Today's vlog | mahalaya amavasai | நான் வாங்கிய சிலைகள் |new idols for my golu |today's theme saree
HTML-код
- Опубликовано: 26 окт 2024
- நிர்விக்னலக்ஷ்மி இல்லத்திற்கு புதிதாக வந்திருக்கும் விக்ரஹங்கள்….
காஞ்சிபுரம்ல என்ன கிடைக்கும், மயிலாப்பூர்ல என்ன கிடைக்கும் இதெல்லாம் சொல்றீங்களே நீங்க என்ன வாங்கினீங்க? உங்க mind voice கேட்குது…இந்த வீடியோல பார்க்கலாம்.
அதோட மஹாளய அமாவாசை பூஜை. குலதெய்வ வழிபாடு.
Today's theme saree and ornaments
#navaratri
#kolubommai
#kolu
#aanmeegam
#mahalaya2021
#amavasai
#poojai
#spiritual
#sarees
#ornaments
#food
My address
35 sakthi nagar
Sriram nagar main road
Nolambur
Chennai 95
Am seeing ur hard work and dedication
God bless you
Thank you 🙏
Sirapu..virunthalitha nal ullam konta thankaluku vazhthukal.
Mikka nandri
Wow 👌mam your bhakti is your shakti
🥰
Very nice my dear Akka yenakku vitha vithama amman per theriyathu but Nandi ya theriyum neenga pesuna kaettukittae irupen ablo nalla irukku
Thanks Da thangame
Atleast once I have to see all this goddess
Sure sure will definitely happen
I think nirvignalakshmi illam’s golu is a great example for the Tamil proverb “ SIRU THULI PERU VELLAM “ which means every small drop candy even form a great flood because this house’s golu was been started with only 5 steps and now it’s with 6000 golu dolls.....great doing Nandhini akka
உண்மை உண்மை சிறுக சேர்த்து பெருக வாழ்! நன்றி
எங்களுக்கும்பபொம்மைகள்கிடைக்கவழிசெய்வீர்களாசகோதரிநான்தருமபுரியில்இருக்கிறேன்
+91 6383-266250 கொலு பொம்மை செய்யும் ஒருவரின் நம்பர் தொடர்பு கொண்டு பாருங்கள்
தமிழ் தாய் அம்மன் சிலை வாங்குங்க அது ஒரு வீடியோ போடுங்க
கிடைத்தால் நிச்சயம் வாங்க முயற்சி எடுக்கிறேன் நன்றி
சீதாராமர் கடவுளே நேரில் வந்து உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை ஆசீர்வதிக்க வந்தது போல் இருக்கிறது... எங்கள் வீட்டிலும் இந்த வருடம் சீதாராமர் புதுவரவு... இந்த சீதாராமரை வடிவமைத்த சிற்பி யார். அவரது அலைபேசி எண் தரவும்
+91 6383-266250
Aunty can u tell me where u purchased the Natarajar also the approximate cost of it when u bought it years ago
மிக அழகான அற்புதமான தேர்வு மேடம்
வாழ்த்துக்கள்
Thanks Siva
அனைத்து சக்தி பீடத்தையும் ஓரிடத்தில் தரிசித்த உணர்வு.
நன்றி சகோதரி
🌺🙏🌺
நன்றி அண்ணா 🙏🙏🙏
How can you keep this after golu
We are having a separate storage place as one floor in our house allocated for my pillayar collections and idols 🙏
அருமை அற்புதம் 🙏🙏
நன்றி 🙏🙏🙏
Amma ennaku nilaayathatchi சுதை வேண்டும் எங்க keetaikum
Kanchipuram bomma karatheru la irukkum +91 6383-266250
மிக அருமை
நன்றி
வாழ்கவளமுடன்
எல்லாபொம்மைகளும்உயிர்ப்புடன்
காணப்படுகிறது.அவ்வளவும்அழகுஅழகு
சக்கரவர்த்தியின்திருமகனின்உருவம்நேரில்
பார்ப்பதுபோலஇருக்கு..எனக்கு மிகவும்
பிடிக்கும்ராமனை.ஏன்அவராத்திலேசிறப்பானவர்
அதனால்தான்..பிறகுநாகப்பட்டனத்திலுள்ளதாயும்
கமலாய்தாயும்..உண்மையில்வெற்றிலைஅம்மன்
பார்க்கபார்க்கஅழகுஅழகுபொம்மைகளைபார்த்துகாகொண்ட
உடனேஉங்கவிலாசத்தை
பார்த்தேன்அப்பாடஇங்குதான்உள்ளதுசென்னையில்
என்றுநினைக்கும்போதேபொம்மைகளுடன்நானும்
ராஜமாதங்கியும்ப்ரத்ரங்கிராதேவியும்
கண்ணைவிட்டுஅகலவில்லை..உண்மையாகசொல்றேன்
எங்கவீட்டில்எங்கப்பார்த்தாலும்உங்கவீட்டு
பொம்மைகளேநிறைந்தமாதிரியுள்ளது
அற்புதம்அற்புதம்அற்புதம்ஆனந்தமே
முடிந்தால்உங்ககைபேசிஎண்கொடுத்தால்
பேசினால்கூடபோதும்ன்னுநினைக்கிறேன்
உங்கஅழைப்பைஏற்றுமஞ்சள்குங்குமம்
பெற்றநிறைவு..நன்றிவாழ்த்துக்கள்
மனநெகிழ்ச்சியாக இருக்கு மா என் மகன் விஜய் தொலைபேசி +91 98840 10932
அருமை ரசித்துப் பார்த்தேன் அக்கா மிக்க நன்றி.
நன்றி மா
Beautiful Family!!....always be happy amma
Raja matangi and neelayadakshi idols were very nice
Thanks
Soooopper collection. Fantastic
Thank u so much
Super amma 💚🤗
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Amma namaskaram charanvandana
💐💐💐💐🙌🙌🙌👌👌👌🌹🌷🌺👏👏👏👍👍பென்டாஸ்டிக்எக்ஸலெண்ட்பார்கபார்கபரவசம்அருமையானவீடியோமனசைதொட்டதுஉங்களோடபுன்சிரிப்பும்
அருமையான விளக்கமும்
மிகவும்அருமைவாழ்கவளமுடன்நன்றி🌷🌹🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🙏🙏
Mam please tell the prices
Personal collections and not for sale so unable to tell my expenditure very sorry
Excellent dolls mdm
Thanks 🙏
Rajamathangi kollai azhagu amma👌.. kovil ponal oru positive energy varum athe pola intha video + backgroundla vara mangala isai yodu serthu pakum pothu oru happy aana feel varuthu.. vazhga vazhamudan amma. Muruga saranam🦚🙏
Thanks 🙏🙏🙏
QqqqqqqqqqQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
உங்கள பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு
நன்றி
Enga mma vangineenga
Kanchipuram bommakaratheru
Waiting too see golu amma all osm no words to explain
Thank u so much
தேவாதிராஜன்... தேரழுந்தூர்
பெருமாளுடன் ஸந்நதி யில்
இடது புறம் கருடன்.
வலது புறம் ப்ரஹ்லாதன்
காவிரி தாயார்
மார்க்கண்டேய மகரிஷி
நன்றி நன்றி தகவலுக்கு
Attakasam arumai sirapo sirapu 😍🙏
Thanks di
Where did u get this Mam
Bommakara theru kanchipuram
Meenakshi Amman photo from
We made to order
Nandhini amma romba vela golu vela adhikam... Unga theme ellaame super... Ur new doll collection Sema... 🙏🙏🙏🙏
Thank u so much
@@NandhiniVibes neenga pattu saree katunga alaga irupinga amma
Arumai arumai arumai... Unga pechu, unga poojai, new dolls, apparam unga dressing excellent Nandini mam.. 😊👍
நன்றி மா
Where did u buy all these dolls?
Mugavam.arghage.ullade
நன்றி
Very beautiful idols collection mam👌👌👌.
Where did u buy kanchi kamakshi , Meenakshi and vishalakshi amman idols.
I want to buy same idols .
Daily I am watching this video for those idols.
I dont know Tamil .can u provide me idol store contact details
Sure I bought most of the idols from kanchipuram bommakaratheru u can contact +91 6383-266250
@@NandhiniVibes Thanq soo much mam🙏
Amma .vry devine....u r vry spl....words yedhom ellai...god bless you
Thank u so much 🙏🙏🙏
Shop name
Mr Suresh bommakara theru Kanchipuram
Beautiful collections. Each and every doll does not look like a doll it looks real with life and a beautiful pun siripu. I must hv seen this so many times .... maan khush ho gaya. 🙏🙏
Thank u so much 🙏🙏🙏
Hi mam shall we come and visit u r navaratri
Sure ma 💯 my address I have mentioned in description
Super mam. Feel blessed to see all Goddess. Thank you so much mam
Thank u ma
Aunty, pls give the details where you buy the idols
Super athai, new collection of vigraham is also unique nd beautiful 😍 even I have bought you something!!! But I don't know whether u like it or not.
Thanks pranav
Will definitely like whatever u give
I can listen to you the whole day. Such a beautiful collection of Amman you have.
Oh great u have been blessed enough by all god of course shakthi isthe same but h we use paddy to make all kinds of dishes like that from sugarwe make many kinds 9f sweets like that the gret super power took many forms and it showrts its blessings on ur family well and good love all andall god v nice v happy to seeu and u treate all in same maner thats v good always god is with u keep doing like this forever fentastic
All presadhams rfine but u could have add still more milk in payasam ithink
Thanks a lot 🙏🙏🙏
Yes u r right thought of pouring milk due to heavy work forgotten
Happy Navarathri to you.
Superb mam🙏🙏🙏
Thanks 😊
I miss u......returns gift send me .....bless pannuga 🤲
அன்னை மீனாட்சி சகல சௌபாக்யத்தையும் தந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்
Nanum varean😭
தாராளமா வரலாம்
👣👣👣🙏🙏🙏🙏📞
Im from hyderabad.if u could give price details it would be very nice
மிகவும் அருமை ங்க நந்தினி அக்கா
Beautiful Nandini 😍
Thank u so much
Tiruvarur kamalbal my town.
Super. 🙏🙏🙏🙏
Is it? Myself born and brought up in Nagapattinam
Yaniku ungala pairkanum
Very nice dolls 💕 All Amman doll collections are really awesome 💕 can you pls tell me the shop address you purchased these beautiful dolls ❤️ I need to buy these dolls 💕
+91 6383-266250 Mr Suresh
@@NandhiniVibes thank you mam ❤️
Hi
Arumai super mam feel blessed to see all goddess thank you so much mam..like 109,..
Thanks 🙏
Bommai vikira vilaiku ithelam vankurathuke 1lac ahirukume.. now a days they are selling gollu in gold price..
Amma please ma kenji kekuren prathyangira statue oda price sollunga ma kenji kekuren please
List parthu solren
+91 6383-266250 Sivasankari contact pannunga solluvaanga
எல்லாம் எங்க வாங்கினீங்க என்ன விலை சொன்னா இன்னும் உபயோகமையிருக்குமல்லவா?
சொந்த உபயோகத்திற்காக வாங்கியது பொதுவெளியில் என் செலவு பட்டியல் கொடுப்பது நல்லதல்ல. +91 6383-266250 பொம்மகாரத்தெரு கைவினைக்கலைஞர் நம்பர் தொடர்பு கொள்ளவும் இங்குதான் அதிகம் வாங்கியிருக்கிறேன்
வெற்றிலை அம்மன் ராஜமதங்கிகொள்ளை அழகு 🙏🙏🙏
Thanks ma
Amma ramar yenga kedaikarar nu konjm detail solunga amma serching fr ramar for long time
Ramar Kanchipuram bommakara theru la kettu parunga actually all sold out but they can make for u