ணா
Arumai kumar inthe seson la yellam pakurein.very good kumar .ithanks for uthanks .
All vedio super na yepo vedio poduviga parthitu irunthen Anna super 🎉🎉🎉
Vankam kumar Sir RUclips super star simple and hardworker brave kumar Sir
Excellent video kumar ❤❤❤❤
Super sir. Simple life these people lead but they are happy. 2nd world war museum was nice . Pl take care of health 👍👍
குமார் அவர்களுக்கு வணக்கம் கோழி வளர்ப்பு பற்றி தமிழ் சேணனில் நிறைய இருக்கிறது நண்பருக்கு காட்டவும் நாட்டுக்கோழி விருந்துக்கு வாழ்த்துக்கள்
Kumar Bro , very interesting and informative Sunday village tour in Munda.
Peter Joseph Museum with world War II exhibits both of Japanese and American was superb.
Enjoyed watching your yet another country chicken cooking , that too as Thanx giving to James who was of good help to you. Cute to see all those little puppies watching your cooking and intoxicating aroma of chicken.
Like tge story of James , how he got in poultry farming by watching African videos.
GREAT EPISODE BROTHER.
Thanks brother for ur great feedback and support 🙏
@BackpackerKumar my pleasure and I am your ardent followers and you are a GEM
Tamilnattu chicken gravy in Munda, Solomon.👏👏👏 Enjoy your trip and take care.
Thambi, ungalukku oru naal india kalacharam pagirundha dhukku award kedaika pogudhu..❤
எங்களுக்கு எப்போ சகோ தமிழ் நாட்டு நாட்டுக்கோழி விருந்து..
அருமையான எபிஷோடு
சூப்பர்
நன்றி சகோ
Jou are multi talented very interesting vlogger
Really nice video bro .... Avangala vittu nangale piriya pora feeling.....
அருமையான காணேளி வணக்கம் வாத்தியார் ❤🎉🎉🎉
Kumar Anna long distance country's la travel pandinga but china ku yen travel pannala neega travel panni video podunga ❤
Hi kumar mikavum super ninkal kasrapaddu evvalavo siramathin mathijil Video seikrikal nanri kumar valthukkal ❤😊😂
Wow super museum of second world war and people are very friendly police too
இன்னைக்கு டேட்டா முடிஞ்சுருச்சு குமார் பிரதர்.
லைக் போட்டுட்டேன் ❤️
இன்னைக்கு உங்க வீடியோ பாக்குறதுகாகவே wifi ல பார்த்துட்டு இருக்கேன் ❤️
அவ்வளவு பிடிக்கும் உங்க வீடியோஸ் ❤
இன்னைக்கு வீடியோ சூப்பர் பிரதர் ❤️
வாழ்த்துக்கள் ❤️🎉
Thanks brother
@BackpackerKumar thanks brother ❤️
❤ அருமையான பதிவு இப்படி யாரும் பண்ணமுடியாது குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி
நன்றி அண்ணா
22:22 fact Kumar ji super ah soniga😸
Thank you for the video Kumar....
குமார் சார் மாலை வணக்கம்
சாலமன் தீவு பயணம் மிக
அருமையாக இருக்கின்றது
அதைவிட நீங்கள் தீவுகளைபற்றி சொல்கின்ற
விதம் சூப்பர் மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் 🙏🙏
நன்றி அண்ணா
16:50 super song❤
சூப்பர் குமாரு மெய் மறந்து விட்டேன் சூப்பர் நன்றி ❤❤❤