There can be some improvements can be made. 1. When the armature is running, why don't we generate current to charge the battery while the vehicle is running on gas. 2. We can add a small solar panel on top of the vehicle to charge the battery when the vehicle is moving or in idle state I don't say this could be the replacement, but these are the improvements which can be made to extend the features of this vehicle. Think on this.
I guess this swapping system creates a market for the company....but like you've said, there are more cost efficient alternatives like generating charges from the braking system....
வாழ்த்துக்கள். தமிழர்கள் வாழ்வு மேம்பட, சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் முனைவோர் இணைந்து, கூட்டுறவு முறையில் ஒரு புதிய தொழிற் கூட்டமைப்பு (Non-profit Cooperative Federation) உருவாக்கினால் , தற்சார்பு முறையில் அனைவரும் பயன் பெற முடியும். ஆவின் கூட்டுறவு அமைப்பு போன்று, சோலார் (Solar ) கூட்டமைப்பு, Electric vehicle (மின்சார வாகனங்கள்) கூட்டமைப்பு என்று உருவாக்க முன்னெடுப்பு எடுக்க வேண்டும். கூட்டுறவு முறையில் ஆவின் 95% மார்க்கெட் இருப்பது போல, மற்ற தொழில்களிளும் ஒரே ஒரு brand இருந்தால், உலகமே திரும்பி பார்க்கும்.
பெட்ரோலில் ஓடும் போது மோட்டாரில் இருந்து வரும் வோல்ட்டேஜை பேட்டரிக்கு சார்ஜ் கொடுத்தால் பேட்டரி தானாக சார்ஜ் ஆகிவிடும் ஏன் இதை செய்யவில்லை இதுபோல் பேட்டரி மற்றும் பெட்ரோல் ஓடும் விலை உயர்ந்த காரில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது
Love your videos...very informative even though the language barrier... kindly provide subtitles in English also please... Love from Meghalaya ( North East)
Sir Gujarat govt announced additional subsidy for e-vehicle of all types 2,3,4 wheeler. Additionally with central government fame 2 subsidy. When we will get in Tamilnadu and other states?
my best wishes for retrofit business, few query like since in ur video u mention 45k for entire setup but li-ion battery cost itself is higher than 45K since 130Ah60v = 7.8KW based on your calculation per kw it must be near 77USD which is highly impossible.
Thanks For your Query. Don't misunderstand, This battery pack 30AH at 60volt (60volt * 30AH)=1.8Kw. If you need more technical clarification please ping to above whatsapp number
வணக்கம் அருணை சுந்தர் அண்ணா.. எனக்கு ஒரு சந்தேகம்? Electric auto வாங்கி நாம பொதுமக்களை ஏற்றி commercial ஆக பணம் சம்பாதிக்க முடியுமா?? இதற்கு தமிழகத்தில் அனுமதி உண்டா ??
I would wish the setup has regeneration built in since the rotor is always spinning, this will avoid frequent charging station requirement. Auto's will easily cover 30km in 2-3 savaari..he will benefit when running on petrol or lpg as he is getting another 10 km frm battery for free...just a improvisation idea tht is available in most electric vehicles.
@e-wheeler, Description ல காண்டாக்ட் நம்பர் மட்டும் போடுறது முக்கியம் இல்லை, கால் பண்ற subscriber's கேக்குற கேள்விக்கு பொறுமையா பதில் சொல்லணும், நீங்க வேறு வேலையில் இருந்திருந்தால், பிறகு கால் பண்ணவும் என சொல்லி கேட் பண்ணிருக்கலாம். anyway good
Very good information & thanks to bring this technology to market and in your channel, your efforts never fails great job 👌😊 But in this seen some selfish with battery from company side for charging, that can't able to charge in public arrangements only at home or swapping 😔
Sir hero Optima hx . Advantage & disadvantage full detail poduga sir . Evala Nala use panravanga 5 member Kita kettu oduga . Niraiya peruku useful erukum.
அண்ணா நான் ஒன்று கேட்கிறேன் இந்த மாதிரி சார்ஜ் ஸ்டேசன் வைக்க மின்சார துறை அனுமதி வாங்க வேண்டுமா.சிலர் இலவச மின்சாரத்தில் சார்ஜ் போடுகிறார்கள் இதனால் பெட்ரோல் மாதிரி மின்சாரம் ஒரு யூனிட் 50ரூபாய் போக வாய்ப்பு இருக்கிறது.இதனால் மின்சார தட்டுபாடு வாய்ப்பு இருக்கிறது இதனால் மின்சார துறை இதற்கு உற்பத்தி அதிகரிக்க முன் எச்சரிக்கை பண்ண வேண்டும்
dear i have been watching your videos since 3 years and i am expecting you to post a video on A to Z how an e bike is manufactured and how a e bike company is getting licence to launch their bike, which will be an eye opening video for all startups who has ideas on manufacturing and sales. i think you too meed to upgrade yourself by posting my request hope you are clear about my request
மிகவும் மதிக்கதக்க நல்ல முயற்சி நாட்டுக்கு சிறந்தது. அருணை சுந்தர் 👍👌🙏. தயாரிப்பாளர் 👍👌🙏வணக்கம் வாழ்த்துக்கள்
அருமையான முயற்சி இதைப் போன்ற அனைவரும். முயற்சி செய்ய வேண்டும்.
Thank you sir.
Pls call us on:
Nine eight four zero zero seven three two two six
சகலகல அண்ணா அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்
Very innovative and much needed technology.
Thanks to Arunai Sir and e wheeler for identifying this org
Address vanum
Very thoughtful and need of the hour. The cost 45,000/- seems unbelievable.
There can be some improvements can be made.
1. When the armature is running, why don't we generate current to charge the battery while the vehicle is running on gas.
2. We can add a small solar panel on top of the vehicle to charge the battery when the vehicle is moving or in idle state
I don't say this could be the replacement, but these are the improvements which can be made to extend the features of this vehicle. Think on this.
I guess this swapping system creates a market for the company....but like you've said, there are more cost efficient alternatives like generating charges from the braking system....
ஆம்னி,800 சான்ரோ போல் உள்ள பழைய கார்களை இதுபோல் மாற்றம் செய்ய வேண்டும்
Can anyone suggest retrofit in scooter in Coimbatore
அருமையான முயற்சி சார் லோடிங் வண்டி மற்றும் கார்களுக்கும் இதை செய்ய வேண்டும் சார்.
வாழ்த்துக்கள் ஆட்டோக்காரர்கள் வாழ்க்கை மேம்படும்
நன்றி
@@greenhybrids1441How to contact
इसमें टोल भी नही लगता है
மிக்க நன்றி அருமையான முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
🎉🎉🎉 excellent retrofit experience hopefully you have achieved what the auto owners needed
கொரொனா காரணமாக நிதி நிலை யாருக்கும் சரியில்லை மாத தவணை முறையில் இதை பொருத்த முடியுமா
வாழ்த்துக்கள். தமிழர்கள் வாழ்வு மேம்பட, சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் முனைவோர் இணைந்து, கூட்டுறவு முறையில் ஒரு புதிய தொழிற் கூட்டமைப்பு (Non-profit Cooperative Federation) உருவாக்கினால் , தற்சார்பு முறையில் அனைவரும் பயன் பெற முடியும். ஆவின் கூட்டுறவு அமைப்பு போன்று, சோலார் (Solar ) கூட்டமைப்பு, Electric vehicle (மின்சார வாகனங்கள்) கூட்டமைப்பு என்று உருவாக்க முன்னெடுப்பு எடுக்க வேண்டும். கூட்டுறவு முறையில் ஆவின் 95% மார்க்கெட் இருப்பது போல, மற்ற தொழில்களிளும் ஒரே ஒரு brand இருந்தால், உலகமே திரும்பி பார்க்கும்.
உண்மை நாம் ஒன்று சேர்ந்து ceyal paduvom
நல்ல முயற்சி... அனைத்து ஆட்டோ உரிமையாளர்களும் இதை செய்ய வேண்டும்.... 🙏🔥
Hats off to you for such R & D , Did you get any Funding from Union Govt to setup such R&D unit?
முழுமையான தகவல்கள். நன்றி!!
Am from kerala. Your doing good job thanx my tamil bro
ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.
இந்த பதிவு நீங்கள் போட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.இப்போது இந்த ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கிறதா??? RTO Apruvel கிடைத்து விட்டதா???
In hybrid how much mileage we can expect?
திரு அருனை சுந்தர் சார் தங்களின் இந்த பதிவு 👌👌👌 வாழ்க வளமுடன்
Miga avasiyamana padhivu super 👌 best technology
Ampere REO வண்டி இருக்கு அதை petrol+ e.scooter மற்ற முடியுமா பொள்ளாச்சியில் யாராவது இருக்காங்கலா? தெரிந்தால் சொல்லவும் please...
Can it be charged while running in Petrol mode?
பெட்ரோலில் ஓடும் போது மோட்டாரில் இருந்து வரும் வோல்ட்டேஜை பேட்டரிக்கு சார்ஜ் கொடுத்தால் பேட்டரி தானாக சார்ஜ் ஆகிவிடும் ஏன் இதை செய்யவில்லை
இதுபோல் பேட்டரி மற்றும் பெட்ரோல் ஓடும் விலை உயர்ந்த காரில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது
Bro auto mileage pathikum bro
Bro solar panel kooda veiklm bro
Because dynamo produce only 12v that battery need 48v and allso curren(AMP)not sufficent.
Love your videos...very informative even though the language barrier... kindly provide subtitles in English also please... Love from Meghalaya ( North East)
What is the current requird for charging station. How department will give permission for having charging stations.
மகிழ்ச்சி. பேட்டரி இருக்கும் இடம் டிரைவருக்கு தொந்தரவு தான்
நாம் வேறு இடத்திற்கு மாற்றி விடலாம் அண்ணா.....
பெட்ரோல்ல ஓடும் பொழுது பேட்டரிகள் சார்ஜ் ஆகுமானு சொல்லுங்க சகோ
Mm aama sir mutium
ஆகாது
Ivanga intha regenerative options kudukla. But maybe future la add panlam
சார் புதிய Technology. வாழ்த்துக்கள்சார். இதே போல் Omni. Lpg vehicle க்கு fitting பன்னமுடியுமா சொல்லுங்க சார்.
Sir Gujarat govt announced additional subsidy for e-vehicle of all types 2,3,4 wheeler. Additionally with central government fame 2 subsidy. When we will get in Tamilnadu and other states?
TamilNadu la atha ella ethir paaka mudiyathu......ivununga arasiyal seirakke neram sariya iruukum....makala pathi yosicha thana.....
Madurayil ithepol panni tharuvaangala?
Sir blacksmith review podung
Yes this is the thing I wanted to do with low cost changes keep it up bro
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் எதிர் பார்த்த ஒன்று நன்றி ஐயா
Sir car re-transformation unda?
Is it possible to convert petrol car as a hybrid model ??
@Appu for Honda city ?
Cost for converting ?
my best wishes for retrofit business, few query like since in ur video u mention 45k for entire setup but li-ion battery cost itself is higher than 45K since 130Ah60v = 7.8KW based on your calculation per kw it must be near 77USD which is highly impossible.
Thanks For your Query. Don't misunderstand, This battery pack 30AH at 60volt (60volt * 30AH)=1.8Kw. If you need more technical clarification please ping to above whatsapp number
@@bharathirajaravi8787 thanks for your reply. So 30Ah pack alone included in 45k budget
@@DineshKumar-zu1bk Total Two battery .If you need more technical clarification please ping to above whatsapp number
@@bharathirajaravi8787 Sir do you provide this kit, i require it here in Pune, Maharashtra
வணக்கம் அருணை சுந்தர் அண்ணா.. எனக்கு ஒரு சந்தேகம்?
Electric auto வாங்கி நாம பொதுமக்களை ஏற்றி commercial ஆக பணம் சம்பாதிக்க முடியுமா?? இதற்கு தமிழகத்தில் அனுமதி உண்டா ??
I would wish the setup has regeneration built in since the rotor is always spinning, this will avoid frequent charging station requirement. Auto's will easily cover 30km in 2-3 savaari..he will benefit when running on petrol or lpg as he is getting another 10 km frm battery for free...just a improvisation idea tht is available in most electric vehicles.
RTO LA FC PANA VIDUVAGALA ANNA
உங்களது பணி சிறக்க வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
Thank You..
It's very good 👍 I appreciate you 😘ibless u dear
Anna Hyderabad irukuma Telugu under
அருமையான பதிவு....it's really working so good
Ape city ஆட்டோ இது போல செய்ய முடியுமா
Yes sir panalam
@e-wheeler, Description ல காண்டாக்ட் நம்பர் மட்டும் போடுறது முக்கியம் இல்லை, கால் பண்ற subscriber's கேக்குற கேள்விக்கு பொறுமையா பதில் சொல்லணும், நீங்க வேறு வேலையில் இருந்திருந்தால், பிறகு கால் பண்ணவும் என சொல்லி கேட் பண்ணிருக்கலாம். anyway good
2velor XL mathurangala anna
Inda technology ye sri lankake import panne mudiuma
Excellent sir good luck with a great job 🙏🙏💐💐💐💐💐👌👌🕋🕌🤲☺😍☺😍
Available in Bangalore...?????
Sir , I'm from Bangalore please tell where i can get this service in Bangalore, you are doing a very good job
Super cm approval koduthu encrage panavendum running la change eruvathu mathiri technology seekiram uruvakavendum
Very good information & thanks to bring this technology to market and in your channel, your efforts never fails great job 👌😊
But in this seen some selfish with battery from company side for charging, that can't able to charge in public
arrangements only at home or swapping 😔
கனவு மாதிரி இருக்கு
நானும் வாங்கனும்
Oo
You are right. Look like dream come true. State and Union should help
Super sir, fentastic job 👌
Hats off Jee, sarudaiya mob. No. Podungo. Two Wheeler panrangala, evvalavu aagum. Sollunga sir sollunga!
Carukku hybrid battery panni kudukirungla?
Sir electric cars hills eruma? Off road lo poguma? Pls reply.
Sir hero Optima hx . Advantage & disadvantage full detail poduga sir . Evala Nala use panravanga 5 member Kita kettu oduga . Niraiya peruku useful erukum.
Gas plus electric power Panna mudiuma?
நல்ல தகவல்கள் அளிதமிக்கு நன்றி
Sir bike two wheeler ku ready panni tharuvingala sir
Bro ebike yaruncha madri, edu yariyuma
Superb idea. Make video how & which motor they are installing.
Only auto mattum... Other vehicles extend pannalam....Charge change pannumpothu old charger namaku vara vaipu irku athku enna solution
பெட்ரோலில் ஓடும் போது பேட்டரி சார்ஜ் ஆகும் படி மாற்ற வேண்டியதுதானே அண்ணா...?
All Auto should be retro fitted to Hybrid vehicles , This will save lot of money
Nice video Sir. Is it possible to add battery in maruthi alto 800?
Sr when come thise future electronic auto in bangalore
Im your fan anna ❤️
அண்ணா நான் ஒன்று கேட்கிறேன் இந்த மாதிரி சார்ஜ் ஸ்டேசன் வைக்க மின்சார துறை அனுமதி வாங்க வேண்டுமா.சிலர் இலவச மின்சாரத்தில் சார்ஜ் போடுகிறார்கள் இதனால் பெட்ரோல் மாதிரி மின்சாரம் ஒரு யூனிட் 50ரூபாய் போக வாய்ப்பு இருக்கிறது.இதனால் மின்சார தட்டுபாடு வாய்ப்பு இருக்கிறது இதனால் மின்சார துறை இதற்கு உற்பத்தி அதிகரிக்க முன் எச்சரிக்கை பண்ண வேண்டும்
use solar energy
Car intha mathiri cheyya mudiyoma. Alto 2010
இந்த வண்டி வழக்கமாக எடுக்க வேண்டிய RC book , FC, insurance எல்லாம் செய்ய வேண்டுமா
Can we expect same setup for scooters from this green hybrid?
Hats off to you both my dear friends keep rocking
tvs auto pannamudiuma sir
Now only bajaj.. later ape..
Deasel running agarapo battery charger aaguma
For two wheeler we can make alter petrol and electric. Pls let as know. Thank you 👍👍
Yes sir...panalam.please call us on
Nine eight four zero zero seven three two two six
Superb Sir keep it up going on for future Congratulations for team effort
Maximum speed...?
Any hybrid two wheeler Anna
dear i have been watching your videos since 3 years and i am expecting you to post a video on A to Z how an e bike is manufactured and how a e bike company is getting licence to launch their bike, which will be an eye opening video for all startups who has ideas on manufacturing and sales. i think you too meed to upgrade yourself by posting my request hope you are clear about my request
Very good work. Battery swapping is very innovative.
Sundhar Anna... 100Km charge auto enna price nu sollala...Evlo duration to convert to nu sollala...
Good information sir
Can u also try for this hybrid to suit different brands like Piaggio, Mahindra,TVs etc also will b appreciate.Congratulation &Good luck
Tata nano car panna mudiuma sir
Same offer karnataka state le iruka???
Tvs autonkiu set pana mudium na
Thalaiva suggest 3 wheelers for handicap. Where to get in Chennai.
Anna na srilanka edhu eppudi pannuradhu helfe pannunga please
Chennai,injambakkam
Super Iruka
I am waiting
Anna two wheeler pannuvangala kongam sollunga anna
🙏ரொம்ப நன்றி அண்ணா
Ambassador car & Omni car panna Mudiyuma?
Hi sir outboard engine electric ha conervertion pandra mari video podunga electric ha mathuna fishmanuku useful la irrukum
Hi anna mahindra treo zor review poduga. Now it is available in chennai
எலக்ட்ரிக் ஆட்டேவில் இரண்டு பேட்டரி வைத்து சேஞ்சர் வைக்க வாய்ப்பு இருக்கா
Sir bs4ko bithasakte kiya