கீழ்த்திசையிலிருந்து புறப்பட்டு வந்த 4வது ஞானி பாதையை தவறவிட்டது எப்படி? The Fourth Wiseman|

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 357

  • @mohant3686
    @mohant3686 3 года назад +51

    இந்த அறிய தகவலை என்வாழ்நாளில் இவ்வளவு விளக்கமாக இன்றுதான் கேட்டுள்ளேன் மிக்க மகிழ்ச்சி பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @magifrancis114
      @magifrancis114 3 года назад +1

      Thank u🙏

    • @murthys5095
      @murthys5095 3 года назад +2

      A wonderful parable I never heàrd in seventy years.of life thank u bro

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

    • @kennadyraja9180
      @kennadyraja9180 3 года назад

      θθί

    • @rubyparamanandham8137
      @rubyparamanandham8137 3 года назад

      Praise the lord🙏

  • @Jesuglory
    @Jesuglory Год назад +1

    Such a wonderful message dear father, heartily thank you so much father, when I listen about Arthaban, really I feel like invisible.... so I am speechless your ultimate efforts father...... 🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰

  • @jamesnathan9484
    @jamesnathan9484 3 года назад +20

    இவ்வளவு காலமாக மூன்று ஞானிகள் மட்டும்தான் நினைத்திருந்தேன் ஆனால் நான்காவது ஞானியும் ஒருவர் இருக்கிறார் என தெரிந்து கொண்டேன் . நன்றி

  • @ramkrish3946
    @ramkrish3946 3 года назад +28

    மிக மிக புதிய தகவல்கள், மிக்க நன்றி சகோதரரே
    உண்மையான கிறிஸ்து பாலன் குடிலில் அல்ல எங்கள் உள்ளத்தில் பிறக்க வேண்டியதே இந்த நாட்களின் கிறிஸ்துமஸ்.

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @Mercy1507
    @Mercy1507 3 года назад +8

    அருமை. இத்தனை வருடங்களாகத் தெரியாத செய்தியைக் கூறி இருக்கிறீர்கள். மிகவும் நன்றி. அர்தபான் என்கிற இந்த ஞானியே இயேசுவை சந்தித்த ஞானிகளை விட என் பார்வையில் உயர்வாகத் தெரிகிறார். பிறரன்புப் பணி தான் உண்மையான கிறிஸ்தவம். வசனம் வசனம் எல்லாம் கம்பி கட்டும் கதைகளே...

    • @arunasharma795
      @arunasharma795 3 года назад +1

      Vasanam should take us to God . Then it will be fruitful.

    • @Mercy1507
      @Mercy1507 3 года назад +1

      @@arunasharma795 Yes but many are giving explanations to the verses according to their wish and convenience

    • @rayarrayar9581
      @rayarrayar9581 3 года назад

      அர்தபான் பற்றி பைபலில் உள்ளதா மூன்றுநியானிகள்
      பெயர்கள் பைபலில் உள்ளது அர்தபானின் பெயர் இல்லையே
      ஆகவே கற்னையாகவோ கட்டு கதையாக இருந்துவிட கூடாது
      இவரைப்பற்றி மேலும் அரி விரும்புகிரோம் நன்றி விளக்கம் தந்தைமைக்கு

  • @st.Peter3194
    @st.Peter3194 2 года назад

    அருமையான செய்தி அண்ணா இன்னும் பல வரலாறு செய்திகளை காண்போம் 🙏🏻✝️❤✝️🙏🏻

  • @Jose-tw8ym
    @Jose-tw8ym 3 года назад +5

    சிறப்பாக இருந்தது. எனினும் இதன் ஆதாரபூர்வமான தகவல்களை பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்.

  • @manuelbalasing8556
    @manuelbalasing8556 3 года назад +3

    ஆச்சர்யமாக இருந்தது.நன்றி

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 3 года назад +17

    என் 73 ஆம் வயதில் இன்றுதான் நான் கேட்ட உண்மை கதை இது.
    கற்றது கை மண் அளவு,
    கல்லாதது உலகளவு.
    இயேசுவுக்கு புகழ், மரியே வாழ்க.
    நான் உன்னை கைவிடுவது இல்லை, உன்னைவிட்டு விலகுவது இல்லை.
    இந்த பதிவுக்கு மறை பறப்பும் வருடத்தில் கோடிகளில் நன்றி.

    • @hildamoses2674
      @hildamoses2674 3 года назад +1

      புனிததோழர்கள் தலைப்பில் மூன்று ஞானிகளைப்பற்றிய செய்திகள் நம் திருமலையில் உள்ளது ஆனால் நான்காவது ஞானிகளைப்பற்றி
      கூறவில்லை.
      நீங்கள் கூறிய விளக்கம் அருமை.
      இதை நாம் பிரிவினை சகோதரர்களுக்கு கூறும் போது, திருமலையில் உள்ளதா என்று கேட்பார்கள்.
      மிகவும் நன்று.

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад +1

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 2 года назад

      @@hildamoses2674 நீங்கள் மனிதர்களை கடவுள் ஆக்குவத்தில் சிறந்த சபை

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 3 года назад +4

    Wonderful message .....✝4 வது ஞானி அர்தபான் அவரைப் பற்றிய ஆழமான செய்திகள் அறியப்படாத வகையில் பல அறிய அதிக தகவல்களை அளித்துள்ளீர்கள் ....நன்றி Father ..✝இயேசுவுக்கு புகழ் 🙇மரியே வாழ்க

    • @Mercy1507
      @Mercy1507 3 года назад

      அர்பதான் இல்லை அர்தபான்

    • @yesudos.jsailajesu2466
      @yesudos.jsailajesu2466 3 года назад +1

      @@Mercy1507 okey sorry thank you

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 3 года назад +1

    ஒரு அருமையான
    அற்புதமான செய்தி.
    இயேசுவுக்கே நன்றி.
    வாழ்த்துக்கள் உங்களுக்கு.

  • @lourdumary3520
    @lourdumary3520 2 года назад +2

    இந்த அரிய விளக்கத்தைக் கேட்ட என் காதுகள் பேறு பெற்றவை. Blessed be God for ever 🙏🙏

  • @prabusakthi8356
    @prabusakthi8356 3 года назад +2

    Intha message ennai mei silirkka vaithathu thank you for your information Devanukkey mahimai undavathaga Amen

  • @kalaimohanr8706
    @kalaimohanr8706 3 года назад +9

    வேதாகம கல்லூரியின் அனுபவத்தை நினைப்பூட்டியமைக்கு மிக்க நன்றி.ஏனில் இந்த குறும் நாடகத்தில் நான் ஞானியாக நடித்தேன்.

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @danieljs4861
    @danieljs4861 3 года назад +1

    This is one of the another good news for all. Thank you so much for your message. By Daniel.

  • @selvavision8286
    @selvavision8286 3 года назад

    நன்றி, அருமையான, புதுமையான செய்தி.

  • @AntonynadarAntony
    @AntonynadarAntony 2 года назад +1

    எவ்ள அழகாபுரியவச்சிங்கரொம்பநன்றி🙏🙏👌

  • @solomonhm3657
    @solomonhm3657 2 года назад

    பலமுறை கேட்டு விட்டேன் இருப்பினும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

  • @francisloyola7467
    @francisloyola7467 3 года назад +2

    இந்த தகவல் நான் இன்று வரை அறியாத தகவல், தாங்கள் இந்த தகவலை தெரிய படுத்தியதற்கு மிகவும் நன்றி.(ஆச்சரியமாக உள்ளது )

  • @christella4748
    @christella4748 3 года назад +8

    நன்றி அருட்தந்தையே

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @michaelfrancis4033
    @michaelfrancis4033 Год назад

    இறைவனை பின்பற்ற வேண்டும் என்றால் எப்படி வாழ வேண்டும் என்று மிகவும் எளிமையாக அழகாக விலக்கிவிட்டீர்கள், நன்றி

  • @purushothamans8822
    @purushothamans8822 3 года назад +4

    அற்புதமான செய்தீ
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏

  • @rathnakumari1233
    @rathnakumari1233 2 года назад +1

    இயேசப்பா அர்தப்பான் உம்மை கான ஆவலுடன் தேடியது போல் உம்மை நானும் ஆவலுடன் தேடும் உள்ளத்தை தாரும் இறைவா. இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென்

  • @sr.ambrosemary6526
    @sr.ambrosemary6526 3 года назад +4

    மிகவும் அருமை பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.நன்றி

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @CYesupatham
    @CYesupatham 3 года назад

    இப்படிப்பட்ட அரிய தகவல்களுக்கு நன்றி ஐயா..மேலும் இதுவரை வெளிவராத பல திருமறைத் தகவல்கள் வெளிப்பட கர்த்தரின் ஆவியானவர் அருள்புரிவாராக

  • @antonyyesu
    @antonyyesu 3 года назад +6

    Very very super father. Nice thoughts in good manner.

  • @anthuvantha9466
    @anthuvantha9466 3 года назад

    புதிய தகவல்... இறைவா உமக்கு நன்றி...

  • @Str-pu8so
    @Str-pu8so 2 года назад

    மிக அருமையான பதிவு நன்றி இதுவரை மூன்று ஞானிகள் என்று தான் நினைத்தோம்

  • @rathinamary7371
    @rathinamary7371 3 года назад +7

    Thanks for the details of the 4th wise man. Really it's mind blowing life hystory. Praise the Lord ❤❤❤

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @christyalphonus956
    @christyalphonus956 3 года назад +10

    Wonderful explained Glory to God Almighty God bless your mission

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад +1

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 3 года назад

    இந்த அருமையான அரிய செய்தியை இன்று தான் அறிய வருகிறேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 3 года назад +2

    Praise the LORD, intha arithaana seithiyai sonnavarukku migavum nandri, thank you Jesus.

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +6

    Thank you jesus praise the lord guide me with your sprit and make me holy in my ways amen

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @goldenbest8359
    @goldenbest8359 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றிகள்! உங்களுக்காக என் ஜெபங்கள்!

  • @jeyaraj6325
    @jeyaraj6325 3 года назад +2

    எங்கள பிறப்பு முதல் மூன்று ஞானிகள் என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன்.இது மிகவும் வியப்பாகவும் உள்ளது.மேலும் ஏசுவை இப்படியும் காணலாம் என்ற உண்மையும் தெரிந்து கொண்டேன்.நன்றி.

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary

  • @rosirosi5170
    @rosirosi5170 3 года назад +1

    மிக பயனுள்ள புதிய தகவல் தந்தமைக்கு ரொம்ப நன்றி

  • @johnvictor8812
    @johnvictor8812 3 года назад

    தந்தையே
    வணக்கமும் வாழ்த்தும்.
    இயேசுவின் முதலாம் வருகையின் போது நிகழ்ந்த நான்காம் ஞானியின்
    வரலாற்றை மிக அழகாக விளக்கி
    இயேசுவின் இரண்டாம் வருகைக்கு
    எங்கள் மனதை, வாழ்வு முறையை
    மிக அற்புதமாக ஆயத்தப்படுத்தி
    உள்ளீர்கள்.
    நான்காம் ஞானியின் தேடலும், நமது
    தேடலும் ஒன்றே. முன்னவரின் பாதை
    மாறினாலும் இலக்கு மாறவில்லை
    என்பதை உங்கள் வழியாக தூய ஆவியாரே எங்களுக்கு கற்றுத் தந்துள்ளார். தொடரட்டும் உங்கள் பணி. தொடர்ந்து உங்களுக்காக
    மன்றாடுகிறோம். நன்றி தந்தையே.

  • @savoundraradjousavoundra3404
    @savoundraradjousavoundra3404 3 года назад

    This is new news for me.thanks the new Arthaban.great man.🙏🙏🙏👏👏👏

  • @joerosariyorosariyo5458
    @joerosariyorosariyo5458 3 года назад

    Ungalukku kodana kodi nantrigal bro, ellam iraivan seyal

  • @motcharakkiniamen5054
    @motcharakkiniamen5054 3 года назад +4

    மிக மிக அருமை சகோதரர் அவர்களே

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @ramani.p7342
    @ramani.p7342 3 года назад +2

    Thankyou for beautiful message amen

  • @luciakugarajah8169
    @luciakugarajah8169 3 года назад +8

    Thank you for this beautiful message. 🙏🙏🙏 we knew there was a fourth man and didn't know what happened. Today only I heard this message. Thank you

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 3 года назад +1

    சகோதரரே 50 வயதாகிறது இதுவரை மூன்று ஞானிகள் என்று எண்ணியிருந்தேன் இப்பொழுதுதான் நான்காவது நானியை மிக்க நன்றி உங்கள் தகவலுக்கு

  • @uma.tshankari.t8581
    @uma.tshankari.t8581 3 года назад +1

    Amazing facts 👏 I never heard about this beautiful explanation. Praise the lord God Jesus christ 🙌 hallelujah 🙌 Amen

  • @johnbenedict666
    @johnbenedict666 3 года назад

    நான்காவது ஞானி பற்றிய மிகவும் சிறப்பான விளக்கம் தரும் அன்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @stanlyvijaybabu3466
    @stanlyvijaybabu3466 3 года назад +4

    Thanks for this message praise God Almighty Father in Heaven

  • @arulshanti5858
    @arulshanti5858 3 года назад +2

    Super. Thank you JESUS.
    Amen.

  • @layaltv4015
    @layaltv4015 3 года назад +1

    நல்ல தகவல்கள் வாத்துக்கள்.

  • @marialeo9019
    @marialeo9019 3 года назад +5

    என் கிறுத்துவ வாழ்க்கையில் இந்த செய்தியை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். இதற்கான ஆதாரம் என்னவென வெளிப்படு த்தியிருந்தால் நலமாய் இருந்திருக்கும். நன்றி.

    • @marialeo9019
      @marialeo9019 3 года назад

      என் கருத்தில் பங்கு கொண்ட நெஞ்சங்களுக்கு நன்றி.

  • @irudayamgasparbenjaminraja7360
    @irudayamgasparbenjaminraja7360 3 года назад +2

    Very useful message about 4th wise man, just now i heard, thanks 😊 👍 🙏

  • @ubaananthstanley1677
    @ubaananthstanley1677 3 года назад

    JESUS bless you , for covering to us this great message that l did not know all these years ' ..
    Wonderful .. !

  • @catherinemary9509
    @catherinemary9509 3 года назад

    Very good message. Thank you. God bless you.

  • @nirmalamary473
    @nirmalamary473 3 года назад +1

    Thank you for sharing this wonderful message

  • @madhanjacob115
    @madhanjacob115 3 года назад +3

    உண்மையின் செயிதி கண்ணீருடன் காண்கிறேன் thank you Jesus

  • @sjprabhu3134
    @sjprabhu3134 3 года назад +1

    ARUMAI GOD BLESS YOU ALL ...

  • @antonyrajkumar9572
    @antonyrajkumar9572 3 года назад

    Thanks for theis msg

  • @sampathkumari2330
    @sampathkumari2330 3 года назад +2

    It is very good message which is not known to us thank u very much for this message

  • @egnathan5856
    @egnathan5856 3 года назад

    THANK YOU SO MUCH

  • @infanciyasavari7505
    @infanciyasavari7505 3 года назад +1

    Reallyy very very Wonderul. Amazing.

  • @mallikaranjani1180
    @mallikaranjani1180 3 года назад

    What a beautiful true story
    Thanks a lot for giving this wonderful message

  • @johnselvam9006
    @johnselvam9006 3 года назад +4

    இயேசுவுக்கேபுகழ் மரியேவாழ்க

  • @janetjoseph2716
    @janetjoseph2716 3 года назад

    நல்ல தகவல். மிகவும் சிறப்ப

  • @kavithaelangorajan9305
    @kavithaelangorajan9305 3 года назад

    அற்புதம் நாங்கள் அறியாத தகவல்கள்

  • @marcilanoj398
    @marcilanoj398 3 года назад +4

    Thank you so much father..May this information makes all the eyes merciful🤗

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @AnishKumar-zl4tk
    @AnishKumar-zl4tk 3 года назад

    Migavum Nalla seithi migavum nandri

  • @OneGod3vision
    @OneGod3vision 3 года назад +10

    35 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
    மத்தேயு 25:35
    36 வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.
    மத்தேயு 25:36
    37 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?
    மத்தேயு 25:37
    38 எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?
    மத்தேயு 25:38
    39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
    மத்தேயு 25:39
    40 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
    மத்தேயு 25:40
    மேற்கண்ட வேத வாக்கியத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ள சொல்லப்பட்ட சிறந்த உதாரண கதை என்று எடுத்துக் கொள்கிறேன் . நன்றி

  • @agnesmini8629
    @agnesmini8629 3 года назад +1

    Great information ❤️👍❤️ God is love 🔥❤️🔥 Amen 🙏🛐🙏

  • @jarmstrong8562
    @jarmstrong8562 3 года назад

    Thank-you brother

  • @kousalyamariyadass8792
    @kousalyamariyadass8792 3 года назад

    அதியற்புதமான விளக்கம்.மிக்க நன்றி

  • @malininiles1444
    @malininiles1444 3 года назад +1

    A wonderful story. I have never heard this. May God bless you.amen.

  • @TipsByMPK
    @TipsByMPK 3 года назад +7

    இந்த நான்காவது ஞானியாக நாம் வாழ வேண்டும் என்ற கருத்து இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது
    ஆமென் ஆண்டவரே
    நன்றி ஆண்டவரே 🙏

    • @anandaraj2592
      @anandaraj2592 3 года назад

      மிகவும் அருமையான பதிவு
      நன்றி

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 3 года назад

    நன்றிங்க இயேசுவே.வாழ்க வளர்க

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 3 года назад +3

    இந்த நான்காவது சாஸ்திரிகளை குறித்து வேதத்தில் ஏன் எழுதவில்லை.இந்த வரலாறு எந்த புத்தகத்தில் உள்ளது.
    இந்த வரலாறு உண்மையாக இருக்குமானால் கிறிஸ்துவின் பிறப்பில் கஷ்டபடுபவர்களுக்கு உதவி செய்த,பரிசுகள் கொடுத்த இவர்தான் உண்மையான கிறிஸ்துமஸ் தாதா.❤

    • @michaelmanimaran418
      @michaelmanimaran418 3 года назад

      உருட்டுகள் வேதத்தில் இருக்காது.

  • @priyarajesh8093
    @priyarajesh8093 3 года назад +1

    Praise be to our Lord Jesus the most High

  • @thangarajahrajendram6326
    @thangarajahrajendram6326 3 года назад +3

    1980 இல் கவிஞர் திரு நாவண்ணன் எழுதி இயக்கிய நாடகத்தில் ஞானியாக (8 ம் வகுப்பில் படித்தபோது) நடித்து பராட்டு கிடைத்தது. மீண்டும் அந்த மகிழ்ச்சி ஞாபகமானது. நன்றி

  • @thangaprisi7453
    @thangaprisi7453 3 года назад +1

    Thank-you Jesus🙏🙏🙏

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 3 года назад

    Feel very blessed to
    Learn about the
    Fourth wiseman!

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 3 года назад +4

    Mesmerizing message about the 4kings wonderful explanation and effort👌👏👏👏👏👏👍👍👍👍 Father. Got inspired by the 4th king who had a thirst to meet God but God has met him in many human forms on his way to meet Jesus.....and also the firs 3 kings who left the clue for the 4th Wiseman.

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @santhipalaniappan529
    @santhipalaniappan529 3 года назад

    So beautiful explanation on 4th Wiseman. May God bless this channel and glory 🙏 to God

  • @prrajus2229
    @prrajus2229 3 года назад +1

    ஆமென் அல்லேலூயா

  • @TharsiTharsi-ge4nn
    @TharsiTharsi-ge4nn 6 месяцев назад

    Thanks you for information ❤❤❤

  • @patrickfrancis5885
    @patrickfrancis5885 3 года назад

    மிக்க நன்றி இறைவனுக்கு நன்றி

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 2 года назад

    அருமை நன்றி சகோ

  • @kalaimani4059
    @kalaimani4059 3 года назад

    புதுமையாக இருந்தது கேள்விபடாத செய்தி

  • @Jacquize
    @Jacquize 3 года назад +1

    Thank you for your message 🙏🏻👍🎉🔥

  • @shanedonald1734
    @shanedonald1734 3 года назад +1

    thank you for the importent message

  • @kenemmanuel9064
    @kenemmanuel9064 3 года назад

    Thank you 🙏

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 3 года назад +4

    THANK YOU FOR YOUR MESSAGE..👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💕💕💕💕👏👏👏👏

    • @joelgladstonep3852
      @joelgladstonep3852 3 года назад

      On the last days many people will misinterpret the Bible. This is a novel called The other Wiseman written by Henry van Dyke. It was initially published in 1895.
      First mistake
      1. In Bible they have said about three gift but not about how many Wiseman seen our lord and savior Jesus Christ
      2. This book was written by Henry van Dyke in the year 1895 AD. But Jesus Christ was born in BC. Henry van Dyke itself given a declaration in the novel that it is a fictional story. Before starting the story, you must say that it is an imaginary novel

  • @jspandiyankingjspandiyanki7102
    @jspandiyankingjspandiyanki7102 3 года назад +1

    Thank you brother

  • @GeethuAnto
    @GeethuAnto Месяц назад

    Very nice brother pray for us

  • @stellapaul1879
    @stellapaul1879 3 года назад

    Unbelievable..... Super information .....god bless u

  • @anusatish388
    @anusatish388 3 года назад

    Superb information....

  • @israveljayasing4379
    @israveljayasing4379 3 года назад

    Kanner varugindradhu en dhevanin pirappu manukula meettppu Amen...

  • @sathyamoorthi198
    @sathyamoorthi198 3 года назад +1

    Excellent story thanking you

  • @splukas2302
    @splukas2302 3 года назад

    Thank you so much sir.

  • @lillipoulin1909
    @lillipoulin1909 3 года назад +1

    Thanks a lot for this useful message

  • @udayakumar9290
    @udayakumar9290 3 года назад

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @Jk-uu8ul
    @Jk-uu8ul 3 года назад

    Valuable message

  • @ahmedjalal409
    @ahmedjalal409 3 года назад +1

    அருமை!!!

  • @nirmalamalliga6386
    @nirmalamalliga6386 3 года назад

    Fantastic.