கொலைவெறி / Dr.C.K.Nandagopalan
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- @Dr.C.K.Nandagopalan
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality
நம்முடைய மதத்தை,முதலில்
நாம்தான்,சுத்தபடுத்தவேண்டும்,மிக்க,நன்றிசார்
ரொம்ப தைரியம் உங்களுக்கு சார்
❤வச்சான் பாரு ஆப்பு அவருடைய ஆசிரமம்
உங்களுடைய யதார்த்த தமிழ் எதார்த்த கருத்துக்களுக்கு நான் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் தலை வணங்கும் ரசிகன்
Very very bold & usefull speech. Thank you sir
Hello my Appa, I love you so much. Please, don't talk about devils. People don't understand and we cannot explain to them . This because there are devils everywhere on the Earth. Right now money and political support is the only motivation they have. ❤❤❤❤❤❤❤
உண்மை...நன்றி....நன்றி
Unmai 🎉🎉🎉
very good explanation sir it's true it's happening
அருமையான பதிவு
காதல்' கல்வி, விஞ்ஞானம், ஆன்மீகம், அரசியல், வியாபாரம் இப்படி எதை நம்புகிறோமோ அது தான் வாழ்க்கை.
நன்றி அய்யா ❤️🙏🏾
அருமை
குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினை கொள்வர் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழி விழுமாறே திருமூலர் ஐயா C K N கூறுவது இன்றைய ஆசிரம் அமைப்புகளின் நிலை உண்மை திருமூலரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கூறியுள்ளார் அருமையான அவசியமான இந்த காணொளிக்கு நன்றி 🙏🙏🙏👌
@@sidhamsidh741 மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீங்க
💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மை
Mr.CKN👍👍👍
Amrita mam , selection oftopic is very nice, how ancient tamil people addressed this is the missing solution
Ancient Thamizl people followed Thirukural & Modern updated version can be found in Thiru arutprahasa Vallalars Thiruarutpa
🎉 super thala 🎉❤❤❤❤
This will end when the head is no more even tamila tamila pandiyan discuss completely about the ashram,yes sir your are correct,youngsters should realise what the life is .
உங்களைப் போல உண்மை பேசுபவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும் சார் அறிவற்ற மூடர்கள் நீங்கள் திருத்த வேண்டும் நன்றி நன்றி நன்றி அமிர்தா மேம் உங்களுக்கும் மிக்க நன்றி
Day by day anchor is shining beautiful❤
Makeup artist 😂
May be light effect
@@ebalinsdiary5608 yes
அப்ப நீ பேசுறது kekala😂😂😂
@@narayananmscinfotech1708 athu namaku theva illa boss
Talk about osho and their practices
இது எல்லா மதத்திலும் நடக்கிறது ஆனால் ஐயா அவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தே பேசுகிறார்கள்
மதம் என்பது இறைகொள்கை. இறைவனுக்கு வழி சொல்லும் அமைப்பு.
Correct
All religion same problem but Dr nadagopgal only focus Hinduism what about masjid madarasa and chatholic church and nouns explain Dr ckn
அம்மா நீங்க வந்து ஒரு ஐயாவுடைய வரலாறுல தெரிஞ்சுக்க வேண்டியது எவ்வளவு விச̝யங்கள் இருக்கு ஐயா சொல்வதைக் கேட்டு அது மக்களுக்கு விழிப்புணர் கொடுங்க அம்மா
But we should consider when truth is revealed
Thank you sir
உண்மை
ஐயா நீங்கள் உண்மையை சொல்கிறீர்கள்
ஆரம்ப காலங்களில் இந்திய கலாச்சாரத்தில் அதிக சதவீதத்தில் மக்கள் துறவு மேற்கொள்வது முக்கியமானதாக இருந்தது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேடல் இருந்தது. தற்கால கலியுகத்தில் துறவு நிலை மிகவும் குறைந்துவிட்டது. தேவைக்கும் மிஞ்சிய வசதிகள் தற்காலத்தில் பெருகிவிட்டதால் ஆன்மீக துறவு வாழ்க்கையை, சமுதாயம் குறைகாண துவங்கிவிட்டது. எல்லா ஆசிரமங்களிலும் இதுபோன்ற தவறுகள் நடப்பதில்லை. தேர்வு சரியாக இருக்க வேண்டும்.
True
நடந்த.இடத்தைதான் சுட்டிகாட்டுகிறார்.ஊழிய்ம்.என்ற முகமூடியை.போடடுகிட்டு.அற்புதம்.ஆசீர்வாதம்னனு.ஆசைவார்த்தையைகாடடி..உழைத்து சம்பாதித்த வேர்களை ஏமாற்றி நேற்றுவரை அட்ரசேயில்லாதன்க.இன்று.கோடீஸ்வரன்க.வெக்ககேடு.
இவர் கூறுவது உண்மை தான்.மனிதன் அற்பமானவன் தான்.
கடவுள் நிலை என்பது பொய்
சஞ்சீவி எண்ணை எதற்கு பயன்பாடு?
❤❤❤
விரும்பி ஆசிரமம் போகிறவர்கள் போகட்டும்மே அவர்கள் நிம்மதியை ஏன் கெடுக்கிறீர்கள்?
கோயம்புத்தூரில் நடந்த சம்பவம்
ஐயா கேட்கிறது மனித உலகத்துக்கு இது வந்து அழிவு காலத்தை தேடுனது ஐயா சொல்றது உண்மை
Very true
Thankyou sir 🙏🙏🙏.
Exactly right
My guru...
Pls don't into these kinda useless topics whenever I'm here to watch it's one of my grateful time. So pls don't choose this types of era. Pls guru CKN
உண்மை 😢
சார் ஒரு சில விஷயத்தை சொல்றாரு ஒரு சில விஷயத்தை சொல்ல முடியல லாஸ்ட்டா ஒன்னு சொன்னாரு 🤨அந்தப் பொண்ணு 24 வயசு ஆசர்மம் போச்சு 29 அந்த பொண்ணுக்கு எல்லாம் தப்பு தான் புரியுது ஆனா அந்த பொண்ணு வராது ஏன் சொன்ன இரண்டு காரணம் காரணம் 1. இந்த சமுதாயத்தில் வாழ முடியாது 2. அந்த ஆசர்மம் வெளிய விடாது கொன்னுடுவாங்க .
போதனையே இதோட வெளியே போன வாழ முடியாது இனிமேல் மண்டையில் ஏத்திடுவாங்க
இதா ஆசர்மம் 🤭
I think ஈஷா யோகா மையம் 🥲🥲🥲
Sir nice dark comedy..inner engineering course
Amirtha you can interview me to fulfill your desire what sir says all correct
ஈஷா யோகா மையம் thakapatathu😢😢😢😢
Wow iyyo
📌You told about முந்நீர் in one video to clean the eyes.. explain that in detail sir please 🙏🏿
Please watch his old videos hope will help ....
12:32 😮
Anchor can keep quiet
Annupathipathu ?
அய்யா அம்மா நீங்கள் உங்கள் தமிழ் நாட்டில் 12:20 12:20 ஆண் பெண் கள்வியில்உ
சார் உன்மையில் பின்டிரிங்க சரியா சொன்னீங்க
Dr CKN சொல்வது ஈஷா யோகா ஜாக்கி வாசுதேவ் பற்றி சொல்கிறார்
First viewer 😅
15:03😂😂😂
வெந்த சோறு சாப்பிட்டு தூங்கிட்டு இருக்க நக்கல் யா உனக்கு 😂😂😂
Seem He's expert in iltreating others. Paavam ya antha lady
பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருந்தாலும் அது வளர்ந்து தீய பழக்கங்களுக்கு அடிமையாகி பொறுப்பற்ற முறையில் வாழ்ந்தாலும் அதை இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் ஆன்மீகப் பாதையில் சென்றால் மட்டும் அதனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இதை என்ன சொல்வது.😶
காரணம் ஆன்மீகம் என்ற போர்வையில் அசத்தியம் பற்றி சொல்லி கொடுக்கிறார்கள் அது மட்டும் அல்லாமல் ஒரு குழைந்தைக்கு ஏற்ற கல்வி சமுதாயம் அவ்வளவு ஏன் பெற்றோர்களே தவறான வழியில் சென்று கொண்டு இருக்கிறார்கள் இது தான் இன்றைய நிலை
Jagi vasudevu
Fact
He is talking about isha coimbatore
💐💐💐💐💐🙏🙏🙏🙏
✨️✨️✨️✨️✨️✨️✨️✨️
11:42 😂😂😂
U r the genius sir. ..i know shabhawani ...but unga apaanuku apaan erupan...dont tell stupid .go to isha coimbatore..then tell to my tamil people
Brainwashing is one thing however WHY THERE IS NO PUBLIC AWARENESS regarding such ashrams.
12:12 😂😂😂
If ancient tamil are so rich in knowledge and culture then why there is inbreeding among families ( own maternal uncle marry his niece) ? This kind of custom only exists among people in TN.Punjab people abhor such custom.
11:45😂
கிறிஸ்தவத்தில் கண்ணியஸ்திரியாக மாறினால் இது போல பேசுவிங்கிளா சார்
Ethanai kanniyashthigal kadhavul edam kalanthargal nanbare?
Isah
vaichu seivomilla ;))
No chance to reach GOD.
akkey
கொடுமை.கொடுமை
Waste of talks people never correct feel for corre t
அருமையான பதிவு
❤
உண்மை