Aadhav Arjuna|‘’ஆதவ் அர்ஜுனாவை நீக்குங்க!’’திருமாவுக்கு பறந்த ஆர்டர்! கடுகடுத்த ஸ்டாலின் | MK Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 сен 2024
  • Aadhav Arjuna|‘’ஆதவ் அர்ஜுனாவை நீக்குங்க!’’திருமாவுக்கு பறந்த ஆர்டர்! கடுகடுத்த ஸ்டாலின் | MK Stalin |Thirumavalavan | Politics | VCK | DMK | Tamil News
    #aadhavarjuna #mkstalin #politics #thirumavalavan #vck #dmk #tamilnews
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu
    Credits
    Producer :
    Script :
    Editor :
    Voice over :
    Published by :

Комментарии • 216

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 4 часа назад +38

    திமுகவுக்கு இணையாகவே அரசியல் செய்கிறார் திருமா.பாராட்டுக்கள்!

  • @jawaharraja1648
    @jawaharraja1648 5 часов назад +18

    Vck விற்கு Order போட ஸ்டாலின் யாரு

  • @RameshKumar-rx3qp
    @RameshKumar-rx3qp 5 часов назад +19

    Adav is correct

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 5 часов назад +30

    கேட்டதில் தவறில்லை...கொடுக்க விருப்பமில்லையெனில் கேட்பவரை கூட்டணியில் சேர்க்க வேண்டாம்...கேட்பவர் கொடுப்பவரை நோக்கி செல்லலாம்...😅😅😅

    • @IlNY777
      @IlNY777 4 часа назад +8

      @@selvakumarkamaraj6727 மக்கள் நல கூட்டணி.!! 0.7% vote. திருமா விற்கு முதலவர் ஆக நல்ல வாய்ப்பு!!!

    • @kmpskmps2435
      @kmpskmps2435 4 часа назад +5

      திமுகவில் 13 கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன 13 துணை முதலமைச்சர் பதவியை கொடுக்க முடியுமா?? விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்😅😅😅

    • @IlNY777
      @IlNY777 3 часа назад +1

      @@kmpskmps2435 சின்னப்பையன், தெரியம கேட்டுட்டான் மன்னிச்சு விட்டு விடுங்கள்.

    • @msmaran5381
      @msmaran5381 3 часа назад

      ​​@@IlNY777மக்கள் நல கூட்டணிக் வைத்த பிறகு தான் திமுக டெபாசிட்டில் இருந்தது... மீண்டும் VCK கை கொடுத்த பிறகுதான் திமுக வெற்றி பெற்றது...

    • @mohanram9328
      @mohanram9328 51 минуту назад

      ​@@IlNY777r.k. nagarla deposit kooda vangalaaaaa

  • @venkatvaran6807
    @venkatvaran6807 5 часов назад +14

    Adav Arjun mass🔥

  • @ilavarasansezhian9563
    @ilavarasansezhian9563 6 часов назад +36

    வடமாவட்டம் வெற்றி vck

    • @musicstation9365
      @musicstation9365 5 часов назад +4

      வடமாவட்டம் மட்டும் இல்லை.... தென் மாவட்டம், கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் அனைத்திலும் 19%ஓட்டு vck கன்வெர்ட் பண்ணிக்கொடுக்குது dmk க்கு.....

    • @ilavarasansezhian9563
      @ilavarasansezhian9563 5 часов назад

      @@musicstation9365 👍

    • @denisambrose8225
      @denisambrose8225 4 часа назад

      Neengal oombinathai 25 varusam parthome

    • @RajanRaja-r9r
      @RajanRaja-r9r 4 часа назад +1

      ​@@musicstation9365
      2019 கணக்குப்படி 19%..
      இன்றைய கணக்குபடி பார்த்தால் 24% வரை வளர்ச்சிருக்கிறது.
      இந்த ஓட்டுகள் வீணாக தி மு க செல்லுகிறது..

    • @santhanakumarraju1045
      @santhanakumarraju1045 3 часа назад

      வட மாவட்டம் இல்லை தென்மாவட்டமும் தான்

  • @justhuman6858
    @justhuman6858 5 часов назад +16

    அவர் பொதுவாக தானே சொன்னார்......பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை.....அதில் என்ன தவறு இருக்கு

  • @varmajp394
    @varmajp394 5 часов назад +10

    Vaipila sir we stand with adavu Arjun brother ❤❤❤❤❤

  • @pandeeswari6963
    @pandeeswari6963 4 часа назад +10

    அதவ் அர்ஜுன் அண்ணா இது திருமா காலம் 🎉🎉🎉

  • @VickyVickyy-d6l
    @VickyVickyy-d6l 5 часов назад +23

    ஆதவ் 🎉திருமா ❤❤❤❤❤

  • @srisridhar5344
    @srisridhar5344 3 часа назад +8

    ஆதவ் அர்ஜுனா மீது எழுச்சி தமிழர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது அவர் பேசியது தவறில்லை கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் விருப்பம்

  • @jayakumar5964
    @jayakumar5964 5 часов назад +39

    ஆதவ் அர்ஜூன் கருத்து சரியே.

  • @pravinprakasam8710
    @pravinprakasam8710 4 часа назад +14

    திமுக முன்னணி தலைவர்களுக்கு துணை முதல்வர் கொடுக்கலாமே ... அதவ் அர்ஜுன் சொல்வதில் என்ன தவறு

    • @subramaniansangili4593
      @subramaniansangili4593 4 часа назад

      திருமாவை நீக்கிவிட்டு ஆளுர் ஷாநவாசைப் பொதுச் செயலாளர ஆக்கலாமே!

    • @pitchaimaniraju4759
      @pitchaimaniraju4759 40 минут назад

      Who is this Yadav reddy direct gaint DMK.

  • @-thinkdifferent1560
    @-thinkdifferent1560 5 часов назад +25

    அர்ஜீன் கூறியதில் என்ன தவறு

  • @jezzant23
    @jezzant23 3 часа назад +10

    தம்பி ராசா நீங்க துனை முதல்வர் ஆனால் என்ன?

  • @democracyforce
    @democracyforce 6 часов назад +40

    ஆதவ் அர்ஜீனா கருத்து சரி...விசிக அதிமுக கூட்டணி அமைக்கும் வெற்றி பெறும்

    • @IlNY777
      @IlNY777 5 часов назад +3

      Thank you. Please leave Immediately. Bye bye 👋 VCK

    • @denisambrose8225
      @denisambrose8225 4 часа назад

      Nalla oombum

    • @Intelligent1980
      @Intelligent1980 4 часа назад

      நொட்டும்... அடிமைகள் கூட கூட்டணி வைக்கிறதுக்கு பதில் தேர்தல் புறக்கணிப்பு பண்ணிடுவார் அண்ணன் திருமா....

  • @ggmorthy131
    @ggmorthy131 3 часа назад +5

    ஆதவ் அர்ஜுனா கருத்து எவருடையதாக இருந்தாலும் மிகமிகச் சரியானதே. அவரது கட்சித் தலைமை இதனை அங்கீகரித்து தனது நேர்மை மற்றும் திறனை வெளிப்படுத்த வேண்டுமே.

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 5 часов назад +17

    எவ்வளவு காலம் அடிமையாக வாழ்வது.

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 5 часов назад +23

    உண்மை தான் இவனுங்க மட்டும் அனுபவிப்பார்கள் என்னடா லாஜிக் இது

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 27 минут назад

      உழைப்பு டா
      உழை
      நோகாமல் ஊ வந்துடாதே

  • @kboms508
    @kboms508 3 часа назад +7

    ஆதவன் ஆடுகிறார்

  • @jeevasriramji1296
    @jeevasriramji1296 4 часа назад +11

    ஆதவ் அர்ஜுன் கருத்து சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ARP1237
    @ARP1237 5 часов назад +11

    விசிகவின் வாக்கின் மூலமாகத்தான் நாற்பதுக்கு நாற்பது என்று வெற்றி பெற்றது திமுக அர்ஜுனா கூறிய கருத்து சரியான கருத்து அவருடைய கட்சியில் மூத்த நிர்வாகி மூத்த அமைச்சர்களுக்கு எந்த ஒரு சூடு சொரணையும் இல்லை என்றால் எங்களுக்கு என்ன நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெற்று தந்தது விசிகவின் வாக்கு அவர்கள் துணை முதல்வர் பதவி கேட்பது சரியான முடிவு அர்ஜுனா கூறிய கருத்து சரியானது அதனால் கட்சி உடைந்தாலும் சரி அல்லது கூட்டணி முடிந்தாலும் சரி

    • @denisambrose8225
      @denisambrose8225 4 часа назад +1

      Oombi pilaippavargal than

    • @ARP1237
      @ARP1237 4 часа назад

      @@denisambrose8225 தைரியம் இருந்தால் விசிக கூட்டணி இல்லை என்று திமுக தலைமையை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 4 часа назад

      அருமையான பதிவு செய்கிறீர்கள் தம்பி மகிழ்ச்சி

    • @subramaniansangili4593
      @subramaniansangili4593 4 часа назад +2

      நீங்கள் சொல்வதுதான சரி. தனித்து நின்று தன்மானம் காத்து அனைத்துத் தொகுதிகளிலும் டெப்பாசிட் இழப்பதுதான் ஒரே வழி!

  • @Gudaloorajith13
    @Gudaloorajith13 4 часа назад +13

    ஆதவ் அர்ஜுன் பேசியதில் எந்த தவறும் இல்லை

  • @dancingrose581
    @dancingrose581 5 часов назад +13

    எரியுதடி மாலா,dmk கூவல்

  • @peoplesvoice777
    @peoplesvoice777 5 часов назад +52

    ஆதவ் அர்ஜுன் கருத்து சரியே, அதிகாரத்தில் பங்கு தான் சமூகநீதி

  • @EzhumalaiMalai-c7m
    @EzhumalaiMalai-c7m 3 часа назад +9

    ஆதவ் அர்ஜுனன் பேசுவது முற்றிலும் சரியானது ஆதரவு அர்ஜுனன் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் உண்மையான தொண்டர்கள் பக்க பலமாக நிற்க வேண்டும் நம் கடமை

  • @Thaheer-xd1qw
    @Thaheer-xd1qw 5 часов назад +7

    40 வருஷம் அனுபவம் உள்ள திருமாவுக்கு நாலு மாசத்துக்கு முன்னால் வந்த ஆதார் அர்ஜுன் அறிவுரை சொல்வதா திருமாவளவன் இதை யோசிக்க வேண்டும்

    • @prasanthp7765
      @prasanthp7765 4 часа назад +1

      Ponngada

    • @venkat9678
      @venkat9678 2 часа назад

      ஒரு விடயம் சொன்ன யோசிக்கவும், அது என்ன 40 வருடம் கணக்கு

  • @snymujibur368
    @snymujibur368 3 часа назад +2

    அதுவும் உண்மைதான் அண்ணா.. ஏனென்றால் நீங்கள் முதல்வர் அருகில் அமர்ந்த பின்பு உங்களை எழுப்பி விட்டு அருகில் அவர் மகனை அமரச்செய்தார் இது பக்குவப்படாத செயலாகும் அப்படி இருக்க நீங்கள் பொதுவாக இருங்கள்

  • @KumarRaj-j2t
    @KumarRaj-j2t 5 часов назад +4

    Correct tha pasunaru

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 3 часа назад +1

    நாளைக்கு சிறைக்கு சென்றாலும் எங்களுக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லை

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 4 часа назад +15

    ஆதவ் அர்ஜுனை நீக்க சொல்ல DMK யார். Vck. திராவிட அடிமை இல்லை. 🌹🌹🌹.

    • @RajanRaja-r9r
      @RajanRaja-r9r 4 часа назад

      சரியா சொன்னீங்க. 👌👌👌👌👌

    • @loorthuraja2437
      @loorthuraja2437 11 минут назад

      அப்ப தனியா நில்லுங்கள் ஏன் கூட்டணி

  • @dharanimoto133
    @dharanimoto133 4 часа назад +2

    I support aadhav

  • @247-ik1xj
    @247-ik1xj 5 минут назад +1

    ஆதவ் பேசியது சரியானவை தான் ❤❤❤❤

  • @kmdeepak6281
    @kmdeepak6281 5 часов назад +2

    Thiruma do this for DMK confirm because he is not vck now he is DMK

  • @vinayikarun4275
    @vinayikarun4275 4 часа назад +4

    ஆதவ் அர்ஜுன் பரையர் சமுகாயத்திற்கு துணை முதல்வர் கேட்டது சரிதான் இதை பாமக வரவேற்கிறது. ஸ்டாலின் குடும்பம் என்ன தமிழ் நாட்டை குத்தகைக்கு எடுத்து உள்ளதா மற்ற ஆலும் வார்க்கத்தில் உள்ளவர்களும் கேட்க வேண்டும் பறையனும் வன்னியனும் தமிழகத்தில் பெரும்பான்மை சமூகம் தமிழகத்தை ஆல வேண்டும் இதுதான் சரியான தீர்வு இதை பறையர்களும் வன்னியர்களும் உணர வேண்டும் நன்றி.

  • @hariprasanth4801
    @hariprasanth4801 4 часа назад +2

    Crt ah ketaru idhula ena thapu iruku? Enga vote venum engaluku adhigaram thara matingla??

  • @mohanKumar-qv8ik
    @mohanKumar-qv8ik 5 часов назад +1

    Why not Mr.Thiruma cannot be deputy chief minister in current situation. Hello is a🎉 capable and matured politicians

  • @parathidassan800
    @parathidassan800 3 часа назад +2

    திருமாவுக்கு ஆர்டர் போட இன்னும் ஒருவன் பிறக்கவில்லை

  • @pl1881
    @pl1881 3 часа назад +2

    Well said 🎉

    • @subburam7340
      @subburam7340 Час назад +1

      ராஜாவைவிட புத்திசாலி யார் இருந்தாலும் கொடுங்க

  • @bharathbharath1442
    @bharathbharath1442 4 часа назад +2

    விசிக என்ன காங்கிரசா? ஸ்டாலின் உத்தரவிட.

  • @saimani6452
    @saimani6452 3 часа назад +1

    Adav annan great🎉🎉❤

  • @dr.anandarokiaraj868
    @dr.anandarokiaraj868 3 часа назад +2

    Vck decided to join Vijay

  • @sekarkarthick960
    @sekarkarthick960 3 часа назад +1

    ❤❤❤ VCK

  • @libini310
    @libini310 2 часа назад

    super speech

  • @raviarasan9272
    @raviarasan9272 4 часа назад +1

    பாமாகா முதலைமைச்சரை சாதி சொல்லி கேபலமா பேசினாரே அப்ப எந்த வன்னியர் அமைச்சர் கிட்ட சொல்லி ராமதாசுக்கு பதில் கொடுக்க சொன்னார்

  • @periyasamyrahul2363
    @periyasamyrahul2363 2 часа назад

    ஆதவ் அண்ணா பேசியதில் எந்த ஒரு தவறும் இல்லை சரியே

  • @nithinsiddhu3636
    @nithinsiddhu3636 12 минут назад

    ஆணவ படுகொலை எதிராக தனிச்சட்டம் கேட்டும் இதுவரை சட்ட சபையில் இதுவரை நிறைவேற்ற வில்லை.சரியான கருத்துக்களை பதிவு செய்கிறார் ஆதவ்

  • @arunc1226._-
    @arunc1226._- 3 часа назад +2

    கதறுங்கடா😅

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 4 часа назад +2

    ஆதவ் அர்ஜூன் பேசியதை ஒரு சாமானியரின் கருத்தாக ஏன் பார்க்கக்கூடாது ?.

  • @ramaprasathk
    @ramaprasathk Час назад

    Let VCK contest without support of DMK and ADMK.
    VCK will be nowhere. I prey for this.

  • @pavithrang5209
    @pavithrang5209 Час назад

    Dear Mr Raja
    This is not fitting reply to VCK, still you have to give reply very boldly without any fear... nothing

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 2 часа назад +3

    ஸ்டாலின் உதயநிதி மாஸ்

  • @veerank2174
    @veerank2174 Час назад

    Aadhav சொன்னது சரியே🎉

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 59 минут назад +2

    அண்ணன் ஆதவ் அர்ஜுன்💙❤

  • @mayilmayil4616
    @mayilmayil4616 Час назад

    ஆதம் அண்ணா கேட்டது என்ன தவறு

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR 4 часа назад

    Adav arjun. Maas. Speech

  • @rajendranm8313
    @rajendranm8313 Час назад

    ரவிக்குமார் MP மற்றும் திருமா... இவர்களின் மனசாட்சி பதில் சொல்லும்.. இந்த ஆதவன் அர்ஜூனா. யார்

  • @Klj897
    @Klj897 5 часов назад +3

    அவர் சொன்னதில் என்ன தவறு

  • @narashimhag4342
    @narashimhag4342 46 минут назад

    no rule as only thelungan dmk should rule tn adhav arjuns statement correct kannan

  • @spp98
    @spp98 2 часа назад

    சிதம்பரத்தில் 2000 ஓட்டிகிட்டு ஓட்டுக்கு விளையாடிட்டு இருந்தப்ப இந்த கருத்து எல்லாம் தெரியல

  • @vijipalanisamy6320
    @vijipalanisamy6320 2 часа назад +1

    Thiruma oru aale illa

  • @arulramalingam007
    @arulramalingam007 2 часа назад

    திருமாவிடம் இருப்பது துணிச்சலா இல்லை பணிந்து செல்வதா

  • @mohamedvahidm.f5966
    @mohamedvahidm.f5966 2 часа назад

    Central Ulavuthurai Vetri

  • @M.N.K..4635
    @M.N.K..4635 Час назад

    இதற்கு பெயர் தான் யார் யாரை எங்கே வைக்க வேண்டுமோ திராவிடக் கட்சியின் தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அதிகப்படியான இடத்தை கொடுத்து விட்டார்கள் அதனால் தான் அவர்கள் மடத்தை கேட்கிறார்கள் இப்போதாவது புரிந்து கொள்ளுமா திராவிட கட்சி

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 59 минут назад +1

    மக்கள் தலைவர் திருமாவளவன் 💙❤

  • @henrytupps698
    @henrytupps698 4 часа назад

    ஆதவ் அரசியலுக்கு வந்து எத்தனை வருடம் ஆச்சி 🤔

  • @jaison3174
    @jaison3174 6 часов назад +26

    ஆதவ் கேட்டதுல என்னடா தப்பு

    • @IlNY777
      @IlNY777 5 часов назад +4

      ஆதவே தப்புடா

    • @ananthakumarkumar5687
      @ananthakumarkumar5687 5 часов назад

      Dmk ya thappatha katchi than ​@@IlNY777

    • @IlNY777
      @IlNY777 5 часов назад

      @@ananthakumarkumar5687. Funny guy. I didn't ask you the question.

    • @ananthakumarkumar5687
      @ananthakumarkumar5687 4 часа назад

      @@IlNY777 unakku 1000 varuthu pola

    • @IlNY777
      @IlNY777 4 часа назад

      @@ananthakumarkumar5687 காசுக்கு ஆசைப்பட்டு தானே ஆதவை கட்சியில் சேர்த்துக் கொண்டார் திருமா!?!?!?!?!?!

  • @rajaindran1729
    @rajaindran1729 Час назад

    Yaru. Inthga. Adav. Arjuna. Lottery. Martin. Alla. Periya. Pana. Mudaliya. Iwara. Eppady. Thiruma. Katchiyil. Serthar. Annamalai ku. Eppady. Iwara. Theriyma. Pochi????????? 😮😮😮😮

  • @meganathanjansi4892
    @meganathanjansi4892 5 минут назад

    தலித் அரசியலில் ஆப்பு அர்ஜுனா நீடீப்பாரா?

  • @Paulraj-v2o
    @Paulraj-v2o 28 минут назад

    H திருமா சொல்லாம ஆதவ் சொன்னதுக்கு வாய்ப்பு இல்லை

  • @periyasamyperiyasamy2172
    @periyasamyperiyasamy2172 2 часа назад +1

    ஆதவ் அர்ஜூனன் rss அனுப்பிய ஆளு

  • @Tamilan731
    @Tamilan731 4 часа назад +3

    ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது ஆதவ் ஆர்ஜுனால விசிக நாசமா போக போது 😂😂

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 5 часов назад

    Vck founder DMK or VCK

  • @Tiger_Ananth
    @Tiger_Ananth 3 часа назад +2

    அதிகாரத்தில் பங்கே சரியான சமூகநீதி..
    சும்மா திமுக சமூகநீதி கட்சினு சொல்லறதுனால ஒன்னும் இல்லை.. செய்து காட்டவேண்டும்..

  • @devirajkumar-zw6kz
    @devirajkumar-zw6kz 3 часа назад

    Appa thaan muthavaraga irukkirar pillaikkum thunaiudalvar kevalamaga irukkirathu

  • @praveenchandar012
    @praveenchandar012 4 часа назад

    ithula ena thappu erku.?, correct eh thana solli erukarau arjuna !

  • @raghuramancn6192
    @raghuramancn6192 2 часа назад

    ஆதவை நீக்கினால் திருமா பெயர் மிகவும் கெட்டு போகும்

  • @JosephRaj-i4v
    @JosephRaj-i4v 2 часа назад +1

    அரசியல் அப்படித்தான், ஆதவர்ஜுன் பேசியது சரிதான் ராசா.

  • @manikandan-lk3jp
    @manikandan-lk3jp 5 часов назад

    Aathav arjun 🎉 dmk katharu vittu irukkuraru

  • @yazhventhan3077
    @yazhventhan3077 Час назад

    இந்த துரைமுருகன் பேசும்போது அவன தி மு க ?????

  • @அன்பின்அடையாளம்

    அடுத்த தேர்தல் விசிக ஒஒஒஒ அவலவுதான்😂😂

  • @robertnesamony9335
    @robertnesamony9335 3 часа назад +1

    This is the beginning of the end for vck

  • @rajkumarsrinivasan7542
    @rajkumarsrinivasan7542 4 часа назад +1

    release VCK..no use for DMK

  • @unknown-g5z9r
    @unknown-g5z9r 5 часов назад

    Adauvoruthevedamavan

  • @PalaniyammalR-gu6wp
    @PalaniyammalR-gu6wp 3 часа назад +1

    வெத்து பயலுகலுக்கே இந்த ஆசை வரும்

  • @hariprasanth4801
    @hariprasanth4801 4 часа назад

    Nikeenal kothu adimaiyeeeeee? ???

  • @Periyarkannan
    @Periyarkannan 5 часов назад +1

    வி சி காவின் போக்கு பேராபத்தை ஏற்படுத்தும் ❤❤❤

  • @singaimurali3298
    @singaimurali3298 4 часа назад

    உதயநிதி என்ன பெரிய ஆளா

  • @MR.Backer-bn5py
    @MR.Backer-bn5py 40 минут назад

    ROTTY ,KURMA. DRAMA

  • @Gypsycouple7
    @Gypsycouple7 4 часа назад

    Neengaa ethuku pppaa kodie kampathaa pudunguringgaaa

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 3 часа назад

    இடை தேர்தல் இந்த சூழ்நிலையில் வர வேண்டும் விசிக தனித்து நிற்க .

  • @unknown-g5z9r
    @unknown-g5z9r 4 часа назад

    Adavneeorumenddal

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 4 часа назад +1

    திமுகவை தன்னிச்சையாகவா விமர்சித்து இருப்பார் ஆதாவ்? திமுகவுக்கு இது கூடவா தெரியாது?

  • @peoplesvoice777
    @peoplesvoice777 5 часов назад +2

    சனாதன வலதுசாரி திமுக

  • @jayakumar-qo1bn
    @jayakumar-qo1bn 5 часов назад +2

    நீக்க முடியாது போடா

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 2 часа назад

    உன்னை போல் கொள்ளையடிக்கும் கொள்கையா ?

  • @IrulappanPandi-f7e
    @IrulappanPandi-f7e Час назад

    Poya neyalaam oru talitha

  • @kandaswamy3223
    @kandaswamy3223 2 часа назад

    காலம் கனிந்து வரும் வரை காத்திருக்க வேணும்

  • @mohamedismail5710
    @mohamedismail5710 4 часа назад

    விசிகா வின் எண்ணம் கனவாக முடியும்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 4 часа назад

    எல்லா பதவிகளையும் நீங்களே அனுபவித்தால் கோபம் வராதா? திருமா சொல்லித்தான் பேசுகிறார்.ஜால்ஜாப்பு எதற்கு?