அனைத்துமே மிகச் சரியான கேள்வி 30 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் தலைவர் திருமாவளவன் கேட்க முடியாத சூழ்நிலையில் அண்ணன் ஆதார் அர்ஜுன் அவர்கள் கேட்ட கேள்வி அனைத்தும் சரியான கேள்வி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஐய்யா செந்தில் நாதன் உண்மை சத்தியமான உண்மை இந்த ஆதவ் அரஜ்ஜூனா நியாயமான முறையில் தைறியமாக விளக்கமாக விலாவாரியாக கேட்டது மிகவும் சரியான முறையான நடவடிக்கை என்பது தான் உண்மை இதுவரை இந்த இளவரசர் சின்னவரை கிழி கிழின்னு கிழிச்சி அக்குவேராக ஆணிவேராக ஆதவ் அர்ஜூன மிகவும் சரியான விதத்தில் கேட்டது விசிக திருமா வளவன் நடத்தும் நாடகங்கள் தானம்மா உண்மை போடும் வேஷம் களை தமிழக திமுக என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது தான் புரியாத புதிராகவே இருக்குதய்யா பாவமய்யா தமிழக மக்கள்
ஆசையை துன்பத்திற்கு காரணம்,புத்தர் சொன்னது vck க்குபொருந்தும் இனி வரும் காலங்களில் இது நடக்கும் vc கா அழிவு பாதையில் பயணிக்க தொடங்கி விட்டது கட்சியில் சங்கி அர்ஜுன் ரெட்டியை சேர்த்தால் இப்படி தான் ஆகும்

@@TamilWorksகும்மிடிப்பூண்டி தாண்டினா திமுகவிற்கு உறுப்பினர்களே கிடையாது.. ஆனால் டில்லியில் சமூக நீதி பேசி அமைச்சர் பதவி வாங்க வில்லையா ? சமூக நீதி என்பது அதிகார பகிர்வு பரவலாகப்பட வேண்டும் என்பது தானே.. அதை ஏற்க மாட்டோம் என்பது திராவிட சாதி சனாதனம்..
@@TamilWorks என் பெயர் மணிபாலன்.. நான் பறையர் சமுதாயத்தை சார்ந்தவன்.. செய்யூர் தொகுதி.. இடைக்கழிநாடு.. கொளத்தூர் ஊராட்சி.. தேன்பாக்கம் கிராமம்.. விசிக கட்சி சார்புடைய நபர்கள் குறைவுதான்.. ஆனால் அண்ணன் திருமாவளவன் மீது பற்றுதல் கொண்டவர்கள் ஏராளம்.. வடதமிழக அரசியல் களம் தெரியாமல் யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால் தலைவர்களுக்கு நன்றாக தெரியும்.. ஒன்று விசிக கூட்டணியில் இருந்தே ஆக வேண்டும்.. இல்லையென்றால் பாமக இருந்தே ஆக வேண்டும்.. இல்லையென்றால் வெற்றி என்பது கேள்விக்குறியாக மாறிவிடும்
எப்படியாவது எப்படுப்பட்டவது எத்தனை பணத்தை கொடுத்தாவது கூட்டணி உடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய தேவை தி மு க வுக்கு இருக்கிறது கூட்டணியால் தான் தி மு க உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது
Yes, as a die-hard supporter of VCK, I would want Thirumavalavan to forge alliance 🤝 with AIADMK, EPS would offer more constituencies for VCK to contest in when compared to WHAT MK STALIN offered to VCK in the previous elections so far
அரூர் தொகுதியில் VCK இருந்தும் ஏன் DMK தோற்கிறது😂......மக்கள் நல கூட்டணியில் VCK இருந்தப்ப 30,00,000 ஓட்டு எங்க போனது.....மக்கள் நல கூட்டணியில் ஏன் திருமா அவர்களை முதல்வர் ஆக முன் நிருத்தவில்லை.....VCK இல்லாமல் தான் 2016 ல் DMK வட மாவட்டங்களில் அதிக தொகுதியில் வெற்றி பெற்றது
தோழர் ஆதவ் அர்ஜுனா கேட்ட கேள்விகள் அனைத்தும் உண்மையே ஆட்சி அதிகாரம் ஒன்றும் திமுக அதிமுக மட்டும் சொந்தமில்லை சமூக நீதி இங்கு வேண்டுமானால் ஆட்சியிலும் அதிகரிக்கிலும் பங்கு தேவை💙❤
இவ்வளவு கேள்வி கேட்பவர் தி மு க வுடன் வி சி க கூட்டணி வைக்க கூடாது என்று சொல்ல வேண்டியதுதானே? அந்த ஆயிரம் ரூபாய் கொடுக்காவிட்டால் அல்லது அதற்கு முன்பு அவர்கள் யாரும் குடிக்காமல் இருந்தார்களா? great joke..
திமுக அனுதாபியாக நான் நினைப்பது… திருமாவை மதிப்பதும் அவர்களை அமைச்சரவையில் சேர்த்து கொள்ளவேண்டும்… அதில் தவறொன்றும் இல்லை… அது தானே பெரியார் கொண்ட கொள்கை….
சமூக நீதி, சமத்துவம் பேசும் திமுக அக்கட்சியின் பட்டியல் இன அமைச்சர் ஆ.ராசா வையே துணை முதல்வர் ஆக்கலாமே.. இதை தானே வி.சி.க கூட அதிகார பகிர்வு என்ற கோணத்தில் கேட்கிறது.. தவறு இல்லையே
@@mhn3956 ஆனால் திமுக மந்திரி சபையில் துணை முதல்வராக அவருக்கு தகுதியில்லையா ? ஏன் பட்டியல் இனத்துக்கு அந்த பதவியை கொடுத்தால் திராவிட சனாதனம் கெட்டு விடுமா?
@@ramprasath7268ஏன் பட்டியல் இனத்திற்கு மட்டும் தான் கொடுக்கணுமா? என்று மற்ற சாதியினர் கேட்டால் என்ன செய்வது?, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு துணை முதல்வர் பதவியை கொடுக்க சொல்வீர்களா?
சென்றநாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளாவு காட்டமாக தேர்தல் பரப்புரையாற்றினார் அ.ராசா அவர்கள்? அவரது வாய் கட்டிப்போடப்பட வில்லையா? கட்டிப்போட்டது யார்? அஏன் கட்டிபோடப்பட்டார்? அவருக்கு துணை முதலமைச்சார் பதவியை கொடுக்கக் கூடாதா?
என்னடா உருட்டு இது. அமைச்சர் பதவி வேண்டும் என்றால் நேரடியாக கேட்க வேண்டியதுதானே. துணை முதல்வர் பதவி ஆசை இருந்திருந்தால் அவர் எம்எல்ஏ ஆகி இருக்க வேண்டுமே. ஏண்டா mp ஆனார்?
DMK has not given any fitting reply till now ??? this is the right time DMK to reconsider the alliance. DMK can replace mr.kamal for the canvassing in 2026 assembly election... DMK party should show the victory without VCK in the next assembly election....
Why doesn't the Dravidian Model Government have a minister exclusively to deal with the issues of caste system and its catenta effects of untouchability, superstitions, caste atrocities, caste terrorism, caste felony, caste jihad etc? Why didn't the Dravidian Model Government liberate atleast one village from caste Untouchability during their 100 years of governance despite the fact that there is a law to do so? Why doesn't the Dravidian Model Government have a organisational set up right from Secretary to VAO to eradicate untouchability, caste atrocities, caste terrorism and caste felony, and caste jihad? Why doesn't the Dravidian Model Government bring a white paper on caste atrocities and Dalits living conditions?
அனைத்துமே மிகச் சரியான கேள்வி 30 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் தலைவர் திருமாவளவன் கேட்க முடியாத சூழ்நிலையில் அண்ணன் ஆதார் அர்ஜுன் அவர்கள் கேட்ட கேள்வி அனைத்தும் சரியான கேள்வி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கேட்ட கேள்வி எல்லாமே தலித் மக்களின் குரல் தான்...அவர் கேட்ட கேள்வி தலித் மக்களின் கேள்வி தான்
Adhav Arjin Reddy
😅@@rajatoScan
@@rajatoScank
உண்மைய சொன்ன ஏண்டா திமுக விக்கு எரியுது..
இந்த கேள்விகள் எல்லாம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.இதை யேன் தவறாக நினைக்கிறீர்கள்.
எல்லா கேள்வியும் நியாயமாதானே எழுகிறது.... இதுல திமுக தொண்டர்கள் என்ன நெனச்சா யாருக்கெண்ண..... போவியா....
ஐய்யா செந்தில் நாதன் உண்மை சத்தியமான உண்மை
இந்த ஆதவ் அரஜ்ஜூனா நியாயமான முறையில் தைறியமாக விளக்கமாக விலாவாரியாக கேட்டது மிகவும் சரியான முறையான நடவடிக்கை என்பது தான் உண்மை இதுவரை இந்த இளவரசர் சின்னவரை கிழி கிழின்னு கிழிச்சி அக்குவேராக ஆணிவேராக ஆதவ் அர்ஜூன மிகவும் சரியான விதத்தில் கேட்டது விசிக திருமா வளவன் நடத்தும் நாடகங்கள் தானம்மா உண்மை போடும் வேஷம் களை தமிழக திமுக என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது தான் புரியாத புதிராகவே இருக்குதய்யா பாவமய்யா தமிழக மக்கள்
ஆதவ் அர்சுணா பேசியது அனைத்தும் சிறப்பாகவே உள்ளது.
Aadhav pesuvathu BJP tone madhiri therigirathu! Yengalukku.
@@Jaden-ij8dpயார் பேசினால் என்ன???
மிகச்சிறப்பான காணொளி அணைவரும் பார்க்கவேண்டும்
ஆதாவ் அர்ஜுன் answer correct
Adhv Reddy Gaaru
யாரும் கடுப்பாகல, யாரும் பதரல, இதை இரண்டு தலைகளுமே சொல்லிவிட்டார்கள்.
ஆ.ராசா மனிதனே இல்லை.
Very good Question raised by AdhavArjuna. Great by ex BSF MURUGAN THOVALAI
அண்ணன் ஆதார் அர்ஜுனா கேட்ட கேள்விகள் அனைத்தும் சரியானது..
ஆசையை துன்பத்திற்கு காரணம்,புத்தர் சொன்னது vck க்குபொருந்தும் இனி வரும் காலங்களில் இது நடக்கும் vc கா அழிவு பாதையில் பயணிக்க தொடங்கி விட்டது கட்சியில் சங்கி அர்ஜுன் ரெட்டியை சேர்த்தால் இப்படி தான் ஆகும்
ஆசையை துன்பத்திற்கு காரணம்,புத்தர் சொன்னது vck க்குபொருந்தும் இனி வரும் காலங்களில் இது நடக்கும் vc கா அழிவு பாதையில் பயணிக்க தொடங்கி விட்டது கட்சியில் சங்கி அர்ஜுன் ரெட்டியை சேர்த்தால் இப்படி தான் ஆகும்
உங்க ஊரா வி.சி.கே members எவ்வளவு பேர் இருக்காங்க உண்மையாக சொல்லுங்க ???
@@TamilWorksகும்மிடிப்பூண்டி தாண்டினா திமுகவிற்கு உறுப்பினர்களே கிடையாது.. ஆனால் டில்லியில் சமூக நீதி பேசி அமைச்சர் பதவி வாங்க வில்லையா ?
சமூக நீதி என்பது அதிகார பகிர்வு பரவலாகப்பட வேண்டும் என்பது தானே.. அதை ஏற்க மாட்டோம் என்பது திராவிட சாதி சனாதனம்..
@@TamilWorks என் பெயர் மணிபாலன்.. நான் பறையர் சமுதாயத்தை சார்ந்தவன்.. செய்யூர் தொகுதி.. இடைக்கழிநாடு.. கொளத்தூர் ஊராட்சி.. தேன்பாக்கம் கிராமம்.. விசிக கட்சி சார்புடைய நபர்கள் குறைவுதான்.. ஆனால் அண்ணன் திருமாவளவன் மீது பற்றுதல் கொண்டவர்கள் ஏராளம்.. வடதமிழக அரசியல் களம் தெரியாமல் யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால் தலைவர்களுக்கு நன்றாக தெரியும்.. ஒன்று விசிக கூட்டணியில் இருந்தே ஆக வேண்டும்.. இல்லையென்றால் பாமக இருந்தே ஆக வேண்டும்.. இல்லையென்றால் வெற்றி என்பது கேள்விக்குறியாக மாறிவிடும்
கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லனும் என்கிற பெயரில் திமுக ரொம்பவும் விட்டு கொடுத்து செல்வதால் வரும் வினை.
எப்படியாவது எப்படுப்பட்டவது எத்தனை பணத்தை கொடுத்தாவது கூட்டணி உடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய தேவை தி மு க வுக்கு இருக்கிறது கூட்டணியால் தான் தி மு க உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது
@@VadivelRamalingam-v8t அப்போ பங்கு பிரிப்பதில் தான் பிரச்சனையா! திருமாவளவன் இவருக்கு பங்கு கொடுக்கவில்லையா
உன் நாரதர் வேலை.. புரிகிறது..
Agree with Vck Mr.Adhavarjun answers 👍
கேள்விகள் அனைத்தும் சரியானது
As a VCK member I strongly support Aadav Bro...
Yes, as a die-hard supporter of VCK,
I would want Thirumavalavan to forge alliance 🤝 with AIADMK,
EPS would offer more constituencies for VCK to contest in when compared to WHAT MK STALIN offered to VCK in the previous elections so far
அரூர் தொகுதியில் VCK இருந்தும் ஏன் DMK தோற்கிறது😂......மக்கள் நல கூட்டணியில் VCK இருந்தப்ப 30,00,000 ஓட்டு எங்க போனது.....மக்கள் நல கூட்டணியில் ஏன் திருமா அவர்களை முதல்வர் ஆக முன் நிருத்தவில்லை.....VCK இல்லாமல் தான் 2016 ல் DMK வட மாவட்டங்களில் அதிக தொகுதியில் வெற்றி பெற்றது
தோழர் ஆதவ் அர்ஜுனா கேட்ட கேள்விகள் அனைத்தும் உண்மையே ஆட்சி அதிகாரம் ஒன்றும் திமுக அதிமுக மட்டும் சொந்தமில்லை சமூக நீதி இங்கு வேண்டுமானால் ஆட்சியிலும் அதிகரிக்கிலும் பங்கு தேவை💙❤
Hello 753 : yentha katchiku Majority irukko avangathan aatchi amaipaanga, idhu than ulaga niyathi!
Apadina dmk thaniya ninduu win panna solluuu @@Jaden-ij8dp
சரியானபேச்சு
இவ்வளவு கேள்வி கேட்பவர் தி மு க வுடன் வி சி க கூட்டணி வைக்க கூடாது என்று சொல்ல வேண்டியதுதானே? அந்த ஆயிரம் ரூபாய் கொடுக்காவிட்டால் அல்லது அதற்கு முன்பு அவர்கள் யாரும் குடிக்காமல் இருந்தார்களா? great joke..
ஆதவன் சரியான கேள்வி தப்பு இல்லை வரவேர்க்குறேன்
கேட்ட கேள்வி எல்லாமே சரி நான் ஒரு தலித்..vck member தான்
@@Manasu-tv உங்க ஊரா வி.சி.கே members எவ்வளவு பேர் இருக்காங்க சொல்லுங்க vck member ???
மக்கள் நல கூட்டணியில் விஜய காந்தை எதற்காக முதல்வர் வேபாளர் என அறிவித்தார்கள்? திருமாவிர்க்கு அந்த தகுதி இல்லையா?
@@TamilWorks அப்புறம் எதற்கு கூட்டணி? வி.சி.க ஓட்டு இல்லாமலேயே திராவிடன் திமுக தேர்தலில் நிற்கட்டுமே..
@@Manasu-tv ஆதவ் arjunukku தெரிந்தது, பாவம் திருமாவிற்கு தெரியவில்லை போல. இல்லையென்றால் மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருப்பரா?
All questions are correct.
ஆதவ் அர்ஜீன் கேட்டது அனைத்தும் ஏற்க்ககூடியது❤
Best question mr Athava Arjun. Best off luck. You are will become best leader in Tamilnadu.
திமுக அதிமுக நிர்வாகிகள் வெற்றி பெற்று கொட்டமடிக்க கும்மாளம் போட மட்டுமே மற்ற கட்சிகளா ?
திருமாவை மக்கள் மனிதனாகவே நினைக்கவில்லை,பிறகு எப்படி துணை முதல்வர்.
ஆதவ் கருத்துக்கள், பேச்சு அனைத்தும் 200% சரி....!!Dmk க்கு Vck வின் contribution அதிகம்..... 👌🏼👌🏼👌🏼🔥🔥🔥
திமுக அனுதாபியாக நான் நினைப்பது… திருமாவை மதிப்பதும் அவர்களை அமைச்சரவையில் சேர்த்து கொள்ளவேண்டும்… அதில் தவறொன்றும் இல்லை… அது தானே பெரியார் கொண்ட கொள்கை….
திருமாவை அமைச்சரவையில் சேர்க்க வேண்டிய காரணம் என்னவோ?
@@mhn3956 திமுக எதற்க்காக தோன்றியது, அதன் முன்னோடிகளின் கொள்கை என்ன என்று தெரிந்தால் அது புரியும்….
@@jegan4275ரொம்ப பழைய வரலாறு எனக்கு தெரியாது. திருமாவை துணை முதல்வர் ஆவதற்கும் திமுகவின் கொள்கைக்கும் எவ்வாறு தொடர்பு என்பதை நீங்களே சொல்லிவிடுங்கள்.
Supr
.superok
யாதவா அர்ஜுனா தான் உண்மையான தலைவன் திருமா ஸ்டாலின் குடும்பத்திற்கு நன்றி உள்ள உயிரினும்
இது மாதிரி நேற்று வந்தவர்கள் பேச விட கூடாது. வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் தனி ஒருவனாக நன்று வென்று ஆட்சியில் அமர்வது பெருமை ஆண்மை
VCK பிரிவதுதான் நல்லது ( for DMK )
Adhauv it's right 👍
To late supper supper
உங்களைப்போன்ற ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்கி விஷமத்தனம் செய்கிறீர்கள்.
உனக்கு ரொம்ப நோகுதோ ?
இந்த அரசியல் கட்சிகளை கெடுக்கிறதே ஊடகங்கள்தான். அவர்கள் சும்மா இருந்தாலும் இவர்கள் சும்மா இருப்பதில்லை.
Super question raises aadhu Arjuna people' s well come your speches sir
திமுக உடன் கூட்டணி பேசயது திருமா தானே. அவருக்கு இந்த அறிவெல்லாம் இல்லையா.
உண்மையான கேள்வி
கால் இல்லாதவன் ஓட்ட பந்தயத்தில் ஓட நினைப்பது போல VCK ஆசை படுகிறது.
மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப் பட வேண்டும்!
ஊம்பு
💯💯💯
உண்மையான கருத்து தைரியமான கருத்து
சூப்பர் ஆதவ்
ஆதவ் கூறுவதுசரிதான் முன்னேற்றம்வேண்டும்
சமூக நீதி, சமத்துவம் பேசும் திமுக அக்கட்சியின் பட்டியல் இன அமைச்சர் ஆ.ராசா வையே துணை முதல்வர் ஆக்கலாமே.. இதை தானே வி.சி.க கூட அதிகார பகிர்வு என்ற கோணத்தில் கேட்கிறது.. தவறு இல்லையே
Anne pattiyalinathu anney, Raja MLA illa avar MP thaney yeppadi state Minister aga mudiyum?
@@Jaden-ij8dp அண்ணாதுரை MP ஆக இருக்கும் போது முதல்வரே ஆனாரே
அய்யா ஆ.ராசா, மத்திய அமைச்சராக இருந்தவர். ஒரு வேளை இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் ஆ.ராசாவும் மத்திய மந்திரியாக இருந்திருப்பார்.
@@mhn3956 ஆனால் திமுக மந்திரி சபையில் துணை முதல்வராக அவருக்கு தகுதியில்லையா ? ஏன் பட்டியல் இனத்துக்கு அந்த பதவியை கொடுத்தால் திராவிட சனாதனம் கெட்டு விடுமா?
@@ramprasath7268ஏன் பட்டியல் இனத்திற்கு மட்டும் தான் கொடுக்கணுமா? என்று மற்ற சாதியினர் கேட்டால் என்ன செய்வது?, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு துணை முதல்வர் பதவியை கொடுக்க சொல்வீர்களா?
🎉
எந்தனைரெட்டிவந்தாலும்.திமுகவைஅழிக்கமுடியாது
Iam vck kachi than i support adhau🔥👍👍👍👍❤️
Aathav சூப்பர் நான் vck தான் ரவிக்குமார் dmk அடிமை
கூட்டணி மாறலாம். ஆனால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நோக்கத்துடன் கூட்டணி மாறினால் அது உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்வதற்கு சமம்.
கடுப்பில் திமுக என்றால்
அடுத்து அதிமுக தான்
நாரதர்...இங்க சாதிக்கு தனியாக ஓட்டு போட மாட்டாங்க...பா.ம.க..அனுபபவிக்குது...அர்ஜுனா சீமான் மாதிரி தான்...தங்கள் பலம் தெரியாமல் வாலாட்டினால்
Stand with athava
, தம்பி ஆதவ் கேட்ட கேள்விகள் துள்ளியமானதுதான்
அமலாக்க துறையின் கட்டுப்பாட்டில் அதவ அர்ஜுனா செயல்படுகிறார்
ஆதவ் கேட்டதெல்லாம் சரிதான் இதுல என்ன தப்பு இருக்கு
Adhauv question always fine
Stand with Aadhav Arjun
Correct
Very good
மொத்தத்தில் நல்லா உருட்டுறாய்ங்க....
பாட்டுக்கு மற்ற கூட்டணி கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் அதே கோரிக்கையை வைக்க வேண்டும்
நந்தவனத்தில் ஒரு ஆண்டி
இஷிகா ஆன அர்ஜுனின் கருத்தை திமுக பரிசீலிக்க வேண்டும்
ஆதவ்கேட்ட அனைத்துகேள்வியும்100%சரியே
🎉🎉🎉
திருமாவளவன் இரண்டு சீட் முக்கியம் 😅😅😅😅😅😅 என்பதை மறந்து ஆதவன் அர்ஜூன் பேசி விட்டார் 😅😅😅😅😅😢😢😢😢😢😢
இன்னும் பத்து ஆதவ் அர்ஜுன் வரணும் அப்பந்தான் திருமாவுக்கு அறிவு வரும்
மக்கள் நல கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர்?
அப்போது தலித்துகளுக்கு அதிகாரம் தேவையில்லையா?
He is right 🔥🔥
சரியான கேள்வி
ஆதவு vazhka
Whatever adav telling that proper one .... What is the wrong?
Adav arjun is very brilliant boy....❤❤❤❤❤❤❤
பதட்டத்தில் இருப்பது திமுகவா? திருமாவா?
Paavam Thiruma 😄😀
வாழ்கஆதவ்அர்ஜுன்
இதெல்லாம் நம்பும்படியா இருக்கு? வேறு பிரச்சனைகளை திசை திருப்ப அல்லக்கை நீங்கள் திட்டமிட்டு உருவாகும் கட்டு கதை
I support adhav
#We_stand_with_Aadhav ❤
அருமை அருமை ஆதவ் பேச்சு.
தைரியம்.
பாராட்டுக்கள்.
பல 😂முகம் பல திறமை உள்ள A ராஜா வெ டம்மி எகத்தான் இருக்கும்போது உங்களளுக்கு எப்படி DCM...
சென்றநாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளாவு காட்டமாக தேர்தல் பரப்புரையாற்றினார் அ.ராசா அவர்கள்? அவரது வாய் கட்டிப்போடப்பட வில்லையா? கட்டிப்போட்டது யார்? அஏன் கட்டிபோடப்பட்டார்? அவருக்கு துணை முதலமைச்சார் பதவியை கொடுக்கக் கூடாதா?
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது😂😂
என்னடா உருட்டு இது. அமைச்சர் பதவி வேண்டும் என்றால் நேரடியாக கேட்க வேண்டியதுதானே. துணை முதல்வர் பதவி ஆசை இருந்திருந்தால் அவர் எம்எல்ஏ ஆகி இருக்க வேண்டுமே. ஏண்டா mp ஆனார்?
இதர்க்குவிடைவிசிகதனித்துநின்ராள்விடை
உங்களுக்கு எங்கே எரிகிறது, நீங்கதான் பகையை உருவாக்குறீக
Sarithane
Vck illananum onnum pannamudiyathu
முதலில் கூட்டணியை உறுதி ப்படுத்தி பேசி அதில் அதிகார பங்கு குறித்து முடிவு எடுங்கள்.சும்மா பொதுவெளியில் பேசி என் ன பலன்.
DMK has not given any fitting reply till now ??? this is the right time DMK to reconsider the alliance. DMK can replace mr.kamal for the canvassing in 2026 assembly election... DMK party should show the victory without VCK in the next assembly election....
Adav Arjun questions are o.k.but it is too late.people suspect it drama.dont blame the BJP.
எடப்பாடி சப்போர்டர் லாட்டரி ஆதவ் அர்ஜின்
Why doesn't the Dravidian Model Government have a minister exclusively to deal with the issues of caste system and its catenta effects of untouchability, superstitions, caste atrocities, caste terrorism, caste felony, caste jihad etc? Why didn't the Dravidian Model Government liberate atleast one village from caste Untouchability during their 100 years of governance despite the fact that there is a law to do so? Why doesn't the Dravidian Model Government have a organisational set up right from Secretary to VAO to eradicate untouchability, caste atrocities, caste terrorism and caste felony, and caste jihad?
Why doesn't the Dravidian Model Government bring a white paper on caste atrocities and Dalits living conditions?
All voters are voting for their representative for power irrespective of cost
No! No! All votes are only for Stalin to make him CM.
DMK
Atahvarjun sir pesiyathu sarithan
Oru virisal um kedaiyadhu....😂😂😂😂uruttu uruttu
Aadhav Arjuna is AIADMK 🌱 sleeper cell
ஆதவ் அர்ஜினன் கோருவது நியாயம்..
Thambi perunthanmai thiravidarkalidathil ethir parkakoodathu. Thiravidar katchiyai aatchi katilil irunthu viratta vandum.