மொட்டையில அம்மாவை பார்த்தாலும் செம அழகா தான் இருக்காங்க👌😍😍♥️♥️♥️ பெற்ற பிள்ளைகளுக்கு, பேரன், பேத்திகளுக்கு அவர்கள் மேல் வைக்கிற அன்பு தான் இது😊😊❤️♥️♥️♥️
இதுதான் பாட்டியோட அன்பு தான் பெற்ற பிள்ளைகளுக்கும், தன் பேரப் பிள்ளைகளுக்கும் ஏதாவது ஒரு வியாதியோ, குறையோ வந்தால் இப்படி நேர்த்தி கடன் செய்வது கிராமத்தில் வழக்கம்😊😊🎉💖💖
அருமையான பக்தி மயமான பதிவு🙏🙏🙏🙏எங்களைப் போல கேரளாவில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு கோவில்களை பார்த்தாலே ரொம்ப சந்தோஷம்😊பெண்களின் அழகே அவர்கள் தலைமுடி தான். அதைவேண்டுதலுக்காக காணிக்கை கொடுப்பது பக்தியுடன் அன்பும் கலந்தது🙏🙏🙏❤❤❤எனக்கு தமிழ்நாடு கோவில், சாமி அலங்காரம் எல்லாம் ரொம்ப பிடிக்கும். உங்களுடைய கடந்த கால இனிய நினைவுகளுடன் எங்களையும் அழைத்து சென்றது அழகு❤❤கோவிலும் அதனை சுற்றியுள்ள பகுதியும் குளமும் அருமை🥰👌👌👌🙏🙏🙏👏👏👍நிஜமாகவே அம்மா தலையில் தடவிய சந்தனம் தெரியவே இல்லை❤❤அதிலும் செல்ஃபோன் பார்த்து சந்தனம் தடவியது ஹைலைட்😂😂😂🎉❤❤சிரிப்பை அடக்கமுடியலை சாமி😂😂லவ் யூ ஸோ மச் அம்மா. மதுரையில் 3 வருடம்ஹாஸ்ட்டலில் தங்கி படித்த காலங்கள் மறக்க முடியாத இனிய நினைவுகள்❤❤❤😊நத்தத்தில் என்னுடன் படித்த சீனியர் அக்கா வீட்டிற்கு தீபாவளி பண்டிகை லீவுக்கு . வந்திருக்கிறேன்❤❤❤Lots of Love From Palakkad🥰 Saandhu nee vere level ☺Dear. Vaazhga valamudan🙏Ungal uzgaippu ungalai Uyarthum 👍Don't feel about anything❤❤❤🎉
அக்கா நாங்க சிங்கம்புணரி ஊரில் 15 வருடம் இருந்தோம் கோவில் பக்கத்தில் உள்ள girls school ல தான் 6 to 12 வரைக்கும் படித்தேன் அது மலரும் நினைவுகள் அடுத்த வருடம் திருவிழாக்கு கண்டிப்பா வருவேன் நான் இப்போது சொந்த ஊரில் இருக்கீன்றோம் ராமநாதபுரம்
ஹாய் சாந்தா இது எங்க அப்பாவோட வீட்டு குலதெய்வம் எங்களுக்கு அந்த கோயிலை பார்த்ததும் அந்த ஐயனார தரிசனம் பண்ணதுக்கும் உங்களுக்கு நாங்க நன்றி சொல்றோம் டா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹
ஹாய் சாந்தா இது எங்க அப்பா வீட்டோட குலதெய்வம் நீங்களெல்லாம் கோயிலுக்கு போக முடியலையேன்னு கவலைப்பட்டுட்டு இருந்தோம் நீங்க அய்யனாரை ஏன் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்த மாதிரி எங்களுக்கு ஒரு பீல் ஆகுதுடா ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தங்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
இந்தக் கோயில் எங்க அப்பாவோட குலதெய்வம் கோயில் இன்று வெள்ளிக்கிழமை சீவக மூர்த்தியை என என் வீட்டிற்கே வந்ததாக நினைத்துக் கொண்டேன் கோயில் அருகில் இருக்கும் விடுதி எங்க பாட்டி பாட்டையா உடையது
Mom is 1st God, temple very nice, akka unga 💅💅💅 video sack panurathu nalla iruku akka Anna, unga children keep silent pola , akka 🥻🥻🥻 I like you, Anna line shirt very decent , akka Anna colour combo very nice 🙏🙏🙏 CLR temple video thank you akka Anna🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌👏👏👏👏🌟🌟🌟🌟🌟💐💐💐💐
பெற்றோர்களுடைய மனசு அது தான் அவர்கள் வைக்கும் அன்பும் அதுதான்😊😊🎉🎉
உங்க குடும்பம் பல்லாண்டு வாழனும்🙌🙌❤️ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌❤️❤️
மொட்டையில அம்மாவை பார்த்தாலும் செம அழகா தான் இருக்காங்க👌😍😍♥️♥️♥️ பெற்ற பிள்ளைகளுக்கு, பேரன், பேத்திகளுக்கு அவர்கள் மேல் வைக்கிற அன்பு தான் இது😊😊❤️♥️♥️♥️
இதுதான் பாட்டியோட அன்பு தான் பெற்ற பிள்ளைகளுக்கும், தன் பேரப் பிள்ளைகளுக்கும் ஏதாவது ஒரு வியாதியோ, குறையோ வந்தால் இப்படி நேர்த்தி கடன் செய்வது கிராமத்தில் வழக்கம்😊😊🎉💖💖
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
.p1fecc
Crogqa4@@VijiPrajeeth
9
Vera Vela illa udane command pannira vendiyathu
😴🥰
சிங்கம்புணரி போனாலும் பழைய நினைவுகள் மனதில் வந்து மலரும் நினைவுகளாய் மலருகிறது😊😊🎉💖💖
எங்கள் குலதெய்வம் சிங்கம்புணரி சேவுகமூர்த்தி அய்யனார்
இதுதான் ஒரு தாயோட அன்பு பிள்ளைங்களுக்காகவும் பேரா பிள்ளைகளுக்காகவும் மொட்டை அடிச்சிருக்காங்க அம்மா சூப்பர்❤❤❤
உங்கள் ஊர் சுற்றி காண்பித்ததுகோயிலைசுற்றி வீடியோ போட்டது சூப்பர் அருமை❤
அருமையான பக்தி மயமான பதிவு🙏🙏🙏🙏எங்களைப் போல கேரளாவில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு கோவில்களை பார்த்தாலே ரொம்ப சந்தோஷம்😊பெண்களின் அழகே அவர்கள் தலைமுடி தான். அதைவேண்டுதலுக்காக காணிக்கை கொடுப்பது பக்தியுடன் அன்பும் கலந்தது🙏🙏🙏❤❤❤எனக்கு தமிழ்நாடு கோவில், சாமி அலங்காரம் எல்லாம் ரொம்ப பிடிக்கும். உங்களுடைய கடந்த கால இனிய நினைவுகளுடன் எங்களையும் அழைத்து சென்றது அழகு❤❤கோவிலும் அதனை சுற்றியுள்ள பகுதியும் குளமும் அருமை🥰👌👌👌🙏🙏🙏👏👏👍நிஜமாகவே அம்மா தலையில் தடவிய சந்தனம் தெரியவே இல்லை❤❤அதிலும் செல்ஃபோன் பார்த்து சந்தனம் தடவியது ஹைலைட்😂😂😂🎉❤❤சிரிப்பை அடக்கமுடியலை சாமி😂😂லவ் யூ ஸோ மச் அம்மா. மதுரையில் 3 வருடம்ஹாஸ்ட்டலில் தங்கி படித்த காலங்கள் மறக்க முடியாத இனிய நினைவுகள்❤❤❤😊நத்தத்தில் என்னுடன் படித்த சீனியர் அக்கா வீட்டிற்கு தீபாவளி பண்டிகை லீவுக்கு . வந்திருக்கிறேன்❤❤❤Lots of Love From Palakkad🥰 Saandhu nee vere level ☺Dear. Vaazhga valamudan🙏Ungal uzgaippu ungalai Uyarthum 👍Don't feel about anything❤❤❤🎉
சூப்பர்👌 உங்களோடு சேர்ந்து உங்கள் கோயிலையும், உங்க ஊரையும் சுத்தி காட்டுனதுக்கு ரொம்ப நன்றி🎉🎉 மலரும் நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டது சூப்பர்👌🥹 எப்பவுமே பழசை மறக்கவே முடியாது🥹😊❤️💖🎉🎉
நான் சிங்கம்புணரி பக்கத்து ஊரு அக்கா கருங்காலக்குடி உங்கள ரொம்ப பிடிக்கும்
ஹாய் அண்ணா கோவில் நல்லா இருக்கு அண்ணா நீங்க அம்மாமேல எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க அதேபாசம் உங்களுக்கு நிதின் பிரகதியிடம் கிடைக்கட்டும்
Akka nagalum singampunari than yarrachu singampunri na like potu reply la red heart podunga ❤
நம்ம ஊர் நீங்க வரது தெரிஞ்சுருந்தா வந்து பாத்துருப்பேன்...
எங்கள் கோயில் இது தான்
எங்கள் குல தெய்வம் இது தான்❤
எங்களுக்கும் இந்த கோவில் தான் குலதெய்வம் சேவுக மூர்த்தி அய்யனார் துணை.
நாங்க வைகாசிமாதம் சேவுகமூர்த்திஅய்யானர்கோவில்லுக்குவருவோம்❤❤என் அக்காஊர்சிங்கம்புணரி ❤❤உங்களுக்குசேவுகமூர்த்திஅய்யானர்துனைஇருப்பா ர் அக்கா அண்ணா❤❤❤❤🎉😂❤❤🎉😂❤❤❤❤❤
எங்க குலதெய்வம் 🙏🏻🙏🏻
Enga ooru kovil
அக்கா நாங்க
சிங்கம்புணரி ஊரில் 15 வருடம் இருந்தோம் கோவில் பக்கத்தில் உள்ள girls school ல தான் 6 to 12 வரைக்கும் படித்தேன் அது மலரும் நினைவுகள் அடுத்த வருடம் திருவிழாக்கு கண்டிப்பா வருவேன் நான் இப்போது சொந்த ஊரில் இருக்கீன்றோம்
ராமநாதபுரம்
கோயில் சூப்பரா இருக்கு
Super Anna very nice
Nama ooru sevugamoorthy ayyanar singampunari 🎉🎉🎉
❤❤ அக்கா அண்ணன் 👌 செம உங்க வீடியோ சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉😮😮😮😊😊😊
Hi satha akka anna, Nalla irukingala Naan singampunari ungali pidikum comedy barrel level
சூப்பர் அக்கா அண்ணா நல்ல இருக்கு
அருமையான பதிவு நைனா வாழ்க வளமுடன் அக்கா வேலூர்
👌👌❤❤
👌👌🙏😊😊😊🎉🎉
Nanum singampunari than akka
Super akka
Super amma 🎉🎉🎉❤❤❤❤❤
Great grand mother 😊
எல்லா முதல் குழந்தைகளுக்கும் அய்யனார் பெயர் தான் வைப்பாங்க
Very nice ❤❤❤
Enga amma endrum alagu than ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மூச்சுக்கு மூச்சு எங்க அத்தை, எங்க அத்தை, எங்க அத்தை இதிலேயே அவங்க மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கு தங்கச்சி😅😆😆
Super sister❤❤❤❤❤mama
❤❤❤❤❤❤❤❤
அக்கா இந்த கோவில் எங்க அப்பாவோட குழதெய்வம் அப்பா ஊர் சோனாபுரம்🥰
Nice take care
Super anna amma sentiments ❤
My village
ஹாய் சாந்தா இது எங்க அப்பாவோட வீட்டு குலதெய்வம் எங்களுக்கு அந்த கோயிலை பார்த்ததும் அந்த ஐயனார தரிசனம் பண்ணதுக்கும் உங்களுக்கு நாங்க நன்றி சொல்றோம் டா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹
🙏🏻🙏🏻
கோவை சுமதி அம்மாவின் அன்பு சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பரா இருந்தது கோயில் அம்மா நேர்த்திகடன் மோட்டை அடித்தது
தாய் அன்பு ❤❤❤❤❤
மாமாஎப்பவுமேஅழகுதான்❤️❤️❤️❤️❤️❤️
Akka.. Enga Amma veetu kuladeivam..
Engalukl kuladeyvam kovil❤
❤❤❤❤❤ super super super
Temple supera irukku
Enga oru singapunari than sister kulatheiyvama🙏🙏
சிங்கம்புணரி வாத்தியார் கோவில் காமிங்க அக்கா
❤❤❤❤❤
Amma super eppaum anna akka 🎉🎉🎉❤❤❤🥰🥰❤️💞
Hi akka enga or pakkam than nenga irukinga rompa santhosam akka ,akka nenga rendu perum enakaga vadivel kovai sarala comedy pannuga akka athum adi porattuvangalla antha mathiri semmai a irukum akka
கோயில் சூப்பரா இருக்கு அண்ணா நீங்க திருவிழாக்கு போறப்ப வெளியில தூரமா பார்த்தோம் இப்ப பக்கத்துல பாத்துட்டோம் சூப்பர் அண்ணா
முத்து தம்பி நீங்கள் என்கூட பிறந்த சகோதரர் மாதிரி அப்படியே இருக்கீங்க அதனால உங்கள் வீடியோ பார்க்கிறேன்
அக்கா எங்க குல தெய்வம் அதுதான் அக்கா, என் இரண்டு குழந்தைகளுக்கும் அங்க தான் மொட்டை போட்டோம் 🙏🙏🙏
சூப்பர் 🙏🙏🙏🙏
ஹாய் சாந்தா இது எங்க அப்பா வீட்டோட குலதெய்வம் நீங்களெல்லாம் கோயிலுக்கு போக முடியலையேன்னு கவலைப்பட்டுட்டு இருந்தோம் நீங்க அய்யனாரை ஏன் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்த மாதிரி எங்களுக்கு ஒரு பீல் ஆகுதுடா ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தங்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
Amma neenga mottayadichathum azhakayittange❤
அண்ணா அக்கா மேலூர் கிட்ட இருகே அந்த சிங்கபுனரியா
Yes
உங்கள் ஊர் கோயில் மற்றும் குளம் இடம் எல்லாம் அழகு அம்மா அழகோ அழகு சிறப்பு
Hello Santa Akka Naanum Singam unari ungali Enaku Romba pidikum Pongal comedy Ellam where a level ungali meet pannanum anudan En Aasai a husband Naanum ungal comedy Parthen siripom ennudaiya Payan Amma ungalai polave Avengers pesuranga Naan vital Eppadi than Paswan Anna neenga Pasanga Nalla irukanum 100 years happy irukkanum ungalai meridian Nangal Seva Murti kovilukku vellikilamai povam
நாங்க மகா சிவ ராத்திரிக்கு வருவோம் எப்பயாவது சாமி கும்பிட வருவோம் எங்க குல தெய்வம்
Yenth ooru
Aachi Anbu ku words sa illa 🙏🙏🙏🙏by Hyderabad fan Dr Raj 🐾
இந்தக் கோயில் எங்க அப்பாவோட குலதெய்வம் கோயில் இன்று வெள்ளிக்கிழமை சீவக மூர்த்தியை என என் வீட்டிற்கே வந்ததாக நினைத்துக் கொண்டேன் கோயில் அருகில் இருக்கும் விடுதி எங்க பாட்டி பாட்டையா உடையது
Anna akka nanum koviluku vanthu samy kompitta mathiri manasula santhosam 🙏🙏🙏🙏🥰
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Na singampunari than sister my native
இது எங்க குலதெய்வம் கோவில் அன்னதானத்துக்கு டோக்கன் கிடையாது சாப்பாடு நேரத்துக்கு போன எல்லாரும் சாப்பிடலாம் வருடம் முழுவதும் அன்னதானம் தான்
My family temple sis
Akka intha kovil kku nan adikkadi varuven pakkathula than enga ooru
சேவுகா இவங்கள நல்லா பாத்துக்கோங்க
எண்ணோடகுழந்தைக்கும் முதல் மொட்டைஅடிச்சோம்
Pl clean temple tank..all people of that village..do together
சேலை தான் அழகு
Akka😊😊😊
I am Karaikudi akka engaloda kulathaiva kovilum savugaparumal
Nanum singampunari than
சிறப்பு கொடுப்பது என்றால் என்னது
தாய் பாசம் அக்கா உங்கள் குறல் மாற்றம்
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
Pudukkottai districtah😊
Mom is 1st God, temple very nice, akka unga 💅💅💅 video sack panurathu nalla iruku akka Anna, unga children keep silent pola , akka 🥻🥻🥻 I like you, Anna line shirt very decent , akka Anna colour combo very nice 🙏🙏🙏 CLR temple video thank you akka Anna🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌👏👏👏👏🌟🌟🌟🌟🌟💐💐💐💐
Akka singampunari la nanaum irukan engalukum kola samy savugamoorthi ayyanar than akka
Nangalum singampunari than
கோவில் மிகவும் அருமை ஆனா கொஞ்சம் கோவில் சுத்தமா இல்லாதது போல் தெரிகிறது
Akka enga appa Kula deiva Kovil ithuthaan naangalum poirukom🙏🙏
👌👌👌👌👌🔥👍🏿
அம்மாவுக்கு மொட்டை அடிச்சு மூணு மருமகளும் சேர்ந்து சந்தனம் தேச்சு விட்டா ரொம்ப ஃபேமஸா இருக்கும்😆😆😆 தங்கச்சி உன் கிண்டலுக்கு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு😆😆😆
இந்தக் கோயில் நாதஸ்வர நாடகத்தில் இந்த கோவில் வந்திருக்கிறது
எங்க ஊர் சிங்கம் மாதிரி பக்கம் சூரக்குடி
எங்க ஊர் சிங்கம்புணரி பக்கம் முறையூர் சூரக்குடி
அக்கா எங்க குல தெய்வம்
Enga orru
😊😊😊😊😊