She was ( is) so talented even in college days. She was our college President ❤️.... Very humble decent dame. Happy to see her golu too. I always felt proud seeing her in TV reading news. Gifted parent 🙏
ரத்னா பெரியசாமி இவர் News வாசிப்பது, திரை விமர்சனம், நான் 93 முதல் இவரை பார்க்கிறேன். மிகவும் அமைதியானவர், நல்ல குடும்பம். கொலுவுக்கு பெயர் போனவர்களில் இவரும் ஒருவர். வாழ்த்துக்கள்
கோகிலம் என்பது ஒரு பாவனை கணவனை தவிர வேறு யாரையும் தலை நிமிர்ந்து பார்க்கமாட்டாள். அதனால் அவள் கோகிலாம்பாள். மேலும் நீங்கள் குறிப்பிட்ட மூன்று ஆலயம் கூத்தனூர், திருமீயச்சூர், சதலபதி ஆதி விநாயகர் கோயில். நான் மாயவரத்தான் (மயிலாடுதுறை) soo I have this info 🙏🙏🙏 thank you madam
மிக அழகாக இருந்தது. ஆ....னால் ஷீ ரேக்கில் கடவுள் சிலை என்பது உறுத்தலாக இருந்தது. முதலில் பார்க்கும்போது சந்தேகமாக இருந்தது. ஆனால் தெளிவாக ரத்னா கூறிவிடுகிறார் நேருஜி,காந்தி,செருப்புதைக்கிறவன் என்பதையும் கொஞ்சம் கவனம் கொள்ளலாம். நிறைவில்லாமல் இருக்கலாம் புனிதமின்றி இருத்தல் கூடாது
thank you Nandhini mam. i like to see and visit this golu. But on our family sorouondings no one celebrate golu. even i don't have any friend . But i want to put golu on my own before 4yrs. But still i can't. Today I shed tears on watching this video on behalf of both (Rathnakka and you) of your explanation. Especially on about that LALITHA SAHASRANAMAM. I got great vibes. Thank you for you and Rathnakka. Please tell her my thanks.
Nandini ma...first time seeing your channel . Rathna mam s golu of MS amma life I happened to see last year. Seeing her pic I entered the video.very positive vibe conversation .divine golu. Lalitha sahasranamam thiliye.. In dhyanashlokam itself ..it's given that ambal slightly bends and gears her bhaktha s worries n prayers .
சூப்பர்....சூப்பர்...ரொம்ப சந்தோஷம் நேரிலேயே வந்து பார்த்த சந்தோசம் இத மாதிரி பதிவுகளை அதிகமா உங்களைப்போல் பதிவிட்டு பாரம்பரியத்தையும் பழைய கதைகளையும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும் அதிக மக்களுக்கும் கடவுள் அனுக்கிரகம் செய்ய வேண்டும் அம்மா ....நன்றி...நன்றி🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏⚘⚘⚘
Dear madam, very very HAPPY to see your golu. நானும் 37 வருஷமா golu வைத்து கொண்டு இருந்தேன். சில காரணங்களால் 2 வருஷம் வைக்க வில்லை. உங்கள் golu பார்த்து அசந்து விட்டேன். My age is 66.can i come and help you For the next year golu.
All is so Superb, only one part missing .That Pattu Sari, Glass bangles, Malli poo dressing by women in golu time.Please dress in that costume in future videos & lets not forget our ethnic attire & for our men Vesti Jibba / Kurta .Thou Pattu Sari appreciation & dressing also getting extinct these days.We should patronise revival of Pure pattu Sari ji.Dear Nsndini Mamj, make video on pattu sari during Navrathri smongst lot of women & allow them to share the pride & story behind purchase of Pattu sari.I am sure u will meet lots of women.
உங்கள் கொலு ஒரு ஆத்ம திருப்தி . வாழ்க வளமுடன் .ஆண்டவன் அருள் என்றும் கிடைத்துகொண்டே இருக்கும்.
ஆமாம் எனக்கும் அக்கா கொலு பார்த்தால் அந்த உணர்வு வரும்
She was ( is) so talented even in college days.
She was our college President ❤️.... Very humble decent dame.
Happy to see her golu too.
I always felt proud seeing her in TV reading news.
Gifted parent 🙏
ரத்னா பெரியசாமி இவர் News வாசிப்பது, திரை விமர்சனம், நான் 93 முதல் இவரை பார்க்கிறேன். மிகவும் அமைதியானவர், நல்ல குடும்பம். கொலுவுக்கு பெயர் போனவர்களில் இவரும் ஒருவர். வாழ்த்துக்கள்
ரத்னா தானே....அது யார் பெரியசாமி... நீங்கள் சொல்வது நிர்மலா பெரியசாமி
கொலு பார்த்து மனம் மகிழ்ந்தேன் வாழ்க வளமுடன்
The amman is shree Kokilambal Sitting in Sukhasana posture as a bride in the wedding platform ( Kalyana Kolam) and excellent golu
Thanks for the info.🙏🙏🙏
இரண்டு பேரும் புடவை அணிந்து இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். கொலு நன்றாக இருக்கிறது
உண்மைதான் அக்காவின் சௌகர்யம் கருதியும் நீண்ட தொலைவு பயண சௌகர்யத்துக்காவும் அப்படி முடிவு செய்தோம். நன்றி 🙏🙏🙏
Ya.sarri suitable
Every year I will watch Rathna mam golu, thanks for Nandhini mam for posting the video, as always your Golu is amazing..
Amazing Navaratri Golu.
Thanks 🙏🙏🙏
கோகிலம் என்பது ஒரு பாவனை கணவனை தவிர வேறு யாரையும் தலை நிமிர்ந்து பார்க்கமாட்டாள். அதனால் அவள் கோகிலாம்பாள். மேலும் நீங்கள் குறிப்பிட்ட மூன்று ஆலயம் கூத்தனூர், திருமீயச்சூர், சதலபதி ஆதி விநாயகர் கோயில். நான் மாயவரத்தான் (மயிலாடுதுறை) soo I have this info 🙏🙏🙏 thank you madam
I am also mayiladuthurai
Rathna akka, Vazhga valamudan, I am your junior in vaishnav college. We all know u from college days, u are always awesome, super golu.
ரொம்ப அருமை அருமை பார்க்கும் போது பரவசமாக உள்ளது
மிக அழகாக இருந்தது.
ஆ....னால் ஷீ ரேக்கில் கடவுள்
சிலை என்பது உறுத்தலாக இருந்தது. முதலில் பார்க்கும்போது
சந்தேகமாக இருந்தது. ஆனால் தெளிவாக ரத்னா கூறிவிடுகிறார்
நேருஜி,காந்தி,செருப்புதைக்கிறவன் என்பதையும் கொஞ்சம் கவனம்
கொள்ளலாம்.
நிறைவில்லாமல் இருக்கலாம்
புனிதமின்றி இருத்தல் கூடாது
Yes nanum adithan ninaithen
very beautiful golu by ratna mam. sooo creative and thoughtful.kudos to her efforts. Thank you nandini mam for sharing with us nice efforts.
கான கண் கோடி வேண்டும்.வாழ்க வளர்க.
உண்மைதான் 🙏🙏🙏
No words to say . Excellent mam. God bless you .
அருமை வாழ்த்துக்கள்
மிக அழகாக இருந்தது.
நான் செய் ஆசைபட்டதை உங்கள்
thank you Nandhini mam. i like to see and visit this golu. But on our family sorouondings no one celebrate golu. even i don't have any friend . But i want to put golu on my own before 4yrs. But still i can't. Today I shed tears on watching this video on behalf of both (Rathnakka and you) of your explanation. Especially on about that LALITHA SAHASRANAMAM. I got great vibes. Thank you for you and Rathnakka. Please tell her my thanks.
Adiyen dhasan. Amma unka kolu super .adipoora ammannu solrenkale avanka pyar. sankarankovil komathi amman.adithaoasu adipurathula thavam seithu.perumalum sivanum senthu katchi tharannum yenru oosimel thavam sitha Amman.
Two positive personality, thanks for both of you ..
Very beautiful mam gollu very nice super
Excellent
Super. Really rashichi rasichi vachi irukkaanga
Excellent madam. Soul touch
Thank you for sharing these different Golu. It's a lovely experience🤗
Thank u ma
Can you please give me the phone number of shankari and iyappan
Excellent very nice golu God bless you and your family keep going
I enjoy your news reading and thirai vimarsanam you are still same for the past twenty years or more than Iam not sure but I like your presentation
Kolu and your explanation are very beautiful.thank u so much
Calcutta dolls beautiful
Excellent👏👍
Very beautiful and Good explanation about the navarathi Pooja, very attaractive and innovative tolls, Vazhga valamudan.
Super madam wonderful awesome
Wow nice
Thilatharpana eswarer Aathi ganesha not thirupaampuram. Thirupaampuram Raghu kethu parihaara sthalam
Kokilambal Devi sitting in the marriage stage before mankalya dharanam. A girl's posture before marriage.
thank you so much for the info
Excellent golu ...one small suggetion pls don't place the golu dolls on chappal shelf
Nandini ma...first time seeing your channel . Rathna mam s golu of MS amma life I happened to see last year. Seeing her pic I entered the video.very positive vibe conversation .divine golu.
Lalitha sahasranamam thiliye..
In dhyanashlokam itself ..it's given that ambal slightly bends and gears her bhaktha s worries n prayers .
So much of information which I lost in my life ❤️
Thank you for sharing this video 😍🙏
Excellent 🙏🙏🙏mam enga kidikum inda Sami silaigal
Beautiful golu.ever i had seen wonderful
Really nice....i remember you since sun tv thiraivimarsanam progrm....golu is very pleasant in your house......
சூப்பர்....சூப்பர்...ரொம்ப சந்தோஷம் நேரிலேயே வந்து பார்த்த சந்தோசம் இத மாதிரி பதிவுகளை அதிகமா உங்களைப்போல் பதிவிட்டு பாரம்பரியத்தையும் பழைய கதைகளையும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும் அதிக மக்களுக்கும் கடவுள் அனுக்கிரகம் செய்ய வேண்டும் அம்மா ....நன்றி...நன்றி🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏⚘⚘⚘
Super Golu. Namaskaram akka. Please wear bangles in both hands.
Super kolu decoration.fine beautiful sister.nice.good.👌👌👌👌🙋🙋🙋
Thank u 🙏
Rathnama golu mekavum beautiful aka irukku ambal alago alago
Nandri
ரத்னா மேம் உங்க மீது மிகுந்த மரியாதை இருக்கு நீங்க போன் பொள்ளாச்சி டூர் பார்த்தேன்
very lovely golu.Adi Ganesha is in Tiltarpanpuri near koothanur and not in Thirupepampuram.
Nandhini akka mikka nandri neegal mylapore arunachaleswarar art works kadaiyai video upload pannathunaala enakku alagiya durgai amman idol kedachudhu mikka nandri
மிகவும் அருமை.
அருமை அக்கா 👌
Excellent 😍😍🙏🙏
Iam proud to say rathna our school student 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
Which school
Namaskaram akka. Lalithambigai Amman sivan mela okkandhu irukkuradhu akroshathunala illa. Indha prabanjathula ulla sagala thathvamum sakthikkul adakkamngra thathuvathoda velipadunnu adisankarar soundharya lahariyoda 23rd slogathula solli irukkaru
Mikka nandri thanks for the info
Wow super
Sooper
Dear madam, very very HAPPY to see your golu. நானும் 37 வருஷமா golu வைத்து கொண்டு இருந்தேன். சில காரணங்களால் 2 வருஷம்
வைக்க வில்லை. உங்கள் golu பார்த்து அசந்து விட்டேன். My age is 66.can i come and help you
For the next year golu.
Jols
Valga valamudan🙏👌
Super Medan
Super decoration. Thanks for sharing. Iast year l had enjoyed M. S. Theme also🙏🙏
Awesome.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super golu 🙏🙏🙏
Thank u
Chettiar Koli very nice
Very nice amma.
ஆயுத பூஜை நல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
Migavum uyarvu.kadavul arul dhan
Yourgolu should b awarded.patiently you have done it
Excellent mam
Very nice mam
Arumai
Durgai doll will b beautiful thr
Nice Kolu
Both can wear sarees
Super mam
All is so Superb, only one part missing .That Pattu Sari, Glass bangles, Malli poo dressing by women in golu time.Please dress in that costume in future videos & lets not forget our ethnic attire & for our men Vesti Jibba / Kurta .Thou Pattu Sari appreciation & dressing also getting extinct these days.We should patronise revival of Pure pattu Sari ji.Dear Nsndini Mamj, make video on pattu sari during Navrathri smongst lot of women & allow them to share the pride & story behind purchase of Pattu sari.I am sure u will meet lots of women.
Unga kolu parkathan wait pannitu irunthen mam.
Nandri
Nandini, 1008, Lalitha sahasra namam patri solluga.please.
சொல்றேன் நிச்சயமா
Adivinayaka with human face is there
👌👌👌
Calcutta dolls enga kadaikuma
அக்கா அருமையான பதிவு . எனக்கு சைதன்யர் பொம்மை எங்கு வாங்கினீர்கள் என்று சொல்லுங்கள்
👌👌👌sister 🙏🙏🙏👍🌹
Super 👌👌👌
Nice Golu. But, u can wear traditional dress, it will add more traditional. Don't mistake me. Ennaku thoninanudhu sonnen.
Which area it's really superb location
Lovely
Thank u
Golu ku daily lemon cut panni thirusti eadukanuma sis....or last day matum lemon cut panni thirusti eadukanuma sis
Normal aarathi than naan eduppen
Super
Super kolu aunty
💐💐💐👌👌👌👌
வாழ்த்துக்கள்
இனிய அனுபவமாக நாள்
🙏
👌🏻🌹
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
நாங்க ஆண்களே கொலு வைக்க ஆரம்பிச்சுட்டோம்🙏
excellent golu nandhini mam we are waiting to see another golu
Sure thank u
Great thanks
Super golu நாங்க வரலாம கொடுக்கும் எங்க வீட்ல இந்த வருஷம் கொலு இல்லை உங்கள் வீட்டில் கொலு ரொம்ப அழகா இருக்கு🙏🙏👌
Last year i saw ரத்னா mam jolly. This year I more search house address for my kids but i didn't get. Pls share the address
Kanchipuram Bomma kara theru Siva sankari , dolls are picture perfect , worth buying.
Can you give sankari madam number
Madam aadhi Vinayagar in sethalapathy village near koothanur not in thirupampuram...
கூத்தனூர் சரஸ்வதி அம்மன், திருமீஞ்சசூர் லலிதாம்பிகை,திலதர்பனபுரி முக்திஸ்வரர்(ஆதி விநாயகர்),not திருபாம்புரம்.
Nice
Madla erukura picture enna mam
That is thilatharpanapuri thiruvarur district
Hi iam support
Hi mam
எலுமிச்சை அம்மன் எங்க வாங்கினீங்க??
Avanga veedu common PPL can also visit aa.
If yes address please. Want to visit once with my daughter