நீங்க பேசி வீடியோ போடுங்க இங்கு நிறைய பேர் பேசுவதற்கு யாரும் இல்லாமல் இருக்காங்க அவர்களுக்கு உங்க பேச்சு அருதளா இருக்கும் முத்து bro நீங்க சொல்வது 100% உண்மை
நீங்கள் போடும் அனைத்து வீடியோம் நல்ல இருக்கு. பேசி போடும் வீடியோ மற்றும் வேலையில் வீடியோ வெளியில் வேலை செய்துகொண்டே போடும் வீடியோ போடுங்க சாந்த முத்து அண்ணா
சாந்த முத்து அண்ணா மதிய வணக்கம். தினமும் காலையில் இருந்து . ஆடுகளைக்குடும்பம் வீடியோ இன்னும் வரவில்லை என்று எதிர்பார்த்தேன் அப்பொழுது வீடியோ வந்துவிட்டது. ரொம்ப மகிழ்ச்சி
கேமராவைப் பார்த்தால் சகோதரியால் சிரிக்காமல் இருக்க முடியாது .அந்த சிரிப்பு மற்றும் வெள்ளந்தி யான் பேச்சும் தான் சகோதரிக்கு அழகும் கூட எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் உங்கள் வீடியோவைப்பார்த்தால் டென்ஷன் எல்லாம் போய்விடும்.நீங்கள் இருவரும் பேசி வீடியோ போட்டாலே அது ரசிக்கும்படி யான காமெடியாகதான் இருக்கு
இந்த பொம்பளைங்ககளே இப்படி தான் எசமான்😢😢 yootubla ஒரு dish பாத்துட்டா அதையே வச்சி நம்மள கொல்லுவாங்க எசமான்😢😢 நாம் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது😢😝🤣🤣🤣
நான் மலேசியாவில் இருந்து உங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் இருவரின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. உங்கள் காதல் கதையும் கேட்டேன் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.❤ தொடர்ந்து வீடியோ போடுங்கள் வாழ்த்துக்கள்.
Santha super pesuringa eppovum ennoda phone la irrunthu papen ippo ennoda en papakitta irrukku so intha rendu nalla ungala romba miss pannen anna Anni God bless u happy smile❤❤❤❤🎉🎉🎉🎉
Hi Santha sister and brother neenga pesiye video podunga..naanga 24 hours kuda salikka ma paarpom..yengalukku erukkara kashtangal..mana Varuthangal..unga video paarthadhum stress free ya feel panrom..manam vittu sirikirom😅....God bless you all..Raja brother madhiri dhan naanum..namma lal oruthar mana sankadam pada kudadhunnu ninipen...❤❤❤❤❤
Expecting your talking video every day pa..very Happy to see your videos everyday morning..not only ur talking but also ur laughing Raja and santha..same as Raja my husband also very kind..same rules in Singapore we need to give seat to priorities..for me it is difficult to message in Tamil..but I need to talk to as a friend..
Raja anna ninga nalla manithar❤❤❤but life la Konjam No solluvum pazhaganum😢 ....Shantha sollrathum correct thaan nambula kashtapatu aduthavangaluku help Pana kodathu.....
Ada kollu oru athisayama eppome ellarume sapdrathutha neenga sapdala athukku oru video neenga yarunnu raviya poi kelunga Ravi pavam ungala summa vidathu ennu erukku ungalukku pavam ravi unga nadippu theriyama eemànthuttaru
நீங்கள் நல்லா பேசிய வீடியோ போடுங்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉
Tq nga ❤❤
நீங்கள் தினமும் ஒரு வாட்டியாவது பேசி வீடியோ போடணும் அதை பாக்குறது தான் எங்களுக்கு பிடிக்கும்❤❤❤❤❤🎉🎉🎉🎉
நீங்க தினமும் எத்தனை வீடியோ போட்டாலும் பார்க்க நாங்க ரெடி. 👍🏼👍🏼👍🏼👍🏼
நீங்க பேசி வீடியோ போடுங்க இங்கு நிறைய பேர் பேசுவதற்கு யாரும் இல்லாமல் இருக்காங்க அவர்களுக்கு உங்க பேச்சு அருதளா இருக்கும் முத்து bro நீங்க சொல்வது 100% உண்மை
கோவை சிந்து... ஆமா டெய்லி நீங்க எங்ககிட்ட பேசி வீடியோ போடுங்க.அது தான் எனக்கு புடிக்கும் ❤❤❤😊😊😊
எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படி காணாம போயிரும்😊❤❤ காமெடி இல்லாட்டாலும் இப்படி பேசுறது கூட ஒரு அழகு தான்😊😊😊😆😆
ஆமாம் அக்கா நீங்க பேசி வீடியோ போடுங்கள் நாங்க பார்ப்போம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
100லைக் மேலவே வந்திடுச்சி, முழு வீடியோ பார்க்கமலே லைக் போட்டுட்டேன்💐💐❤️❤️
9.00 மணிக்கே உங்கள் வீடியோவை எதிர்பார்த்தேன்.உங்கள் வீடியோவை பார்த்தால் கவலை எல்லாம் மறந்து போய்டுவேன்❤❤❤❤❤
சாந்தா அக்கா,முத்து அண்ணே காலை வணக்கம், நீங்க பேசி வீடியோ போடுங்க நல்லா இருக்கு💐💐💐
இதுதான் இடத்த குடுத்தா மடத்த பிடிக்கிற கதை😅 தங்கச்சி சொல்ற வார்த்தை உண்மை👍 உதவி பண்ணி உபத்திரவம் எதுக்கு இழுக்கனும்👍
இரண்டு பேரும் கவர்மெண்ட் பஸ் கண்டக்டர் டிரைவர் மாதிரி இருக்கீங்க
கள்ளம் கபடில்லாத, வீண்பெருமை, வெட்டிப்பந்தா இல்லாத, உழைப்பால உயர்ந்த குடும்பம்🥰❤️❤️ உங்களை பாத்தாலே ஒரு ஹாப்பி தான்😊😊 இதே ஹேப்பியோடு லைப் லாங் நல்லா இருங்க🙌🎉🎊🥰💖
வேற மாதிரி comment podunga
நீங்க பிக் பாஸ் மாதிரி காலை ல இருந்து நைட் வரை லைவ் போட்டாலும் பாக்க நா ரெடி 😘😘😍😍😍
உங்க மனசு சூப்பர் அண்ணா.நானும் அப்டித்தான் நம்மலால யாருக்கும் இடஞ்சல் இருக்க கூடாது னு நினைப்பேன்
வாங்க வாங்க உங்கள பாக்க எவ்வளவு நேரம் வெயிட் பண்றது😊😊 வீடியோ ஓபன் பண்ணாலே உங்க ரெண்டு பேரோட பல்லிளிப்புதான்😆😆😆 இத பாக்கதான் எனக்கு ஆசை😊😊❤❤❤
அண்ணா நீங்களும் சாந்தாவும் ஒரே கலர் டிரஸ்
உங்கள் வீடியோ மிகவும் நன்றாக இருந்தது. இது மாதிரி வீடியோ நிறைய போடுங்கள்❤️👌
Sper
நீங்கள் போடும் அனைத்து வீடியோம் நல்ல இருக்கு. பேசி போடும் வீடியோ மற்றும் வேலையில் வீடியோ வெளியில் வேலை செய்துகொண்டே போடும் வீடியோ போடுங்க சாந்த முத்து அண்ணா
Neinga peasura video thaan romba nallairuku 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
நல்லது நினைப்போம் ,நல்லது செய்வோம் ,நல்லது நடக்கும் என்று கூறியது அருமை🤝
அவ உங்க அம்மாவ குறை சொல்லல தம்பி 😅😅 உங்க அம்மாவ உங்கள கொஞ்ச நேரம் ஃபிரீயா விட சொல்லுங்கப்பா😢 அவகூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க😊😊 அவ அததான் ஆசைப்படுற😊😊
பேசி வீடியோ போடுங்க அக்கா அண்ணா எனக்கு பேசுர மாதிரி இருக்கும் உங்க கூட❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆமா நானும் உங்களைப் எதிர் பார்த்து காத்திருக்க 😂 வாங்க அக்கா மாமா
சாந்த முத்து அண்ணா மதிய வணக்கம். தினமும் காலையில் இருந்து . ஆடுகளைக்குடும்பம் வீடியோ இன்னும் வரவில்லை என்று எதிர்பார்த்தேன் அப்பொழுது வீடியோ வந்துவிட்டது. ரொம்ப மகிழ்ச்சி
Neenga pesurathu romba pidikkum santha..sis raja mama
கேமராவைப் பார்த்தால் சகோதரியால் சிரிக்காமல் இருக்க முடியாது .அந்த சிரிப்பு மற்றும் வெள்ளந்தி யான் பேச்சும் தான் சகோதரிக்கு அழகும் கூட எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் உங்கள் வீடியோவைப்பார்த்தால் டென்ஷன் எல்லாம் போய்விடும்.நீங்கள் இருவரும் பேசி வீடியோ போட்டாலே அது ரசிக்கும்படி யான காமெடியாகதான் இருக்கு
😍😍😍😍😍😍 drishti pedamaa irikattum ga....... Ungala Romba pudikkum ga.... Ipdiye lifelong hpy aa iringa
ராஜா தம்பி உங்கநல்ல மனசுக்கு தான்நீங்க மேன் மேலும் வாழ்க்கையில் வளம் பெறுவீர்கள்.
இந்த பொம்பளைங்ககளே இப்படி தான் எசமான்😢😢 yootubla ஒரு dish பாத்துட்டா அதையே வச்சி நம்மள கொல்லுவாங்க எசமான்😢😢 நாம் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது😢😝🤣🤣🤣
😂
உங்களுக்கு உடம்பு ஆரோக்கியமா இருக்கணும் தானே நாங்க செய்ரோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣
@@jayasudhasudha7900 ஓஒ இத இப்படி கூட சொல்வீங்களோ?? 🥹🥹
Pesiye podunga semma comedy aahirukku Anna anni. Ungala enakku romba pidikkum❤😂😅
Neenga sollurathu correct thaan
Nallathu ninaithaal nallathu thaan nadakkum
Daily yum pesi vedio podunga naanga kekkarom🎉
நான் மலேசியாவில் இருந்து உங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் இருவரின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. உங்கள் காதல் கதையும் கேட்டேன் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.❤ தொடர்ந்து வீடியோ போடுங்கள் வாழ்த்துக்கள்.
Santha super pesuringa eppovum ennoda phone la irrunthu papen ippo ennoda en papakitta irrukku so intha rendu nalla ungala romba miss pannen anna Anni God bless u happy smile❤❤❤❤🎉🎉🎉🎉
உங்க ஜோடி சூப்பர் அக்கா.... நீங்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளர்க.....
Future ல படங்களில் நடிக்க வேண்டும்....அக்கா....
நீங்கள் பேசி வீடியோ போடுங்கள் அதுதான் நல்லா இருக்கு❤❤❤
Uniform supera iruku❤❤❤❤❤❤❤
Vanga vanga rompa ethir parthen vidoo parkamale like comment pottachu❤❤❤❤
சாந்த முத்து அண்ணா மதிய வணக்கம். நீங்கள் இருவரும் ஒரு தனி அழகு தான். சாந்த பேசும் பொழுது sound குறைவாக கேக்கிறது. சாந்த கொஞ்சம் சத்தமாக பேச வேண்டும்.
பேசும் போது சத்தமாக சிரித்து பேசுவதால்அநேகமான பதிவுகள் தெளிவாக கேட்பது இல்லை
அண்ணா அண்ணி உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் தேனி. சத்யா
Expression queen❤❤❤❤ saantha akka
You're a good person sir God bless you
Nenga pesuratha keta konjam manasu happya irukum anna akka🎉🎉🎉
அண்ணா நீங்கள் சொல்வது உண்மை
Hi Santha sister and brother neenga pesiye video podunga..naanga 24 hours kuda salikka ma paarpom..yengalukku erukkara kashtangal..mana Varuthangal..unga video paarthadhum stress free ya feel panrom..manam vittu sirikirom😅....God bless you all..Raja brother madhiri dhan naanum..namma lal oruthar mana sankadam pada kudadhunnu ninipen...❤❤❤❤❤
மகளே சாந்தா தம்பி ராஜா பேரப்பிள்ளைகள் நலமுடன் வாழவும் நீங்கள் பேசுவதை இனிமையாக உள்ளது அம்மா வேலூர் 🎉🎉
Daily put causal talking videos like this..super understanding jodi...like u so much❤❤
அக்கா அண்ணா உங்களோட நல்ல மனுசுக்கு நீங்க நல்ல இருப்பிங்க 😍🥰❤️😊😍🥰
உங்க வீடியோ பார்க்கும்போது கவலை இருந்தால் கூட மறந்துவிட்டது சிஸ்டர் 🤗
சூப்பர் அக்கா அண்ணா பேசி video போடுங்க please
ஹாய் சாந்தா அக்கா ஹாய் முத்து அண்ணா நல்லா இருக்கீங்களா
அக்கா அண்ணன் 👌 செம சூப்பர் சூப்பர் உங்க வீடியோ சூப்பர் ❤❤❤😮😅😮😢😅😅
மதிய வணக்கம் கொல்லுரசம்சூப்பரஇருக்கும்பேசிவிடியோபோடுங்க ராஜாதம்பிசொன்னதுகரக்ட் இருவரும் பேசியதுsuper
Nenga pesi video podunga,enkum romba pidikum
Kadacii dialogue சூப்பர் pa video daily podhugha pa உங்கள் video matum Dhan parpaen❤
Correct 🎉
Santha.muthu.ungala.yenakku.romba.pudikkum.
உண்மைதான் அண்ணா
Vanga welcome .🎉🎉
Rendu perum nalla irukkanum thangam
நிங்கா என்னேக்கும் சந்தோஷமாக இருக்கனும்
Expecting your talking video every day pa..very Happy to see your videos everyday morning..not only ur talking but also ur laughing Raja and santha..same as Raja my husband also very kind..same rules in Singapore we need to give seat to priorities..for me it is difficult to message in Tamil..but I need to talk to as a friend..
Hai Raja Anna Santha Akka daily pesi video podunga ungala parthalae kavalai Ellam Maranthu poguthu ❤️❤️
Akka Anna daily indha mari video continue pannugaaaa....plzzzzzz
வயசான காலத்துல என்ன ரொமான்ஸ் வேண்டி கிடக்கு😂😂😂😂
Neenga pesnadhu matum potalum parka ready oru oru nalum pudhu content podringa super
Super Jodi....
So sweet Anna anni❤❤
pl. commedy podunga
Very nice sister brother ❤❤❤❤
😂😂😂
நல்லதே நடக்கட்டும் நடக்கும் ❤😂😂
Supera shonninga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Raja anna ninga nalla manithar❤❤❤but life la Konjam No solluvum pazhaganum😢 ....Shantha sollrathum correct thaan nambula kashtapatu aduthavangaluku help Pana kodathu.....
Ninga comedy pannuga 🙂illa dance pannuga...just pesikoda video podunga nanga parpom nga❤❤❤❤❤❤❤😍
Comedy content எதுவும் இல்லை போல இருக்கு
உங்களுக்கு சுத்திபோடுங்க அக்கா அண்ணா🎉
Raja Anna romba pavam nalavaru
ரொம்ப நல்ல வரா இரு க்கீங்க
நாங்களும் டீ பிஸ்கெட் சாப்பிடு வோம்
Made for each other 🎉🎉😊😊
Siringa sirithu kondai irunga 🎉elloraiyum Sirika vainga 🎉
hi akka nega rompa alaka irukiga ❤
Gala ....Gala ....enga Anna akka 👌
அண்ணா டைலாக் சூப்பர் கொள்ளூ கொள்ளூ❤❤😂
❤
I like this kind of video ❤
Hi cute jodi.....🎉🎉how r you
Naanum uggala yethirparten
Regulara peasi video podunga
Ella purusanu nallavangatha summa athisaya purusa vera pesunga periya ulaga athisayam
Ungaluikku edho misunderstand pola iruikku manSuvittu pesi samathanam ahghiduinghu.
Raja annanan ennoda same thinking
ரவி யுடன் ஏதோ கருத்து வேறுபாடால் இப்படி ஜாடை மாடையாக பேசுகிறீர்கள். எதையும் வெளிப்படையாக பேசி பழகுங்கள். அதுதான் எப்பவும் நல்லது.
Satha akka
Put talking videos daily
Neenga eththana video pesi pottalum paakurathukku naanga irukkom akka
Super
Ada kollu oru athisayama eppome ellarume sapdrathutha neenga sapdala athukku oru video neenga yarunnu raviya poi kelunga Ravi pavam ungala summa vidathu ennu erukku ungalukku pavam ravi unga nadippu theriyama eemànthuttaru
Ravi anna antha ravi அண்ணா ellarum enga ka kanom