ஒவ்வொரு கிருஷ்ணரும் பார்க்கும் போது ஆனந்தம் மேலிடுகிறது. கிருஷ்ணரின் லீலைகளாகட்டும் சயனமாகட்டும் ஒவ்வொன்றும் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது. யசோதைத் தாயாரும் கிருஷ்ணரும், பசுக்களும் கிருஷ்ணரும், ராதாவும் கிருஷ்ணரும் இணந்த படைப்புக்கள் மனதைக் கவர்கின்றன. விஷ்வரூப தரிசனம் மனதுக்கு நிறைவைத் தருகிறது. ஒவ்வொரு வகையில் இந்தப் படைப்புக்கள் இருந்தாலும்கூட பாரம்பரியமாக இருக்கின்ற படைப்புக்களின் அழகு தனியாகத் தெரிகின்றது. நீங்கள் வர்ணிக்க வர்ணிக்க கிருஷ்ணரின் அழகு மனக்கண்ணில் நிறைகின்றது❤❤❤
super collection mam I want krishna and Radha bommai , krishna simmasanthil iruppavar umberlla udan iruppathu bommaigal venum mam how to buy pls reply mam
அக்கா little krishna பார்த்தீங்கன்னா உங்களுக்கு எல்லா கிருஷ்ணன் லீலைகளும் தெரியவரும்.. நீங்க next time பதிவு போடும் போது இன்னும் உங்கள் முலம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்
🎉 நன்றாக இருக்கின்றது கொலு பொம்மைகள் அக்கா.🎉🎉❤❤❤
Exclusive krishna collection 🎉🎉🎉🎉🎉🎉 loved the Kolkata dolls a lot 🎉
Colouring is their speciality ❤❤❤❤
Thank you for sharing ma 🙏
👌👌👌
Super collection ,beautiful and divine 👌👌🌷🌷
I am visit narpavi shop super collection ❤👍🏻
Sister thanks ma..... Ur very great👍.... Speech super ma
பொம்மைகள் மிக அழகாக நேர்த்தியாயிருக்கு
Very beautiful mam❤
Thank. U. Arumai
Thank you 🙏
ஒவ்வொரு கிருஷ்ணரும் பார்க்கும் போது ஆனந்தம் மேலிடுகிறது. கிருஷ்ணரின் லீலைகளாகட்டும் சயனமாகட்டும் ஒவ்வொன்றும் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது. யசோதைத் தாயாரும் கிருஷ்ணரும், பசுக்களும் கிருஷ்ணரும், ராதாவும் கிருஷ்ணரும் இணந்த படைப்புக்கள் மனதைக் கவர்கின்றன. விஷ்வரூப தரிசனம் மனதுக்கு நிறைவைத் தருகிறது. ஒவ்வொரு வகையில் இந்தப் படைப்புக்கள் இருந்தாலும்கூட பாரம்பரியமாக இருக்கின்ற படைப்புக்களின் அழகு தனியாகத் தெரிகின்றது. நீங்கள் வர்ணிக்க வர்ணிக்க கிருஷ்ணரின் அழகு மனக்கண்ணில் நிறைகின்றது❤❤❤
super collection mam
I want krishna and Radha bommai , krishna simmasanthil iruppavar umberlla udan iruppathu bommaigal venum mam how to buy pls reply mam
Enna material?
Trinavartha is the demon who carried Krishna up up in the sky.
Denukasura is the demon who came in the form of donkey.
Thanks madam🙏🏽🙏🏽🙏🏽
அக்கா little krishna பார்த்தீங்கன்னா உங்களுக்கு எல்லா கிருஷ்ணன் லீலைகளும் தெரியவரும்.. நீங்க next time பதிவு போடும் போது இன்னும் உங்கள் முலம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்