6 வயது சிறுமியை மூச்சு முட்ட சாப்பிட வைத்தே கொன்ற பெண்.. போதும் போதும் என கதறிய நொடி வெளிவந்த முகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • 6 வயது சிறுமியை மூச்சு முட்ட சாப்பிட வைத்தே கொன்ற பெண்.. போதும் போதும் என கதறிய கடைசி நொடி - அடைத்த தொண்டை.. வெளிவந்த முகம்
    #andrapradesh #child #crime #police #thanthitv
    6 வயது சிறுமியை மூச்சு முட்ட சாப்பிட வைத்தே கொலை செய்திருக்கிறார் ஒரு பெண்... நெஞ்சை உறைய வைக்கும் அந்த கொடூரத்தின் பின்னணி என்ன.?
    Uploaded On 11.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 220

  • @Heatraa
    @Heatraa 7 часов назад +354

    கடவுளே! மக்கள் மனம் ஏன் இப்படி கொடூரமாக மாறுகிறது? தயவு செய்து மனதை அமைதிபடுத்துங்கள்!

    • @VASANTHEDWARD-gn6xb
      @VASANTHEDWARD-gn6xb 6 часов назад +4

      💯

    • @Kathiravan-1
      @Kathiravan-1 6 часов назад +7

      அவரவர் குழந்தைகள் இல்லை என்று தவமாய் தவமிருக்கின்றனர். என்னய்யா எப்படி மனம் வந்ததோ 😢

    • @tamilpoojadecoration8599
      @tamilpoojadecoration8599 4 часа назад +2

      உண்மை

    • @parameswaranchennai
      @parameswaranchennai 4 часа назад

      Thandanai kadumayaga virayvaga Arabu nadugal POLA KODUTHAL kutrangal kuraium. Jail&bail waste.kolay kutravaligalay nadamada vida koodadhu.Boomil VAZA THAGUTHI attravargal.

    • @ganesh_official4550
      @ganesh_official4550 2 часа назад +1

      Ellam serial padam la kattuvanunga intha ladies pathuttu athe mari pannuthunga

  • @SegarB-bz6vv
    @SegarB-bz6vv 6 часов назад +307

    இதையெல்லாம் பாக்குமோதுதா நம்மநாடு பேசாம பிரிட்டிஷ் கவர்ன்மெண்ட் கன்ரோல்லயே இருந்திருக்கலாமோனு தோணுது

  • @shivaniice
    @shivaniice 4 часа назад +48

    சத்தியமா அழுக தான் வந்துச்சு 😢😢😢அந்த குழந்தை ஃபர்ஸ்ட் சாப்பிட பொது எவளோ சந்தோஷமா சாப்பிட்டு இருக்கும் ஐய்யோ முடில 😢😢 நம்ம குழந்தைகளுக்கு பொறை போன கூட தாங்கிக முடியாது 😢 அப்படி இருக்கும் போது எப்படித்தான் இப்படியல்லம் 😢 இவளையும் இதேபோல சாப்பாட்டுல விஷம் வெச்சு நல்லா சாப்பிட சொல்லி வயிறு முட்ட மூச்சு திணறி கொள்ளணும்

  • @KanagaselviKanagaselvi
    @KanagaselviKanagaselvi 7 часов назад +142

    கஷ்டமா இருக்கு தாங்க முடியல பாவம் குழந்தை

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 7 часов назад +129

    அவளை என்கவுண்டர் செய்து விடுங்கள்😢😢😢

    • @Karma123-atoz
      @Karma123-atoz 7 часов назад

      என்கவுண்டர் தப்புன்னு நிறைய பேர் சொல்லறாங்க வலைபேச்சு டீம் உட்பட , அதனால் கொலை செய்தவருக்கு வாரம் இரு நாள் சிக்கன் முட்டை போட்டு ஜெயில் தண்டனை தந்தா போதும்

    • @karthikeyan3690
      @karthikeyan3690 6 часов назад +4

      Encounter vendam, Dubai model main junction la periya sharp barla sitting pannunga

    • @preethishankar491
      @preethishankar491 5 часов назад +3

      Cha cha Ava lam avlo sekram sava kudathu bro torcher pani kolanum antha kolandha thudichu sagum pothu Iva easy ah sagalama

  • @harshiniraju5980
    @harshiniraju5980 7 часов назад +77

    மனசு வலிக்குது .கண்கள் கலங்குது.

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 6 часов назад +102

    😢😢😢மரணதண்டனை கொடுக்கவும்

  • @sssvragam
    @sssvragam 5 часов назад +48

    குழந்தையும் தெய்வமும் ஒன்று....அந்த தெய்வத்திற்கே. ....தீங்கா

  • @ameefarha6567
    @ameefarha6567 5 часов назад +39

    வட்டி வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் வட்டி கொடுத்தால் இதுதான் நிலைமை...,..

    • @meiarivoli1733
      @meiarivoli1733 5 часов назад +11

      Vangurappo yosikkanum.

    • @kathikuthukandhankkk5561
      @kathikuthukandhankkk5561 5 часов назад +5

      Bank loan house loan னு கார்ப்பரேட் காரன் வட்டி வாங்கலையா

    • @Saran779
      @Saran779 5 часов назад +8

      அவள் ஒரு இஸ்லாமிய பெண் என்பதால் அவள் மீது தவறு இல்லாதது போல் நீங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்

    • @shifarathahsin3447
      @shifarathahsin3447 3 часа назад

      Apdinu allah sonana? Thevai ilama q islam ku மாறான விஷயம் neenga senji athanala unga pulaiku yarum ethum pana accept panikuvingala? Yena அறிவுல pesuringa?

  • @mageshp3650
    @mageshp3650 8 часов назад +54

    மிகவும் வருத்த தக்க செயல் 😢

  • @SaranyaDharani-vl9sz
    @SaranyaDharani-vl9sz 7 часов назад +47

    தாங்க முடியல

  • @mohanapriya952
    @mohanapriya952 4 часа назад +9

    இதை கேக்கும் போதே எனக்கு மூச்சு முட்டுது அந்த கொழந்த என்ன பாவம் பண்ணுச்சு ஏன் இப்படி ஒரு தண்டனை கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா 😭😡

  • @abiramikarthick9910
    @abiramikarthick9910 5 часов назад +12

    இறைவா சிறிதும் கருணை இல்லாமல் போக காரணம் என்ன... தாங்கிக்கொள்ள முடியவில்லை.. இந்த உலகம் எதை நோக்கி பயணிக்கிறது.. போதும் தயவு செய்து நிறுத்துங்கள் இதையெல்லாம். உங்கள் தலையீடு மிக முக்கியம் இப்போது.. கருணையின் ரூபமான பிரபஞ்ச இறைவா அறியாமை அளவுக்கு மிஞ்சுகிறது உங்க சோதனைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு எங்களுக்கு அறிவில்லை... கடுமையான சோதனைகள் வேண்டாம்.. நீங்களே படைத்து நீங்களே சோதித்து விளையாட வேண்டாம்... அனைவரின் இதயத்திலும் கருணையும் அன்பும் நிரம்பட்டும்... உணவுக்காக கொலை செய்ய ஆரம்பித்து இப்போது எங்கும் கொலை கொலை.. முட்டாள் மனிதா பிணம் உண்ணுவதை நிறுத்து.. அப்போதே உண்மை கருணை வெளிப்படும் 🙏🏻

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 5 часов назад +39

    அவள் என்ன பெண்ணா , பேயா ?

  • @Hari1234-p5r
    @Hari1234-p5r 7 часов назад +59

    எனக்கு பெண் குழந்தை இருந்து இறந்துவிட்டது அதோட வலி என்னடி உனக்கு எல்லாம் தெரியும்

    • @aaminaaliabdhu702
      @aaminaaliabdhu702 6 часов назад +2

      Enakkum dhan

    • @Skamala-lt2rq
      @Skamala-lt2rq 6 часов назад +3

      கடவுளே நல்லவர்களை யும் குழந்தை களை யும் காப்பாற்று

  • @கவிகுயில்
    @கவிகுயில் 6 часов назад +20

    😢😢😢அய்யோ

  • @tamilarasi7790
    @tamilarasi7790 7 часов назад +38

    Avalayum adhe madhiri saga adikanum

  • @Karthikamurugan1999
    @Karthikamurugan1999 8 часов назад +36

    குழந்தை சாப்பாடு வேண்டாம் என்றால் 😢😢😢😢அடே பாவம் டா டே 😢😢

  • @KanchanaDharun-b2c
    @KanchanaDharun-b2c 6 часов назад +11

    Ayyo romba pavam baby 🙏🙏🙏😭😭😭

  • @KarthiKavi-m2r
    @KarthiKavi-m2r 8 часов назад +30

    😭Ayoo Andha kulundha 😭A ippdi pandrga avala suttu thallunga

  • @Logesh-wt7kk
    @Logesh-wt7kk 7 часов назад +73

    எப்படி மனசு வரும் குழந்தையை போய் கொல்றதுக்கு 😢😢😢😢

  • @SivalingamgSiva-dr2on
    @SivalingamgSiva-dr2on 8 часов назад +16

    6 வயது குழந்தை😢

  • @reataantony3075
    @reataantony3075 Час назад +1

    Reshma ,is this your allga taught you. Vesi

  • @user-jasmi
    @user-jasmi 8 часов назад +31

    Avalukum Athae sapadu kuduthu kollanum

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 8 часов назад +28

    😢kodumaida kadavule🙏Rip

  • @R.kiruthikasrs
    @R.kiruthikasrs 6 часов назад +11

    Ayyo kadavule thanga mudiyala 😢

  • @astergarden968
    @astergarden968 8 часов назад +50

    இந்த மாதிரியான நியூஸ் எல்லாம காட்டாதீர்

    • @Periasami76
      @Periasami76 7 часов назад +4

      Kattanum. Appo than indha mari kateringa irukku nu theriyum. Even some sexual Harassement news is for awareness only.

    • @jandamedugreenfarm
      @jandamedugreenfarm Час назад

      😢ama romba pain ah iruku keka

  • @கவிகுயில்
    @கவிகுயில் 6 часов назад +15

    இவர்களது உறவினர்களே...எதிரி😢

  • @Arunlilly293
    @Arunlilly293 8 часов назад +8

    Kadavuley 😢😢😢😢

  • @Jaganusha-s7s
    @Jaganusha-s7s Час назад

    😭😭😭😭

  • @SethuStu
    @SethuStu Час назад

    😢

  • @rosymary4103
    @rosymary4103 7 часов назад +5

    Ayyo kadavule paavam eppudi vethanai padirugum

  • @VigaRoja-rt6xh
    @VigaRoja-rt6xh 7 часов назад +5

    😢😢😢😢😢

  • @amsaveniamsaveni2319
    @amsaveniamsaveni2319 5 часов назад +5

    Ippathan oru kulanthaye washing machine potu konaga ipa ipdu

  • @rangarajan9862
    @rangarajan9862 4 часа назад +2

    ஈஸ்வரா 😪

  • @RajasreeS-gl3kz
    @RajasreeS-gl3kz 5 часов назад +1

    God!!!!¡

  • @meenakshik8667
    @meenakshik8667 Час назад +1

    Why your showing pictures like Hindus photos stupid show the real identity.

  • @SaranKumar-v4l
    @SaranKumar-v4l 6 часов назад +5

    அவளுகும் சாப்பாடு அப்படியை குடுங்கள்

    • @Chitra-x3y
      @Chitra-x3y 5 часов назад

      அவ கொடுக்க கொடுக்க தின்னுட்டே இருப்பா

  • @sasikala7233
    @sasikala7233 3 часа назад

    😢😢😢😢

  • @murugesanarun6466
    @murugesanarun6466 6 часов назад +5

    Aen.cownter.panavum

  • @louisnicholas5884
    @louisnicholas5884 7 часов назад +3

    End of the world

  • @narayangovindaswamy9093
    @narayangovindaswamy9093 3 часа назад

    😢😢😢😢😢😢😢😢😢

  • @ThangarajCiviler
    @ThangarajCiviler 3 часа назад +1

    Encounter la pottu thalla vendivarkal neeraiya per naatla irukkanga. pls police ivangala mari aalungala pottu thallunga

  • @jchristina5470
    @jchristina5470 8 часов назад +11

    கொடுமை

  • @rajim7346
    @rajim7346 10 минут назад

    I still don't understand why parents are so careless about watching their kid while playing outside

  • @sheebasaravanan609
    @sheebasaravanan609 3 минуты назад

    சும்மா இருந்தாலும் பக்கத்துல இருக்குற நாய்ங்க குழந்தைங்கள கொல்றங்க. வட்டி வாங்கி திருப்பி கேட்ட அதுக்கும் கொல்றளுங்க. ஐயோ பாவம் அந்த பிஞ்சு குழந்தை.எனக்கும் 2வயசுல பேபி இருக்கு. பயமா இருக்கு ஒரு ஒரு நியூஸ் உம் பாக்க.

  • @padmanabank6465
    @padmanabank6465 4 часа назад

    Rip

  • @AbdulrasheedMohammedgani
    @AbdulrasheedMohammedgani 6 часов назад +5

    தூக்குல போடுங்க

  • @ThenuThenu-1998
    @ThenuThenu-1998 7 часов назад +5

    En ponnu ku 4 vaikku mela kodukka madden

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 7 часов назад +10

    ப்ளீஸ் என்கவுண்டர் 😡😡😡

  • @JustCu-p6o
    @JustCu-p6o 6 часов назад +3

    சட்டம் நம் நாட்டின் நிலை அப்படி...

  • @dhinathivakar2574
    @dhinathivakar2574 3 часа назад

    Dai yennada nadakkuthu nattula
    Head line partha udane pakkunu irukku😢

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan 39 минут назад

    Indha paavam summa vidaadhu... Endha jenmathlayum andha kolakarikku kuzhandhai pirakkadhu

  • @jayanthim1185
    @jayanthim1185 4 часа назад +1

    Uyir pogudhunnu sonna kuda yaarukkum oru Paisa kuda kadan kodukka kudadhu

  • @ramhindu20
    @ramhindu20 6 часов назад +6

    வட்டி காசு சாபம். யாரையும் நிம்மதியா வாழவிடாது

    • @Kani-z9m
      @Kani-z9m 5 часов назад +1

      அவங்க நல்லா இருக்காங்க

    • @keepthingssimple
      @keepthingssimple 4 часа назад +1

      athuku kuzhanthai enna pannuchu

    • @MahaSaro831
      @MahaSaro831 4 часа назад

      Hello thappu you sollavathu. Argent ku koduthanga .thiruppia katta kastam mo

  • @sweetha1207
    @sweetha1207 5 часов назад +2

    அவளை சும்மா விடாதீர்கள்

  • @shivanivaradaraj8517
    @shivanivaradaraj8517 8 часов назад +11

    Entha mathi aluku tha first avanga pannathaye thiruppi senji thandana kodukanum

    • @seethas6211
      @seethas6211 7 часов назад

      நீங்க சரியா சொன்னீங்க இப்படி நினைத்து பார்க்க முடியாத கொடூர செயலை செய்பவர்களை, அதே முறையில் கொலை செய்யனும் அப்போதுதான் அந்த பிஞ்சு எவ்ளவு துடிச்சிருக்குமுனு தெரியும்.

  • @victorsamuel8708
    @victorsamuel8708 5 часов назад +1

    A women monster among the people

  • @nishabanu4610
    @nishabanu4610 4 часа назад +1

    Yanda kirukku dashngala yethuku yeduthalum yanda kulanthaikalai koltrenga pesama neenga saavungada pinchu kulanthai yevlo thudichu irukkum 😢😢😢

  • @vasansv5456
    @vasansv5456 4 часа назад

    ThambnailPhoto = topics and video not same

  • @zameerahmedkhan123
    @zameerahmedkhan123 2 часа назад

    INTEREST is prohibited in our islam, and it's a biggest SIN. So please don't get it please and WORK HARD and EARN with honesty.this incident the most painful to hear.

  • @Dhanalakshmii-yw2is
    @Dhanalakshmii-yw2is 4 часа назад

    இதே தண்டனையை அவளுக்கும் கொடுங்கள் அப்பதான் அந்த வலி என்னவென்று அவளுக்கும் தெரியும்.பெண்ணாக இருந்து பேயாக மாறிய அவளை சும்மாவே விடாதீர்கள். அவள் வாழ தகுதியற்றவள். 😡😡😡😡😡

  • @mohamedghani2759
    @mohamedghani2759 4 часа назад

    Becuz of the interest money lost thier child😢

  • @ushaiyeriyer5229
    @ushaiyeriyer5229 5 часов назад +1

    Che 😢 what kind of inhuman these people are

  • @mukilthivankurumpugal6689
    @mukilthivankurumpugal6689 5 часов назад +1

    Kadavuley

  • @karishmasulthanaa2840
    @karishmasulthanaa2840 5 часов назад +1

    Vatti vanguvadhum kuduppadhum haram neenga yen vatti ku vittinga. Romba kastama irukku pavam pinju kulandhai uyirey poiruchey. Naai kasa vangitu ipdi pannitaley.

  • @nandhuj4547
    @nandhuj4547 4 часа назад

    Kudutha kadan keta kola panuveengala da😢

  • @rangarajan9862
    @rangarajan9862 4 часа назад

    அழகு தேவதையடா 😪

  • @MariaMaria-ot6qy
    @MariaMaria-ot6qy 4 часа назад

    Kadasi natkalil ipadipata atkal irupargal.2timateyu 3:1_5 bibalil solvatu evalavu unmai.

  • @azharsharif6663
    @azharsharif6663 7 часов назад +3

    Raatchasi

  • @yuvaranimurugesan-m7l
    @yuvaranimurugesan-m7l 3 часа назад

    தெய்வம் தக்க தண்டனை கொடுக்கும்

  • @anbuanbu5085
    @anbuanbu5085 4 часа назад

    Antha mirugam thevadiyaalai suttu kollunga sir

  • @timepasstamizhaas7974
    @timepasstamizhaas7974 6 часов назад +1

    Adhigama saapda mudiyadhu, apdi dhan panamum thevayanadhu mattum interest ah collect nu edachum solla ipdi romba harsh ah pannirukku pola

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 4 часа назад

    மிருகம் கூட இவ்வாறு செய்யாது.

  • @SrideviDevi-pt1zv
    @SrideviDevi-pt1zv 4 часа назад

    ivulagil panam phone eladha ulagama irukanum anbhum nermyum irukura ulagama maranum apo marumo 😢yarume nidram iladha ulagil en ivlo vanjagam😢

  • @PRABAKARAN162
    @PRABAKARAN162 8 часов назад +12

    Kuchikari avalaiyum ithe pola kollanum

  • @berlinraj6147
    @berlinraj6147 7 часов назад +2

    😅😅😅😅😊😊😊

  • @Dhilshan2018
    @Dhilshan2018 6 часов назад +2

    விலங்குகளுடன் உல்லாசம் அணுபவித்து பிறந்த மனித மிருக உரிமை ஆணையத்தின் சில உருப்பிணர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கும்வரை குற்றவாளிகள் பயபடமாட்டார்கள் 😂😂

  • @AathiraUdayakumar
    @AathiraUdayakumar 3 часа назад

    Antha kulanthaiya eppadi kolla manasu vanthathu intha ulagam ivalavu kodurama iruku kadavulae

  • @angelabu7570
    @angelabu7570 2 часа назад

    Andha koduramana pen Ku kodumayana dhandana kidaikanum nu nama ellorum god kitta pray pannuvom frds.....

  • @PerumalPerumal-m3f
    @PerumalPerumal-m3f 4 часа назад

    Avaloda mouth kkulla irumpa kachi ootrri kollanum pavam kulandthai

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 5 часов назад

    Andha aayruma maduku apidiyay pannungho

  • @Shifakitchen003
    @Shifakitchen003 4 часа назад

    Kulantha yennaga da pannuchi..konjam kooda manuatchiye illama irukiya..chai

  • @rameesr8875
    @rameesr8875 4 часа назад

    idhey pola avargal moovaraiyum
    saapida vaithey kolla vendum

  • @jasshaji
    @jasshaji 6 часов назад +1

    Sila jenmagal epad than iruku ,enga veetlayum onnu iruku,namma kolanthaiku sapadu correct ah than kuduthirupom but namma kudukave ila ne kuduthathu pathathunu neraya ootu neraya ootu solite irukum

  • @NiroshaLaddu-vz1lm
    @NiroshaLaddu-vz1lm 2 часа назад

    Avalaium ippadiye soru pottu kollunga 🤬🤬🤬🤬🤬🤬

  • @leoa7923
    @leoa7923 4 часа назад

    Worst

  • @vishnupriya6685
    @vishnupriya6685 5 часов назад

    Seekiram ulagam azhiyatum apa than ipdi nadakathu pola

  • @Arivazhagan-qs9zu
    @Arivazhagan-qs9zu 4 часа назад

    🫢🫢🫢😡😡😡😡😡😡

  • @mohamedhalith4389
    @mohamedhalith4389 4 часа назад

    Pavi mu

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 4 часа назад

    👹

  • @malinid6821
    @malinid6821 4 часа назад

    Nasama poravaley 😣😣😣😣😣pavam kolandha

  • @laxmikrishna8448
    @laxmikrishna8448 5 часов назад

    Avalaum sappida vaitthe kollanum

  • @Murgan-jh7yp
    @Murgan-jh7yp 4 часа назад

    Thupu

  • @S.pPalayam
    @S.pPalayam 5 часов назад

    அவல ஏன் இருக்கணும் கொன்னுடுங்க

  • @vlogsofshifu
    @vlogsofshifu 3 часа назад

    Ya Allah astagfirullah 😢😭most biggest sin in islam is vaddi money...a week ago our town doctor shared the baby pic and told if we see her anywhere means to inform after her death pic came it hurted me so much 💔but i thought that baby would have slipped in the river but never thought this much worse had happened with the baby 😭😭😭may Allah grant that innocent in heaven may that lady rot in hell

  • @preethishankar491
    @preethishankar491 5 часов назад

    Ada thev... Unaku lam ena d kedu ne saga venditana kadan katta mudiyalana

  • @loganathanaacharya1739
    @loganathanaacharya1739 2 часа назад

    மகாபாதகம்தான், ஆனால் வட்டிக்கு பணம் கொடுப்பது ஹராம் என அல்லா சொல்லியும் இவர் ஏன் வட்டிக்கு கடன் வழங்குகிறார்...
    இது அல்லாவே கொடுத்த தண்டனை என்றுதான் சொல்ல வேண்டும்...

  • @SathishSathish-xy4gr
    @SathishSathish-xy4gr Час назад

    Antha devadiya nasama pogatum muruga

  • @suryasr8066
    @suryasr8066 5 часов назад

    🤬🤬🤬🤬🤬🤬🤬🤬