Это видео недоступно.
Сожалеем об этом.

என்னோட தம்பி வீட்டு கொலு | ரசனையான பக்தி நிறைந்த கொலு | my brothers house golu | thematic golu

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 авг 2024

Комментарии • 170

  • @VigneshReddy129
    @VigneshReddy129 Год назад +11

    தங்க பிள்ளைக்கு என் வாழ்த்துக்கள்🎉🎊 பெற்றால் இப்படி ஒரு பிள்ளையை பெறனும்னு சொல்லலாம். தெய்வீக சக்தி நிறைந்துள்ளது

  • @hemamalini2427
    @hemamalini2427 Год назад

    ரொம்ப அழகு ஒரே கேள்வி எங்கு இந்த பொம்மைகள் விற்கிறது

  • @jamunaammu7108
    @jamunaammu7108 Год назад +3

    Super anjineiyar pommai arumai ramar seetha azhaghu

  • @kalavathig8816
    @kalavathig8816 10 месяцев назад +1

    Excellent ur bakthi. Inspiration to all youngesters

  • @SurajKumar-tm9cb
    @SurajKumar-tm9cb Год назад +4

    இவ்வளவு அழகாக ரசனையுடன் கொலு அமைத்த அந்த இளைஞரை கொஞ்சமாவது பேச வைத்திருக்கலாம். இந்த காலத்தில் இப்படியொரு இளைஞரை பார்ப்பதே அபூர்வம், ஆனந்தம். வாழ்க வளமுடன்.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      அவன் பேசினால் அவனைவிட அதிகமாக நான் தான் மகிழ்ந்திருப்பேன் அவன் பேச தயங்கி கூச்சப்பட்டு என்னை பேச சொன்னதாலேதான் நான் பேசும்படி நிகழ்ந்தது புரிதலுக்கு நன்றி

    • @arunanezhilarasi6186
      @arunanezhilarasi6186 Год назад

      @@NandhiniVibes the

    • @rajeshwaris8049
      @rajeshwaris8049 10 месяцев назад

      ​@@NandhiniVibes😂
      Suer

  • @kasiramansubramanian3414
    @kasiramansubramanian3414 Год назад

    அருமை காண கண் கோடி வேண்டும்

  • @tulasie9687
    @tulasie9687 Год назад

    Very nice alankarem 🙏🙏👍

  • @hemamalini2427
    @hemamalini2427 Год назад

    பாட்டுசுப்பேர்

  • @subathiragowthaman5618
    @subathiragowthaman5618 10 месяцев назад +1

    Thambi yin theiveega kural valam matrum golu kaivannam kalakkal. My best wishes for his bright future.

  • @sasikalabaskaran7647
    @sasikalabaskaran7647 Год назад +1

    கிருஷ்ணன் ஊஞ்சல் சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி

  • @viswanathanparamasivan6545
    @viswanathanparamasivan6545 Год назад

    Very glad. Very good effort. Very nice.

  • @cvijayalakshmi164
    @cvijayalakshmi164 Год назад +2

    Super. அனைத்தும் பார்த்து ரசித்து சிலிர்த்தேன். பரிபூரண இறைகடாட்சம்🙏

  • @narayani4536
    @narayani4536 Год назад

    எதோ முன் ஜென்ம வாசனையின் தொடர்ச்சி தான் என்றே தோன்றுகிறது... இந்த தம்பி100 ஆண்டுகள் நிறைவாக கொலு வைக்க வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்கிறேன்... ஆஞ்சநேயர் ப்ரத்யக்ஷம்! திருமண வாழ்விலும் மேலும் சிறப்பாக கொலு அமைக்க அம்பாள் துணை நிற்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்! வாழ்த்துக்கள்! வாழ்க வாழ்க வளமுடன்!

  • @radhakannan4357
    @radhakannan4357 Год назад

    Arumai

  • @sreelatha6874
    @sreelatha6874 Год назад

    Seema ya irruku.valzhka valamudan thambi.

  • @sharmi0810
    @sharmi0810 Год назад +4

    Krishna leela concept just stole my heart. Lovely Golu🙏🙏 and heart-melting songs

  • @bhamaraju1064
    @bhamaraju1064 Год назад +1

    மெய் சிலிர்த்தேன். மிக சிறப்பு.

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Год назад

    வா ழ் த் து க் க ள் ம க ன் 🙏🙏🙏🙏

  • @Prema008
    @Prema008 Год назад +4

    While seeing through golu we always feel happy when we find our kula deivam placed there. When there was every ambal placed & explained I found our kula deivam was not there. To a big surprise he ended up with a song of our kula deivam sri rajarajeswari. It's a real surprise & shocking to me. Never thought we will be blessed in getting her name today 🙏🙏

  • @j.v.chandraravindran9492
    @j.v.chandraravindran9492 Год назад

    வாழ்க வளமுடன். மிக சிறப்பான கொலு அலங்காரம்.

  • @bhuvanabhuvi3446
    @bhuvanabhuvi3446 Год назад

    Arumai kanna.Asirvatham kanna

  • @radharavikumar6482
    @radharavikumar6482 Год назад

    Excellent

  • @kanakeswariv648
    @kanakeswariv648 Год назад

    Oru aanpillayai inda kalathilayaiu nam nattu kalacharathhyai kadai pidipadayai golu collection aagattum alalngaram ellemai parthu parthu yongsterskku oru vazikkttiya irukindrar All the best.

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 Год назад

    Pranam. Sri Gurubhyo namaha. So very nice. Excellent. Feel so happy..watching ..the lovely golu, so divine.

  • @babuneelamegam7209
    @babuneelamegam7209 Год назад +1

    தம்பிக்கு என் ஆசிர்வாதம். நந்தினிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Год назад +1

    Krishna leela bahooth Accha hai ji.Golu is Excellent.Congrats

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 Год назад

    ஹரே கிருஷ்ணா கிருஷ்ண லீலா ஆஹா அற்புதம். Advance congratulations

  • @ramagurumurthy1438
    @ramagurumurthy1438 Год назад

    மிகவும் அருமையான கொலு . ரொம்பவும் ரசித்துப்பார்த்தேன்.
    வாழ்கவளமுடன்.

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go Год назад +2

    Enna partha Mari irukku
    Super anna🙏
    Enakkum avara vazhthuna Mari valthunga
    Nalla ponnu amiya

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி கணேஷ்
    Hat's off அக்கா நந்தினிக்கும்
    வாழ்த்துக்கள் ❤️❤️ வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
    இன்று தான் முதல் முறையாக
    பார்க்கிறேன் கொலு மிகவும் அழகாக அற்புதமாக இருக்கிறது 👌💯 நந்தினி
    தெளிவாக நேர்த்தியாக எல்லாவற்றையும் சொல்லியது
    சந்தோஷம் கிருஷ்ண பக்தன்
    என்று நினைக்கிறேன் ஆண்பிள்ளையாக இருந்து
    இவ்வளவு பொறுமையுடன்
    பார்த்து பார்த்து செய்திருக்கிறார் கடவுள் நல்ல
    மனைவியை கொடுப்பார்🙏
    அருமையாக பாடினார் 👌 இப்படி ஒரு பக்தியுள்ள ஆண்பிள்ளை ஒரு சிலருக்கு தான் அமையும் வரப்பிரசாதம்
    உங்கள் குடும்பத்துக்கு எனக்கும் தெய்வ பக்தியுள்ள
    ஒரு பெண் ஒரு பிள்ளை இருக்கிறார்கள் எனக்கு மிகவும்
    மகிழ்ச்சியாக இருக்கிறது 😘
    மொத்தத்தில் வியக்க வைக்கும் கொலு மறக்க முடியாத கொலு🙏🌹👌
    God bless all, always 🙏

  • @chitra4240
    @chitra4240 Год назад +2

    super bro, very nice vidiyo 👍

  • @muralidharanpv2614
    @muralidharanpv2614 Год назад

    எங்களுடைய ஆசீர்வாதம். மிக அற்புதம்

  • @balaji724
    @balaji724 Год назад +3

    I really admire the way he kept the golu, advance congratulations for his marriage life.. Stay blessed :)

  • @jayanavin7676
    @jayanavin7676 Год назад +1

    Super ganesh
    Thankyou nandhini vibes

  • @maragatham5944
    @maragatham5944 10 месяцев назад

    வாழ்க வளமுடன்🙌🙌🙌

  • @samyalsamyalwithdiveshcook184
    @samyalsamyalwithdiveshcook184 Год назад

    தங்க செல்ல பிள்ளைக்கு பாட்டியின் வாழ்த்துகள்.

  • @rajeshderma
    @rajeshderma Год назад +2

    Mam this Anjaneya was there in ur last yr Golu. Wow

  • @sathiakumari8747
    @sathiakumari8747 Год назад +2

    Beautiful and very informative Kolu,God bless him.

  • @rajalakshmikalyanaraman2450
    @rajalakshmikalyanaraman2450 Год назад +1

    Super mami

  • @sundarithiagharajan2240
    @sundarithiagharajan2240 Год назад

    Pera pillage palladium vazhga🙏🙏👌👌👌

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Ramayanamconcept vow wonder...nochance

  • @saraswathiv5451
    @saraswathiv5451 10 месяцев назад

    Very nice

  • @thavaranisrinivasan7441
    @thavaranisrinivasan7441 10 месяцев назад

    Super. Congrats for his marriage and my best wishes for him. Valamudan needuzhi vazhga.

  • @padmavathibabu8601
    @padmavathibabu8601 Год назад +1

    ஸ்ரீ கிருஷ்ணர் ஊஞ்சல் சூப்பர்🙏 கொலு அனைத்தும் பார்த்தேன் ரசித்தேன் அருமை வாழ்த்துகள் தம்பி

  • @jayanthankamalakannan3316
    @jayanthankamalakannan3316 Год назад +3

    Super brother

  • @TGB_STAR11
    @TGB_STAR11 Год назад +1

    Wow it's very wonderful I can't see this type of golu anywhere hats of to you.all the gods are in this house only. Very sweet voice thanks for நந்தினி vibes.

  • @shivakumarvr4653
    @shivakumarvr4653 Год назад +1

    Beautiful Ganesh.what a committed interest!May god bless you with good health wealth and happiness.

  • @banun4523
    @banun4523 10 месяцев назад

    Very Nice 👌

  • @nagarajang4125
    @nagarajang4125 Год назад

    Very good younger generation is taking interest to rewind our old tradition

  • @meerasuresh1241
    @meerasuresh1241 Год назад +1

    Excellent. Inda chinna vayasala ifflo interest eduthu panninadu santoshama irrukku.
    Inda kalathu pasanga therinchkunum.
    Hats of your efforts. I will pray to god your wife also support to you in future.
    Let me know where you collect all these dolls.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 10 месяцев назад +1

    WISH HIM ALL THE BEST👏👏👏👏👏🙏👍✋

  • @jayashreemohan8675
    @jayashreemohan8675 Год назад

    Super .dedicated job.very inspired sairam

  • @sangeetavibhavari4904
    @sangeetavibhavari4904 Год назад +1

    Beautiful Golu… His song and voice amazing…

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад

    Wow wow wow super super super amazing

  • @mahalakshmikrishnan655
    @mahalakshmikrishnan655 Год назад

    Beautiful and divine 🙏 Best wishes for him. மஹா பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம் 🙏

  • @nalinakumari3855
    @nalinakumari3855 Год назад

    அருமையோ அருமை அம்மா

  • @thilagamv7151
    @thilagamv7151 Год назад

    கிருஷ்ணர்,ராதை ஊஞ்சல் அருமை

  • @kalachari2208
    @kalachari2208 Год назад +1

    I am Kalahari from Bangalore we cheerfully appreciate Thambis work and heard his music also .Hats up for everything he did. What is his name . Our heartiest congratulations to his weds . Kolu makes lots of. Work in this generation he is probably best example.

  • @natarajans5384
    @natarajans5384 Год назад +1

    Lot's of imagination effort and time taken. Not to forget the financial expenses incurred. சபாஷ் கணேஷ் 👍👍👍

  • @anbarasisivakumar2496
    @anbarasisivakumar2496 10 месяцев назад

    Super , you are blessed son for your parents.God will bless you with lots of happiness and good health and good life partner.💐🙏

  • @vpravin
    @vpravin Год назад +1

    Nice 👌

  • @hrithiandsanjanasworld1722
    @hrithiandsanjanasworld1722 Год назад +1

    Superb golu god bless him

  • @MadhuBala-bm2bq
    @MadhuBala-bm2bq Год назад +1

    Super collections

  • @kavithat2450
    @kavithat2450 Год назад

    Really awesome sir, each stautes telling the story , wonderful

  • @raajanthiyaagu410
    @raajanthiyaagu410 Год назад

    Concept on Ramaa and Seethaa is good! Pray for his happy life!!

  • @jayaaks8091
    @jayaaks8091 Год назад

    பாடல் அருமை 👌

  • @sandhyarao9182
    @sandhyarao9182 Год назад +1

    Awesome display of golu in every space in your house…👏👏👏Wonderful!

  • @sowmiyaganesh8512
    @sowmiyaganesh8512 Год назад +2

    Superb Ganesh . All the best ..

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    All conceptsosuperb

  • @balabalasaraswathi2399
    @balabalasaraswathi2399 Год назад

    Beautiful kolu my heart touch

  • @UmaDevi-wt2du
    @UmaDevi-wt2du Год назад

    Excelant golu

  • @padmavathiganesan4264
    @padmavathiganesan4264 Год назад +1

    Super

  • @saranyavijay9564
    @saranyavijay9564 Год назад

    Amazing!! Congrats!! Dr.SaranyaVijay

  • @prathapa6457
    @prathapa6457 Год назад

    Excellent work.

  • @sivakumarm9580
    @sivakumarm9580 Год назад

    Amazing boy! May the God bless you

  • @bhanumathyv9037
    @bhanumathyv9037 Год назад

    வேஷ்டி சட்டை போட்டால் பொருத்தமாக இருநதிருக்கும்!!

  • @sdmchef74
    @sdmchef74 Год назад +2

    Wow what a dedication excellent 👌👏👏👏 all the best for ur brother and all the best for his marriage life.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Vazhthukkkalthambi...

  • @theepic6884
    @theepic6884 Год назад

    Very Beautiful & Divine Golu 🥰 Lights can be kept on the corners of the steps, .

  • @jansilakshmi4934
    @jansilakshmi4934 Год назад

    Amazing! Divine Golu.
    Our blessings to your happy marriage life.

  • @sridevivishali7016
    @sridevivishali7016 Год назад

    Congratulations brother. Very very nice Golu. Very lively

  • @nalinakumari3855
    @nalinakumari3855 Год назад

    தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @jayamanisarangan6244
    @jayamanisarangan6244 Год назад

    Beautiful ...congrats thambi.God bless you.

  • @geetharaj2226
    @geetharaj2226 Год назад

    Krishna concept Arumai👌 Everything super.🙏🙏🙏🙏

  • @allisundarsundar128
    @allisundarsundar128 Год назад

    Wow super

  • @rajagopalanr6910
    @rajagopalanr6910 Год назад

    Gr8.. God bless and all the best 👍👍

  • @sasikalapoornachandra9313
    @sasikalapoornachandra9313 Год назад

    Lovely. God bless

  • @venkataramanisathanurkrish1856

    All the best Super

  • @lalithanatarajan1980
    @lalithanatarajan1980 Год назад

    Excellent Vivek.. Awesome Golu.loved each bit of it..God bless you 👌👌👌🙏

  • @padmareddy3212
    @padmareddy3212 Год назад +3

    Congratulations to your brother 👍

  • @sayeelakshmir
    @sayeelakshmir Год назад

    Awesome

  • @gayathriilayaraja5973
    @gayathriilayaraja5973 Год назад

    super very nice

  • @rajeshwarib297
    @rajeshwarib297 Год назад

    Arumai viveak.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Vazhgha nooorandugal
    Thambi

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +1

    Supersuper

  • @varuneshwaran.s2004
    @varuneshwaran.s2004 Год назад

    Really fascinating 😍

  • @radhikasubramaniam4129
    @radhikasubramaniam4129 Год назад

    Beautiful and Divine!

  • @sriradhathiraviam929
    @sriradhathiraviam929 Год назад

    Congrats thambi.

  • @GeethaGeetha-eg6jc
    @GeethaGeetha-eg6jc Год назад +1

    God blesses you son

  • @evatbabu8981
    @evatbabu8981 Год назад

    Awesome Golu 👌🏻👌🏻