நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் சஸ்பென்ஸ் VCK||Thirumavalavan| vijay TVK| dmk cm Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024
  • #Partnership விடுதலை சிறுத்தைகள்
    கட்சி பொதுச்செயலாளர்
    ஆதவ் அர்ஜூனா எழுதிய
    அம்பேத்கர் நுால்
    வெளியீட்டு விழா
    அடுத்த மாதம் 6ம்தேதி
    சென்னையில் நடக்கிறது.
    திருமாவளவனும், விஜயும் ஒரே
    மேடையில் பங்கேற்க ஏற்பாடு
    செய்யப்பட்டு வருகிறது.
    ஆட்சியில் பங்கு கேட்கும்
    திருமாவளவனும்,
    கூட்டணி கட்சிகளுக்கு பங்கு தர
    தயாராக உள்ள விஜயும் சந்தித்து விட்டால்,
    தி.மு.க., கூட்டணியில் மாற்றம்
    நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த விழாவை தவிர்க்குமாறு
    தி.மு.க., தரப்பில் இருந்து
    திருமாவளவனுக்கு கடும் அழுத்தம்
    கொடுக்கப்பட்டு வருகிறது.#VCK||Thirumavalavan| vijay TVK| dmk cm Stalin

Комментарии • 14

  • @hari3358
    @hari3358 5 дней назад +1

    The HON. THIRUMAVALAVAN SIR excellent great LEADER amoung the peoples WELCOME at the same time HIS POLITICAL CALCULATIONS correctly welcomed by the Hon.KALAIGNAR AYYA and his STALIN AYYA Which is ALWAYS should be a bridges between The D.M.K. and V.C.K.Thanks.

  • @musicstation9365
    @musicstation9365 5 дней назад +1

    Thirumavalavan and Vijay ore medaiyil yera vendum..... 🔥🔥🔥Admk+TVk+VCK... 🔥🔥🔥

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss 3 дня назад +1

    ஏற்கனவே திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு நடத்திய லச்சனத்தை மக்கள் பார்த்து விட்டார்கள் !

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 10 дней назад +2

    அவர்(திருமா)யாரை திட்டுகிறார் என்று அவருக்காவது தெரியுமா?

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 10 дней назад +1

    அட,கொள்கையை எல்லாம் எந்த தொண்டன் எதிர்பார்க்கிறார்?

  • @OrangeOrange-iq8vy
    @OrangeOrange-iq8vy 10 дней назад +1

    முதலில் தலைவர்களை மரியாதையாய் பேச கற்றுக்கொள்.

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 3 дня назад

    200cr. Slave